தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Yesterday at 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Yesterday at 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
சென்ரியுவாய்த் திருக்குறள் 17
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
6 posters
Page 1 of 1
சென்ரியுவாய்த் திருக்குறள் 17
குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
கலைஞர் உரை:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
மு.வ உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.
ம. ரமேஷ் சென்ரியு
எடுக்கப்பட்ட இடத்தில்
பணம் கொடுக்கவேண்டும்
கல்வி
கற்ற கல்வி
பயன்தர வேண்டும்
தாய் நாட்டுக்கே
எடுக்கிறது
கொடுக்கிறது
கடலுக்கு மழை
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
கலைஞர் உரை:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
மு.வ உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.
ம. ரமேஷ் சென்ரியு
எடுக்கப்பட்ட இடத்தில்
பணம் கொடுக்கவேண்டும்
கல்வி
கற்ற கல்வி
பயன்தர வேண்டும்
தாய் நாட்டுக்கே
எடுக்கிறது
கொடுக்கிறது
கடலுக்கு மழை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 17
அருமை மிகவும் சிறப்பான உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ரமேஷ் தொடரட்டும் உங்களின் சேவை நம் தோட்டதில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 17
எனக்கும் சகோதரிக்கும் மகிழ்ச்சியே...
எழுதுவது கடினம் என்ற போதும் சிறப்பாக முயற்சித்து வருகிறோம் நண்பரே
எழுதுவது கடினம் என்ற போதும் சிறப்பாக முயற்சித்து வருகிறோம் நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 17
ஹிஷாலியின் சென்ரியு
மாறியது மேகம்
வற்றியது கடல்
பயன்படா உலகம்
கவிஞரின் பேனா
புகழற்ற போதும்
பயன்பட்டது சமுதாயம்
கடலறிவு
கரை சேர்க்கிறது
( முன்னேற்றத்தில் ) வாழ்கிறது சமுதாயம்
மாறியது மேகம்
வற்றியது கடல்
பயன்படா உலகம்
கவிஞரின் பேனா
புகழற்ற போதும்
பயன்பட்டது சமுதாயம்
கடலறிவு
கரை சேர்க்கிறது
( முன்னேற்றத்தில் ) வாழ்கிறது சமுதாயம்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 17
ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு
மாறியது மேகம்
வற்றியது கடல்
பயன்படா உலகம்
கவிஞரின் பேனா
புகழற்ற போதும்
பயன்பட்டது சமுதாயம்
கடலறிவு
கரை சேர்க்கிறது
( முன்னேற்றத்தில் ) வாழ்கிறது சமுதாயம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 17
கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு
மாறியது மேகம்
வற்றியது கடல்
பயன்படா உலகம்
கவிஞரின் பேனா
புகழற்ற போதும்
பயன்பட்டது சமுதாயம்
கடலறிவு
கரை சேர்க்கிறது
( முன்னேற்றத்தில் ) வாழ்கிறது சமுதாயம்
நன்றி நண்பரே என் பாராட்டுகள் எல்லாம் தங்களையே சாரும்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31823
Points : 70075
Join date : 26/01/2011
Age : 80
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 17
சிற்ப்பாக உள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 17
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிற்ப்பாக உள்ளது
மிக்க நன்றி யூஜின்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 17
சிறப்பான சென்ரியூக்கள் கவிஞர்களே!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 17
தளிர் சென்ரியூவாய் திருக்குறள்17
மாரி மாறினால்
மாநிலமும்
சுருங்கும்
மழை தன்னியல்பை மாற்றிக் கொண்டால் மாநிலமும் வளம் குன்றும்.
மாரி மாறினால்
மாநிலமும்
சுருங்கும்
மழை தன்னியல்பை மாற்றிக் கொண்டால் மாநிலமும் வளம் குன்றும்.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 17
thaliranna wrote:தளிர் சென்ரியூவாய் திருக்குறள்17
மாரி மாறினால்
மாநிலமும்
சுருங்கும்
மழை தன்னியல்பை மாற்றிக் கொண்டால் மாநிலமும் வளம் குன்றும்.
புதுப்புது வார்த்தைகள் தங்கள் சென்ரியுவில் மிளிர்கிறது அண்ணா சூப்பர் அருமை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 17
thaliranna wrote:தளிர் சென்ரியூவாய் திருக்குறள்17
மாரி மாறினால்
மாநிலமும்
சுருங்கும்
மழை தன்னியல்பை மாற்றிக் கொண்டால் மாநிலமும் வளம் குன்றும்.
தளிர் அண்ணா தங்கள் சென்ரியு உரைநடையாக இருப்பதைக் கவனிக்கவும். அதை இப்படி மாற்றவும்,
மாரி மாறியது
சுருங்கியது
மாநிலங்கள்
என்று இருந்தால் சிறப்பு... பெயர்ச் சொல் கடைசியில் வருவதைக் கவனிக்கவும் (மாநிலங்கள்)
பொருள் விரிவதையும் பார்க்கலாம்...
மாரி மாறியதால் - மழை பெய்யாததால் விரிந்து கிடக்கும் மண் இறுகுகிறது - மாநிலங்கள்.
மாநிலங்கள் என்பது பரந்த நிலங்களையும் அண்டை மாநிலங்களையும் குறிப்பதாகக் கொண்டால் மழையின்மையால் - தண்ணீர் பிரச்சினையால் மாநிலங்கள் தங்களுக்குள் சுயநலமாகச் சுருங்கிக் கொண்டது என்றும் பொருள் படும்...
அண்ணா இது உங்களுக்கான விளக்கம் இல்லை... நம் தோட்ட உறவுகளுக்கான விளக்கம்...
தங்களுக்கா விளக்கம் தேவைப்படும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 17
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...17
******************************
கடல் மீள் சுழற்சி
கடமை தவறல்
-கடல் வளம் குன்றும்-
******************************
கடல் மீள் சுழற்சி
கடமை தவறல்
-கடல் வளம் குன்றும்-
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» சென்ரியுவாய்த் திருக்குறள் 9
» சென்ரியுவாய்த் திருக்குறள் 24
» சென்ரியுவாய்த் திருக்குறள் 40
» சென்ரியுவாய்த் திருக்குறள் 56
» சென்ரியுவாய்த் திருக்குறள் 72
» சென்ரியுவாய்த் திருக்குறள் 24
» சென்ரியுவாய்த் திருக்குறள் 40
» சென்ரியுவாய்த் திருக்குறள் 56
» சென்ரியுவாய்த் திருக்குறள் 72
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum