தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 16

5 posters

Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 16

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 02, 2012 10:05 am

குறள் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

கலைஞர் உரை:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.
மு.வ உரை:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

ம. ரமேஷ் சென்ரியு

மழையில்லை
வறண்டது பூமி
புற்கள் அழிந்த்து

புள் பூண்டு
இல்லை
மழைப் பொய்த்தது

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 16

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 02, 2012 10:13 am

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 16

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 02, 2012 12:33 pm

மகிழ்ச்சி நண்பரே சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 16

Post by ஹிஷாலீ Thu Feb 02, 2012 1:14 pm

ஹிஷாலியின் சென்ரியு

பொழியாத வானம்
தளிராத புல்
வறண்டது காடு

அருமருந்து
புல் அழிகிறது
விழாத மழை ...!


மழைத்துளிகள்
தலைவன்
பசும்புல்

நுனி புல்
கருகியது
பட்டினியில் ஓரறிவுயிர்கள்


Last edited by ஹிஷாலீ on Thu Feb 02, 2012 1:32 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 16

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 02, 2012 1:30 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

பொழியாத வானம்
தளிராத புல்
வறண்டது காடு

அருமருந்து
புல் அழிகிறது
விழாத மழை ...!


மழைத்துளிகள்
தலைவன்
பசும்புல்

நுனி புல்
கருகியது
பட்டினியில் ஓரறிவுயிர்கள்
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கருப்பில் இருப்பது திருத்தப்பட்டது தோழி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 16

Post by ஹிஷாலீ Thu Feb 02, 2012 1:33 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

பொழியாத வானம்
தளிராத புல்
வறண்டது காடு

அருமருந்து
புல் அழிகிறது
விழாத மழை ...!


மழைத்துளிகள்
தலைவன்
பசும்புல்

நுனி புல்
கருகியது
பட்டினியில் ஓரறிவுயிர்கள்
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கருப்பில் இருப்பது திருத்தப்பட்டது தோழி...

அவ்வாறே செய்கிறேன் நண்பரே மிக்க நன்றி குரு .
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 16

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 02, 2012 8:47 pm

மகிழ்ச்சி தோழி... சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 16

Post by thaliranna Wed Feb 08, 2012 9:58 pm

சிறப்பான சென்ரியுக்கள்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 16

Post by thaliranna Wed Feb 08, 2012 10:02 pm

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்16

மொட்டையான பூமி
கொட்டவில்லை
மழை!

மழை பொய்த்தமையால் பூமியில் புல் முளைக்காது மொட்டையாக காட்சி தருகிறது.

ஒளிந்த புற்கள்
தேடிய பசுக்கள்
பெய்யா மழை!

மழையில்லாமையால் மறைந்த புற்களை பசுக்கள் தேடின.
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 16

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 10:06 pm

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 16 548321சிறப்பான வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 16

Post by ஹிஷாலீ Thu Feb 09, 2012 11:14 am

thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்16

மொட்டையான பூமி
கொட்டவில்லை
மழை!

மழை பொய்த்தமையால் பூமியில் புல் முளைக்காது மொட்டையாக காட்சி தருகிறது.

ஒளிந்த புற்கள்
தேடிய பசுக்கள்
பெய்யா மழை!

மழையில்லாமையால் மறைந்த புற்களை பசுக்கள் தேடின.

அண்ணா சூப்பர் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 16

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 09, 2012 2:25 pm

thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்16

மொட்டையான பூமி
கொட்டவில்லை
மழை!

மழை பொய்த்தமையால் பூமியில் புல் முளைக்காது மொட்டையாக காட்சி தருகிறது.

ஒளிந்த புற்கள்
தேடிய பசுக்கள்
பெய்யா மழை!

மழையில்லாமையால் மறைந்த புற்களை பசுக்கள் தேடின.

மொட்டையான பூமி
கொட்டவில்லை
மழை!

என்பது, அடிமாறி, இப்படி,

கொட்டவில்லை
மழை!
மொட்டையான பூமி


என்று இருந்தால் நன்றாக இருக்கும்...

தளிர் அண்ணா ஹைக்கூ என்றாலும் சென்ரியு என்றாலும் பெயர்ச் சொல் கடைசியில் முடிவதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்... இது இலக்கணங்களில் ஒன்று
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 16

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 14, 2013 5:06 pm

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...16
******************************
பெய்யாத மழை
ஓரறிவு புல் வரை
-வம்சம் வராது -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 16 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 16

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum