தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தன்னம்பிக்கை தரும் மருந்து
5 posters
Page 1 of 1
தன்னம்பிக்கை தரும் மருந்து
முயற்சிக்கு ஈடாக தன்னம்பிக்கை தரும் மருந்து
வேறு ஏதும் இல்லை. கொஞ்சம் வாழ்க்கைக் கதவைத்
தள்ளிப் பாருங்கள்! அது திறந்துதானிருக்கிறது.
தன்னம்பிக்கையற்றவர்கள் முக்கியமான ஒன்றை மறந்து
விடுகின்றனர். அது, " வாழ்க்கை ஒரு வாய்ப்பு " என்பது.
நம்மை இவ்வுலகில் வாழுமாறு, வாழ்வை ரசிக்குமாறு,
அனுபவிக்குமாறு காலத்தை நமக்குக் கடன்
கொடுத்திருக்கின்றனர்.
தன்னம்பிக்கை பெற மற்றுமோர் எளிதான வழி உங்களைப்
பற்றிப் பிறர் பாராட்டியதை எழுதி, ஒரு தாளில் வைத்துக்
கொள்ளுங்கள். சில சமயம் உங்கள் புத்திசாலித்தனத்திற்காக,
உதவிக்காக, உங்கள் குணத்திற்காகப் பிறர் பாராட்டியிருக்கக்
கூடும். அதை ஒரு சிறு அட்டையில் எழுதி பையில் வைத்திருங்கள்.
" உங்களுக்குப் பல்லக்கு ஏறும் பாக்கியம் உண்டு! " என்று
ஜோதிடம் கூறியது; " உனது விடாப்பிடியும், உறுதியும் கண்டு
நான் அயர்ந்து போகிறேன்! " என்று உங்கள் நண்பன் கூறியது;
" அப்பா! இந்தத் தள்ளாத வயதில் எனக்கு உதவினாயே.
நீ மகாராஜனா இருக்கணும்! " என்று ஒரு பெரியவர் சொன்னது
இப்படி உங்கள் வாழ்வில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும்,
அதன் சாரத்தை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
நம்பிக்கை தளரும்போது, சோகம், பயம் எழும்போது அதை எ
டுத்துப் படித்துப் பாருங்கள். அந்தந்த நிகழ்ச்சிகளை மனக்கண்
முன் முழுமையாகக் கற்பனை செய்து பாருங்கள்.
உங்கள் மனம் மீண்டும் லட்சியத்தில் மிதக்கும்.
தன்னம்பிக்கையால் பூரிப்படையும்; தைரியத்தால் வலுப்பெறும்.
-
==================================
>எம். எஸ். உதயமூர்த்தி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தன்னம்பிக்கை தரும் மருந்து
" அப்பா! இந்தத் தள்ளாத வயதில் எனக்கு உதவினாயே.
நீ மகாராஜனா இருக்கணும்! " என்று ஒரு பெரியவர் சொன்னது
இப்படி உங்கள் வாழ்வில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும்,
அதன் சாரத்தை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
அந்தந்த நிகழ்ச்சிகளை மனக்கண்
முன் முழுமையாகக் கற்பனை செய்து பாருங்கள்.
அய்யா உங்கள் பகிர்வுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை ...
மேலும் மேலும் இதை போன்று எதிர்பார்க்கிறேன் அய்யா
நீ மகாராஜனா இருக்கணும்! " என்று ஒரு பெரியவர் சொன்னது
இப்படி உங்கள் வாழ்வில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும்,
அதன் சாரத்தை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
அந்தந்த நிகழ்ச்சிகளை மனக்கண்
முன் முழுமையாகக் கற்பனை செய்து பாருங்கள்.
அய்யா உங்கள் பகிர்வுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை ...
மேலும் மேலும் இதை போன்று எதிர்பார்க்கிறேன் அய்யா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தன்னம்பிக்கை தரும் மருந்து
அன்புள்ள கலை
திரு எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் 25 ஆண்டுகள்
அமெரிக்காவில் பணியாற்றிய பின், தாய்மண்மேல்
கொண்ட பற்றால் இந்தியாவுக்குத் திரும்பி மக்கள்
பணியாற்றியவர்.
‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியவர்.
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’,
‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’,
‘எண்ணங்கள்’,
‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை
எழுதியுள்ளார்.
-
]
அவரது நூல்களைப் படித்து பயன் பெறுங்கள்...
திரு எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் 25 ஆண்டுகள்
அமெரிக்காவில் பணியாற்றிய பின், தாய்மண்மேல்
கொண்ட பற்றால் இந்தியாவுக்குத் திரும்பி மக்கள்
பணியாற்றியவர்.
‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியவர்.
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’,
‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’,
‘எண்ணங்கள்’,
‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை
எழுதியுள்ளார்.
-
]
அவரது நூல்களைப் படித்து பயன் பெறுங்கள்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தன்னம்பிக்கை தரும் மருந்து
நன்றி அய்யா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தன்னம்பிக்கை தரும் மருந்து
அய்யாவிற்கு எனது பணிவான அன்பு வணக்கம் ..அ.இராமநாதன் wrote:அன்புள்ள கலை
திரு எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் 25 ஆண்டுகள்
அமெரிக்காவில் பணியாற்றிய பின், தாய்மண்மேல்
கொண்ட பற்றால் இந்தியாவுக்குத் திரும்பி மக்கள்
பணியாற்றியவர்.
‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியவர்.
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’,
‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’,
‘எண்ணங்கள்’,
‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை
எழுதியுள்ளார்.
-
]
அவரது நூல்களைப் படித்து பயன் பெறுங்கள்...
அய்யா உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அய்யா ,,, கண்டிப்பாக அந்த புத்தகங்களை வாங்கி படிக்க முயற்சி செய்கிறேன் அய்யா ...
அய்யா எனது அன்பான தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் இதை மாதிரி எங்களை motivate பண்ணுகிற செய்திகள் நிறைய எழுதி எங்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து உற்சாக படுத்த வேண்டும் அய்யா...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தன்னம்பிக்கை தரும் மருந்து
பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum