தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 19

+2
அ.இராமநாதன்
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 19

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 03, 2012 11:31 am

குறள் 19:
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

கலைஞர் உரை:
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
மு.வ உரை:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

ம. ரமேஷ் சென்ரியு

கொடுப்பதற்கு
ஏதும் இல்லை
பிச்சைக்காரன் வெளியே

கோயில் திருவிழா
பிரிவு வசூல்
வருந்தும் சமூகம்

பொருள் இல்லை
தானம் செய்ய
மழை இல்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 19

Post by அ.இராமநாதன் Fri Feb 03, 2012 11:36 am

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 548321

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Blooming_in_the_rain
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31823
Points : 70075
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 19

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 03, 2012 12:05 pm

மகிழ்ச்சி ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 19

Post by ஹிஷாலீ Fri Feb 03, 2012 12:25 pm

ஹிஷாலியின் சென்ரியு

ஈகை தவம்
பெருகிய உலகம்
சிறப்புடன் மழை

கொடுக்கும் கைகள்
வணக்கும் மக்கள்
மறக்காத வானம் ...!

தானம் தவம்
பார்வையற்ற மக்கள்
இருண்ட உலகம் ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 19

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 03, 2012 12:53 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

ஈகை தவம்
பெருகிய உலகம்
சிறப்புடன் மழை

கொடுக்கும் கைகள்
வணக்கும் மக்கள்
மறக்காத வானம் ...!

தானம் தவம்
பார்வையற்ற மக்கள்
இருண்ட உலகம் ...!

மூன்றும் முத்துக்கள் பாராட்டுகள் ஹிஷாலீ மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 19

Post by ஹிஷாலீ Fri Feb 03, 2012 12:53 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு

ஈகை தவம்
பெருகிய உலகம்
சிறப்புடன் மழை

கொடுக்கும் கைகள்
வணக்கும் மக்கள்
மறக்காத வானம் ...!

தானம் தவம்
பார்வையற்ற மக்கள்
இருண்ட உலகம் ...!

மூன்றும் முத்துக்கள் பாராட்டுகள் ஹிஷாலீ மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி கவியருவி ம ரமேஷ் நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 19

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 03, 2012 3:13 pm

பாராட்டுக்கள் ஹிஷாலீ சிறப்பாக உள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 19

Post by ஹிஷாலீ Fri Feb 03, 2012 3:25 pm

நன்றி யூஜின்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 19

Post by thaliranna Wed Feb 08, 2012 10:27 pm

தளிர் சென்ரியூவாய் திருக்குறள் 19

தங்க இடமில்லை
தானம் தவத்திற்கு
பெய்யா மழை!

மழை பெய்யாவிடில் தானமும் தவமும் மறையும்.

ஈரமின்றி போனதால்
ஈகை மறைந்து
போனது

மழையில்லாததால் மக்களிடம் ஈகை குறைந்து போனது
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 19

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 09, 2012 12:22 am

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 19

Post by ஹிஷாலீ Thu Feb 09, 2012 11:10 am

thaliranna wrote:தளிர் சென்ரியூவாய் திருக்குறள் 19

தங்க இடமில்லை
தானம் தவத்திற்கு
பெய்யா மழை!

மழை பெய்யாவிடில் தானமும் தவமும் மறையும்.

ஈரமின்றி போனதால்
ஈகை மறைந்து
போனது

மழையில்லாததால் மக்களிடம் ஈகை குறைந்து போனது

அண்ணா சூப்பர் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 19

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 09, 2012 2:43 pm

thaliranna wrote:தளிர் சென்ரியூவாய் திருக்குறள் 19

தங்க இடமில்லை
தானம் தவத்திற்கு
பெய்யா மழை!

மழை பெய்யாவிடில் தானமும் தவமும் மறையும்.

ஈரமின்றி போனதால்
ஈகை மறைந்து
போனது

மழையில்லாததால் மக்களிடம் ஈகை குறைந்து போனது

ஈரமின்றி போனதால்
ஈகை மறைந்து
போனது

அடிகளில் சிறு மாற்றம் அண்ணா,

ஈகை
மறைந்து போனது
ஈரமின்மை


என்று இருப்பின் சிறப்பு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 19

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 14, 2013 5:11 pm

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...19
******************************
தவமில்லை 
தனமில்லை 
-பரணியில் மழையில்லை -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 19 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 19

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum