தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Sun May 23, 2021 2:30 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 04, 2021 10:12 pm

» பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun May 02, 2021 2:30 pm

» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sun Apr 18, 2021 7:20 pm

» உன் கிளையில் என் கூடு! நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 14, 2021 12:44 pm

» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Mon Apr 12, 2021 11:11 pm

» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:17 pm

» காதல் கவிதைகள் – தபூ சங்கர்
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:16 pm

» காதல்….காதல்…….. காதல்……
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:14 pm

» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Apr 08, 2021 7:39 pm

» வெற்றியின் ஏணி! (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Mar 25, 2021 9:50 am

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Tue Mar 23, 2021 10:54 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Tue Oct 11, 2011 10:46 am

First topic message reminder :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 11
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 14, 2011 1:02 pm

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருப்பதாய் சொல்வார்கள். அதுபோல், ஒரு ஆணின் ஆசை பாசம் கனவு என்று எல்லாவற்றிற்கும் மையப் பொருளாகவும், வீட்டின் தேவைகளை சமகாலத்திற்கு ஒப்பிட்டு அதற்குத் தக்க ஆடம்பர நிலையை வளர்ப்பதும், இயல்பிலேயே ஆடம்பர ஆசைகளுக்கு வழி வகுப்பதும், தனக்கு போதிய தேவை கடந்தும் பொருட்களை வாங்கும் சேர்க்கும் விதமும், ஆசையின் பொருட்டு; துணி, நகை, பொருட்கள், வீடு, வாகனம் என எதையும் ஒன்றிற்கு மேலாக வாங்க விரும்புவது பெண்கள் தான் என்பதால், வீட்டில் இருக்கும் சட்டைகளை வேட்டிகளை விட புடவைகளும் சுடிதாருமே அதிகம் என்பதையும் சாட்சிக்கு வைத்து, இந்த அவர்களின் ஆடம்பர ஆசை தான் சிலரின் வீழ்ச்சிக்கும் பொதுவான ஆண்களின் அதீத வளர்ச்சிக்கும் காரணம் என்பதையும் முன்வைத்து, ஆசைகளே நம்மை விஸ்த்தாரப் படுத்துகிறது என்றாலும் அது பேராசையாக நீண்டுக் கொண்டே இருக்கக் கூடாது என்பதையும் வேண்டுதலாய் சொல்லி, ஆசை நிறைந்தவர்களே ஆடம்பரம் கொள்கிறார்கள் என்பதன் பொருட்டு, ஆசை இருபாலருக்கும் இரு வேறு விசயங்களில் பொதுவாக உள்ளதையும் கருத்தில் கொண்டு ஆடம்பரத்திற்கு வழி வகுப்பவர்கள் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் என்று சொல்லி இந்த வாதத்தினை இதோடு நிறைவு செய்கிறேன்!! நன்றி. வணக்கம்!

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Oct 14, 2011 1:24 pm

நல்லதொரு முடிவு... எப்படியெல்லாம் யோசித்து முடிவை சொல்லி இருக்கிறார் பாருங்கள்... பாராட்டுகள் நடுவரே.
:héhé: :héhé: :héhé:

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by யுவாதமிழ் Fri Oct 14, 2011 10:31 pm

அண்ணா எவ்ளோ நேரம் யோசிச்சீங்க??? நல்ல முடிவு!!!
யுவாதமிழ்
யுவாதமிழ்
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 31

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Fri Oct 14, 2011 11:36 pm

நல்லதொரு முடிவு...இக்காலத்தில் ஆடம்பரம் எனும் போர்வை
இருபாலரும் இணைந்தே போர்த்தியுள்ளனர்..அது அவர்களின் நிலைமைக்கு மேல் செல்லும் போது தான் அவதிக்குள்ளாகின்றனர்.. [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Fri Oct 14, 2011 11:41 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 11
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by அரசன் Sat Oct 15, 2011 12:05 am

நடுவரே தீர்ப்பை எனக்கு புரியுரமாதிரி கொஞ்சம் விளக்கி கூற முடியுமா

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....

கரைசேரா அலை...

***************************************************************************
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 31
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Oct 15, 2011 9:13 am

அரசன்/மன்னன் இல்லையா அதனால்தான் "கேட்கறார் ஐயா டீட்டைலு"

சொல்லுமையா சொல்லும்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by அரசன் Sat Oct 15, 2011 12:17 pm

ம. ரமேஷ் wrote:அரசன்/மன்னன் இல்லையா அதனால்தான் "கேட்கறார் ஐயா டீட்டைலு"

சொல்லுமையா சொல்லும்...

நன்றிங்க ஹைக்கூ மன்னரே ..

இந்த தீர்ப்பை கூற இவ்வளவு காலம் எடுத்துக்கொண்ட நடுவர் விளக்கி கூற இன்னும் எத்தனை காலம் எடுத்துக்கொள்ள போகிறாரோ...

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....

கரைசேரா அலை...

***************************************************************************
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 31
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 12:31 pm

அரசன் wrote:
ம. ரமேஷ் wrote:அரசன்/மன்னன் இல்லையா அதனால்தான் "கேட்கறார் ஐயா டீட்டைலு"

சொல்லுமையா சொல்லும்...

நன்றிங்க ஹைக்கூ மன்னரே ..

இந்த தீர்ப்பை கூற இவ்வளவு காலம் எடுத்துக்கொண்ட நடுவர் விளக்கி கூற இன்னும் எத்தனை காலம் எடுத்துக்கொள்ள போகிறாரோ...
உண்மைத்தான் அரசன் இது உண்மைத்தான்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Oct 15, 2011 8:19 pm

அரசன் wrote:
ம. ரமேஷ் wrote:அரசன்/மன்னன் இல்லையா அதனால்தான் "கேட்கறார் ஐயா டீட்டைலு"

சொல்லுமையா சொல்லும்...

நன்றிங்க ஹைக்கூ மன்னரே ..

இந்த தீர்ப்பை கூற இவ்வளவு காலம் எடுத்துக்கொண்ட நடுவர் விளக்கி கூற இன்னும் எத்தனை காலம் எடுத்துக்கொள்ள போகிறாரோ...

/ இதற்கு நாம் தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்த முடியாதா?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 8:58 pm

//இதற்கு நாம் தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்த முடியாதா?//

பயன்படுத்திதான் பார்க்கலாமே

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Sat Oct 15, 2011 9:59 pm

சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 11
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Sat Oct 15, 2011 11:02 pm

[quote="தமிழ்த்தோட்டம் (யூஜின்)"]
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருப்பதாய் சொல்வார்கள். அதுபோல், ஒரு ஆணின் ஆசை பாசம் கனவு என்று எல்லாவற்றிற்கும் மையப் பொருளாகவும், வீட்டின் தேவைகளை சமகாலத்திற்கு ஒப்பிட்டு அதற்குத் தக்க ஆடம்பர நிலையை வளர்ப்பதும், இயல்பிலேயே ஆடம்பர ஆசைகளுக்கு வழி வகுப்பதும், தனக்கு போதிய தேவை கடந்தும் பொருட்களை வாங்கும் சேர்க்கும் விதமும், ஆசையின் பொருட்டு; துணி, நகை, பொருட்கள், வீடு, வாகனம் என எதையும் ஒன்றிற்கு மேலாக வாங்க விரும்புவது பெண்கள் தான் என்பதால், வீட்டில் இருக்கும் சட்டைகளை வேட்டிகளை விட புடவைகளும் சுடிதாருமே அதிகம் என்பதையும் சாட்சிக்கு வைத்து, இந்த அவர்களின் ஆடம்பர ஆசை தான் சிலரின் வீழ்ச்சிக்கும் பொதுவான ஆண்களின் அதீத வளர்ச்சிக்கும் காரணம் என்பதையும் முன்வைத்து, ஆசைகளே நம்மை விஸ்த்தாரப் படுத்துகிறது என்றாலும் அது பேராசையாக நீண்டுக் கொண்டே இருக்கக் கூடாது என்பதையும் வேண்டுதலாய் சொல்லி, ஆசை நிறைந்தவர்களே ஆடம்பரம் கொள்கிறார்கள் என்பதன் பொருட்டு, ஆசை இருபாலருக்கும் இரு வேறு விசயங்களில் பொதுவாக உள்ளதையும் கருத்தில் கொண்டு ஆடம்பரத்திற்கு வழி வகுப்பவர்கள் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் என்று சொல்லி இந்த வாதத்தினை இதோடு நிறைவு செய்கிறேன்!! நன்றி. வணக்கம்!
[/quote
:héhé: :héhé: :héhé: :héhé:
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 11
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by vinitha Sat Oct 15, 2011 11:06 pm

ம. ரமேஷ் wrote:நல்லதொரு முடிவு... எப்படியெல்லாம் யோசித்து முடிவை சொல்லி இருக்கிறார் பாருங்கள்... பாராட்டுகள் நடுவரே.
:héhé: :héhé: :héhé:
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 11
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by கலைநிலா Sun Oct 16, 2011 12:07 am

இருவரும் தான் இதற்கு காரணம் .
காரணம் சொல்லி சிலவு செய்வதில்
இருவரும் ,ஒருவரே !

_________________
[You must be registered and logged in to see this link.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 56
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by கவிக்காதலன் Mon Oct 24, 2011 12:52 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 21
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by mohamedrizvan Thu Aug 23, 2012 1:39 pm

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 2725726290
mohamedrizvan
mohamedrizvan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 6
Points : 6
Join date : 23/08/2012
Age : 29
Location : puducherry

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by anandaraj.p Wed Aug 29, 2012 8:40 pm

இன்றயா சமுதாயத்தில் அதிகமாக ஆடம்பரம் செய்வது பெண்கள்தான்.ஆண்கள் உழைத்து உழைத்து ஓடாய் தேய்தவர்கள்.சிறு வயதில் வேண்டுமானால் சிலர் மொபைல் லேப்டோப் பைக் என்று இருக்கலாம் .ஆனால் ஒரு வயதுக்கு மேல் குடும்ப பொறுப்பு என்ற ஒரு சுமை கண்டிப்பாக அவன் மீது வந்து விழுந்து விடுகிறது. ஒரு நல்ல ஆண் ,தன்,மனைவி பிள்ளைகள் பெற்றோர் மட்டும் அல்லாது,தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளின் குடும்ப சுக துக்க நிகல்வுகளிலும் பங்கெடுக்க வேண்டும்.அதனால் அவன் எப்போதுமே அந்த நினைவுகளுடனே வால்வதன் கண்டிப்பாக அவனால் ஆடம்பர செலவுகள் செய்வது என்பது முடியாத காரியம். ஆனால் பெண்கள் அப்படி அல்ல.அவர்கள் பிறந்த உடனேயே செலவுகளும் கூடி விடும். துணி முதல் அலங்காரம் வரை எல்லாமுமே அவர்களுக்கு அதிக செலவுகள் தான் ஆகும். மேலும் பெண்கள் எப்போதுமே மற்றவர்களை விட தன்னை அழகாக வைது கொள்ளவே விரும்புவர்கள். இதனால் இயற்கையாகவே அவர்கள் தான் ஆடம்பர செலவுகள் செய்பவர்கள்.ஒரு ஆண் பூட்பாத் துணியை கூட உடுதுவான் பூட் பெண்கள் பிக்பாஜர் போன்ற உயர் ரக துணியைதான் விரும்புவர்கள்.பல பெண்கள் அப்படிதான், மற்ற படி நான் பெண்களை எதுவும் தவறாக சொல்லவில்லை .இந்த ஆடம்பர விஷயத்தில் மட்டும் அவர்கள்தான் நொ ;1
anandaraj.p
anandaraj.p
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 68
Join date : 04/08/2012
Age : 35
Location : bangalore

Back to top Go down

இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா? - Page 5 Empty Re: இன்றைய சமுதாயத்தில் அதிக ஆடம்பரம் செய்வது ஆண்களா? பெண்களா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum