தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதல் இலை
3 posters
Page 1 of 1
காதல் இலை
[img][You must be registered and logged in to see this link.] [/img]
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் இலை
image எ கிளிக் பண்ணின தான் full eh தேர்யுது... எதுக்கு அந்த நேம் காதல் இல்லண்ணு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் இலை
கலை wrote: image எ கிளிக் பண்ணின தான் full eh தேர்யுது... எதுக்கு அந்த நேம் காதல் இல்லண்ணு
அந்த இலையில் தான் பலரது காதல் தொடங்கியது ..எங்க கிராம புற பகுதிகளில் ..
அந்த இலை பார்ப்பதற்கு இதய வடிவில் இருக்கும்
அடுத்து இதன் மலரில் மோதிரம் செய்து அணிந்து மகிழ்வார்கள் இளசுகள்
அடுது இதன் இலையை சுருட்டி ஊதினால் நாதஸ்வரம் தரும் ஒலியை போல் முறையற்ற ஒலி வெளி வரும் .. இதான் இதன் ரகசியம் ..
கேட்டீங்களா இல்லை இல்லை படிச்சிங்கல பணம் கொடுங்க எனக்கு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் இலை
ஆழ மர இலைய போட்டுட்டு எங்க கிட்ட யா காசா ?
முடியலப்பா ............. சின்ன புள்ள தனமா ல இருக்கு ...........
முடியலப்பா ............. சின்ன புள்ள தனமா ல இருக்கு ...........
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் இலை
இது சீலாந்தி இலைதானே?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதல் இலை
கலை wrote:ஆழ மர இலைய போட்டுட்டு எங்க கிட்ட யா காசா ?
முடியலப்பா ............. சின்ன புள்ள தனமா ல இருக்கு ...........
அது ஆல மரம் இல்லைங்க ..
அது பூவரச மரம் ..
இப்பவாது காசு கொடுங்க ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் இலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இது சீலாந்தி இலைதானே?
உங்க ஊர்ல அப்படியா சொல்வாங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் இலை
ஆமா உங்க ஊரில் என்ன பெயர் சொல்வாங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதல் இலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமா உங்க ஊரில் என்ன பெயர் சொல்வாங்க?
பூவரச மரம் என்று எங்கள் ஊரில் அழைப்பாங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் இலை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதல் இலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் இலை
எதுக்கு எடுத்தாலும் அடிக்கிறீங்க எறியுறீங்க ஏன் இந்த கோபம் உங்களுக்கு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதல் இலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதுக்கு எடுத்தாலும் அடிக்கிறீங்க எறியுறீங்க ஏன் இந்த கோபம் உங்களுக்கு?
சும்மா தான் நண்பரே ..
இது ஒருவகையான பாசம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் இலை
நீங்க கேளுங்க தம்பி .... இந்த அரசன் இப்படி தான் பண்ணுறாரு ////////தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதுக்கு எடுத்தாலும் அடிக்கிறீங்க எறியுறீங்க ஏன் இந்த கோபம் உங்களுக்கு?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் இலை
[You must be registered and logged in to see this image.]அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதுக்கு எடுத்தாலும் அடிக்கிறீங்க எறியுறீங்க ஏன் இந்த கோபம் உங்களுக்கு?
சும்மா தான் நண்பரே ..
இது ஒருவகையான பாசம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதல் இலை
பாசமாம்கலை wrote:நீங்க கேளுங்க தம்பி .... இந்த அரசன் இப்படி தான் பண்ணுறாரு ////////தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதுக்கு எடுத்தாலும் அடிக்கிறீங்க எறியுறீங்க ஏன் இந்த கோபம் உங்களுக்கு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதல் இலை
கலை wrote:நீங்க கேளுங்க தம்பி .... இந்த அரசன் இப்படி தான் பண்ணுறாரு ////////தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதுக்கு எடுத்தாலும் அடிக்கிறீங்க எறியுறீங்க ஏன் இந்த கோபம் உங்களுக்கு?
என் சுபாவம் அப்படி ..
என்ன தம்பி உங்க சப்போர்ட்டா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் இலை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதல் இலை
அப்படிலாம் இல்ல ...........சண்ட போடாதீங்க ...........
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் இலை
அமைதி அமைதி அமைதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? - பிரபுதேவா பதில்
» காதல் என் காதல் அது கண்ணீரில; பேஸ்புக் காதலின் முடிவு!
» தங்கள் காதல் வாழ்க... மனித காதல் ஒழிக
» கல்லூரிக் காதல் & கலியுக காதல் - கவிதை
» எங்கும் காதல்... எதிலும் காதல்..............
» காதல் என் காதல் அது கண்ணீரில; பேஸ்புக் காதலின் முடிவு!
» தங்கள் காதல் வாழ்க... மனித காதல் ஒழிக
» கல்லூரிக் காதல் & கலியுக காதல் - கவிதை
» எங்கும் காதல்... எதிலும் காதல்..............
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum