தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
I MISS U PUJJI
+7
அ.இராமநாதன்
sarunjeevan
thaliranna
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
தங்கை கலை
11 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
I MISS U PUJJI
First topic message reminder :
கடற்கரை காற்றோ எங்கள் பேச்சைக்
கேட்க காத்திருக்க,
கடலலையோ வீழ்ந்தெழுந்து
எங்கள் வரவை எதிர்நோக்க.
மணலோ எங்கள் பாதங்களை
முத்தமிட முயற்சி செய்ய,
அனைத்தையும் ரசித்துக் கொண்டே
என் உயிர்த் தோழியின் கையோடு
கதை அளந்து கொண்டிருக்க...
சட்டென்று யாரோ அழைத்த உணர்வு,
பார்வைகள் திசை மாற, கண்களுக்குள் அதிர்வு!
கள்ளக்காக்கைகள் வட்டமடிக்க
தன்னந் தனியே புஜ்ஜிக்குட்டி பயந்தபடியே!
ஓடிச்சென்று தூக்கினாள், தோழி
"உன் அம்மாவை எங்கேயடா "என்றாள்
பரிதவித்தான் புஜ்ஜி,
பதில் சொல்ல முடியவில்லை...
தொலைத்த தாயைத் தேடியபடி
புஜ்ஜிக்கு ஆறுதல் சொல்ல...
தாயும் கிடைக்கவில்லை!
சொந்தம் கொள்ள யாருமில்லை!
தனியே விட்டுச் செல்லவும்
எங்களுக்கு மனமில்லை!
... ... ... ...
முடிவெடுத்தாள் தோழி,
புஜ்ஜியை அவளுடன் அழைத்துச் செல்ல...
... ... ... ...
விட்டக் கதையைத் தொடர்ந்தபடி,
புஜ்ஜியோடு விளையாட்டு,
வெகு சிக்கிரமே எங்களுடன் ஒட்டிக் கொண்டான்
தோழிக்கு புஜ்ஜியை மிகவும் பிடித்து விட்டது
புஜ்ஜிக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது
கடைசி நொடியில்,
"புஜ்ஜி உன்னை ரொம்ப லவ் பண்ணுறான்.
உன் கூட இருந்தா தான் சந்தோசப் படுறான்"
என்றாள் தோழி,
விழிப் பிதுங்கியது, எனக்கு.
உண்மையும் அதுவாகத் தான் தெரிந்தது,
புஜ்ஜிவைப் பார்க்கையில்...
புஜ்ஜிவை நான் சந்தோசமாய்
பார்த்துக்கொள்ள முடியாது, என்றேன்.
புஜ்ஜி தான் உன்னை சந்தோசமாக
பார்த்துக் கொள்வான் பார், என்றாள்.
கடைசியில்
தோழியிடம் பிரியாவிடைப் பெற்று
நானும் புஜ்ஜியும் பேருந்து ஏறினோம்-
மறுநிமிடமே என் மடியில்
நிம்மதியாய் தூங்கி விட்டான்
நடுநடுவே என் முகம் மட்டும் அவன் நினைவுக்குள்...
எங்கிருந்து வந்தான்? தெரியவில்லை!
இவ்வளவு பாசம் என்மேல் வைக்கிறான்! புரியவில்லை!!
அவனன்பில் மெய் சிலிர்த்த படியே நான்!!!
பயணதூரம் முடிந்து
இருவரும் இறங்கினோம்.
புஜ்ஜிக்காகப் பால் வாங்க கடைக்குள் செல்ல
எனக்காய் புஜ்ஜி வாசலில் காத்திருக்க
எதிர்பாராமல் வந்த தெருநாய்கள்
புஜ்ஜிவை பதம் பார்த்து விட...
புஜ்ஜிக்குட்டி என்னை விட்டு பிரிந்து விட்டான்...
காக்கைகளிடமிருந்து காப்பாற்றி
வெறி நாய்களுக்கு விருந்தாக்கி விட்டேன்!!!
கொன்றது நாயாக இருக்கலாம்!!!
அதுகளுக்கு வாய்ப்பளித்த பாவி நான் தான்!!!
சில மணி நேரம பழகிய
என் புஜ்ஜிவின் நினைவும் பாசமும்
எப்போதும் எனக்குள்ளே!!!
[You must be registered and logged in to see this image.]
கடற்கரை காற்றோ எங்கள் பேச்சைக்
கேட்க காத்திருக்க,
கடலலையோ வீழ்ந்தெழுந்து
எங்கள் வரவை எதிர்நோக்க.
மணலோ எங்கள் பாதங்களை
முத்தமிட முயற்சி செய்ய,
அனைத்தையும் ரசித்துக் கொண்டே
என் உயிர்த் தோழியின் கையோடு
கதை அளந்து கொண்டிருக்க...
சட்டென்று யாரோ அழைத்த உணர்வு,
பார்வைகள் திசை மாற, கண்களுக்குள் அதிர்வு!
கள்ளக்காக்கைகள் வட்டமடிக்க
தன்னந் தனியே புஜ்ஜிக்குட்டி பயந்தபடியே!
ஓடிச்சென்று தூக்கினாள், தோழி
"உன் அம்மாவை எங்கேயடா "என்றாள்
பரிதவித்தான் புஜ்ஜி,
பதில் சொல்ல முடியவில்லை...
தொலைத்த தாயைத் தேடியபடி
புஜ்ஜிக்கு ஆறுதல் சொல்ல...
தாயும் கிடைக்கவில்லை!
சொந்தம் கொள்ள யாருமில்லை!
தனியே விட்டுச் செல்லவும்
எங்களுக்கு மனமில்லை!
... ... ... ...
முடிவெடுத்தாள் தோழி,
புஜ்ஜியை அவளுடன் அழைத்துச் செல்ல...
... ... ... ...
விட்டக் கதையைத் தொடர்ந்தபடி,
புஜ்ஜியோடு விளையாட்டு,
வெகு சிக்கிரமே எங்களுடன் ஒட்டிக் கொண்டான்
தோழிக்கு புஜ்ஜியை மிகவும் பிடித்து விட்டது
புஜ்ஜிக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது
கடைசி நொடியில்,
"புஜ்ஜி உன்னை ரொம்ப லவ் பண்ணுறான்.
உன் கூட இருந்தா தான் சந்தோசப் படுறான்"
என்றாள் தோழி,
விழிப் பிதுங்கியது, எனக்கு.
உண்மையும் அதுவாகத் தான் தெரிந்தது,
புஜ்ஜிவைப் பார்க்கையில்...
புஜ்ஜிவை நான் சந்தோசமாய்
பார்த்துக்கொள்ள முடியாது, என்றேன்.
புஜ்ஜி தான் உன்னை சந்தோசமாக
பார்த்துக் கொள்வான் பார், என்றாள்.
கடைசியில்
தோழியிடம் பிரியாவிடைப் பெற்று
நானும் புஜ்ஜியும் பேருந்து ஏறினோம்-
மறுநிமிடமே என் மடியில்
நிம்மதியாய் தூங்கி விட்டான்
நடுநடுவே என் முகம் மட்டும் அவன் நினைவுக்குள்...
எங்கிருந்து வந்தான்? தெரியவில்லை!
இவ்வளவு பாசம் என்மேல் வைக்கிறான்! புரியவில்லை!!
அவனன்பில் மெய் சிலிர்த்த படியே நான்!!!
பயணதூரம் முடிந்து
இருவரும் இறங்கினோம்.
புஜ்ஜிக்காகப் பால் வாங்க கடைக்குள் செல்ல
எனக்காய் புஜ்ஜி வாசலில் காத்திருக்க
எதிர்பாராமல் வந்த தெருநாய்கள்
புஜ்ஜிவை பதம் பார்த்து விட...
புஜ்ஜிக்குட்டி என்னை விட்டு பிரிந்து விட்டான்...
காக்கைகளிடமிருந்து காப்பாற்றி
வெறி நாய்களுக்கு விருந்தாக்கி விட்டேன்!!!
கொன்றது நாயாக இருக்கலாம்!!!
அதுகளுக்கு வாய்ப்பளித்த பாவி நான் தான்!!!
சில மணி நேரம பழகிய
என் புஜ்ஜிவின் நினைவும் பாசமும்
எப்போதும் எனக்குள்ளே!!!
[You must be registered and logged in to see this image.]
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: I MISS U PUJJI
தங்கை கலை wrote:ஹேய் கார்த்தி ..
இது தான் நீ பேரியவங்களை மதிக்குற முறையா ...
பள்ளிக்கூடத்துல இப்புடி தான் பெரியவங்க மதிக்க kattruk kodukkuraangalaa
கவிதா கேக்குராங்கல்ல் ...சொல்லு
இப்போ தான் நீ உருப்படியா பேசறே கலை... என்ன பார்த்து ஒவ்வொன்னா கத்துக்கிட்டு வர்ரே என்பது இதுல இருந்து தெரியிது
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: I MISS U PUJJI
இதுதான் உங்கோ இந்தியா பாஷை உங்கோ
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: I MISS U PUJJI
தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:
சொன்ன உங்களுக்கு தெரியுமா ? [You must be registered and logged in to see this image.]
என்ன சிரிப்பு?? ராஸ்கோல்
எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருளின் மெய்ப் பொருளை நானும் கலையும் கண்டுபிடுச்சுக்க்ரோம்..
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: I MISS U PUJJI
நான் T.M.K.V BOYS HR SEC. SCHOOL,AMMAIYAR KUPPAM
அங்கு தான் படிக்கிறேன்
அங்கு தான் படிக்கிறேன்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: I MISS U PUJJI
தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:
சொன்ன உங்களுக்கு தெரியுமா ? [You must be registered and logged in to see this image.]
[/quote]
சொன்னா தெரியும் சொல்லாட்டி தெரியாது
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: I MISS U PUJJI
தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:நான் T.M.K.V BOYS HR SEC. SCHOOL,AMMAIYAR KUPPAM
அங்கு தான் படிக்கிறேன்
நல்லாப் படி. நல்லா இரு
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: I MISS U PUJJI
சரி இப்ப சொல்லுங்க அக்கா எதுக்கு கேட்டீங்ககவி கவிதா wrote:தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:நான் T.M.K.V BOYS HR SEC. SCHOOL,AMMAIYAR KUPPAM
அங்கு தான் படிக்கிறேன்
நல்லாப் படி. நல்லா இரு [You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: I MISS U PUJJI
தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:
சரி இப்ப சொல்லுங்க அக்கா எதுக்கு கேட்டீங்க
இன்னிக்கு சனி அஷ்டமத்தில உக்காந்து உத்து உத்து பாத்துக்கிட்டு இருக்கு அதனால நா கேள்வி மட்டும் தான் கேட்கணும். பதில் சொல்லக் கூடாது. மீறி நீ கேள்வி கேட்டா உனக்கு சங்கு தான் போ
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: I MISS U PUJJI
பரவாயில்லை சொல்லுங்க அக்கா [You must be registered and logged in to see this image.]கவி கவிதா wrote:தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:
சரி இப்ப சொல்லுங்க அக்கா எதுக்கு கேட்டீங்க
இன்னிக்கு சனி அஷ்டமத்தில உக்காந்து உத்து உத்து பாத்துக்கிட்டு இருக்கு அதனால நா கேள்வி மட்டும் தான் கேட்கணும். பதில் சொல்லக் கூடாது. மீறி நீ கேள்வி கேட்டா உனக்கு சங்கு தான் போ
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: I MISS U PUJJI
தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:
பரவாயில்லை சொல்லுங்க அக்கா [You must be registered and logged in to see this image.]
ஏய் லூசாப்பா நீ.. போ போ. லூசுப்பசங்களோட எல்லாம் பேசரதில்லா " longdesc="90" /> " longdesc="90" />
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: I MISS U PUJJI
உங்க தம்பி உங்கள மாதிரி தானே இருப்பான் [You must be registered and logged in to see this image.]கவி கவிதா wrote:தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:
பரவாயில்லை சொல்லுங்க அக்கா [You must be registered and logged in to see this image.]
ஏய் லூசாப்பா நீ.. போ போ. லூசுப்பசங்களோட எல்லாம் பேசரதில்லா [You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» I MISS YOU
» Amazing Creativity .........Dont Miss
» First Miss India 1949 Pramila is now 90 Years old
» Amazing Creativity .........Dont Miss
» First Miss India 1949 Pramila is now 90 Years old
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum