தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன?

+3
vinitha
தங்கை கலை
thaliranna
7 posters

Go down

டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன? Empty டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன?

Post by thaliranna Sat Oct 15, 2011 6:14 pm

வி.ஏ.ஓ., தேர்வு, குரூப்-2 தேர்வு உட்பட பல தேர்வுகள் தொடர்ந்து
சர்ச்சையை ஏற்படுத்தி வந்தபோதும், முந்தைய தி.மு.க., அரசு எதையுமே காதில்
வாங்கிக்கொள்ளவில்லை. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும்,
டி.என்.பி.எஸ்.சி.,யில் உள்ள சிலர் தங்களது, "கை வரிசையை' தொடர்ந்து காட்டி
வந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தி.மு.க., ஆட்சியில் நியமனம்: டி.என்.பி.எஸ்.சி., தலைவரான ஓய்வு
பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி செல்லமுத்து மற்றும் இதில் உள்ள 13
உறுப்பினர்களில், பன்னீர்செல்வம், ரத்தினசபாபதி, குப்புசாமி உட்பட பலர்,
முந்தைய தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். படித்த இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு வழங்கும் மிகப்பெரிய அமைப்பான டி.என்.பி.எஸ்.சி.,யின்
செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு, முந்தைய
தி.மு.க., ஆட்சியில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. எனினும், இதை எதையுமே
தி.மு.க., அரசு காதில் வாங்கவில்லை.

சர்ச்சையை கிளப்பிய வி.ஏ.ஓ., தேர்வு: கடந்த பிப்ரவரி 20ம் தேதி,
10 லட்சம் பேர் பங்கேற்ற வி.ஏ.ஓ., தேர்வு நடந்தது. 3,484 பணியிடங்களுக்கு,
இத்தனை லட்சம் பேர் பெரும் கனவுகளுடன் தேர்வெழுதினர். இதன் முடிவுகள்,
ஜூலையில் வெளியானது. நன்றாக தேர்வெழுதியவர்கள் பலர், தேர்வு முடிவைப்
பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இத்தேர்வில் பெரும் அளவிற்கு முறைகேடுகள்
நடந்ததாக, தி.மு.க., ஆட்சிக் காலத்திலேயே கூறப்பட்டது. ஆனால், நடவடிக்கை
கிடையாது.

குரூப்-2 தேர்விலும் சலசலப்பு: தேர்வெழுதியவர்களின்
மதிப்பெண்களைக் கூட, டி.என்.பி.எஸ்.சி., கடைசி வரை வெளியிடவில்லை. தேர்ச்சி
பெற்றவர்களின் பதிவெண்களை மட்டும் இணையதளத்தில் வெளியிட்டது. இதேபோல்,
வணிக வரி உதவி அலுவலர், வருவாய் உதவியாளர், தலைமைச் செயலக உதவிப்பிரிவு
அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 6,695 பேரை தேர்வு செய்வதற்கான குரூப்-2
தேர்வு, ஜூலை 30ல் நடந்தது. 4 லட்சத்து 80 ஆயிரத்து 405 பேர் இத்தேர்வை
எழுதினர். இத்தேர்வுக்கான விடைகள், கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில்
விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. விசாரணை நடத்திய டி.என்.பி.எஸ்.சி.,
"அதுபோல் எதுவுமே நடக்கவில்லை' என, ஒற்றை வரியில் பதிலளித்தது. இதேபோல்,
தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நடந்த உதவி பல் மருத்துவர் பணி, மோட்டார் வாகன
ஆய்வாளர் பணியிடங்கள் என பலவற்றிலும் சர்ச்சைகள் எழுந்தன. இதை, அப்போது
எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க., கவனிக்கத் தவறவில்லை. ஆட்சி
மாற்றத்திற்குப் பிறகும், டி.என்.பி.எஸ்.சி.,யில் உள்ள சில,
"கறுப்பாடுகளும்', ஏஜன்டுகளும், தொடர்ந்து தங்களது கைவரிசையை காட்ட
முயன்றனர். இதையடுத்தே, தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள
ஆரம்பித்தது.

ஆகஸ்டில் எச்சரிக்கை மணி: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
வரம்புக்குள் இல்லாமல் இருந்த டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும்
உறுப்பினர்களை, அந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து, கடந்த ஆகஸ்ட்
9ம் தேதி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அப்போதே, விரைவில் அதிரடி
நடவடிக்கை வரப்போகிறது என்பதை, தமிழக அரசு உணர்த்திவிட்டது. அதன்படி,
அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளுக்குள் நுழைந்து, லஞ்ச
ஒழிப்பு போலீசார் அதிரடி, "ரெய்டு' நடத்தியுள்ளனர்.

அன்றே சொன்னது "தினமலர்': டி.என்.பி.எஸ்.சி.,யில் வெளிப்படைத்
தன்மை இல்லாததால், அதிகளவில் தில்லுமுல்லுகள் நடந்து வருவதாக, ஜூலை 29ம்
தேதி, "தினமலர்' நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. இந்த அமைப்பின்
ஒவ்வொரு மட்டத்திலும், வெளிப்படைத் தன்மை குறைவாக இருப்பது தான்,
முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது என்பதையும், "தினமலர்' வெட்ட
வெளிச்சமாக்கியது. உடனடியாக, அன்றே நிருபர்களை அழைத்து பேட்டி கொடுத்த
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து, "எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை.
குரூப்-2 தேர்வில், தேர்வு அறைகளில் தேர்வெழுதுபவர்களுக்கு, அதிகாரிகள்
உதவினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று நிறுத்திக்
கொண்டார்.

அரசியல் காரணமா: டி.என்.பி.எஸ்.சி., அமைப்பில் உள்ள பலரும்,
தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். எந்தக் கட்சி ஆட்சியில்
இருக்கிறதோ, அந்தக் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் தான், டி.என்.பி.எஸ்.சி.,
போன்ற அமைப்புகளில் பதவி வழங்கப்படுவது வழக்கம். டி.என்.பி.எஸ்.சி.,யின்
தலைவர் மற்றும் உறுப்பினர்களை, நினைத்தவுடன் ஒரு மாநில அரசு நீக்கிவிட
முடியாது. அதற்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளன. தற்போதுள்ள உறுப்பினர்களுக்கு,
இன்னும் பல ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கிறது. இந்த சூழலில், தற்போதைய
தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆளுங்கட்சியை அனுசரித்து போகாததால் தான்,
இந்த, "ரெய்டு' நடந்ததாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

-
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன? Empty Re: டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன?

Post by தங்கை கலை Sat Oct 15, 2011 6:15 pm

சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன? Empty Re: டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன?

Post by vinitha Sat Oct 15, 2011 6:17 pm

சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன? Empty Re: டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 8:53 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன? Empty Re: டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன?

Post by கலைநிலா Mon Oct 17, 2011 2:23 am

நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன? Empty Re: டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 11:08 am

காரணம் எதுவாகவாவது இருந்து போகட்டும்...

படிப்புத் திறன் இ்ல்லாதவர்கள் பணம் கொடுத்து வேலை வாங்குவது என்பது கடுமையாகத் தண்டிக்கத்தக்கதே ஆகும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன? Empty Re: டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 12:11 pm

//படிப்புத் திறன் இ்ல்லாதவர்கள் பணம் கொடுத்து வேலை வாங்குவது என்பது கடுமையாகத் தண்டிக்கத்தக்கதே ஆகும்.// [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன? Empty Re: டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன?

Post by அப்துல்லாஹ் Mon Oct 17, 2011 12:23 pm

இதன் முழுமையான பின்னணி என்று ஒரு யூகமாகத்தான் சொல்லப் பட்டிருக்கிறது...
ஆனால்... அப்படி அரசுத்துரைகளுக்கான மிக முக்கிய பணியிடங்களை நிரப்பும் இவர்களிடம் உண்மையிலே கோல்மால் இருக்குமானால் வன்மையாக கண்டிக்கத்தக்கதே...
மற்றபடி என்ன தான் விடைத்தாள்கள் வெளியானாலும் ஓ எம் ஆர் எனும் முறையால் சுமார் ஐம்பது வினாத் தாளில் எதை வேண்டுமானாலும் கடைசி நேரத்தில் மாற்றி கொடுக்கலாம் மேலும் அவர்களின் விடைத் தாள்களின் பிரதியும் எழுதியவர் கைக்கு கிடைக்கிறது...அவரே சரி பார்க்கலாம்.... இது அரசியல் ஸ்டண்டு திமுக நியமித்தவர்களை வெளியேற்ற செய்யும் ஒரு வித்தை... இவர்கள் முழு கோல்மால் செய்ய உகந்த ஆட்களை நியமிப்பதற்கான ஆயத்தம்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன? Empty Re: டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 12:30 pm

நல்ல கருத்து அப்துல்லாஹ் பாராட்டுகள்...

கண்டிப்பாக முறைகேடு நடந்திருக்கும்

அல்லது

நடக்கும்

நேர்மைக்குக் கால தாமதமாகத்தான் பலன் கிடைப்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன? Empty Re: டி.என்.பி.எஸ்.சி., "ரெய்டு': பின்னணி என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum