தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 14

+2
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 29, 2012 9:43 am

குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

கலைஞர் உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
மு.வ உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

ம. ரமேஷ் சென்ரியு

ஏர்க் கலப்பை
அட்டத்தில்
மழையின்மை

நீரின்றி வயல்
பார்க்க முடியவில்லை
கொக்குகள்

(உழவு செய்தால் அந்த இடத்தில் கொக்குகள் இருக்கும்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 29, 2012 2:30 pm

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 30, 2012 12:59 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by ஹிஷாலீ Tue Jan 31, 2012 11:50 am

ஹிஷாலியின் சென்ரியு

பருவம் தவறிய மழை
வாடிய கொக்கு
வறட்சியில் உழவன் ...!


மண்ணரிகும் ஏர்
உழாத மக்கள்
மழை வளம் ...!



Last edited by ஹிஷாலீ on Tue Jan 31, 2012 1:29 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 31, 2012 1:19 pm

அழகான வரிகள் சென்ரியுவாய்த் திருக்குறள் 14 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 14 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by ஹிஷாலீ Tue Jan 31, 2012 1:30 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அழகான வரிகள் சென்ரியுவாய்த் திருக்குறள் 14 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 14 548321

நன்றி யூஜின் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 31, 2012 8:45 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

பருவம் தவறிய மழை
வாடிய கொக்கு
வறட்சியில் உழவன் ...!


மண்ணரிகும் ஏர்
உழாத மக்கள்
மழை வளம் ...!

நன்றாக இருக்கின்றன... பாராட்டுகள் ஹிஷாலீ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by அரசன் Tue Jan 31, 2012 8:47 pm

வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by ஹிஷாலீ Wed Feb 01, 2012 11:11 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

பருவம் தவறிய மழை
வாடிய கொக்கு
வறட்சியில் உழவன் ...!


மண்ணரிகும் ஏர்
உழாத மக்கள்
மழை வளம் ...!

நன்றாக இருக்கின்றன... பாராட்டுகள் ஹிஷாலீ...

மிக்க நன்றி நண்பரே அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 01, 2012 8:04 pm

அரசன் wrote:வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களே
மகிழ்ச்சி நண்பரே சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by thaliranna Wed Feb 08, 2012 9:37 pm

நன்றாக உள்ளது உங்கள் இருவரின் படைப்புக்களும்! நானும் முயற்சிக்கிறேன்.
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by thaliranna Wed Feb 08, 2012 9:43 pm

தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 14

வெடித்த நிலம்
மழுங்கிய ஏர்
பெய்யா மழை!

மழை பெய்யாவிட்டால் நிலம் வெடித்து ஏர் மழுங்கி கிடக்கும்

குன்றிய மழை
குதூகலித்தன
பூண்டுகள்!

மழை குன்றியமையால் விளை நிலத்தில் புல் பூண்டுகள் மண்டின.
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 10:04 pm

தளிர் அண்ணா நல்லா இருக்கு மூவருக்கும் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by ஹிஷாலீ Thu Feb 09, 2012 11:16 am

thaliranna wrote:தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 14

வெடித்த நிலம்
மழுங்கிய ஏர்
பெய்யா மழை!

மழை பெய்யாவிட்டால் நிலம் வெடித்து ஏர் மழுங்கி கிடக்கும்

குன்றிய மழை
குதூகலித்தன
பூண்டுகள்!

மழை குன்றியமையால் விளை நிலத்தில் புல் பூண்டுகள் மண்டின.
அண்ணா சூப்பர் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 09, 2012 2:05 pm

thaliranna wrote:தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 14

வெடித்த நிலம்
மழுங்கிய ஏர்
பெய்யா மழை!

மழை பெய்யாவிட்டால் நிலம் வெடித்து ஏர் மழுங்கி கிடக்கும்

குன்றிய மழை
குதூகலித்தன
பூண்டுகள்!

மழை குன்றியமையால் விளை நிலத்தில் புல் பூண்டுகள் மண்டின.

ம்... சிறப்பு... சிறிய விளக்கங்கள் சிலருக்கு மிகவும் பயனுள்ளதும்கூட மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 08, 2013 7:29 pm

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...14
******************************
மறுத்ததுமழை 
இழந்தது வளம் 
-மரித்தது ஏர்பிடி- 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 09, 2013 11:22 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 09, 2013 3:10 pm

நன்றிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 14 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 14

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum