தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



I MISS U PUJJI

+7
அ.இராமநாதன்
sarunjeevan
thaliranna
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
தங்கை கலை
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

 I MISS U PUJJI  Empty I MISS U PUJJI

Post by தங்கை கலை Tue Feb 07, 2012 7:52 pm

கடற்கரை காற்றோ எங்கள் பேச்சைக்
கேட்க காத்திருக்க,
கடலலையோ வீழ்ந்தெழுந்து
எங்கள் வரவை எதிர்நோக்க.
மணலோ எங்கள் பாதங்களை
முத்தமிட முயற்சி செய்ய,
அனைத்தையும் ரசித்துக் கொண்டே
என் உயிர்த் தோழியின் கையோடு
கதை அளந்து கொண்டிருக்க...

சட்டென்று யாரோ அழைத்த உணர்வு,
பார்வைகள் திசை மாற, கண்களுக்குள் அதிர்வு!
கள்ளக்காக்கைகள் வட்டமடிக்க
தன்னந் தனியே புஜ்ஜிக்குட்டி பயந்தபடியே!

ஓடிச்சென்று தூக்கினாள், தோழி
"உன் அம்மாவை எங்கேயடா "என்றாள்
பரிதவித்தான் புஜ்ஜி,
பதில் சொல்ல முடியவில்லை...

தொலைத்த தாயைத் தேடியபடி
புஜ்ஜிக்கு ஆறுதல் சொல்ல...

தாயும் கிடைக்கவில்லை!
சொந்தம் கொள்ள யாருமில்லை!
தனியே விட்டுச் செல்லவும்
எங்களுக்கு மனமில்லை!
... ... ... ...
முடிவெடுத்தாள் தோழி,
புஜ்ஜியை அவளுடன் அழைத்துச் செல்ல...
... ... ... ...
விட்டக் கதையைத் தொடர்ந்தபடி,
புஜ்ஜியோடு விளையாட்டு,
வெகு சிக்கிரமே எங்களுடன் ஒட்டிக் கொண்டான்
தோழிக்கு புஜ்ஜியை மிகவும் பிடித்து விட்டது
புஜ்ஜிக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது

கடைசி நொடியில்,
"புஜ்ஜி உன்னை ரொம்ப லவ் பண்ணுறான்.
உன் கூட இருந்தா தான் சந்தோசப் படுறான்"
என்றாள் தோழி,
விழிப் பிதுங்கியது, எனக்கு.
உண்மையும் அதுவாகத் தான் தெரிந்தது,
புஜ்ஜிவைப் பார்க்கையில்...

புஜ்ஜிவை நான் சந்தோசமாய்
பார்த்துக்கொள்ள முடியாது, என்றேன்.
புஜ்ஜி தான் உன்னை சந்தோசமாக
பார்த்துக் கொள்வான் பார், என்றாள்.

கடைசியில்
தோழியிடம் பிரியாவிடைப் பெற்று
நானும் புஜ்ஜியும் பேருந்து ஏறினோம்-

மறுநிமிடமே என் மடியில்
நிம்மதியாய் தூங்கி விட்டான்
நடுநடுவே என் முகம் மட்டும் அவன் நினைவுக்குள்...

எங்கிருந்து வந்தான்? தெரியவில்லை!
இவ்வளவு பாசம் என்மேல் வைக்கிறான்! புரியவில்லை!!
அவனன்பில் மெய் சிலிர்த்த படியே நான்!!!

பயணதூரம் முடிந்து
இருவரும் இறங்கினோம்.
புஜ்ஜிக்காகப் பால் வாங்க கடைக்குள் செல்ல
எனக்காய் புஜ்ஜி வாசலில் காத்திருக்க
எதிர்பாராமல் வந்த தெருநாய்கள்
புஜ்ஜிவை பதம் பார்த்து விட...
புஜ்ஜிக்குட்டி என்னை விட்டு பிரிந்து விட்டான்...

காக்கைகளிடமிருந்து காப்பாற்றி
வெறி நாய்களுக்கு விருந்தாக்கி விட்டேன்!!!
கொன்றது நாயாக இருக்கலாம்!!!
அதுகளுக்கு வாய்ப்பளித்த பாவி நான் தான்!!!

சில மணி நேரம பழகிய
என் புஜ்ஜிவின் நினைவும் பாசமும்
எப்போதும் எனக்குள்ளே!!!

[You must be registered and logged in to see this image.]
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 07, 2012 8:11 pm

ஊருக்குப் போன போது நடந்த நிகழ்வா இது... ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா

கவிதைக் கதை நன்றாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

உருவகம் என்ற உத்தி எப்படி கலை தங்களுக்குத் தெரிந்தது. கதையில் உருவக உத்தி நன்றாக இருக்கிறது.


உருவகம் என்றால் என்ன? என் கதையில் எங்கே உருவகம் வருகிறது என்றே எனக்குத் தெரியலையே என்று கலை குழம்பிப் போகனும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 07, 2012 8:13 pm

//உருவகம் என்றால் என்ன? என் கதையில் எங்கே உருவகம் வருகிறது என்றே எனக்குத் தெரியலையே என்று கலை குழம்பிப் போகனும்// [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை Tue Feb 07, 2012 10:20 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://உருவகம் என்றால் என்ன? என் கதையில் எங்கே உருவகம் வருகிறது என்றே எனக்குத் தெரியலையே என்று கலை குழம்பிப் போகனும்// [You must be registered and logged in to see this image.]

கலாயிக்கிறீங்கலாம் யுஜின் அண்ணா <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை Tue Feb 07, 2012 10:29 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ஊருக்குப் போன போது நடந்த நிகழ்வா இது... ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா

கவிதைக் கதை நன்றாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

உருவகம் என்ற உத்தி எப்படி கலை தங்களுக்குத் தெரிந்தது. கதையில் உருவக உத்தி நன்றாக இருக்கிறது.


உருவகம் என்றால் என்ன? என் கதையில் எங்கே உருவகம் வருகிறது என்றே எனக்குத் தெரியலையே என்று கலை குழம்பிப் போகனும்

Rolling Eyes Rolling Eyes Rolling Eyes ஆம் அண்ணா ...ஊரில் தான் நடந்தது ...சிரிக்கிறீங்க ...நான் எவ்ளோ ஃபீலிங்க் ல இருக்கேன் ...

அய்யூ அண்ணா இது கதை இல்லை ...கவிதை !கவிதை !(நானே சொல்லிக்கிட்டத்தான் எல்லாருக்கும் தெரியுது )

Rolling Eyes Rolling Eyes Rolling Eyes உருவகம் வைத்து ரொம்ப நாள கவிதை எழுதணும்ன்னு எனக்குள்ள ஆசை ...அதான் எழுதிபுட்டேன் <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

(உருவகம் ண்ணா என்ன யாரும் என்கிட்ட கேட்டுடாதீங்க ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் அடிதான் விழும் ஓ )
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by vinitha Tue Feb 07, 2012 11:20 pm

அக்கா உண்மையில சூப்பர்
[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by thaliranna Wed Feb 08, 2012 8:23 am

[You must be registered and logged in to see this image.]சூப்பர்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 9:55 am

தங்கை கலை wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:ஊருக்குப் போன போது நடந்த நிகழ்வா இது... ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா

கவிதைக் கதை நன்றாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

உருவகம் என்ற உத்தி எப்படி கலை தங்களுக்குத் தெரிந்தது. கதையில் உருவக உத்தி நன்றாக இருக்கிறது.


உருவகம் என்றால் என்ன? என் கதையில் எங்கே உருவகம் வருகிறது என்றே எனக்குத் தெரியலையே என்று கலை குழம்பிப் போகனும்

Rolling Eyes Rolling Eyes Rolling Eyes ஆம் அண்ணா ...ஊரில் தான் நடந்தது ...சிரிக்கிறீங்க ...நான் எவ்ளோ ஃபீலிங்க் ல இருக்கேன் ...

அய்யூ அண்ணா இது கதை இல்லை ...கவிதை !கவிதை !(நானே சொல்லிக்கிட்டத்தான் எல்லாருக்கும் தெரியுது )

Rolling Eyes Rolling Eyes Rolling Eyes உருவகம் வைத்து ரொம்ப நாள கவிதை எழுதணும்ன்னு எனக்குள்ள ஆசை ...அதான் எழுதிபுட்டேன் <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

(உருவகம் ண்ணா என்ன யாரும் என்கிட்ட கேட்டுடாதீங்க ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் அடிதான் விழும் ஓ )
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை Wed Feb 08, 2012 12:32 pm

Rolling Eyes Rolling Eyes Rolling Eyes ரமேஷ் அண்ணா உருவக உத்தி நா என்னது அண்ணா ....நான் எங்க அதை சொல்லி இருக்கேன் .....உருவக உத்தி பற்றி விளக்கமா சொல்லுங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by sarunjeevan Wed Feb 08, 2012 12:53 pm

[You must be registered and logged in to see this image.]

கலை முடியல காலை ஆழ வச்சிட்ட

கலை நிறைய எழுத start பண்ணிட great[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by அ.இராமநாதன் Wed Feb 08, 2012 2:01 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை Wed Feb 08, 2012 2:16 pm

thaliranna wrote:[You must be registered and logged in to see this image.]சூப்பர்!

நன்றி தளிர் அண்ணா சியர்ஸ்  I MISS U PUJJI  69767  I MISS U PUJJI  69767
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை Wed Feb 08, 2012 2:17 pm

sarunjeevan wrote:[You must be registered and logged in to see this image.]

கலை முடியல காலை ஆழ வச்சிட்ட

கலை நிறைய எழுத start பண்ணிட great[You must be registered and logged in to see this image.]

அழுதிங்களா நீங்க ....ஜாலி ஜாலி ....


யா அருண் ....எப்பூடி மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை Wed Feb 08, 2012 2:18 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி அய்யா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by நெல்லை அன்பன் Wed Feb 08, 2012 3:54 pm

இது கவிதையா? இத கொஞ்சம் முன்னாடி சொல்லக்கூடாது.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை Wed Feb 08, 2012 4:06 pm

நெல்லை அன்பன் wrote:இது கவிதையா? இத கொஞ்சம் முன்னாடி சொல்லக்கூடாது.

<img src=" longdesc="90" /> : <img src=" longdesc="90" /> படிக்குற உங்களுக்கே இப்புடி இருக்குனா எழுதுன எனக்கு எப்பூடி இருக்கும் ..கொஞ்சம் நினைச்சிப் பாருங்க ....
Rolling Eyes Rolling Eyes கவிதை எழுதுறது முக்கியமில்லை ....கவிதையா!! ன்னு கேக்குற மாதிரி எழுதனும்...

நீங்க உருவகக் கவிதை படித்ததில்லை போலும் ...அதனால் தான் தங்களுக்கு அவ்வாறு சந்தேகம் எழுந்துள்ளது ....




தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by நெல்லை அன்பன் Wed Feb 08, 2012 6:29 pm

அய்யோ கலை நீ அறிவாளின்னு ஊருக்கே தெரியுமே. இனி கவிதாயினி. ஓகே. இதுக்கு போயி ஏன் கோபப்படுற..
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை Wed Feb 08, 2012 6:32 pm

நெல்லை அன்பன் wrote:அய்யோ கலை நீ அறிவாளின்னு ஊருக்கே தெரியுமே. இனி கவிதாயினி. ஓகே. இதுக்கு போயி ஏன் கோபப்படுற..
அய்யோ அண்ணா நான் கோபம் கொள்ளவில்லை .... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

உருவாகக் கவிதை ன்னு ரமேஷ் அண்ணா சொல்லப் போயி தான் எனக்கெத் தெரியும் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by நெல்லை அன்பன் Wed Feb 08, 2012 7:26 pm

அது உருவாகக் கவிதை இல்லாத. உ ரு வ க ம்..

சொல்லு உ ரு ...

நீ சீக்கிரம் தமிழ் படிக்கணும்
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by கவி கவிதா Wed Feb 08, 2012 7:28 pm

நெல்லை அன்பன் wrote:இது கவிதையா? இத கொஞ்சம் முன்னாடி சொல்லக்கூடாது.

கலை... ஹி ஹி ஹி ஹி ஹி ஹி


அயோ அய்யோ செமக் காமெடி போங்க... நெல்லை அய்யா நெங்க எங்கயோ போய்டிங்க போங்க ..
இனிக்கு நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்களுக்கு என்ன வேணும்னாலும் கேளுங்க நம்ம யுஜின் வங்கி கணக்குல இருந்து எதுனாலும் வாங்கித் தரேன்...
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by நெல்லை அன்பன் Wed Feb 08, 2012 7:37 pm

அண்ணன் தங்கைகுள்ள சிண்டு முடியிர வேலை வேண்டாம்.

அவ கவிதையா படிச்சிப்பாரு, கண்ணெல்லாம் கண்ணீரு...
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by தங்கை கலை Wed Feb 08, 2012 7:47 pm

நெல்லை அன்பன் wrote:அண்ணன் தங்கைகுள்ள சிண்டு முடியிர வேலை வேண்டாம்.

அவ கவிதையா படிச்சிப்பாரு, கண்ணெல்லாம் கண்ணீரு...
ஹேய் ஜாலி ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி ...
Rolling Eyes அண்ணா தங்கச்சி சண்டை போடுவோம் சாமாதானம் ஆவோம் ....
கவிதா அக்கா உங்களுக்கு எதுக்கு அடுத்த வீட்டுப் பிரச்சனை <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

கவிதா அக்கா உங்களுக்கு இந்த அவமானம் தேவையா கீ <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 7:52 pm

கவி கவிதா wrote:
நெல்லை அன்பன் wrote:இது கவிதையா? இத கொஞ்சம் முன்னாடி சொல்லக்கூடாது.

கலை... ஹி ஹி ஹி ஹி ஹி ஹி


அயோ அய்யோ செமக் காமெடி போங்க... நெல்லை அய்யா நெங்க எங்கயோ போய்டிங்க போங்க ..
இனிக்கு நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்களுக்கு என்ன வேணும்னாலும் கேளுங்க நம்ம யுஜின் வங்கி கணக்குல இருந்து எதுனாலும் வாங்கித் தரேன்...
ஓ எனக்கும் வாங்கி தாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by கவி கவிதா Wed Feb 08, 2012 8:31 pm

நெல்லை அன்பன் wrote:அண்ணன் தங்கைகுள்ள சிண்டு முடியிர வேலை வேண்டாம்.


எங்கப்பத்தா அப்பவே சொல்லுச்சு, இந்த பொடிப் பசங்களோட கூட்டு சேராத...கூட்டு சேராத.. ன்னு நா தான் கேக்கல
நெல்லை அன்பன் wrote:அவ கவிதையா படிச்சிப்பாரு, கண்ணெல்லாம் கண்ணீரு...



படிச்சேன் படிச்சேன் . படிச்சு படிச்சு அழுது அழுது ஒரு காவேரி ஃபார்ம் ஆகி போச்சு எங்க ஊர்ல
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by கவி கவிதா Wed Feb 08, 2012 8:34 pm

தங்கை கலை wrote:
ஹேய் ஜாலி ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி ...
Rolling Eyes அண்ணா தங்கச்சி சண்டை போடுவோம் சாமாதானம் ஆவோம் ....
கவிதா அக்கா உங்களுக்கு எதுக்கு அடுத்த வீட்டுப் பிரச்சனை <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

கவிதா அக்கா உங்களுக்கு இந்த அவமானம் தேவையா கீ <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
ஏய் நீ பேசாத.. கம்முன்னு இரு. மீறி பேசினே நெல்லை காலி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

 I MISS U PUJJI  Empty Re: I MISS U PUJJI

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum