தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பதறாமல் செய்யும் காரியம் சிதறாது...!

2 posters

Go down

பதறாமல் செய்யும் காரியம் சிதறாது...! Empty பதறாமல் செய்யும் காரியம் சிதறாது...!

Post by அ.இராமநாதன் Sun Sep 04, 2011 5:52 am


சிந்திக்க - பொன் மொழி - WIN மொழி
------------------------------------------

"குருவே நான் அடிக்கடி பதட்டமாகிவிடுகிறேன். அதனால்
நிறைய பிரச்னைகள் வருகின்றன'' என்று சொன்னவனை
நிமிர்ந்து பார்த்தார் குரு. அப்படியா?''

ஆமாம் குருவே பதட்டத்தில் நான் செய்யும் காரியங்கள்
எல்லாம் தப்பாக முடிகிறது'' என்று சொன்னம் அவனுடைய
பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையைச்
சொல்ல ஆரம்பித்தார்.

""இது புத்தர் வாழ்க்கையியில் நடந்தது. ஒரு முறை புத்தரும்
அவரது சீடர்களும் ஒரு கிராமத்தைக் கடந்து
கொண்டிருந்தார்கள். அப்போது புத்தருக்கு தண்ணீர் தாகம்.
ஒரு சீடனிடம் தண்ணீர் கேட்டார்.

அவன் தண்ணீர் எடுத்து வர அருகிலுள்ள குளத்துக்கு
ஓடினான். அங்கே குளக்கரையில் கிரமாத்துவாசிகள் துணி
துவைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் குளம் கலங்கி
இருந்தது. அதிலிருந்து தண்ணீர் எடுத்துப் போய் கொடுக்க
சீடனுக்கு மனமில்லை. ஓடி வந்து புத்தரிடம் பார்த்ததைச்
சொன்னான்.

உடனே புத்தர், பராவயில்லை சிறிது நேரம் கழித்துப்போய்
எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி அங்கிருந்த
மர நிழலில் அமர்ந்து கொண்டார்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும். புத்தர் சீடனை அழைத்து
மீண்டும் குளத்துச் சென்று தண்ணீர் எடுத்துவரச் சொன்னார்.
சீடனும் குளத்துக்குச் சென்றான்.

குளக்கரை காலியாக இருந்தது. கிரமாத்துவாசிகள் துவைத்து
முடித்து சென்றியிருந்தார்கள். குளத்தின் காலங்கலும்
அடங்கி தண்ணீர் தெளிந்து இருந்தது. சீடன் தெளிந்த
தண்ணீரை எடுத்துக் கொண்டு புத்தரிடம் சென்றான்.

ஒரு மணிநேரம் முன்பு பார்த்த குளம் போலவே இல்லை,
மிகவும் தெளிந்து இருந்தது என்றான் குருவிடம்.

அதற்கு புத்தர் அவனிடம் மனித மனமும் இப்படித்தான்.
பதட்டத்தில் இருக்கும்போது கலங்கியிருக்கும். அந்த நேரம்
நாம் எந்தக் காரியும் செய்யக் கூடாது. சிறிது நேரம்
அமைதியாக இருந்தால் மனம் தெளிவடையும்.
அப்போதுதான் நம் பணிகளைச் செய்ய வேண்டும்' என்றார்.

இந்த சம்பவத்தை குரு சொன்னதும் வந்தவனுக்கு தன்னுடைய
பிரச்னை என்னவென்று புரிந்து.

அப்போது குரு அவனுக்கு சொன்ன WIN மொழி

பதறாமல் செய்யும் காரியம் சிதறாது!

-
====================================

நன்றி: குமுதம் 7-9-11

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பதறாமல் செய்யும் காரியம் சிதறாது...! Empty Re: பதறாமல் செய்யும் காரியம் சிதறாது...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 05, 2011 1:41 pm

//பதறாமல் செய்யும் காரியம் சிதறாது!//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum