தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!!

+3
vinitha
நிலாமதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
7 posters

Go down

பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! Empty பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 11:16 am

பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு.....

1
வ்வொரு பருக்கைச் சோற்றிலும்
ஒருவரின் பசி அடைக்கப் பட்டிருப்பதை
அறியாமலே குப்பையில்
கொட்டப் படுகிறது தினமும்

பழைய சாதம்!!
--------------------------------------------------------------------

2
ணக்க மணக்க
உண்டுமுடிக்கும் முன்
ஒரு கை சோறு ஒதுக்கி
பிறருக்கும் தர இயலுமெனில்
ஒரு உயிரேனும்
உயிர் பிழைக்கும்!!
--------------------------------------------------------------------



3
டீ
குடித்து
பண் தின்று வாழ்பவர்களுக்கு
சாபம் பணத்திலா
உழைப்பிலா
பதிலேயில்லை பல காலமாய்..
--------------------------------------------------------------------



4
கா
க்கை குருவி கூட
எதையோ தின்று விடுகிறது
மனிதன் எதையோ தின்பதிலும்
தின்னாமையிலும் -
இறக்கிறான் இறக்கிறான் இறக்கிறான்
பசி மட்டுமே
பெரிதாகப் பேசப்படுகிறது..
--------------------------------------------------------------------



5
ப்பு
காரம்
புளிப்பு
சுவையெல்லாம் வேண்டாம்
ஒரு உண்டை சோறிடு
மண்ணேனுமிடு -
உயிர்' பசியால் போதல் தீது..
--------------------------------------------------------------------



6
ரம் நட்டான்
மலை குடைந்தான்
வானம் பொறாமைப் பட
வீடும் கோவிலும் கட்டினான்
விமானம் செய்தான்
வான் வழியே மேகம் கிழித்து
விண்முட்டி நின்றான்;
இத்தனை -
உயரச் சென்ற மனிதன்


திரும்பிப் பார்க்காதலில் -
கீழே விழுந்துகிடக்கிறது சில பிணங்கள் -
பசியால் இன்றும்!!
--------------------------------------------------------------------

7
ட்டைப் பை
சூட்கேஸ்


வீட்டு அலமாரி
வங்கி கணக்கு
வேறு எங்கெல்லாம்
சேமித்து வைத்திருப்பீர்களோ' பணத்தை
அங்கெல்லாம் -
நன்றாக சற்றுக் கிளறிப் பாருங்கள் -

ஒரு எளியவன்
திருட எண்ணிய கணமும்
திருடவைத்த பசியும்,


அவன் உழைக்க மறுத்த கணமும்
உழைக்கக் கிடைக்காச் சூழலும்
அங்கே மரணமாய் முனுமுனுத்துக் கிடக்கலாம்..
--------------------------------------------------------------------

8
வீ
ரம்


வீம்பு
வியாக்யானம்,
மானம்
மரியாதை
மனசாட்சி,
அண்ணன்தம்பி
அக்காத் தங்கை
அம்மாப் பிள்ளை'
அத்தனையையும் மறக்கடிக்கும் பசியென்று
பசியில் மட்டுமேப் புரியும்...
--------------------------------------------------------------------




9
மு
டிந்தால்
இரண்டோ மூன்றோ நாள்
பட்டினியிருந்து பாருங்கள்
பசியில் இறப்பவரின் வலியை
ஒரு முறையேனும் -
உண்டுத் தீருங்கள்..

மறுநாள் கிடைக்கும் உணவில்
பசிக்கும் எவரோ ஒருவரின் முகம்


கனவு போலேனும் தெரியும்; காணுங்கள்!!
--------------------------------------------------------------------

10
குப்பைத் தொட்டி
திருமண மாளிகையின் வாசல்
அல்லது பின்புறம்,
விழாநாளில் மிச்சப்படும் உபரி,
உணவகங்களில் -
நிறைய ஆர்டர் செய்துவிட்டு
பாதியில் எழுந்துப் போகும் நாகரிகம்'

எப்படியறியும் - எங்கோ ஓருயிர்
பசியால் செத்து நம்மை
கொலைக் காரனாக்குவதை..
--------------------------------------------------------------------
வித்யாசாகர்


குறிப்பு: இக்கவிதைகளனைத்தும்
சோமாலியாவில் பசியினால் பாதிக்கப் பட்டுள்ள முப்பது சதவிகித
குழந்தைகளுக்குச் சமர்ப்பணம். சமர்ப்பணம் மட்டுமல்ல, சிறுதொகையும் உணவுச்
செலவிற்கென அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. நீங்களும் உரியோரை தொடர்பு கொண்டு
முடிந்தால் உதவுங்களேன்..
பாவம் நிறையக் குழந்தைகள் அங்கே பசியால் இருக்கிறதாம்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! Empty Re: பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!!

Post by நிலாமதி Thu Oct 27, 2011 9:24 pm

பாவம் நிறையக் குழந்தைகள் அங்கே பசியால் இறக்கிறதாம் ..
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! Empty Re: பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!!

Post by vinitha Thu Oct 27, 2011 9:37 pm

:(
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! Empty Re: பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!!

Post by mravi Thu Oct 27, 2011 10:03 pm

அக்கினி குஞ்சோன்று கண்டேன் என பாரதி முழக்கம்போலே பசி எனும் அரக்கனின் கொடுமைகண்டு பரிதவிக்கும் உள்ளங்களுக்கான உள்ளுணர்வை
கவித்தாய் வடித்திருக்கிறார்.....அற்புதமான கவிதை.
உங்களின் கோரிக்கை ஏற்க்கப்பட்டது. யுஜின் தோழரே!
mravi
mravi
மல்லிகை
மல்லிகை

Posts : 98
Points : 158
Join date : 28/06/2011

Back to top Go down

பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! Empty Re: பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 10:06 pm

நன்றி நண்பரே ரவி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! Empty Re: பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!!

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 10:06 pm

mravi wrote:அக்கினி குஞ்சோன்று கண்டேன் என பாரதி முழக்கம்போலே பசி எனும் அரக்கனின் கொடுமைகண்டு பரிதவிக்கும் உள்ளங்களுக்கான உள்ளுணர்வை
கவித்தாய் வடித்திருக்கிறார்.....அற்புதமான கவிதை.
உங்களின் கோரிக்கை ஏற்க்கப்பட்டது. யுஜின் தோழரே!
சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! Empty Re: பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!!

Post by thaliranna Fri Nov 04, 2011 8:55 pm

பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! 548321 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! 548321 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! 548321 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! 548321 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! 548321 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! 446419
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! Empty Re: பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 12, 2012 12:19 pm

ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும்
ஒருவரின் பசி அடைக்கப் பட்டிருப்பதை
அறியாமலே குப்பையில்
கொட்டப் படுகிறது தினமும்

பழைய சாதம்!!
- வருத்தம்தான்... பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! 2077966078 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! 2077966078 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! 2077966078
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! Empty Re: பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 12, 2012 1:15 pm

பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! 35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!! Empty Re: பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு - வித்யாசாகர்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum