தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
+43
yarlpavanan
anand0404
sarunjeevan
tamizhmuhil
வ.வனிதா
லெட்சுமி
தமிழன்
brightbharathi
யுவாதமிழ்
சக்தி
vinitha
kanagamani
natpanimantram
கவி மணியான்
prlakshmi
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
puthiyaulakam
ARR
ஆதித்தன்
தங்கை கலை
அப்துல்லாஹ்
தோழி பிரஷா
ஆளுங்க
prakashin
kowsy2010
manal4525
dharshi
manjubashini
பட்டாம்பூச்சி
radhekrishna
கவிக்காதலன்
tthendral
நிலாமதி
கலைவேந்தன்
கலைநிலா
அரசன்
thaliranna
சரவணன்
மதுரைஅருண்
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
அ.இராஜ்திலக்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
47 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011
Page 4 of 12
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
First topic message reminder :
உறுப்பினர்கள் எல்லோருக்கும் வணக்கமும், போட்டி குறித்த மகிழ்வும்!
இப்போட்டி நம் தமிழ்த்தோட்டத்தில் உள்ள எல்லோருமே கலந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அல்லாதோரும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமெனில் நம் தளத்தில் உறுப்பினராகி பத்து பதிவுகள் முடிந்தபின் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான கால அளவு அதற்குத் தக்க நீட்டிக்கவும் பட்டுள்ளது. இதர விவரங்கள் கீழுள்ளவாறு:

"போட்டி சார்ந்த விளக்கமும் தலைப்பின் நோக்கும்"
ஒரு சமகாலத்தை எதிர்காலத்திற்கு படைப்புகளினூடே தக்கவைத்துக் கொள்வதே இலக்கியம். அது சிறுகதையாகவும் நாவலாகவும் கவிதையாகவும் கட்டுரையாகவும் வேறு புதினங்களாகவும் கூட அமைகின்றன. அவ்வழியில், நம் தளத்திற்கு வரும் உறுப்பினர்களை ஒரு படி மேலெடுத்துச் செல்லும் நோக்கில் அனைவருக்கும் வாய்ப்பளித்து ஊக்கமளித்து நல்ல படைப்பாளிகளை உருவாக்கும் வளர்க்கும் எண்ணம் கொண்டே இப்போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன் பொருட்டே இப் போட்டியின் தலைப்பு இலக்கியப் போட்டி என்று வைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தலைப்புக் கொடுத்து அதற்குள் மட்டும் அடக்குவதைக் காட்டிலும் அவரவர் அறிவுசார்ந்த அனுபவம் சார்ந்த படைப்புகளை ஒவ்வொரு சராசரி மனிதரிடமிருந்தும் வரவேற்று அதனில் சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு மதிப்பளிக்கத் தக்க வகையில் இப்போட்டி அமையுமெனில் அது புதிதாய் எழுதுவோரையும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்பதே எம் நோக்கம். தவிர போட்டியில் கலந்து கொள்ள பாலினம் குறித்து நிபந்தனையில்லை. ஆண் பெண் பேதமின்றி திறமையுள்ளவர்கள் அதுசார்ந்த போட்டிகளில் யாராயினும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்தும், ஒத்துழைப்பிற்கான நன்றிகளும் உரித்தாகட்டும்!போட்டியின் விவரங்கள்:
1. கவிதைப் போட்டி
கவிதை எழுத தெரியலைன்னு ஜகா வாங்குபவர்
2. கதைப் போட்டி
கதை விட தெரியாதுன்னு ஓட நினைப்பவர்கள்
3. கட்டுரைப் போட்டி
நல்லவை படிக்கமட்டும் தாம்பா தெரியும் எழுத தெரியாதுன்னு சொல்றவர்
4. நகைச்சுவைப் போட்டி
அட போங்கப்பா எனக்கு சிரிக்க தான் தெரியும் சிரிக்கவைக்க தெரியாதுன்னு சொல்றவர்
5. அனுபவங்களைப் பகிரும் போட்டி
தன் அனுபவங்களால் எல்லோருக்கும் அறிவுரை சொல்லுவது, அட நாங்களே நாட்டை விட்டு தூரத்துல நாய் பொழப்பு பொழச்சுக்கிட்டு இருக்கோம் இதுல எங்க அனுபவத்தை
சொன்னா அழுதுடுவீங்க எல்லாரும் அப்டின்னு மனம் நெகிழ சொல்லுவோர்
6. ஹைக்கூ போட்டி
ரெண்டே வரிகளில் அசத்துவது ,ஆள வுடுங்கப்பா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றவங்க
7.புகைப்படப் போட்டி
அருமையாக இதுவரை யாரும் எங்கும் காணாததை புகைப்படம் எடுத்து போடனும், அட நான் அந்த அளவுக்கு ப்ரொஃபஷனல் இல்லப்பா வேறெ எதுனா சொல்லுங்க சும்மா வந்து கை தட்டிட்டு போறோம்னு சொல்றவங்க
8. பின்னூட்டங்களால் படைப்புகளுக்கு மகுடம் சூட்டும் போட்டி
அருமையான பின்னூட்டங்களால் படைப்பைச் சிறப்பாக்கி மகுடம் சூட்டும்படி பின்னூட்டம் எழுதி உற்சாகப்படுத்துவோருக்காக...
9. சமையல் போட்டி
சமையல் குறிப்பு இதுவரை எந்த இடத்திலும் பதிக்காது முதல் முறை செய்து பார்த்து
வித்தியாசமாக பதிக்கவேண்டும் புகைப்படத்துடன் இடவேண்டும்...
10. அதிக பதிவுகளால் தோட்டம் சிறக்கவைத்தவர் போட்டி
(என்னைத் தவிர) எல்லாம் முடிந்து விழாவை சிறப்பிக்கும் விதமா ஒரு நாள் கூட மட்டம் போடாம இதுவரை அதிக பதிவுகள் இட்டவருக்கும் பரிசு கொடுக்கப்படும்.

போட்டிகளில் உறுப்பினர்கள் எல்லோருமே கண்டிப்பாக கலந்துகொள்ளும்படி இருப்பதால்
அனைவரும் இப்பவே யோசிக்க ஆரம்பிச்சிருங்க.... எந்த போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம்னு...
தலைப்பு தேர்ந்தெடுக்கத் தக்க சில உதாரணங்கள் கீழே:
1. கவிதைப் போட்டி தலைப்புகள்
அ) உண்மை
ஆ) காதல்
இ) அன்பு
2. கதைப் போட்டி
அ) ஆசிரியர் மாணாக்கரிடம் கற்ற நல்லவை குறித்து
ஆ) உறவுகளுக்குள் வளம் சேர்ப்பது பற்றி
இ) சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு
3. கட்டுரைப் போட்டி தலைப்புகள்
அ) வெற்றிக்கு வழி வகுக்க என்ன வழிகள்?
ஆ) முதியோர் இல்லங்களில் பெற்றோரை விடுவது ஏன்?
இ) சிறுகதை கட்டுரைகள் எழுதுவது எப்படி
ஈ) கலாச்சார சீரழிவுகளை எப்படித் தவிர்க்கலாம்?
4. நகைச்சுவைப் போட்டி
அ) குண்டக்க மண்டக்க
ஆ) குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்
இ) நூத்துக்கு கோழிமுட்டை வாங்கிய நம் தலைவர்
5. அனுபவங்கள் பகிர்தல் போட்டி
அ) உங்களால் யாருக்காவது நன்மை விளைந்தது என்றால் அதைப்பற்றிச் சொல்லவும்.
ஆ) யாரால் இந்த உயர் நிலைக்கு வந்த நிலையை சொல்லவும்.
இ) பிரிந்தோர் கூடியதன் நன்மையையும் பிரிவின் வருத்தமும்
6. ஹைக்கூ
உணர்வுகள் சார்ந்து இருக்கலாம். மலர், பள்ளிக்கூடம், குறள் போன்று...
7. புகைப்படப் போட்டி
அ) இயற்கை எழில்
ஆ) வாழ்வின் தருணங்கள் பதிவான படங்கள்
இ) முகபாவம் போன்றவை..
9. சமையல் போட்டி
(ஆண் பெண் இருவருமே சேரலாம் இப்போட்டியில்)
ஏதேனும் ஒரு 'பிடித்த 'புதுமையான உணவு வகைகளின் செய்முறை குறித்து இருக்கலாம்.
போட்டி நிபந்தனைகள்:

- நமது தமிழ்த்தோட்டத்தில் 10 பதிவிற்கு மேல் பதிவிட்ட எல்லா உறுப்பினர்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
- படைப்புகளின் தலைப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.
- மொத்தப்படைப்புக்களிலிருந்து 'கவிதை’ 'கட்டுரை’ 'கதைப்’ பிரிவில் மூன்று பேரும், இதர பிரிவுகளில் ஒருவர் மட்டுமே பரிசீலனை செய்யப்படுவர்.
- தேர்வு செய்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தும் சான்றிதழும் வழங்கப்படும்.
- தேர்வு முடிவுகள் தமிழ்த்தோட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு உட்பட்டது. நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
- படைப்புகள் புதியவனவாகவும் வேறு தளங்களில் வெளியிடாததாகவும் இருத்தல் சிறப்பு.
- படைப்புகள் சுயமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறர் படைப்புகளை அனுப்புவதெனில் அதே படைப்பாளியின் பெயரில் அனுப்பலாம். சான்றிதழ் அவர் பெயருக்கே அனுப்பிவைக்கப்படும்.
- எல்லோரும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம், ஒரே தலைப்பைச் சார்ந்து எத்தனை படைப்புகளை வேண்டுமோ யார் வேண்டுமாயினும் அனுப்பலாம், எத்தனைப் படைப்புகளை அனுப்பினாலும் அந்தந்த துறை சார்ந்து ஒருவரின் ஒரு படைப்பே தேர்ந்தெடுக்கப்படும்.
- படைப்பினை அனுப்புகையில் அவரின் முழுப் பெயரும், உடன் "தமிழ்த்தோட்டத்து உறுப்பினர் பெயரும் மற்றும் பதிவு எண்ணிக்கையும் நிச்சயம் குறிப்பிட்டிருத்தல்
வேண்டும். அங்ஙனம் இல்லாதார் படைப்புகள் மற்றும் குறைந்தது பத்து பதிவேனும் நம் தளத்தில் இட்டிருக்காதோர் படைப்புக்கள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும். - படைப்புக்களை மின்னஞ்சல் மட்டுமே செய்தல் வேண்டும். போட்டிக் காலம் முடிந்ததும் அனைத்துப் படைப்புகளும் நம் தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப் படும். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி tamilthottampottigal@gmail.com
- படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் :31-12-2011 (காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது)
- போட்டி முடிவுகள் 15.01.2012- ற்குள்ளாக அறிவிக்கப்படும்.
இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!
Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Apr 19, 2012 11:51 am; edited 6 times in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
அரசன் wrote:சரவணன் wrote:வந்ததுக்கு ஏதாச்சும் செய்யலாம்னு தான்அரசன் wrote:
ஏதோ ஒரு முடிவுல தான் இருக்கீக .. நல்லது ...
நீங்க கெளப்புங்க சார் .. எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க .. வாழ்த்துக்கள்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
சரவணன் wrote:அரசன் wrote:சரவணன் wrote:வந்ததுக்கு ஏதாச்சும் செய்யலாம்னு தான்அரசன் wrote:
ஏதோ ஒரு முடிவுல தான் இருக்கீக .. நல்லது ...
நீங்க கெளப்புங்க சார் .. எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க .. வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
சரவணன் wrote:இதிலென்ன உங்களுக்கு சிரமம்..நாலு பதிவுகள படிச்சிட்டு நல்லாருக்குனு பதில் போடுங்க பத்து பதிவு வந்துரும் இப்ப எழு இருக்குதுல?ஆதித்தன் wrote:போட்டியில் கலந்து கொள்ள கண்டிப்பாக 10 பதிவுகளை செய்துதான் ஆகனுமா?
இப்பொழுது பத்துக்கும் மேல் இருக்கிறது....
நான் என்னவோ ஏதோன்னுல்லா இருந்திட்டேன்.... இம்முட்டுத்தானா???
ஆதித்தன்- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 22/09/2011
Age : 42
Location : சென்னை
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
வாழை மரமும் தோரணமும் நாளை கட்டிவிடுகிறேன்.போட்டி ஆரம்பிக்கட்டும்.நல்வாழ்த்துகள்
prlakshmi- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 26/09/2011
Age : 53
Location : chennai
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
:héhé:prlakshmi wrote:வாழை மரமும் தோரணமும் நாளை கட்டிவிடுகிறேன்.போட்டி ஆரம்பிக்கட்டும்.நல்வாழ்த்துகள்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
prlakshmi wrote:வாழை மரமும் தோரணமும் நாளை கட்டிவிடுகிறேன்.போட்டி ஆரம்பிக்கட்டும்.நல்வாழ்த்துகள்
கட்டுங்க கட்டுங்க .. தலை வாழை இலை விருந்தும் உண்டா ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
வாழை மரமும் தோரணமும்அசைவூட்டம் வரவில்லை. யாராவது எப்படி இணைப்பது என்று சொல்லுங்கள்.
prlakshmi- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 26/09/2011
Age : 53
Location : chennai
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
prlakshmi wrote:வாழை மரமும் தோரணமும்அசைவூட்டம் வரவில்லை. யாராவது எப்படி இணைப்பது என்று சொல்லுங்கள்.
எங்கிருந்தாலும் தலைவர் வருக.. வருக.. சந்தேகத்தை தீர்க்க வேண்டும்..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
உங்கள் சிந்தனையும் செயல்களும் என்னை போலவே இருக்கிறது ஹிஹிஅரசன் wrote:
கட்டுங்க கட்டுங்க .. தலை வாழை இலை விருந்தும் உண்டா ..
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
சரவணன் wrote:உங்கள் சிந்தனையும் செயல்களும் என்னை போலவே இருக்கிறது ஹிஹிஅரசன் wrote:
கட்டுங்க கட்டுங்க .. தலை வாழை இலை விருந்தும் உண்டா ..
saravanan உங்கள நல்ல புள்ளன்னு நினச்சா........ அரசனோட சேர்ந்து கெட்டு போயிடதிங்க .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
அப்டியா சொல்லுரிங்க? ச்ச அவசரபட்டுட்டேனே..கலை wrote:saravanan உங்கள நல்ல புள்ளன்னு நினச்சா........ அரசனோட சேர்ந்து கெட்டு போயிடதிங்க .....
அரசன் நா உங்க கூட சண்ட...
நா நல்ல புள்ளை உங்களோட சேரமாட்டேன் இனி
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
சரவணன் wrote:அப்டியா சொல்லுரிங்க? ச்ச அவசரபட்டுட்டேனே..கலை wrote:saravanan உங்கள நல்ல புள்ளன்னு நினச்சா........ அரசனோட சேர்ந்து கெட்டு போயிடதிங்க .....
அரசன் நா உங்க கூட சண்ட...
நா நல்ல புள்ளை உங்களோட சேரமாட்டேன் இனி
சரவணா சமத்து புள்ள .... கற்பூர புத்தி ,,,,, பிள்ளைன்ன இப்படி தான் இருக்கணும் .......... :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
நன்றி நன்றி நன்றி
இன்னும் யாற்கூடலாம் சேரக்கூடாதுணு சொல்லிடுங்க..எல்லாற்கூடவும் கா விட்டுறலாம்

சரவணன் wrote:நன்றி நன்றி நன்றி
இன்னும் யாற்கூடலாம் சேரக்கூடாதுணு சொல்லிடுங்க..எல்லாற்கூடவும் கா விட்டுறலாம்
இப்போ நம்ம target அரசன் மட்டும் தான்.............
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
கலை wrote:சரவணன் wrote:உங்கள் சிந்தனையும் செயல்களும் என்னை போலவே இருக்கிறது ஹிஹிஅரசன் wrote:
கட்டுங்க கட்டுங்க .. தலை வாழை இலை விருந்தும் உண்டா ..
saravanan உங்கள நல்ல புள்ளன்னு நினச்சா........ அரசனோட சேர்ந்து கெட்டு போயிடதிங்க .....
நீங்க ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
சரவணன் wrote:உங்கள் சிந்தனையும் செயல்களும் என்னை போலவே இருக்கிறது ஹிஹிஅரசன் wrote:
கட்டுங்க கட்டுங்க .. தலை வாழை இலை விருந்தும் உண்டா ..
நண்பேண்டா..
நண்பேண்டா...
நண்பேண்டா...
நண்பேண்டா..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
சரவணன் wrote:அப்டியா சொல்லுரிங்க? ச்ச அவசரபட்டுட்டேனே..கலை wrote:saravanan உங்கள நல்ல புள்ளன்னு நினச்சா........ அரசனோட சேர்ந்து கெட்டு போயிடதிங்க .....
அரசன் நா உங்க கூட சண்ட...
நா நல்ல புள்ளை உங்களோட சேரமாட்டேன் இனி
போங்க போங்க ..
அது ரொம்ப ரொம்ப நல்ல புள்ளை ..
எல்லாம் ஒற்றுமையா இருங்க ..
நான் எப்பவுமே தனி காட்டு அரசன் ...
என்கிட்ட யாரும் சேர வேண்டாம் சேரவும் கூடாது ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
கலை wrote:சரவணன் wrote:அப்டியா சொல்லுரிங்க? ச்ச அவசரபட்டுட்டேனே..கலை wrote:saravanan உங்கள நல்ல புள்ளன்னு நினச்சா........ அரசனோட சேர்ந்து கெட்டு போயிடதிங்க .....
அரசன் நா உங்க கூட சண்ட...
நா நல்ல புள்ளை உங்களோட சேரமாட்டேன் இனி
சரவணா சமத்து புள்ள .... கற்பூர புத்தி ,,,,, பிள்ளைன்ன இப்படி தான் இருக்கணும் .......... :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
உங்க சர்டிபிகேட் பிரேம் பண்ணி தான் மாட்டனும் ..
சீக்கிரம் பிரேம் பண்ணி ஊருக்கு நடுவுல மாட்டி அழகு பாருய்யா சரவணா ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
அரசன் wrote:கலை wrote:சரவணன் wrote:உங்கள் சிந்தனையும் செயல்களும் என்னை போலவே இருக்கிறது ஹிஹிஅரசன் wrote:
கட்டுங்க கட்டுங்க .. தலை வாழை இலை விருந்தும் உண்டா ..
saravanan உங்கள நல்ல புள்ளன்னு நினச்சா........ அரசனோட சேர்ந்து கெட்டு போயிடதிங்க .....
நீங்க ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல ..
அப்படி eh
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
சரவணன் wrote:நன்றி நன்றி நன்றி
இன்னும் யாற்கூடலாம் சேரக்கூடாதுணு சொல்லிடுங்க..எல்லாற்கூடவும் கா விட்டுறலாம்
தெரிந்தே போயி மாட்டிக்கிட்டா காப்பாத்த அந்த கடவுள் கூட வரமாட்டார் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
கலை wrote:சரவணன் wrote:நன்றி நன்றி நன்றி
இன்னும் யாற்கூடலாம் சேரக்கூடாதுணு சொல்லிடுங்க..எல்லாற்கூடவும் கா விட்டுறலாம்
இப்போ நம்ம target அரசன் மட்டும் தான்.............
என்ன ஒரு நல்ல எண்ணம் .. வாழ்க வளமுடன் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
கலை wrote:அரசன் wrote:கலை wrote:சரவணன் wrote:உங்கள் சிந்தனையும் செயல்களும் என்னை போலவே இருக்கிறது ஹிஹிஅரசன் wrote:
கட்டுங்க கட்டுங்க .. தலை வாழை இலை விருந்தும் உண்டா ..
saravanan உங்கள நல்ல புள்ளன்னு நினச்சா........ அரசனோட சேர்ந்து கெட்டு போயிடதிங்க .....
நீங்க ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல ..
அப்படி eh
அப்படிதான் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
அரசன் wrote:கலை wrote:சரவணன் wrote:அப்டியா சொல்லுரிங்க? ச்ச அவசரபட்டுட்டேனே..கலை wrote:saravanan உங்கள நல்ல புள்ளன்னு நினச்சா........ அரசனோட சேர்ந்து கெட்டு போயிடதிங்க .....
அரசன் நா உங்க கூட சண்ட...
நா நல்ல புள்ளை உங்களோட சேரமாட்டேன் இனி
சரவணா சமத்து புள்ள .... கற்பூர புத்தி ,,,,, பிள்ளைன்ன இப்படி தான் இருக்கணும் .......... :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
உங்க சர்டிபிகேட் பிரேம் பண்ணி தான் மாட்டனும் ..
சீக்கிரம் பிரேம் பண்ணி ஊருக்கு நடுவுல மாட்டி அழகு பாருய்யா சரவணா ...
உங்கள்ளுக்கு செர்டிபிகாடே கொடுக்கலன்னு அந்த நல்ல புள்ளய திட்டாதிங்க......
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
Similar topics
» குவைத்தில் மாபெரும் மண்ணிசைக் கலைவிழா.. (24.11.2011) - வித்யாசாகர்!
» பரிசுக்கான புதிர் போட்டி (26-02-2011)
» யுக முடிவு நாள் - மாபெரும் அடையாளங்கள்
» காளான்களுக்கு மாபெரும் மருத்துவக் குணாதிசயங்கள்
» இலக்கியப் பதிவுகளில் மதுரை ! கவிஞர் இரா. இரவி !
» பரிசுக்கான புதிர் போட்டி (26-02-2011)
» யுக முடிவு நாள் - மாபெரும் அடையாளங்கள்
» காளான்களுக்கு மாபெரும் மருத்துவக் குணாதிசயங்கள்
» இலக்கியப் பதிவுகளில் மதுரை ! கவிஞர் இரா. இரவி !
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011
Page 4 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum