தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm

» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm

» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm

» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm

» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm

» தங்கமகன் நீரஜ் சோப்ரா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 8:43 pm

» தொலைந்து கொண்டே இருக்கிறேன் – உன்னுள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி பவித்ரா நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 05, 2021 7:48 pm

» ஹைக்கூ 500 நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
by eraeravi Mon Aug 02, 2021 9:58 pm

» கொரோனா – தொடாதே, தொற்றே ! இரண்டாம் அலை ! நூல் ஆசிரியர் : மருத்துவர் S.G. பாலமுருகன், M.S., MCH., FRCS., Ph.D., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 31, 2021 11:51 pm

» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Jul 30, 2021 10:43 am

» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm

» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm

» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm

» காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed Jul 14, 2021 11:02 pm

» அழகின் ஆடல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:13 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines HTML5

4 posters

Go down

HTML5 Empty HTML5

Post by jsvraja Tue Aug 30, 2011 1:27 am

நாம் இப் பகுதியில் எச்‌டி‌எம்‌எல்5 பற்றி பார்க்கலாம்

பொதுவாக அனைவருக்கும் எச்‌டி‌எம்‌எல் தெரிந்துருக்கும் ஆனால் எச்‌டி‌எம்‌எல்5 தெரிந்துருக்க வாய்ப்பு இருக்காது. அதனை பற்றி ஒரு சிறிய அறிமுகம்

எச்‌டி‌எம்‌எல் என்பது இணைய தள வடிவமைப்புக்கு பயன்படுத்தும் ஒரு கணிப்பொறி மொழி. எச்‌டி‌எம்‌எல் மூலம் ஒரு இணைய தளத்தை எளிதாக உருவாக்கலாம். ஒரு இணைய தளம் என்று எடுத்து கொண்டால் புகைப்படம், வீடியோ, ஆடியோ என இருக்கும். ஆனால் எச்‌டி‌எம்‌எல்யை பொறுத்தவரை வீடியோ, ஆடியோ இணைக்க Third partya(Audio player, video player, Flash player) பயன்படுத்த வேண்டி உள்ளது. இதனால் பல browser issue எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

உதாரணமாக நாம் ஒரு ஆடியோ play ஆக வேண்டுமானால் நமது கணிப்பொறியில் அந்த audio player install ஆகி இருக்க வேண்டி உள்ளது. இதனை எல்லாம் எதிர் கொள்ளும் வகையில் எச்‌டி‌எம்‌எல்5 உள்ளது.

எச்‌டி‌எம்‌எல்5
எச்‌டி‌எம்‌எல்5இல் ஆடியோ மற்றும் வீடியோவுக்கு என தனி தனி tag உள்ளது உதாரணமாக நமக்கு ஆடியோ வேண்டும் என்றால்

Code:
<audio src="song.mp3" controls="controls">
Your browser does not support the audio element.
</audio>

என்ற tag இணைத்தாலே போதும். அது மட்டும் இன்றி எச்‌டி‌எம்‌எல்5 மூலம் அனிமேஷன், கிராப், web storage என பல தரப்பட்ட வசதிகள் உள்ளது. அது மட்டும் இன்றி எச்‌டி‌எம்‌எல்5 மூலம் ஒரு முழு gamesயே உருவாககலாம் என்றால் பார்த்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு google plus இல் உள்ள angry birds என்னும் கேம் எச்‌டி‌எம்‌எல்5இல் உருவாக்க பட்டுள்ளது. அது மட்டும் இன்றி எச்‌டி‌எம்‌எல்5கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளது. எச்‌டி‌எம்‌எல்5 தெரிந்துருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு நல்லதொரு எதிர் காலம் உள்ளது.

எச்‌டி‌எம்‌எல்5 என்பது அடுத்த தலைமுறை என கூறலாம். இப்போதைக்கு இது மூளுமையாக முடியவில்லை. இது இன்னும் draftஇல் உள்ளது. 2014இல் இது மூளுமையாக முடிந்து விடும் என w3 organization கூறியுள்ளது.

Browser Support
எச்‌டி‌எம்‌எல்5 புதிய பிரவுசர் version இல் மட்டும் support ஆகும்
IE above ie8
Firefox above 3.0

எச்‌டி‌எம்‌எல்5 இணைய தளத்தை ஒரு புதிய உலகத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் அய்யம் இல்லை.

HTML5 Tutorials
http://www.w3schools.com/html5/default.asp
http://html5tutorial.net/
http://www.html-5-tutorial.com/

HTML5 Animation
http://www.queness.com/post/3885/8-simply-amazing-html5-canvas-and-javascript-animations
http://www.optimum7.com/css3-man/

HTML5 Games
http://html5-games.org/
http://www.underworldmagazines.com/10-html5-game-websites/


தங்களுக்கு எதேயனும் விடயம் தேவை பட்டால் என்னை அணுகலாம்
இமெயில்: jsvking@gmail.com
www.yuppieinfotech.com
www.nellaihelpline.com


(குறிப்பு: ஏதேனும் எழுத்து பிழை இருந்தால் அடியனே மன்னித்து விடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் )
avatar
jsvraja
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 5
Points : 13
Join date : 22/06/2010
Age : 37
Location : திருநெல்வேலி

Back to top Go down

HTML5 Empty Re: HTML5

Post by கலைநிலா Tue Aug 30, 2011 4:24 am

I love you கனிந்த நன்றி .

_________________
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

HTML5 Empty Re: HTML5

Post by பட்டாம்பூச்சி Tue Aug 30, 2011 7:51 am

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

HTML5 Empty Re: HTML5

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Aug 30, 2011 11:41 am

HTML5 GraphicPurpleFairyWelcome

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
HTML5 Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

HTML5 Empty Re: HTML5

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum