தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Sun May 23, 2021 2:30 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 04, 2021 10:12 pm

» பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun May 02, 2021 2:30 pm

» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sun Apr 18, 2021 7:20 pm

» உன் கிளையில் என் கூடு! நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 14, 2021 12:44 pm

» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Mon Apr 12, 2021 11:11 pm

» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:17 pm

» காதல் கவிதைகள் – தபூ சங்கர்
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:16 pm

» காதல்….காதல்…….. காதல்……
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:14 pm

» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Apr 08, 2021 7:39 pm

» வெற்றியின் ஏணி! (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Mar 25, 2021 9:50 am

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Tue Mar 23, 2021 10:54 pm

» மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 23, 2021 10:36 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Tue Mar 23, 2021 6:01 pm

» பசி வயிற்றுப் பாச்சோறு!  நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Mar 08, 2021 10:38 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» நகை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm

» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm

» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm

» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by தங்கை கலை Wed Dec 28, 2011 9:34 pm

பேய் நா ரொம்ப பயப்படுவேன் ,,,இருட்டுக்குள போமாட்டேன் ...பேய் படம் பார்க்க மாட்டேன் ...இப்போ கொஞ்சம் தேறிட்டேன்..ஆனாலும் பேய் படம் பார்க்க மாட்டேன் ....அருந்ததி கூடா நான் பார்க்க மாட்டேன் ...எங்க வீட்டு குட்டீஸ் லாம் அருந்ததி சி‌டி வைத்து என்னை பயமுறுத்திட்டே இருப்பாங்க ...

நான் பேய் பார்த்தது இல்லை ...எங்க அம்மா அப்பா எவ்வளவூ சொல்லி பார்துட்டாங்க பேய் இல்லைன்னு ...ஆனாலும் இன்னும் டவுட் இருக்க இல்லையானு .....

நாஞ்சில் அண்ணா சொல்லுறது உண்மையா ..பேய் இருக்குதா ...நீங்க யாராவது பார்த்து இருக்கீங்களா ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 29, 2011 12:02 am

நான் பார்த்ததில்லை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by sarunjeevan Thu Dec 29, 2011 12:02 am

பேய் ஒன்று அப்படி இல்லை..
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 35
Location : சென்னை

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by கவிக்காதலன் Thu Dec 29, 2011 12:05 am

நான் பார்த்ததில்லை...! ஆனால் பேய் என்ற ஒன்று இருப்பதாய் நம்புகிறேன்...!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 21
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by தங்கை கலை Thu Dec 29, 2011 6:14 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நான் பார்த்ததில்லை
ஓஹோ நானும் பார்க்கலா ....
நான் கேக்குறான் பேய் இருக்குமா இருக்காதா ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by தங்கை கலை Thu Dec 29, 2011 6:15 pm

sarunjeevan wrote:பேய் ஒன்று அப்படி இல்லை..
ஸுபேறு ..இருங்க...
இன்னைக்கு நைட் ஒரு குட்டி பிசாசை அனுப்பி விடுறேன் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by தங்கை கலை Thu Dec 29, 2011 6:17 pm

கவிக்காதலன் wrote:நான் பார்த்ததில்லை...! ஆனால் பேய் என்ற ஒன்று இருப்பதாய் நம்புகிறேன்...!
எந்த நம்பிக்கையில் அய்யா தாங்கள் அவ்வாறு கதைக்கிறீர்கள் ???
உங்கள் நம்பிக்கை வீண் போகாது ..விரைவில் உங்களை சந்திக்க பேய் வரும் என வாழ்த்துகிறேன் ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by நெல்லை அன்பன் Thu Dec 29, 2011 7:47 pm

தங்கை கலை, உன் புகைபடத்தை அனுப்பு. பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 36
Location : nellai

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by yarlpavanan Thu Dec 29, 2011 9:06 pm

புளிய மரத்தடியில
பேய் ஒண்ணு
ஆட்டுது, துரத்துது என்பாங்கா...
அந்த இரவில
CO2 கக்கும் புளியின் கீழே
நாமிருந்ததால
O2 ஐத் தேடி ஓடுவமே
காற்று வீசும் பக்கம் பார்த்து...
அந்நிகழ்வை
பேய் ஒண்ணு துரத்துது என்று
நம்பி ஏமாறலாமா?
பேய் என்று ஒண்ணுமில்லே
தன்னம்பி்கை இருந்தால்
சுடுகாட்டிலும்
குடும்பம் நடத்தாலாம் போங்க...
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 51
Location : sri lanka

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by அ.இராமநாதன் Thu Dec 29, 2011 9:19 pm

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31326
Points : 68728
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by கவிக்காதலன் Thu Dec 29, 2011 10:01 pm

தங்கை கலை wrote:
கவிக்காதலன் wrote:நான் பார்த்ததில்லை...! ஆனால் பேய் என்ற ஒன்று இருப்பதாய் நம்புகிறேன்...!
எந்த நம்பிக்கையில் அய்யா தாங்கள் அவ்வாறு கதைக்கிறீர்கள் ???
உங்கள் நம்பிக்கை வீண் போகாது ..விரைவில் உங்களை சந்திக்க பேய் வரும் என வாழ்த்துகிறேன் ....
நீங்க இருக்குற நம்பிக்கையில்தான்...

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 21
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by கலைநிலா Thu Dec 29, 2011 10:55 pm

பயம் தான் பேய்
நமக்குள் இருக்கும்
பயமே இப்படி நடமாடும்

_________________
[You must be registered and logged in to see this link.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 56
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 30, 2011 12:24 am

ஆச்சரியம்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by அ.இராமநாதன் Fri Dec 30, 2011 5:40 am

பயம் தான் பேய்
நமக்குள் இருக்கும்
பயமே இப்படி நடமாடும்
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31326
Points : 68728
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by vinitha Fri Dec 30, 2011 11:37 am

பேய் வாரத்துக்கு சில அறிகுறி இருக்கு
துரத்தில ஒரு நாய் ஊ ஊ ஊ
காற்று அடித்து இருக்கிற யன்னல் எல்லாம் டப் பட டப் பட என்று அடிக்கும்
சலங்கை சத்தம் கேக்கும்
காற்று ல மல்லிகை பூ வாசம் வரும்
அப்படிஜே வெள்ளையா ஒரு ஒருவம் போகும்

நான் எஸ்கேப் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 11
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by தங்கை கலை Fri Dec 30, 2011 1:35 pm

நெல்லை அன்பன் wrote:தங்கை கலை, உன் புகைபடத்தை அனுப்பு. பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.
தங்கச்சியை அசிங்கப் படுத்துராதே இந்த அண்ணாக்கு அவ்வளவு சந்தோஷம் ...

அண்ணா உங்கள் ஆசையாய் நிறை வேற்றுராப்ன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by நெல்லை அன்பன் Fri Dec 30, 2011 2:11 pm

இதுல என்ன அசிங்கம் இருக்கு. Just for fun ....
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 36
Location : nellai

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by தங்கை கலை Fri Dec 30, 2011 3:41 pm

நெல்லை அன்பன் wrote:இதுல என்ன அசிங்கம் இருக்கு. Just for fun ....
நீங்க பேசுங்க அண்ணா ..உங்கௌக்கு இருக்கு உரிமை தங்கச்சிய ஒட்டுறதுக்கு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by pakee Sun Jan 08, 2012 5:22 pm

வினிதா wrote:பேய் வாரத்துக்கு சில அறிகுறி இருக்கு
துரத்தில ஒரு நாய் ஊ ஊ ஊ
காற்று அடித்து இருக்கிற யன்னல் எல்லாம் டப் பட டப் பட என்று அடிக்கும்
சலங்கை சத்தம் கேக்கும்
காற்று ல மல்லிகை பூ வாசம் வரும்
அப்படிஜே வெள்ளையா ஒரு ஒருவம் போகும்

நான் எஸ்கேப் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

சந்திரமுகி படத்தையும் விட்டு வைக்கலைய வினி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 34
Location : france

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by Mahiban Sun Jan 08, 2012 5:51 pm

நான் பேய் பாத்திருக்கேன்...பாக்காதவங்கெலாம் வருசையா வந்து ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கெட்டி பில் வாங்கிக்குங்க,,, பணம் கட்டுனவங்களுக்கு மட்டும் வர்ற அமாவாசை அன்னிக்கி பேயை காட்டுறேன்....
Mahiban
Mahiban
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 45
Location : திருநெல்வேலி

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 08, 2012 7:44 pm

கலைநிலா wrote:பயம் தான் பேய்
நமக்குள் இருக்கும்
பயமே இப்படி நடமாடும்
சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா Empty Re: உண்மையா யாராவது பேய் பார்த்து இருக்கீங்களா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum