தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

+15
கலைவேந்தன்
abuwasmee
சரவணன்
dharshi
Aruntha
நிலாமதி
puthiyaulakam
கலைநிலா
அரசன்
manjubashini
அ.இராமநாதன்
vanuma
வித்யாசாகர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
19 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 19, 2011 11:59 am

First topic message reminder :

தோட்டத்தில் எந்த ஒரு வகைப் படைப்பு வடிவமாக இருந்தாலும் சிறப்பாகவே பதிவு செய்கிறார்கள்.

அனைவருமே திறமையானவர்கள்தான். ஏதோ ஒரு காரணத்திற்காக ஒருவரின் படைப்பு சிறந்து விளங்கும். போட்டியில் பங்குபெறும் படைப்புகளை தனிப்பட்ட நபர் தேர்ந்தெடுக்காமல் தோட்டத்திலுள்ள மலர்களை வாக்கிடச் சொல்லி தேர்ந்தெடுக்கலாம் என்பது என் எண்ணம்... பரிசுகள் பணமாகவோ, பொருளாகவோ கொடுக்க வேண்டாம். அதை யாரும் எதிர்பார்க்கவும் இல்லை.

ம. ரமேஷ்
நட்சத்திர கவிஞர்
Posts: 538
Join date: 01/02/2011
Age: 29
Location: வேலூர்

என வரும் இடத்தில் வெற்றிபெற்ற ஒருவர் எத்தனை முறை வெற்றிபெற்றுள்ளார் என்பதையும் தெரியும் படி செய்வதே வெற்றிபெற்றவருக்குச் செய்யும் மரியாதையும் சிறப்புமாகும்.

இப்பகுதிக்கு ஒரு தனிப் பிரிவை உண்டாக்கி போட்டிக்குப் படைப்பைப் பெறும் பகுதியை உண்டாக்கலாம். அந்தப் பகுதியிலேயே தனியாகப் பரிசு பெற்ற படைப்பை வெளியிடலாம். படைப்பு என்பது கவிதை கட்டுரை சிறுகதை நகைச்சுவை ஹைக்கூ என்பவனாக இருக்கலாம். ஏனென்றால் தோட்டத்தில் உள்ளவர்கள் பல திறமைகளை உள்ளடக்கியவர்களாக இருக்கிறார்கள். தனித்த ஒரு வகைப் படைப்புகளில் ஆர்வமும் விருப்பமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

மற்றவரிடமும் கருத்தைக்கேட்டு சரியான முடிவை எடுங்கள். நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by கலைநிலா Mon Sep 19, 2011 6:21 pm

மொத்தத்தில் உறவுகள் போட்டிக்கு தயாராகதான் உள்ளார்கள் .
கொட்டுங்கள் முரசொலியை ......

கவிதைப் போருக்கு
பூக்கள் தயாராகட்டும் .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 8:12 pm

அரசன் wrote:யாரிடம் கூறு கின்றீர்
உங்களிடம் தான் தலைவரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 8:13 pm

puthiyaulakam wrote:போட்டிநானும் இதை வரவேற்கிறேன். விரைவில் தேதியயை அறிவிக்கவும். நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம். மிக்க மகிழ்ச்சி...
உங்களின் வரவேற்ப்புக்கும் நன்றி புதிய உலகம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 8:15 pm

kalainilaa wrote:மொத்தத்தில் உறவுகள் போட்டிக்கு தயாராகதான் உள்ளார்கள் .
கொட்டுங்கள் முரசொலியை ......

கவிதைப் போருக்கு
பூக்கள் தயாராகட்டும் .

முரசொலி கொட்டப்பட்டு விட்டது நண்பரே
விரைவில் தேதியையும் அறிவித்துவிடலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by நிலாமதி Mon Sep 19, 2011 11:51 pm

ரமேஷின் கருத்து வரவேற்கப் பட வேண்டியது. நானும் முடிந்த வரை பங்க்கு பற்று வேன்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 56
Location : canada

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 11:53 pm

nilaamathy wrote:ரமேஷின் கருத்து வரவேற்கப் பட வேண்டியது. நானும் முடிந்த வரை பங்க்கு பற்று வேன்
நன்றி அக்கா [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by கலைநிலா Mon Sep 19, 2011 11:59 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
kalainilaa wrote:மொத்தத்தில் உறவுகள் போட்டிக்கு தயாராகதான் உள்ளார்கள் .
கொட்டுங்கள் முரசொலியை ......

கவிதைப் போருக்கு
பூக்கள் தயாராகட்டும் .

முரசொலி கொட்டப்பட்டு விட்டது நண்பரே
விரைவில் தேதியையும் அறிவித்துவிடலாம்
சியர்ஸ் சியர்ஸ்

நடக்கட்டும் ,புதுமையாய் இருக்கட்டும் . :héhé: :héhé: :héhé: :héhé: மகிழ்ச்சி மகிழ்ச்சி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by Aruntha Tue Sep 20, 2011 11:52 am

இப்படியான போட்டிகள் அனைவரையும் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தொடருங்கள் உங்கள் போட்டிகளை. நாமும் பங்கு பற்றி பயன் பெற தயாராக உள்ளோம். இதனால் நம் thiramaiyum வளரும் என்பதில் சந்தேகமில்லை
Aruntha
Aruntha
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 45
Join date : 10/04/2011
Age : 39

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 12:12 pm

Aruntha wrote:இப்படியான போட்டிகள் அனைவரையும் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தொடருங்கள் உங்கள் போட்டிகளை. நாமும் பங்கு பற்றி பயன் பெற தயாராக உள்ளோம். இதனால் நம் thiramaiyum வளரும் என்பதில் சந்தேகமில்லை
அருந்தா உங்களின் வரவேற்ப்புக்கும் நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by dharshi Tue Sep 20, 2011 3:37 pm

வரவேற்கப்பட வேண்டிய விசயம்.. வாழ்த்துக்கள்..
dharshi
dharshi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 14
Points : 24
Join date : 15/09/2011
Location : இலங்கை

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 3:39 pm

dharshi wrote:வரவேற்கப்பட வேண்டிய விசயம்.. வாழ்த்துக்கள்..
வரவேற்ப்புக்கு நன்றி உங்களின் வளமையான பங்களிப்பும் அவசியம் தேவை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by dharshi Tue Sep 20, 2011 3:42 pm

முதலில் போட்டியின் விதிமுறைகள சொல்லுங்க..
dharshi
dharshi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 14
Points : 24
Join date : 15/09/2011
Location : இலங்கை

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by சரவணன் Tue Sep 20, 2011 4:05 pm

நானும் வாரேன் நானும் வாரேன்

வாரம் வாரம் நடத்துங்க..குறிப்பிட்ட ஒரு தலைப்பு குடுத்து அதை பற்றி கவிதை எழுத சொன்னீங்கன்னா எனக்கு வசதியாருக்கும்நு நினைக்கிறேன்.
என்னா ஏதாச்சும் யோசிச்சி எழுதலாம்னா ஒண்ணும் தொணமாட்டிக்குது..ஒருவேளை தலைப்பு குடுத்தா எனக்கு கவிதை வந்துருமோ என்னவோ? அதுக்குதான்.... இதுவரைக்கும் மொக்கையான பதிவுகள் தான் எழுதிருக்கேன் இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்னு நினைக்கிறேன்...வாரம் தோறும் போட்டி வைங்க..வாரத்தின் இறுதி நாளில் சம்ற்பிக்க சொல்லுங்க..அன்னைக்கு படிச்சிட்டு மறுநாள் வோட்டே போட்டு தீர்ப்ப திங்களன்று வெளியிட்டிருங்க (முடிந்தால்)
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 5:03 pm

dharshi wrote:முதலில் போட்டியின் விதிமுறைகள சொல்லுங்க..
விரைவில் விதிமுறைகள் அறிவிக்கப்படும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 5:06 pm

சரவணன் wrote:நானும் வாரேன் நானும் வாரேன்

வாரம் வாரம் நடத்துங்க..குறிப்பிட்ட ஒரு தலைப்பு குடுத்து அதை பற்றி கவிதை எழுத சொன்னீங்கன்னா எனக்கு வசதியாருக்கும்நு நினைக்கிறேன்.
என்னா ஏதாச்சும் யோசிச்சி எழுதலாம்னா ஒண்ணும் தொணமாட்டிக்குது..ஒருவேளை தலைப்பு குடுத்தா எனக்கு கவிதை வந்துருமோ என்னவோ? அதுக்குதான்.... இதுவரைக்கும் மொக்கையான பதிவுகள் தான் எழுதிருக்கேன் இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்னு நினைக்கிறேன்...வாரம் தோறும் போட்டி வைங்க..வாரத்தின் இறுதி நாளில் சம்ற்பிக்க சொல்லுங்க..அன்னைக்கு படிச்சிட்டு மறுநாள் வோட்டே போட்டு தீர்ப்ப திங்களன்று வெளியிட்டிருங்க (முடிந்தால்)

முதல் போட்டி முடிவடையட்டும், அதன் பின்னர் நாம் அடுத்ததாக அடுக்கடுக்கான போட்டிகளை நடத்தலாம் என்று நினைக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by சரவணன் Tue Sep 20, 2011 5:07 pm

உம் சரி தல...
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 5:08 pm

சரவணன் wrote:

உங்களின் வரவேற்ப்புக்கும் ஆர்வத்துக்கும் நன்றி உங்களின் வளமையான பங்களிப்பை வெளிப்படுத்துங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by சரவணன் Tue Sep 20, 2011 5:12 pm

எப்புடியாச்சும் நானும் ஒரு கவிதை எழுதிரமாட்டேனா?எழுதிருவேன் தல(என்னா படிக்கிறதுக்குதான் உங்களுக்கு சிரமம் )
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 5:15 pm

சரவணன் wrote:எப்புடியாச்சும் நானும் ஒரு கவிதை எழுதிரமாட்டேனா?எழுதிருவேன் தல(என்னா படிக்கிறதுக்குதான் உங்களுக்கு சிரமம் )
எழுதுவீங்க தெரியும்... அதனால் தான் போட்டியே ஆரம்பித்தது. அப்போ தான் எழுதுவீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by சரவணன் Tue Sep 20, 2011 5:17 pm

பரிசு தொகை எவ்ளோ ?குடுபிங்க?ஆயிரம் பொற்காசுகளா? ரெண்டாயிரம் பொற்காசுகளா?
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 5:26 pm

சரவணன் wrote:பரிசு தொகை எவ்ளோ ?குடுபிங்க?ஆயிரம் பொற்காசுகளா? ரெண்டாயிரம் பொற்காசுகளா?
விரைவில் அறிவிக்கப்படும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by சரவணன் Tue Sep 20, 2011 6:03 pm

ஐ ஜாலி (மாங்காத்தா அஜீத் மாதிரி பரிசு தொகைய அடிச்சிட்டு போய்ரவேண்டியதான்..யாருலாம் கூட்டு சேந்து கொள்ளை அடிக்க வாரா?)
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by abuwasmee Tue Sep 20, 2011 8:49 pm

சகோதரர் ரமேஷின் கருத்திற்கு நான் உடன்படுகிறேன். அத்துடன் அவர் கூறியதுபோல் ஒவ்வொரு பிரிவிலும் போட்டிகள் நடத்துவதே சிறந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான திறமை கண்டிப்பாக இருக்கும். அதை வெளிக்கொணர்ந்து தோட்டத்தில் பூக்கச்செய்தால்தான் எல்லோரும் பயனடைவர். மேலும் புதிய மொட்டுகளுக்கென தனியாக ஒரு போட்டி வைத்தால் சிறப்பாக இருக்கும். காரணம் அவர்களை ஊக்குவிப்பதால் இன்னும் பல புதிய மொட்டுகள் நாம் தோட்டத்தில் பூக்கும் என்பது எனது கருத்து.
abuwasmee
abuwasmee
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 53
Points : 146
Join date : 22/07/2011

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by கலைவேந்தன் Tue Sep 20, 2011 9:55 pm

மிக நல்ல ஆலோசனை.. வெற்றி பெற வாழ்த்துகிறேன்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by கவிக்காதலன் Wed Sep 21, 2011 1:55 am

ஹ்ம்ம்ம்ம்ம்.. விரைவிலே போட்டி தொடங்கட்டும்...!! [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   - Page 2 Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum