தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது..

4 posters

Go down

குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது.. Empty குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது..

Post by அ.இராமநாதன் Tue Oct 11, 2011 10:04 am





குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது.. Iyya3

-

கங்கை நதியின் தீரத்தில் பல கோவில் தலங்களில்
ஆனந்தமாகக் குளித்திருக்கிறேன். கங்கையில்
குளித்தால் பாவம் போகுமா என்பது ஒவ்வொரு
மனிதனுடைய தனிப்பட்ட அபிப்ராயம்.

ஆனால் பாவம் போக வழி இருக்கிறது. கங்கையினுடைய
பிரம்மாண்டம், வேகம் பார்க்கிற போது இடையறாது,
இடையறாது வெகு காலத்திற்கு முன்னமிருந்தே ஓடிக்
கொண்டிருக்கிற நதியை கவனிக்கின்ற போது,
மனித வாழ்வைப் பற்றிய சிந்தனையும், காலம் பற்றி
விரிவும் உண்டாகின்றன.

இவ்வளவு பெரிய நதிக்கு முன்னால் தான் தூசு. பெரிய
பெரிய மகான்கள் குளித்து, அவதாரங்கள் குளித்து
கரையேறிய இந்த நதியின் தொன்மைக்கு முன்னால்
தான் ஒன்றுமே இல்லை. தன் வயதில் ஒரு அர்த்தமே
இல்லை என்று தெரிய வர தன் நிலையாமை புரியும்.

தன் நிலையாமை புரிய, தன்னுடைய இருப்பு மிக
சாதாரண விஷயம் என்று தெரிய, கர்வம் கரைந்து போகும்.
கர்வம் கரைய, தான் என்ற அகங்காரம் கரைய உள்ளுக்குள்
இருந்தே தான் யார் என்ற கேள்வியும், அதற்குண்டான
சத்தியமான பதிலும் பிடிபடும். இதுவே பாவம் கரைதல்.

ஒரு பிரம்மாண்டத்தின் முன் நிற்கும் போது ஏற்படுகின்ற
உணர்வு உண்மையை உங்களுக்கு அருகே கொண்டு வந்து
கொடுக்கும்.

இதுதான் கைலாசம் போவதற்கும், கோவில்கள் போவதற்கும்,
தகதகத்து எரிகின்ற அக்னி முன்பு அமர்வதற்கும் காரணம்.

கடலின் பிரம்மாண்டம் கூட இதை கொடுத்துவிடும். தான்
ஒன்றுமே இல்லை என்பதை நன்கு உறுதிபடுத்திக் கொள்ள
முன்னோர்கள் தனிமையில் பயணம் செய்தார்கள்.

பயணங்கள் உங்களை உங்களுக்கு காட்டும். தன்னை அறிவதே
பாவம் போக்கும் வழி. ஆனால் கங்கையில் குளிப்பதற்கும்
கும்பலாக போய், கூச்சலாக இறங்கி, குழப்பமாக குளித்து
சிறு சிறு சண்டைகளோடும், மனஸ்தாபங்களோடும் வெளியே
வர காரியம் கெட்டுப் போகிறது.

சில சமயம் பாவமும் சேர்ந்து விடுகிறது.குளிக்கப் போய்
சேற்றைப் பூசிக் கொள்வது என்பது இது தான்.
-
======================================
>பாலகுமாரன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது.. Empty Re: குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது..

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 11, 2011 10:17 am

சில சமயம் பாவமும் சேர்ந்து விடுகிறது.குளிக்கப் போய்
சேற்றைப் பூசிக் கொள்வது என்பது இது தான்.
-

- இது மற்றொரு வகையில் உண்மைதான்.

நான் என் நண்பர்களுடன் என் கிராமத்தில் சிறு வயதில் மட்டும் அல்ல வாய்ப்பு கிடைக்கும் இப்போதும் குளத்தில் குளிக்கும் போது பாம்பு புற்று மண்ணை எடுத்து சோப்புக்குப் பதிலாக உடம்பெல்லாம் பூசி தேய்த்து குளிப்போம். (சென்ற சனிக்கிழமை கோவிலுக்குப் போய் வந்ததும் இப்படித்தான் குளித்தோம். சற்றேறக் குறைய 15 பேர்)

(வீட்டில் குளித்தால் சோப்புதான் போட்டுக்குவேன்.)

உங்களுக்கு யாருக்கேனும் இந்த அனுபவம் உண்டா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது.. Empty Re: குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது..

Post by vinitha Tue Oct 11, 2011 10:18 am

குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது.. 548321
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது.. Empty Re: குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 11, 2011 11:38 am

அருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது.. Empty Re: குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum