தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

ம. ரமேஷ் ஹைக்கூ - 590

+2
கலைநிலா
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Oct 30, 2011 10:08 am

இரவு முழுவதும்
தொடர் இன்னிசை
தவளைகள் சப்தம்

என்பது ஹைக்கூவாக இருக்கிறது. இந்த ஹைக்கூவை முரணாகப் பார்த்தால் இப்படி சென்ரியு எழுதலாம்.

பேரிரைச்சல்
தூங்கவிடவில்லை
தவளைகள் சப்தம்

தற்போது ஹைக்கூவிற்கும் சென்ரியுவிற்கும் உள்ள வித்தியாசம் தெரிகின்றதா?

இல்லை புரியவில்லை என்றால் சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஹைக்கூவில் இயற்கையோடு இயைந்து மனிதன் வாழ்கிறான். ரசிக்கிறான். தவளைகளின் சப்தம் அவனுக்கு இன்னிசையாக இருக்கிறது. அதனால் இசையோடு உறங்குகிறான்...

பேரிரைச்சல்
தூங்கவிடவில்லை
தவளைகள் சப்தம்

- என்ற சென்ரியுவில் அவன் இயற்கைக்கு முரணாக வாழ்கிறான். தவளைகளின் சப்தம் அவனுக்கு இன்னிசையாக இல்லை. அவனது தூக்கத்திற்குத் தடையாக இருப்பதாக நினைத்து தவளைகளைச் சபிக்கிறான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by கலைநிலா Sun Oct 30, 2011 1:12 pm

விளக்கமும் ,ஹைக்கூம் அருமை தொடருங்கள்.. :héhé: :héhé:
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by vinitha Sun Oct 30, 2011 1:22 pm

:héhé: கலக்கல்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 30, 2011 5:06 pm

ஹைக்கூவும் விளக்கமும் அருமை பாராட்டுக்கள் ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by பி.அமல்ராஜ் Sun Oct 30, 2011 5:11 pm

அருமை.. இவற்றை இன்றுதான் புதிதாக கேட்கிறேன் அண்ணா.. இன்னும் நிறையவே உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள இருக்கிறது எனக்கு...

:héhé:
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
மல்லிகை
மல்லிகை

Posts : 95
Points : 135
Join date : 22/10/2011
Age : 40
Location : Colombo, Srilanka

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Oct 30, 2011 5:16 pm

பி.அமல்ராஜ் wrote:அருமை.. இவற்றை இன்றுதான் புதிதாக கேட்கிறேன் அண்ணா.. இன்னும் நிறையவே உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள இருக்கிறது எனக்கு...

:héhé:

தளிர் அண்ணாவும் நானும் நிறைவாகவே தோட்டத்தில் ஹைக்கூ பகுதியில் பதிவு செய்துள்ளோம் படித்து பயன் பெற்று தாங்களும் ஹைக்கூ புனையுங்கள்

வாழ்த்துகள் பி.அமல்ராஜ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by பி.அமல்ராஜ் Sun Oct 30, 2011 5:19 pm

நிச்சயமாக அண்ணா... பயன் பெறுகிறேன்...
நன்றி
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
மல்லிகை
மல்லிகை

Posts : 95
Points : 135
Join date : 22/10/2011
Age : 40
Location : Colombo, Srilanka

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 30, 2011 5:24 pm

அமல்ராஜ் ரமேஷ் அண்ணன் உங்களுக்கு உதவுவார்

உங்கள் சந்தேகங்களை கேள்வி பதில் பகுதியில் பதிவு செய்யுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by thaliranna Sun Oct 30, 2011 5:44 pm

ம. ரமேஷ் wrote:
பி.அமல்ராஜ் wrote:அருமை.. இவற்றை இன்றுதான் புதிதாக கேட்கிறேன் அண்ணா.. இன்னும் நிறையவே உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள இருக்கிறது எனக்கு...

[You must be registered and logged in to see this image.]

தளிர் அண்ணாவும் நானும் நிறைவாகவே தோட்டத்தில் ஹைக்கூ பகுதியில் பதிவு செய்துள்ளோம் படித்து பயன் பெற்று தாங்களும் ஹைக்கூ புனையுங்கள்

வாழ்த்துகள் பி.அமல்ராஜ்

என்னையும் தங்களோடு இணைத்துக் கொண்டமைக்கு எனது நன்றிகள்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by thaliranna Sun Oct 30, 2011 5:45 pm

[You must be registered and logged in to see this image.] அருமையான விளக்கங்கள் ! அத்துடன் ஹைக்கூ சென்ரியுக்கள்! பாராட்டுக்கள்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Oct 30, 2011 5:55 pm

thaliranna wrote:
ம. ரமேஷ் wrote:
பி.அமல்ராஜ் wrote:அருமை.. இவற்றை இன்றுதான் புதிதாக கேட்கிறேன் அண்ணா.. இன்னும் நிறையவே உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள இருக்கிறது எனக்கு...

[You must be registered and logged in to see this image.]

தளிர் அண்ணாவும் நானும் நிறைவாகவே தோட்டத்தில் ஹைக்கூ பகுதியில் பதிவு செய்துள்ளோம் படித்து பயன் பெற்று தாங்களும் ஹைக்கூ புனையுங்கள்

வாழ்த்துகள் பி.அமல்ராஜ்

என்னையும் தங்களோடு இணைத்துக் கொண்டமைக்கு எனது நன்றிகள்!

நன்றாக கவனிக்கவும் உங்களோடுதான் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். அப்படியென்றால் என்னைவிட மிகவும் சிறப்பாக ஹைக்கூ எழுதுகிறீர்கள் என்று பொருள். இது புகழ்ச்சி அல்ல நிஜம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by thaliranna Sun Oct 30, 2011 5:58 pm

தங்களின் அன்புக்கு எனது நன்றிகள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Oct 30, 2011 6:01 pm

மகிழ்ச்சி தளிர் அண்ணே :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by vinitha Sun Oct 30, 2011 6:03 pm

:héhé:
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 30, 2011 6:14 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ - 590 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ - 590

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum