தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
I MISS U PUJJI
+7
அ.இராமநாதன்
sarunjeevan
thaliranna
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
தங்கை கலை
11 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
I MISS U PUJJI
First topic message reminder :
கடற்கரை காற்றோ எங்கள் பேச்சைக்
கேட்க காத்திருக்க,
கடலலையோ வீழ்ந்தெழுந்து
எங்கள் வரவை எதிர்நோக்க.
மணலோ எங்கள் பாதங்களை
முத்தமிட முயற்சி செய்ய,
அனைத்தையும் ரசித்துக் கொண்டே
என் உயிர்த் தோழியின் கையோடு
கதை அளந்து கொண்டிருக்க...
சட்டென்று யாரோ அழைத்த உணர்வு,
பார்வைகள் திசை மாற, கண்களுக்குள் அதிர்வு!
கள்ளக்காக்கைகள் வட்டமடிக்க
தன்னந் தனியே புஜ்ஜிக்குட்டி பயந்தபடியே!
ஓடிச்சென்று தூக்கினாள், தோழி
"உன் அம்மாவை எங்கேயடா "என்றாள்
பரிதவித்தான் புஜ்ஜி,
பதில் சொல்ல முடியவில்லை...
தொலைத்த தாயைத் தேடியபடி
புஜ்ஜிக்கு ஆறுதல் சொல்ல...
தாயும் கிடைக்கவில்லை!
சொந்தம் கொள்ள யாருமில்லை!
தனியே விட்டுச் செல்லவும்
எங்களுக்கு மனமில்லை!
... ... ... ...
முடிவெடுத்தாள் தோழி,
புஜ்ஜியை அவளுடன் அழைத்துச் செல்ல...
... ... ... ...
விட்டக் கதையைத் தொடர்ந்தபடி,
புஜ்ஜியோடு விளையாட்டு,
வெகு சிக்கிரமே எங்களுடன் ஒட்டிக் கொண்டான்
தோழிக்கு புஜ்ஜியை மிகவும் பிடித்து விட்டது
புஜ்ஜிக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது
கடைசி நொடியில்,
"புஜ்ஜி உன்னை ரொம்ப லவ் பண்ணுறான்.
உன் கூட இருந்தா தான் சந்தோசப் படுறான்"
என்றாள் தோழி,
விழிப் பிதுங்கியது, எனக்கு.
உண்மையும் அதுவாகத் தான் தெரிந்தது,
புஜ்ஜிவைப் பார்க்கையில்...
புஜ்ஜிவை நான் சந்தோசமாய்
பார்த்துக்கொள்ள முடியாது, என்றேன்.
புஜ்ஜி தான் உன்னை சந்தோசமாக
பார்த்துக் கொள்வான் பார், என்றாள்.
கடைசியில்
தோழியிடம் பிரியாவிடைப் பெற்று
நானும் புஜ்ஜியும் பேருந்து ஏறினோம்-
மறுநிமிடமே என் மடியில்
நிம்மதியாய் தூங்கி விட்டான்
நடுநடுவே என் முகம் மட்டும் அவன் நினைவுக்குள்...
எங்கிருந்து வந்தான்? தெரியவில்லை!
இவ்வளவு பாசம் என்மேல் வைக்கிறான்! புரியவில்லை!!
அவனன்பில் மெய் சிலிர்த்த படியே நான்!!!
பயணதூரம் முடிந்து
இருவரும் இறங்கினோம்.
புஜ்ஜிக்காகப் பால் வாங்க கடைக்குள் செல்ல
எனக்காய் புஜ்ஜி வாசலில் காத்திருக்க
எதிர்பாராமல் வந்த தெருநாய்கள்
புஜ்ஜிவை பதம் பார்த்து விட...
புஜ்ஜிக்குட்டி என்னை விட்டு பிரிந்து விட்டான்...
காக்கைகளிடமிருந்து காப்பாற்றி
வெறி நாய்களுக்கு விருந்தாக்கி விட்டேன்!!!
கொன்றது நாயாக இருக்கலாம்!!!
அதுகளுக்கு வாய்ப்பளித்த பாவி நான் தான்!!!
சில மணி நேரம பழகிய
என் புஜ்ஜிவின் நினைவும் பாசமும்
எப்போதும் எனக்குள்ளே!!!
[You must be registered and logged in to see this image.]
கடற்கரை காற்றோ எங்கள் பேச்சைக்
கேட்க காத்திருக்க,
கடலலையோ வீழ்ந்தெழுந்து
எங்கள் வரவை எதிர்நோக்க.
மணலோ எங்கள் பாதங்களை
முத்தமிட முயற்சி செய்ய,
அனைத்தையும் ரசித்துக் கொண்டே
என் உயிர்த் தோழியின் கையோடு
கதை அளந்து கொண்டிருக்க...
சட்டென்று யாரோ அழைத்த உணர்வு,
பார்வைகள் திசை மாற, கண்களுக்குள் அதிர்வு!
கள்ளக்காக்கைகள் வட்டமடிக்க
தன்னந் தனியே புஜ்ஜிக்குட்டி பயந்தபடியே!
ஓடிச்சென்று தூக்கினாள், தோழி
"உன் அம்மாவை எங்கேயடா "என்றாள்
பரிதவித்தான் புஜ்ஜி,
பதில் சொல்ல முடியவில்லை...
தொலைத்த தாயைத் தேடியபடி
புஜ்ஜிக்கு ஆறுதல் சொல்ல...
தாயும் கிடைக்கவில்லை!
சொந்தம் கொள்ள யாருமில்லை!
தனியே விட்டுச் செல்லவும்
எங்களுக்கு மனமில்லை!
... ... ... ...
முடிவெடுத்தாள் தோழி,
புஜ்ஜியை அவளுடன் அழைத்துச் செல்ல...
... ... ... ...
விட்டக் கதையைத் தொடர்ந்தபடி,
புஜ்ஜியோடு விளையாட்டு,
வெகு சிக்கிரமே எங்களுடன் ஒட்டிக் கொண்டான்
தோழிக்கு புஜ்ஜியை மிகவும் பிடித்து விட்டது
புஜ்ஜிக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது
கடைசி நொடியில்,
"புஜ்ஜி உன்னை ரொம்ப லவ் பண்ணுறான்.
உன் கூட இருந்தா தான் சந்தோசப் படுறான்"
என்றாள் தோழி,
விழிப் பிதுங்கியது, எனக்கு.
உண்மையும் அதுவாகத் தான் தெரிந்தது,
புஜ்ஜிவைப் பார்க்கையில்...
புஜ்ஜிவை நான் சந்தோசமாய்
பார்த்துக்கொள்ள முடியாது, என்றேன்.
புஜ்ஜி தான் உன்னை சந்தோசமாக
பார்த்துக் கொள்வான் பார், என்றாள்.
கடைசியில்
தோழியிடம் பிரியாவிடைப் பெற்று
நானும் புஜ்ஜியும் பேருந்து ஏறினோம்-
மறுநிமிடமே என் மடியில்
நிம்மதியாய் தூங்கி விட்டான்
நடுநடுவே என் முகம் மட்டும் அவன் நினைவுக்குள்...
எங்கிருந்து வந்தான்? தெரியவில்லை!
இவ்வளவு பாசம் என்மேல் வைக்கிறான்! புரியவில்லை!!
அவனன்பில் மெய் சிலிர்த்த படியே நான்!!!
பயணதூரம் முடிந்து
இருவரும் இறங்கினோம்.
புஜ்ஜிக்காகப் பால் வாங்க கடைக்குள் செல்ல
எனக்காய் புஜ்ஜி வாசலில் காத்திருக்க
எதிர்பாராமல் வந்த தெருநாய்கள்
புஜ்ஜிவை பதம் பார்த்து விட...
புஜ்ஜிக்குட்டி என்னை விட்டு பிரிந்து விட்டான்...
காக்கைகளிடமிருந்து காப்பாற்றி
வெறி நாய்களுக்கு விருந்தாக்கி விட்டேன்!!!
கொன்றது நாயாக இருக்கலாம்!!!
அதுகளுக்கு வாய்ப்பளித்த பாவி நான் தான்!!!
சில மணி நேரம பழகிய
என் புஜ்ஜிவின் நினைவும் பாசமும்
எப்போதும் எனக்குள்ளே!!!
[You must be registered and logged in to see this image.]
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: I MISS U PUJJI
கவி கவிதா wrote:தங்கை கலை wrote:
கவிதா அம்மா கலக்டர் வேலை பார்க்குறாங்க ...நாங்கலாம் வெட்டியா இருக்கோம் " longdesc="90" /> " longdesc="90" />
சின்னப்பொண்ணு பெரியவங்களா என்னமா பேசுது பாருங்க எல்லாரும். எனக்கு அலுவாச்சு அலுவாச்சா வருது கலை கொடத்த எடுதுட்டு ஓடியா கண்ணீரப் பிடிக்க
எனக்கு ரொம்ப ஜாலி யா இக்குது ....
உங்க கண்ணீருள காவேரி ஃபார்ம் பண்ணுரிங்க ...மு. பே .பிரச்சனைக்கு முடிவு கட்டுரிஓங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: I MISS U PUJJI
தங்கை கலை wrote:
எனக்கு ரொம்ப ஜாலி யா இக்குது ....
உங்க கண்ணீருள காவேரி ஃபார்ம் பண்ணுரிங்க ...மு. பே .பிரச்சனைக்கு முடிவு கட்டுரிஓங்க
ஓவர் ஸ்பீட் ல வந்து காவிரிக்குள்ள விழுந்து கீழுந்து செத்துபோய்டாத கலை
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: I MISS U PUJJI
கவி கவிதா wrote:தங்கை கலை wrote:
எனக்கு ரொம்ப ஜாலி யா இக்குது ....
உங்க கண்ணீருள காவேரி ஃபார்ம் பண்ணுரிங்க ...மு. பே .பிரச்சனைக்கு முடிவு கட்டுரிஓங்க
ஓவர் ஸ்பீட் ல வந்து காவிரிக்குள்ள விழுந்து கீழுந்து செத்துபோய்டாத கலை
கவ்லைப்படாதீங்க ....செத்துப் போனாலும் உங்களை மாறி பேய் ஆக மாட்டேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: I MISS U PUJJI
[quote="தங்கை கலை"]
கவ்லைப்படாதீங்க ....செத்துப் போனாலும் உங்களை மாறி பேய் ஆக மாட்டேன் [You must be registered and logged in to see this image.] [/quo
[You must be registered and logged in to see this link.] அண்ணா தோட்டத்தில பேய் எல்லாம் இறுக்கம் . சின்ன பிள்ளை நான் வார பயமா இருக்கு
கவி கவிதா wrote:தங்கை கலை wrote:
எனக்கு ரொம்ப ஜாலி யா இக்குது .... [You must be registered and logged in to see this image.]
உங்க கண்ணீருள காவேரி ஃபார்ம் பண்ணுரிங்க ...மு. பே .பிரச்சனைக்கு முடிவு கட்டுரிஓங்க
ஓவர் ஸ்பீட் ல வந்து காவிரிக்குள்ள விழுந்து கீழுந்து செத்துபோய்டாத கலை
கவ்லைப்படாதீங்க ....செத்துப் போனாலும் உங்களை மாறி பேய் ஆக மாட்டேன் [You must be registered and logged in to see this image.] [/quo
[You must be registered and logged in to see this link.] அண்ணா தோட்டத்தில பேய் எல்லாம் இறுக்கம் . சின்ன பிள்ளை நான் வார பயமா இருக்கு
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: I MISS U PUJJI
தங்கை கலை wrote:
கவ்லைப்படாதீங்க ....செத்துப் போனாலும் உங்களை மாறி பேய் ஆக மாட்டேன்
ஆனா கலை, நீ இப்பவே பேய் தானே?
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: I MISS U PUJJI
கவி கவிதா wrote:தங்கை கலை wrote:
கவ்லைப்படாதீங்க ....செத்துப் போனாலும் உங்களை மாறி பேய் ஆக மாட்டேன்
ஆனா கலை, நீ இப்பவே பேய் தானே?
ஆமாம் நான் குட்டி பிசாசு ...நீங்க ரத்த காட்டெறி " longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: I MISS U PUJJI
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: I MISS U PUJJI
தங்கை கலை wrote:
ஆமாம் நான் குட்டி பிசாசு ...நீங்க ரத்த காட்டெறி " longdesc="90" /> " longdesc="90" />
எப்படியோ நீ பேய் என்பதை ஒதுக்கரே தானே?? அது போதும். இப்போ நா நிம்மதியா ரத்தம் குடிக்க போறேன்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: I MISS U PUJJI
கவி கவிதா wrote:தங்கை கலை wrote:
ஆமாம் நான் குட்டி பிசாசு ...நீங்க ரத்த காட்டெறி " longdesc="90" /> " longdesc="90" />
எப்படியோ நீ பேய் என்பதை ஒதுக்கரே தானே?? அது போதும். இப்போ நா நிம்மதியா ரத்தம் குடிக்க போறேன்
கவிதா அக்கா ஒண்ணு கேளுங்களேன் ...எல்லாப் பொன்னுகளும் ஒண்ணா சேர்ந்து இருக்கோம் ...இப்போமாட்டும் யாராவது பசங்க வந்து பேசுநாங்கன்னா அவங்க கதி ...ரெண்டு வாலுகள் ஒண்ணா சேர்ந்தலே தாங்க முடியாது ...இப்போ நாம நாலு வாலுகள் இருக்கோம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: I MISS U PUJJI
ஆமா யாராவது வராங்களானு பார்போம்தங்கை கலை wrote:
கவிதா அக்கா ஒண்ணு கேளுங்களேன் ...எல்லாப் பொன்னுகளும் ஒண்ணா சேர்ந்து இருக்கோம் ...இப்போமாட்டும் யாராவது பசங்க வந்து பேசுநாங்கன்னா அவங்க கதி ...ரெண்டு வாலுகள் ஒண்ணா சேர்ந்தலே தாங்க முடியாது ...இப்போ நாம நாலு வாலுகள் இருக்கோம்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: I MISS U PUJJI
யாரையும் காணமே
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: I MISS U PUJJI
எல்லாப் பசங்களும் அமைதி ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: I MISS U PUJJI
ரமேஷ் அண்ணா வந்து இருக்கார்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: I MISS U PUJJI
கவியருவி இருக்கார்.தங்கை கலை wrote:எல்லாப் பசங்களும் அமைதி ....
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: I MISS U PUJJI
கவி கவிதா wrote:கவியருவி இருக்கார்.தங்கை கலை wrote:எல்லாப் பசங்களும் அமைதி ....
எல்லாரும் இப்புடியே சொல்லிட்டு இருந்தா எப்பூடி ...
யாராவது ஆரம்பியுங்க ...
கவிதா அக்கா நீங்க தானே எங்க தல ...நீங்களே ஆரம்பிச்சி வையுங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: I MISS U PUJJI
தங்கை கலை wrote:எல்லாரும் இப்புடியே சொல்லிட்டு இருந்தா எப்பூடி ...
யாராவது ஆரம்பியுங்க ...
கவிதா அக்கா நீங்க தானே எங்க தல ...நீங்களே ஆரம்பிச்சி வையுங்க
சரி ஆரம்பிக்கலாம். எங்கே ஒண்ணு ரெண்டு வரிசயா சொல்லிட்டே வா பார்க்கலாம்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: I MISS U PUJJI
நானும் இருக்கேன் [You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: I MISS U PUJJI
தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:நானும் இருக்கேன் [You must be registered and logged in to see this image.]
எந்த ஸ்கூல் ல படிக்கரே நீ ??
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: I MISS U PUJJI
அயி ஹீரோ கார்த்தி வந்தாச்சி ....தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:நானும் இருக்கேன் [You must be registered and logged in to see this image.]
நண்பிகளே வாங்க கார்த்தி யை கலாயிக்கலாம் ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: I MISS U PUJJI
ஏன்கவி கவிதா wrote:தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:நானும் இருக்கேன் [You must be registered and logged in to see this image.]
எந்த ஸ்கூல் ல படிக்கரே நீ ?? [You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: I MISS U PUJJI
நான் தான் சிக்கினேனா [You must be registered and logged in to see this image.]தங்கை கலை wrote:அயி ஹீரோ கார்த்தி வந்தாச்சி ....தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:நானும் இருக்கேன் [You must be registered and logged in to see this image.]
நண்பிகளே வாங்க கார்த்தி யை கலாயிக்கலாம் ....
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: I MISS U PUJJI
ஹேய் ஜாலி அண்ணா எப்படி இருக்கிறீங்க
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: I MISS U PUJJI
ஏன் [/quote]தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:
எந்த ஸ்கூல் ல படிக்கரே நீ ?? [You must be registered and logged in to see this image.]
பெரியவங்க கேட்டா கேள்வி கேப்பியா நீ? கேட்டதுக்கு பதில் சொல்லு.. பதினேலு வயச வச்சிக்கிட்டு கேள்வியப்பாரு கேள்விய.. என்ன கலை பொடிப் பையன் தேற மாட்டான் போல!!!
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: I MISS U PUJJI
அட கடவுளே
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: I MISS U PUJJI
ஹேய் கார்த்தி ..
இது தான் நீ பேரியவங்களை மதிக்குற முறையா ...
பள்ளிக்கூடத்துல இப்புடி தான் பெரியவங்க மதிக்க kattruk kodukkuraangalaa
கவிதா கேக்குராங்கல்ல் ...சொல்லு
இது தான் நீ பேரியவங்களை மதிக்குற முறையா ...
பள்ளிக்கூடத்துல இப்புடி தான் பெரியவங்க மதிக்க kattruk kodukkuraangalaa
கவிதா கேக்குராங்கல்ல் ...சொல்லு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» I MISS YOU
» Amazing Creativity .........Dont Miss
» First Miss India 1949 Pramila is now 90 Years old
» Amazing Creativity .........Dont Miss
» First Miss India 1949 Pramila is now 90 Years old
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum