தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

+4
நிலாமதி
gomathykomu
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
8 posters

Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 18, 2011 8:40 pm

நாம் குழந்தையாக இருந்தபோது உறவினர்கள் அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள் நாங்களும் விடுமுறையில் அவர்கள் வீட்டிற்குப் போவோம்.

பண்டிகை காலங்களில் இனிப்புகள் செய்து எடுத்து வருவார்கள். இப்போது யாரும் எங்க வீட்டுக்கு வருவதில்லை

நீங்களும் உறவினர்களிடம் கண்ட மாற்றங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by தங்கை கலை Fri Nov 18, 2011 9:40 pm

எங்க வீடு சென்னையில் இருந்ததினால் எங்க கிராமத்தில் இருக்கும் நிறையபேர் எதனும் வேலைக்குன்னு சென்னைக்கு வந்தா எங்க வீட்க்கு வருவாங்க ... வந்து சில நாட்கள் தங்குவாங்க ,,,, சிலபேர் யாருன்னு கூட எனக்குத் தேறியாது எங்க தூரத்து சொந்தம் ன்னு சொல்லுவாங்க ...எங்க அப்பா சொல்லுவாங்க பாட்டிடோட தம்பியோட சொந்தக்காரங்காண்ணு ... ஒண்ணுமே புரியாது ,,,, வயசான்வாங்கள தாத்தா சொல்லுவேன் அவிய்ங்க சொல்லுவாங்க உனக்கு நான் மாமா முறை வேணும் தாத்தா சொல்லாதன்னு சொல்லுவாங்க .... காமெடி யா இருக்கும் ....

யாருன்னே தேறியதா தூரத்து தூரத்து யுறவுகளின் திடீர் வருகை இப்போது இல்லை ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by gomathykomu Fri Nov 18, 2011 9:45 pm

என் தோழி அவப்ளாக்கில் வெடீக்கையாக எழுதி இருந்தா அவ பேரனுக்கு அம்மங்கார் அத்தங்கார் என்று உறவு முறைபற்றி சொல்லும்போது அந்த சுட்டி எனக்கு மாருதி ஸென் கார், ஹூண்டாய் சாண்ட்ரோகார், டாடா நானோ கார் மட்டும்தான் தெரியும் இந்தக்கார் புதுகம்பெனி கார்போல இருக்கேன்னு கேக்கரானாம்.வளரும் தலை முறையினரிடம் உறவுமுறைகள் இந்த அலவில் தான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கு.
avatar
gomathykomu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 44
Join date : 27/12/2010
Location : mumbai

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by தங்கை கலை Fri Nov 18, 2011 9:47 pm

gomathykomu wrote:என் தோழி அவப்ளாக்கில் வெடீக்கையாக எழுதி இருந்தா அவ பேரனுக்கு அம்மங்கார் அத்தங்கார் என்று உறவு முறைபற்றி சொல்லும்போது அந்த சுட்டி எனக்கு மாருதி ஸென் கார், ஹூண்டாய் சாண்ட்ரோகார், டாடா நானோ கார் மட்டும்தான் தெரியும் இந்தக்கார் புதுகம்பெனி கார்போல இருக்கேன்னு கேக்கரானாம்.வளரும் தலை முறையினரிடம் உறவுமுறைகள் இந்த அலவில் தான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கு.
அய்யய்யோ அக்கா எனக்கும் தைரியது ஆறு அது அம்மங்கார் அத்தங்கார் என்று உறவு முறை
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 18, 2011 11:03 pm

சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by நிலாமதி Fri Nov 18, 2011 11:07 pm

எனக்கும் சொல்லுங்க்கோ அம்மாங்க்கார் ................என்ன
ஆத்தாங்க்கார் என்ன..............?
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 56
Location : canada

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 18, 2011 11:52 pm

nilaamathy wrote:எனக்கும் சொல்லுங்க்கோ அம்மாங்க்கார்... என்ன
ஆத்தாங்க்கார் என்ன...?

ஆமாம் இது என்ன உறவுமுறை?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by கவிக்காதலன் Fri Nov 18, 2011 11:56 pm

பாட்டி தாத்தாவோ..???
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by arony Sat Nov 19, 2011 12:03 am

ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by அரசன் Sat Nov 19, 2011 12:05 am

இதெல்லாம் என்ன உறவு முறை
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by arony Sat Nov 19, 2011 12:07 am

அதெல்லாம் “அரச” உறவுமுறை அரசன்.... ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by அரசன் Sat Nov 19, 2011 12:09 am

பழைய அரச உறவு முறையா அக்கா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by arony Sat Nov 19, 2011 12:13 am

என்ன நடந்தது அரசன்? ஆர்வக்கோளாறில 3 முறை போட்டிட்டீங்க? எனக்குத் தெரியாதே அந்த முறையெல்லாம்... சும்மா சொல்லிப்பார்த்தேன் பொருந்துதோ என ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by அரசன் Sat Nov 19, 2011 12:20 am

இங்க இணையம் கொஞ்சம் மக்கர் பண்ணுது அக்கா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 19, 2011 10:29 am

அரசன் wrote:இங்க இணையம் கொஞ்சம் மக்கர் பண்ணுது அக்கா

தூக்கிப்போட்டு உடையுங்க :bana:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 19, 2011 10:50 am

arony wrote:என்ன நடந்தது அரசன்? ஆர்வக்கோளாறில 3 முறை போட்டிட்டீங்க? எனக்குத் தெரியாதே அந்த முறையெல்லாம்... சும்மா சொல்லிப்பார்த்தேன் பொருந்துதோ என [You must be registered and logged in to see this image.]
2 ஐ தூக்கிவிட்டேன் அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 22, 2011 9:29 am

மற்றவர்களின் கருத்துகள் என்ன?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by தங்கை கலை Tue Nov 22, 2011 6:03 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:மற்றவர்களின் கருத்துகள் என்ன?
அண்ணா அரசனையே தூக்கி போட்டு உடைக்கலாம் என்பது என் கருத்து அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 22, 2011 7:38 pm

அவரைத் தூக்க முடியாது கலை (அவ்ளோ வெயிட்- சுமார் 140கிலோ)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 22, 2011 8:17 pm

அரசன் அரசன் உடனடியாக வரவும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 22, 2011 8:22 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் அரசன் உடனடியாக வரவும்

அவரால் மெதுவாகத்தான் வர முடியும்

இணைய தொந்தரவு செய்கிறதாம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

உறவினர் உறவினராக இருக்கிறார்களா? Empty Re: உறவினர் உறவினராக இருக்கிறார்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum