தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
+10
ஜான்
அரசன்
arony
நிலாமதி
ARR
தங்கை கலை
அ.இராமநாதன்
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
14 posters
Page 1 of 1
கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
தோட்டத்து மலர்களே... நான் கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகள் அனைத்தையும் "கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளில் வடிவமும் வளமும்" என்ற ஆய்வுத் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டத்திற்காக திராவிடப் பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்துள்ளேன்.
[You must be registered and logged in to see this image.]
வாழ்த்தும் மலர்களுக்கு என் நன்றி...
[You must be registered and logged in to see this image.]
வாழ்த்தும் மலர்களுக்கு என் நன்றி...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
வாழ்த்துக்கள் ரமேஷ் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
நல்ல செய்தி ஒன்று தோட்டத்தில் கிடைத்தது ,
கிடைத்த செய்தியை பார்த்தேன் ,படித்தேன் ,
முனைவர் பட்டத்துக்கு,விண்ணப்பமிட்ட விபரம் .
நல் விடைகிடைக்கும் , உமக்கு,,
முனைவர் பட்டம் வரும் தோழருக்கு.
இதில் பெருமை எங்களுக்கு
உங்கள் மகிழ்ச்சியில் தோட்டமும் பூக்களாய் மகிழும் .
கிடைத்த செய்தியை பார்த்தேன் ,படித்தேன் ,
முனைவர் பட்டத்துக்கு,விண்ணப்பமிட்ட விபரம் .
நல் விடைகிடைக்கும் , உமக்கு,,
முனைவர் பட்டம் வரும் தோழருக்கு.
இதில் பெருமை எங்களுக்கு
உங்கள் மகிழ்ச்சியில் தோட்டமும் பூக்களாய் மகிழும் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
:வாவ்.................................சூப்பர் அண்ணா ,,,,,,,,
கலக்கிடிங்க போங்க ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இந்த தங்கையின் நெஞ்சார்ந்த நிறைய நிறைய அன்புவாழ்த்துக்கள் அண்ணா ...
:héhé: வாழ்த்துக்கள்:
கலக்கிடிங்க போங்க ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இந்த தங்கையின் நெஞ்சார்ந்த நிறைய நிறைய அன்புவாழ்த்துக்கள் அண்ணா ...
:héhé: வாழ்த்துக்கள்:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
எங்களுக்கு டிரீட் எப்போ கொடுக்க போறீங்க ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
வாழ்த்துவதில் என்ன கஞ்சத்தனம்..
முனைவர் ரமேஷுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..
முனைவர் ரமேஷுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..
ARR- புதிய மொட்டு
- Posts : 37
Points : 41
Join date : 22/09/2011
Age : 45
Location : மன்னார்குடி
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
வாழ்த்துக்கள் பேரோடும் புகழோடும் வாழ்க.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
வாழ்த்துக்கள் ரமேஷ் வாழ்த்துக்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
வாழ்த்துகள் கூறிய மேதகு உள்ளங்கள்,
தமிழ்த்தோட்டம் (யூஜின்), kalainilaa , அ.இராமநாதன் , கலை , ARR , nilaamathy , arony அனைவருக்கும் மிக்க நன்றி... மற்றும் தோட்டத்தில் பூத்துக் குலுங்கியுள்ள மலர்களுக்கும் என் நன்றிகள். டாக்டர் பட்டம் கிடைக்கப்பெற்றவுடன் அன்பின் உபசரிப்பு நிச்சயம் உண்டு.
தமிழ்த்தோட்டம் (யூஜின்), kalainilaa , அ.இராமநாதன் , கலை , ARR , nilaamathy , arony அனைவருக்கும் மிக்க நன்றி... மற்றும் தோட்டத்தில் பூத்துக் குலுங்கியுள்ள மலர்களுக்கும் என் நன்றிகள். டாக்டர் பட்டம் கிடைக்கப்பெற்றவுடன் அன்பின் உபசரிப்பு நிச்சயம் உண்டு.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
விரைவில் உங்களுக்கு முனைவர் பட்டம் கிடைக்க வாழ்த்துகிறேன் மீண்டும் ஒரு முறைக்கூட ... டிரிட் மறந்திடாதீங்கம. ரமேஷ் wrote:வாழ்த்துகள் கூறிய மேதகு உள்ளங்கள்,
தமிழ்த்தோட்டம் (யூஜின்), kalainilaa , அ.இராமநாதன் , கலை , ARR , nilaamathy , arony அனைவருக்கும் மிக்க நன்றி... மற்றும் தோட்டத்தில் பூத்துக் குலுங்கியுள்ள மலர்களுக்கும் என் நன்றிகள். டாக்டர் பட்டம் கிடைக்கப்பெற்றவுடன் அன்பின் உபசரிப்பு நிச்சயம் உண்டு.
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
எண்ணியதை எள்ளளவும் குறையாமல் கிடைக்க என் நெஞ்சார்ந்த வாழ்துக்களையும் இறைவனையும் வேண்டிக்கொள்கிறேன் அன்பு நண்பரே ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
மிக்க நன்றி அரசன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
மனத்தின் கண் திண்ணியர் ஆகுங்கள் ரமேஷ்
தங்கள் படைப்புகள் அனைத்தையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்
விரைவில் தனிமடல் அனுப்ப விருப்பம்
தங்கள் படைப்புகள் அனைத்தையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்
விரைவில் தனிமடல் அனுப்ப விருப்பம்
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் தங்களுக்கு தெரிவித்துக்கொள்ளுகிறேன் முனைவரே
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
முனைவர் அவர்களே!
வெற்றி வாகை சூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
வெற்றி வாகை சூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
வாழ்த்துக்கள் !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
வாழ்த்துக்கள் ரமேஷ் சார்
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: கொஞ்சமாக என்னை வாழ்த்துங்கள்
பட்டம் பெற்றவுடன் சொல்லுங்கள்
நாங்கள் தருகிறோம் பார்ட்டி
நாங்கள் தருகிறோம் பார்ட்டி
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Similar topics
» வாழ்த்துங்கள்… வாழ்த்தப்படுவீர்கள்
» மனமார வாழ்த்துங்கள் நண்பர்களே !
» என்னை
» நீ என்னை
» பயன்படுத்துங்கள் என்னை
» மனமார வாழ்த்துங்கள் நண்பர்களே !
» என்னை
» நீ என்னை
» பயன்படுத்துங்கள் என்னை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|