தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தொலைந்த தோழி தேடும் நண்பன்.....

5 posters

Go down

தொலைந்த தோழி தேடும் நண்பன்..... Empty தொலைந்த தோழி தேடும் நண்பன்.....

Post by தமிழ்1981 Sat Nov 19, 2011 6:30 pm

வணக்கம் நண்பர்களே,

இது கவிதை அல்ல.... .எந்த பிரிவில் பதிவது என்று தெரியாததால், இப்பகுதியில் பதிகின்றேன்... மன்னிக்கவும்.......

என் இணைய அரட்டை மூலம் அறிமுகமாகி, பின்னர் தினந்தோறும்..... போனில் பேசும் அளவு நட்பாகியவள்......பழகிய கொஞசம் நாட்களில் நட்பைத் தொடர முடியவில்லை.... ஆதலால் அவளின் தூய நட்பிற்காக மட்டும் இன்றும் அவளைக் காண் தேடுகின்றேன்......


அவளைக் குறித்து எனக்குத் தெரிந்த விபரங்கள்....

தோழியின் பெயர் : ஜெப ராணி... கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவள்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவள்... அவள் தகப்பனார் ஒரு தனியார் மில்லில் வேலைப் பார்த்தவர்.. அவள் வீட்டிற்கு ஒரு பெண் பிள்ளை தான்...2006 ம் ஆண்டு நான் சென்னை ICICI
வங்கியில் பணியாற்றிய போது எனக்கு அறிமுகமானவள்...அந்த சமயங்களில் அவள் வீட்டிலிருந்து லேண்ட் லைன் போனில் பேசி, பேசி, கட்டணம் அதிகமாகியதால்... பின்பு செல் போனில நட்பை தொடர்ந்தவள்..
அச்சமயம் என் செல் நம்பர் : 93622 12143
அவள் கல்லுரிப் படிப்பை கன்னியாகுமரியிலுள்ள ஒரு கல்லூரியில் தினமும் ரயிலில் சென்று படித்து வந்தாள்... அவள் கல்லூரி படிப்பு தொடங்கிய சமயம் தான் எங்கள் நட்பு தொடர வழியில்லாமல் முடிந்தது......எங்கள் இருவருக்கும் தெரிந்தவர் என் உறவுக்கார தம்பி சிவா என்பவர்...... அவரும் ஜெபாவிடம் பேசியுள்ளார்.......
அவள் மின்னஞ்சல் முகவரி : [You must be registered and logged in to see this link.]
என் மின்னஞசல் முகவரி : [You must be registered and logged in to see this link.]

அவள் நட்பை பற்றி நான் எழுதிய கவிதையொன்றை எழுதியுள்ளேன்...
[You must be registered and logged in to see this link.]

முகம் தெரியாமல் பழகினாலும் முழு நட்போடும், அன்போடும் என்னோடு பழகியவர் என்பதால்.....இன்றளவும் என் மனம் மீண்டும் நட்பைத் தொடர விரும்புகின்றது.....

தமிழ் தோட்ட நண்பர்கள் முடிந்தால் உதவி செய்யவும்.......
என் புதிய செல் நம்பர் : 97893 43673
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

தொலைந்த தோழி தேடும் நண்பன்..... Empty Re: தொலைந்த தோழி தேடும் நண்பன்.....

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 19, 2011 6:48 pm

தங்களின் நட்புக்கு வாழ்த்துகள்

உங்களின் நட்பு காதலாக மாறி இருக்கிறது என்பது உண்மை

தங்களின் நட்புக்காக அவர் உங்களிடம் பேசி இருக்கலாம்

தற்போது தவிர்த்துவிட்டார் என்றால் தங்களின் மீதுதான் தவறு

அவராகத் தொடர்பு கொள்ளும் வரை இப்படி குறுக்கு வழியில் முயற்சிக்காதீர்கள்

அவர் தொடர்பு கொள்ளவில்லை என்றாலும் நீங்கள் நட்பாகப் பழகியிருப்பின் வருந்த தேவையில்லை

நட்பு என்பது நம்புவது
உங்களிடம் நம்பிக்கையில்லை என்று
அவர் தங்களைப் பிரிந்திருக்கலாம்

நலமாக இருப்பார் என்ற நம்பிக்கையில்
நீங்கள் நலமாக இருங்கள்

நான் என்
வாழ்வின்
சாதனையில் உயரத்தில் இருந்தாலும்
நான் ஏறிய‌
படிக்கட்டுகளாய் என்றும்
உன் நட்பை பெருமையாய்
உலகிற்கு எடுத்துக் கூறுவேன்...

கவிதை நன்றாக இருக்கிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தொலைந்த தோழி தேடும் நண்பன்..... Empty Re: தொலைந்த தோழி தேடும் நண்பன்.....

Post by தமிழ்1981 Sat Nov 19, 2011 7:08 pm

வணக்கம் நண்பரே,

கவியருவி அவர்களே தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி......
தயவுசெய்து வார்த்தைகளை அருவி போல் கொட்ட வேண்டாம்.....
"உங்களின் நட்பு காதலாக மாறி இருக்கிறது என்பது உண்மை"...............
தற்போது தவிர்த்துவிட்டார் என்றால் தங்களின் மீதுதான் தவறு
அவராகத் தொடர்பு கொள்ளும் வரை இப்படி குறுக்கு வழியில் முயற்சிக்காதீர்கள்
அவர் தொடர்பு கொள்ளவில்லை என்றாலும் நீங்கள் நட்பாகப் பழகியிருப்பின் வருந்த தேவையில்லை
நட்பு என்பது நம்புவது
உங்களிடம் நம்பிக்கையில்லை என்று
அவர் தங்களைப் பிரிந்திருக்கலாம்""""


நான் எந்த இடத்திலும், காதல் என்ற பொருள் படும்படி கூட நான் கூறவில்லை.... கவிதையிலும் கூட...... அதே மாதிரி நட்பை அவரோ இல்லை நானோ தவிர்த்துவிட்டதாக நான் சொல்லவில்லை.........
"நீ என்னுடன்
பழகியது
சில நாளென்றாலும்
நீ என்றும்
நான் மறவா
எந்தன் பிரியமானத் தோழி தானடி........."
தோழி என்றுத் தான் சொல்லியுள்ளேன்.... ... நாங்களிருவரும் பழகிய சமயங்களில் கூட இருவர் மனதிலும் அப்படி ஒரு எண்ணமும் இல்லை...... அப்படி சிந்தனையும் இல்லை........ காதலில் தோற்றவர் யாரும் தங்கள் பழைய காதலியை தேடியதாக நான் அறிந்திருக்கவில்லை.........
"முகம் தெரியாமல் பழகினாலும் முழு நட்போடும், அன்போடும் என்னோடு பழகியவர் என்பதால்.....இன்றளவும் என் மனம் மீண்டும் நட்பைத் தொடர விரும்புகின்றது....."
மீண்டும் நட்பை மட்டும் தொடர வேண்டுமென்ற எண்ண‌த்தில் தான் இந்த பதிவினை நான் எழுதியுள்ளேன்.........
தூய்மையான நட்பினை " காதல்" என்று சொல்லி நட்பினை களங்கப்படுத்த நான் என்றும் முயன்றதில்லை.......
பெண்களுடன் நன்கு பேசி பழகியவுடன், அதனை காதல் என்று முடிவெடுக்க நான் ஒன்றும் பெண்களுடன் பழகாதவன் ஒன்றும் அல்ல........
மேலும் நாங்கள் பேசிய கடைசி நிமிடம் வரை...... என் மீது அவர் எந்தவொரு கோபமும், வருத்தமும், நட்பை தவிர்க்கும் அளவு, எந்த காரியமும் நடக்கவில்லை...........அதே மாதிரி.... நட்பை நாங்கள் இருவருமே அல்லது அவரோ தவிர்த்ததாக நான் சொல்லவில்லை........
" அவள் கல்லூரி படிப்பு தொடங்கிய சமயம் தான் எங்கள் நட்பு தொடர வழியில்லாமல் முடிந்தது"
என்றுத் தான் சொல்லியுள்ளேன்........
தயவு செய்து தவறாக புரிந்துக் கொள்ள வேண்டாம்.....
"நான் ஏறிய‌
படிக்கட்டுகளாய் என்றும்
உன் நட்பை பெருமையாய்
உலகிற்கு எடுத்துக் கூறுவேன்........."
என் தோல்விகளில் வார்த்தைகளினால் தோள் கொடுத்தது அவள் தூய நட்பு தான்..... காதல் அல்ல.........

( கவியருவி நண்பரே நான் ஏதேனும் தவறாக கூறியிருப்பின் மறந்து, மன்னிக்கவும்)
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

தொலைந்த தோழி தேடும் நண்பன்..... Empty Re: தொலைந்த தோழி தேடும் நண்பன்.....

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 19, 2011 7:16 pm

உங்களின் மின்னஞ்சல் முகவரி அவரிடம் இருக்கிறது

செல்போன் எண்ணும் இருவரிடமும் இருக்கிறது.

தவிர்ப்பதற்கானக் காரணம் என்ன என்று நன்றாகச் சிந்தியுங்கள்

நீங்கள் மேலே குறிப்பிட்டதிலிருந்து எனக்குத் தெரிந்ததிலிருந்து

உங்களிடம் பழகுவதை தவிர்க்க வேண்டும் என்று யாராவது ஒருவர் அவரிடம் சொல்லியும் இருக்கலாம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தொலைந்த தோழி தேடும் நண்பன்..... Empty Re: தொலைந்த தோழி தேடும் நண்பன்.....

Post by vinitha Sat Nov 19, 2011 7:30 pm

தொலைந்த தோழி தேடும் நண்பன்..... 578617873
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தொலைந்த தோழி தேடும் நண்பன்..... Empty Re: தொலைந்த தோழி தேடும் நண்பன்.....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 19, 2011 8:41 pm

வருத்தம் வேண்டாம் தூய நட்பு ஒரு போது தோற்றதில்லை நிச்சயமாக உங்கள் தோழி மீண்டும் கிடைப்பாங்க கவலைப்படாதீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தொலைந்த தோழி தேடும் நண்பன்..... Empty Re: தொலைந்த தோழி தேடும் நண்பன்.....

Post by கவிக்காதலன் Fri Dec 02, 2011 12:33 am

காதலில் தோற்றவர் யாரும் தங்கள் பழைய காதலியை தேடியதாக நான் அறிந்திருக்கவில்லை.........
கலக்கிட்டீங்க தலிவா... சரியா சொன்னீங்க...!!

நீங்க எழுதியதை படிக்கும்போது, அதன் வலியை உணர முடிந்தது. இணைய தள நல்ல நட்புகளை திடீரென தொலைக்கும் வலி உண்மையிலே கொடுமையானது...!

எதோ தவிர்க்க முடியாத காரணத்தால், அவங்களால உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போயிருக்கலாம்...! விரைவில் தொடர்பு கொள்ளுவார்கள் என நம்புவோம்...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தொலைந்த தோழி தேடும் நண்பன்..... Empty Re: தொலைந்த தோழி தேடும் நண்பன்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum