தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

+43
yarlpavanan
anand0404
sarunjeevan
tamizhmuhil
வ.வனிதா
லெட்சுமி
தமிழன்
brightbharathi
யுவாதமிழ்
சக்தி
vinitha
kanagamani
natpanimantram
கவி மணியான்
prlakshmi
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
puthiyaulakam
ARR
ஆதித்தன்
தங்கை கலை
அப்துல்லாஹ்
தோழி பிரஷா
ஆளுங்க
prakashin
kowsy2010
manal4525
dharshi
manjubashini
பட்டாம்பூச்சி
radhekrishna
கவிக்காதலன்
tthendral
நிலாமதி
கலைவேந்தன்
கலைநிலா
அரசன்
thaliranna
சரவணன்
மதுரைஅருண்
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
அ.இராஜ்திலக்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
47 posters

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 5:38 pm

First topic message reminder :

உறுப்பினர்கள் எல்லோருக்கும் வணக்கமும், போட்டி குறித்த மகிழ்வும்!

இப்போட்டி நம் தமிழ்த்தோட்டத்தில் உள்ள எல்லோருமே கலந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அல்லாதோரும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமெனில் நம் தளத்தில் உறுப்பினராகி பத்து பதிவுகள் முடிந்தபின் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான கால அளவு
அதற்குத் தக்க நீட்டிக்கவும் பட்டுள்ளது. இதர விவரங்கள் கீழுள்ளவாறு:


"போட்டி சார்ந்த விளக்கமும் தலைப்பின் நோக்கும்"
ஒரு சமகாலத்தை எதிர்காலத்திற்கு படைப்புகளினூடே தக்கவைத்துக் கொள்வதே இலக்கியம். அது சிறுகதையாகவும் நாவலாகவும் கவிதையாகவும் கட்டுரையாகவும் வேறு புதினங்களாகவும் கூட அமைகின்றன. அவ்வழியில், நம் தளத்திற்கு வரும் உறுப்பினர்களை ஒரு படி மேலெடுத்துச் செல்லும் நோக்கில் அனைவருக்கும் வாய்ப்பளித்து ஊக்கமளித்து நல்ல படைப்பாளிகளை உருவாக்கும் வளர்க்கும் எண்ணம் கொண்டே இப்போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன் பொருட்டே இப் போட்டியின் தலைப்பு இலக்கியப் போட்டி என்று வைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தலைப்புக் கொடுத்து அதற்குள் மட்டும் அடக்குவதைக் காட்டிலும் அவரவர் அறிவுசார்ந்த அனுபவம் சார்ந்த படைப்புகளை ஒவ்வொரு சராசரி மனிதரிடமிருந்தும் வரவேற்று அதனில் சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு மதிப்பளிக்கத் தக்க வகையில் இப்போட்டி அமையுமெனில் அது புதிதாய் எழுதுவோரையும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்பதே எம் நோக்கம். தவிர போட்டியில் கலந்து கொள்ள பாலினம் குறித்து நிபந்தனையில்லை. ஆண் பெண் பேதமின்றி திறமையுள்ளவர்கள் அதுசார்ந்த போட்டிகளில் யாராயினும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்தும், ஒத்துழைப்பிற்கான நன்றிகளும் உரித்தாகட்டும்!


போட்டியின் விவரங்கள்:

1. கவிதைப் போட்டி
கவிதை எழுத தெரியலைன்னு ஜகா வாங்குபவர்

2. கதைப் போட்டி
கதை விட தெரியாதுன்னு ஓட நினைப்பவர்கள்

3. கட்டுரைப் போட்டி
நல்லவை படிக்கமட்டும் தாம்பா தெரியும் எழுத தெரியாதுன்னு சொல்றவர்

4. நகைச்சுவைப் போட்டி
அட போங்கப்பா எனக்கு சிரிக்க தான் தெரியும் சிரிக்கவைக்க தெரியாதுன்னு சொல்றவர்

5. அனுபவங்களைப் பகிரும் போட்டி
தன் அனுபவங்களால் எல்லோருக்கும் அறிவுரை சொல்லுவது, அட நாங்களே நாட்டை விட்டு தூரத்துல நாய் பொழப்பு பொழச்சுக்கிட்டு இருக்கோம் இதுல எங்க அனுபவத்தை
சொன்னா அழுதுடுவீங்க எல்லாரும் அப்டின்னு மனம் நெகிழ சொல்லுவோர்

6. ஹைக்கூ போட்டி
ரெண்டே வரிகளில் அசத்துவது ,ஆள வுடுங்கப்பா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றவங்க

7.புகைப்படப் போட்டி
அருமையாக இதுவரை யாரும் எங்கும் காணாததை புகைப்படம் எடுத்து போடனும், அட நான் அந்த அளவுக்கு ப்ரொஃபஷனல் இல்லப்பா வேறெ எதுனா சொல்லுங்க சும்மா வந்து கை தட்டிட்டு போறோம்னு சொல்றவங்க

8. பின்னூட்டங்களால் படைப்புகளுக்கு மகுடம் சூட்டும் போட்டி
அருமையான பின்னூட்டங்களால் படைப்பைச் சிறப்பாக்கி மகுடம் சூட்டும்படி பின்னூட்டம் எழுதி உற்சாகப்படுத்துவோருக்காக...

9. சமையல் போட்டி
சமையல் குறிப்பு இதுவரை எந்த இடத்திலும் பதிக்காது முதல் முறை செய்து பார்த்து
வித்தியாசமாக பதிக்கவேண்டும் புகைப்படத்துடன் இடவேண்டும்...

10. அதிக பதிவுகளால் தோட்டம் சிறக்கவைத்தவர் போட்டி
(என்னைத் தவிர) எல்லாம் முடிந்து விழாவை சிறப்பிக்கும் விதமா ஒரு நாள் கூட மட்டம் போடாம இதுவரை அதிக பதிவுகள் இட்டவருக்கும் பரிசு கொடுக்கப்படும்.



போட்டிகளில் உறுப்பினர்கள் எல்லோருமே கண்டிப்பாக கலந்துகொள்ளும்படி இருப்பதால்
அனைவரும் இப்பவே யோசிக்க ஆரம்பிச்சிருங்க.... எந்த போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம்னு...

தலைப்பு தேர்ந்தெடுக்கத் தக்க சில உதாரணங்கள் கீழே:


1. கவிதைப் போட்டி தலைப்புகள்

அ) உண்மை
ஆ) காதல்
இ) அன்பு

2. கதைப் போட்டி
அ) ஆசிரியர் மாணாக்கரிடம் கற்ற நல்லவை குறித்து
ஆ) உறவுகளுக்குள் வளம் சேர்ப்பது பற்றி
இ) சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு

3. கட்டுரைப் போட்டி தலைப்புகள்
அ) வெற்றிக்கு வழி வகுக்க என்ன வழிகள்?
ஆ) முதியோர் இல்லங்களில் பெற்றோரை விடுவது ஏன்?
இ) சிறுகதை கட்டுரைகள் எழுதுவது எப்படி
ஈ) கலாச்சார சீரழிவுகளை எப்படித் தவிர்க்கலாம்?

4. நகைச்சுவைப் போட்டி
அ) குண்டக்க மண்டக்க
ஆ) குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்
இ) நூத்துக்கு கோழிமுட்டை வாங்கிய நம் தலைவர்

5. அனுபவங்கள் பகிர்தல் போட்டி
அ) உங்களால் யாருக்காவது நன்மை விளைந்தது என்றால் அதைப்பற்றிச் சொல்லவும்.
ஆ) யாரால் இந்த உயர் நிலைக்கு வந்த நிலையை சொல்லவும்.
இ) பிரிந்தோர் கூடியதன் நன்மையையும் பிரிவின் வருத்தமும்

6. ஹைக்கூ
உணர்வுகள் சார்ந்து இருக்கலாம். மலர், பள்ளிக்கூடம், குறள் போன்று...

7. புகைப்படப் போட்டி
அ) இயற்கை எழில்
ஆ) வாழ்வின் தருணங்கள் பதிவான படங்கள்
இ) முகபாவம் போன்றவை..

9. சமையல் போட்டி
(ஆண் பெண் இருவருமே சேரலாம் இப்போட்டியில்)
ஏதேனும் ஒரு 'பிடித்த 'புதுமையான உணவு வகைகளின் செய்முறை குறித்து இருக்கலாம்.


போட்டி நிபந்தனைகள்:

  1. நமது தமிழ்த்தோட்டத்தில் 10 பதிவிற்கு மேல் பதிவிட்ட எல்லா உறுப்பினர்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
  2. படைப்புகளின் தலைப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.
  3. மொத்தப்படைப்புக்களிலிருந்து 'கவிதை’ 'கட்டுரை’ 'கதைப்’ பிரிவில் மூன்று பேரும், இதர பிரிவுகளில் ஒருவர் மட்டுமே பரிசீலனை செய்யப்படுவர்.
  4. தேர்வு செய்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தும் சான்றிதழும் வழங்கப்படும்.
  5. தேர்வு முடிவுகள் தமிழ்த்தோட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு உட்பட்டது. நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
  6. படைப்புகள் புதியவனவாகவும் வேறு தளங்களில் வெளியிடாததாகவும் இருத்தல் சிறப்பு.
  7. படைப்புகள் சுயமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறர் படைப்புகளை அனுப்புவதெனில் அதே படைப்பாளியின் பெயரில் அனுப்பலாம். சான்றிதழ் அவர் பெயருக்கே அனுப்பிவைக்கப்படும்.
  8. எல்லோரும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம், ஒரே தலைப்பைச் சார்ந்து எத்தனை படைப்புகளை வேண்டுமோ யார் வேண்டுமாயினும் அனுப்பலாம், எத்தனைப் படைப்புகளை அனுப்பினாலும் அந்தந்த துறை சார்ந்து ஒருவரின் ஒரு படைப்பே தேர்ந்தெடுக்கப்படும்.
  9. படைப்பினை அனுப்புகையில் அவரின் முழுப் பெயரும், உடன் "தமிழ்த்தோட்டத்து உறுப்பினர் பெயரும் மற்றும் பதிவு எண்ணிக்கையும் நிச்சயம் குறிப்பிட்டிருத்தல்
    வேண்டும். அங்ஙனம் இல்லாதார் படைப்புகள் மற்றும் குறைந்தது பத்து பதிவேனும் நம் தளத்தில் இட்டிருக்காதோர் படைப்புக்கள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும்.

  10. படைப்புக்களை மின்னஞ்சல் மட்டுமே செய்தல் வேண்டும். போட்டிக் காலம் முடிந்ததும் அனைத்துப் படைப்புகளும் நம் தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப் படும். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி tamilthottampottigal@gmail.com
  11. படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் :31-12-2011 (காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது)

  12. போட்டி முடிவுகள் 15.01.2012- ற்குள்ளாக அறிவிக்கப்படும்.

இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!


Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Apr 19, 2012 11:51 am; edited 6 times in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down


தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by kanagavasu Sun Dec 11, 2011 12:49 am

ஒரே போட்டி பிரிவில் வேறு வேறு தலைப்புகளில் படைப்புகளை அனுப்பலாமா
kanagavasu
kanagavasu
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 36
Location : nagai

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Dec 11, 2011 12:51 am

ஆமாம் அனுப்பலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by kanagavasu Sun Dec 11, 2011 12:52 am

நன்றி
kanagavasu
kanagavasu
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 36
Location : nagai

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 13, 2011 4:58 pm

கவிக்காதலன் wrote:வாழ்த்துக்கள்...!! தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 868492 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 868492
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தங்கை கலை Tue Dec 13, 2011 5:00 pm

அதுசரி யாருக்கு வாழ்த்துக்கள் கவிக்கா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by ஆளுங்க Tue Dec 13, 2011 9:02 pm

படைப்புகளை எந்த வடிவில் அனுப்ப வேண்டும்?
(PDF/ DOC)
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 14, 2011 11:05 am

மின்னஞ்சலில் தட்ச்சு செய்து அனுப்பினால் போதுமானது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by கலைநிலா Wed Dec 14, 2011 11:20 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:மின்னஞ்சலில் தட்ச்சு செய்து அனுப்பினால் போதுமானது
பூக்களே உங்கள் வாசனை வந்து சேரட்டும்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 14, 2011 11:43 am

நாளை போட்டிக்கான படைப்புகள் வந்து சேர கடைசி நாள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தங்கை கலை Wed Dec 14, 2011 4:43 pm

இன்னறைக்கு தான் கடைசி நாள் எழுதுறதுக்கு .....ஷோ இன்னைக்கு நைட் ஆவது ஏதாவது எழுதி போட்டிக்கு அனுப்பனும் ....


யுஜின் அண்ணா நாளைக்கு எத்தனை மணி வரைக்கும் அனுப்பலாம் ......
யுஜின் அண்ணா நான் எல்லாப் போட்டியிலும் கலந்துக்கப் போறேன் .....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 14, 2011 4:46 pm

நாளை நள்ளிரவு 11.59 வரை என்று நினைக்கிறேன்... தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 1510611536 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 1510611536 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 1510611536
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 14, 2011 4:51 pm

இரவு 12 ம்ணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by அ.இராமநாதன் Wed Dec 14, 2011 5:03 pm

வருட இறுதி வரை நீட்டிக்கலாம்...!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 14, 2011 5:07 pm

அ.இராமநாதன் wrote:வருட இறுதி வரை நீட்டிக்கலாம்...!
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 578617873
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 14, 2011 5:30 pm

வருட இறுதிவரை நீட்டிக்கலாமா? தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 877292 உறவுகளே உங்களின் கருத்தை சொல்லுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தங்கை கலை Wed Dec 14, 2011 5:41 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வருட இறுதிவரை நீட்டிக்கலாமா? தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 877292 உறவுகளே உங்களின் கருத்தை சொல்லுங்களேன்

நீங்க அப்புடி நீட்டிச்சாலும் நான் கடைசி நாள்ளுக்கு முதல் நாள் இரவு தான் எழுதுவேன் ......

கால நீட்டிப்பு எனக்கு வேணாம் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மற்ற யுறவுகள் விரும்பினால் கொடுக்கலாம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 14, 2011 5:44 pm

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 226404
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தங்கை கலை Wed Dec 14, 2011 5:57 pm

அ.இராமநாதன் wrote:வருட இறுதி வரை நீட்டிக்கலாம்...!
அய்யா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா மார்க் குறைபீர்களா ???? ஆழவிடுங்கப்பா நானில்

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by ஆளுங்க Wed Dec 14, 2011 7:37 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வருட இறுதிவரை நீட்டிக்கலாமா? தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 877292 உறவுகளே உங்களின் கருத்தை சொல்லுங்களேன்

நான் வழிமொழிகிறேன்.. நீட்டிப்பை!! தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 446419 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 898268 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 281552
(கிறித்துமஸ் வரையாவது நீட்டிக்கலாம் )
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 3826701390
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தங்கை கலை Wed Dec 14, 2011 7:41 pm

நான் இப்போ எழுதலாம்முன்னு நினைச்சேன் ,,,,

அப்போ நீட்டிப்பு உண்மைன்னா நான் இன்று எழுத மாட்டேன் ,,,


யுஜின் அண்ணா முடிவு உங்கள் கையில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by ஆளுங்க Wed Dec 14, 2011 8:15 pm

தங்கை கலை wrote:நான் இப்போ எழுதலாம்முன்னு நினைச்சேன் ,,,,

அப்போ நீட்டிப்பு உண்மைன்னா நான் இன்று எழுத மாட்டேன் ,,,


யுஜின் அண்ணா முடிவு உங்கள் கையில்

எப்படியும் கடைசி நாள் தான் எழுதுவீங்க..
எழுதுறது கிறித்துமஸ் இல்ல New Year Eve என்றால் இன்னும் சிறப்பு தானே!! தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 69767
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தங்கை கலை Wed Dec 14, 2011 8:20 pm

ஆளுங்க wrote:
தங்கை கலை wrote:நான் இப்போ எழுதலாம்முன்னு நினைச்சேன் ,,,,

அப்போ நீட்டிப்பு உண்மைன்னா நான் இன்று எழுத மாட்டேன் ,,,


யுஜின் அண்ணா முடிவு உங்கள் கையில்

எப்படியும் கடைசி நாள் தான் எழுதுவீங்க..
எழுதுறது கிறித்துமஸ் இல்ல New Year Eve என்றால் இன்னும் சிறப்பு தானே!! தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 69767

ஆமாம் இந்த ஐடியா கூட ஸுபேரா இருக்கே தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 608753 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 608753 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 608753 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 608753 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 608753 ......
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by ஆளுங்க Wed Dec 14, 2011 8:26 pm

தங்கை கலை wrote:ஆமாம் இந்த ஐடியா கூட ஸுபேரா இருக்கே தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 608753 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 608753 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 608753 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 608753 தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 608753 ......
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 64660
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 14, 2011 9:48 pm

இப்போதே நிறைய காலம் கடந்துவிட்டது... மீண்டும் நீட்டிப்பு என்பதா?

நான் படைப்புகளை அனுப்பிவிட்டேன்...

நீட்டிப்பு தேவை எனில் நீண்ட நாள் நீட்டிப்பது கூடாது என்பது என் கருத்து
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by தமிழன் Wed Dec 14, 2011 10:15 pm

போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011 - Page 9 Empty Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum