தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
நாம் தமிழர் வழக்கறிஞர் மதிவாணன் மறைவு. வீரவணக்கம் செலுத்த வாரீர்.
4 posters
Page 1 of 1
நாம் தமிழர் வழக்கறிஞர் மதிவாணன் மறைவு. வீரவணக்கம் செலுத்த வாரீர்.

வீர வணக்கம்
நாம் தமிழர் கட்சியின் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.மதிவாணன் அவர்கள் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடந்த நான்கு நாட்களாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தினமும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் நாம் தமிழர் கட்சியினரும் அவரது உடல்நிலையில் கவலைகொண்டு மருத்துவமனையில் இரவுபகலாக இருந்தனர்.
இப்போது திரு.மதிவாணன் அவர்களது உடல் மதுராந்தகத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போன்தூர் கிராமத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது. அவரது உடல் மாலை 4 மணிக்கு இறுதி மரியாதை மற்றும் தகனம் செய்யப்படும்.
திரு.மதிவாணன் அவர்கள் சிறந்த மனிதஉரிமை போராளி. அவரது மறைவு தமிழ் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பு.
தமிழர்கள் அனைவரும் திரு.மதிவாணன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வாரீர்.
மேலும் அவருக்கு ஏற்ப்பட்ட மருத்துவ செலவிற்கும் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உதவி செய்ய கீழ் உள்ள நாம் தமிழர் கட்சி வங்கி கணக்கில் செலுத்துக.
வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank)
கணக்கு பெயர் : NAAM TAMIZHAR KATCHE
(A/C NAME)
கணக்கு எண் : 067302000002501.
(A/C NO)
IFSC எண் : IOBA0000673
(IFS Code)
SHIFT MESSAGE
CENTRAL OFFICE : IOBAINBB001, dealer : IOBAINBB876
கிளை : ராயபுரம். சென்னை. தமிழ்நாடு.
Branch : Royapuram, Chennai, Tamilnadu.
மற்ற மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொள்க:
மின்னஞ்சல் : donate@naamtamilar.org
தொலைபேசி : ராஜா +91 9380 888 111 +91 9380 888 111 ராசீவ்காந்தி + 91 9842 521 338 + 91 9842 521 338
http://viduthalaiveeraa.blogspot.com/2010/11/blog-post_12.html
veera- புதிய மொட்டு
- Posts : 41
Points : 116
Join date : 22/06/2010
Age : 43
Location : UAE
Re: நாம் தமிழர் வழக்கறிஞர் மதிவாணன் மறைவு. வீரவணக்கம் செலுத்த வாரீர்.
திரு.மதிவாணன் அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்
அவர் பிரிவால் வாடும் அனைத்து தமிழ் உறவுகளும் சாந்தி அடையவும் பிராத்திப்போம்
அவர் பிரிவால் வாடும் அனைத்து தமிழ் உறவுகளும் சாந்தி அடையவும் பிராத்திப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: நாம் தமிழர் வழக்கறிஞர் மதிவாணன் மறைவு. வீரவணக்கம் செலுத்த வாரீர்.
திரு.மதிவாணன் அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 100
Location : அன்பு உள்ளங்களில்
Re: நாம் தமிழர் வழக்கறிஞர் மதிவாணன் மறைவு. வீரவணக்கம் செலுத்த வாரீர்.
தமிழ்த்தோட்டம் wrote:திரு.மதிவாணன் அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்
அவர் பிரிவால் வாடும் அனைத்து தமிழ் உறவுகளும் சாந்தி அடையவும் பிராத்திப்போம்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

» நாம் தமிழர் கட்சியின் வழக்குகளை முனைப்போடு எதிர் கொள்பவரும் மான, திரு .மதிவாணன் ....
» விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி நாம் தமிழர் இயக்கம் முன்னெடுக்கும் இணையத்தள முறைப்பாடு.
» சீமானை சிறையிலேயே முடக்க நினைத்தால் புரட்சி வெடிக்கும் நாம் தமிழர் கட்சி தலைமை செய்லாளர் - தடா. ராசா அறிக்கை
» மீட்போம் வாரீர்
» அமைச்சர் மதிவாணன் தோல்வி
» விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி நாம் தமிழர் இயக்கம் முன்னெடுக்கும் இணையத்தள முறைப்பாடு.
» சீமானை சிறையிலேயே முடக்க நினைத்தால் புரட்சி வெடிக்கும் நாம் தமிழர் கட்சி தலைமை செய்லாளர் - தடா. ராசா அறிக்கை
» மீட்போம் வாரீர்
» அமைச்சர் மதிவாணன் தோல்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|