தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இன்மை பிறவியே....!
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இன்மை பிறவியே....!
First topic message reminder :
செயற்கை முத்தங்கள் என்னை
மென்று கொல்கிறது
மென்மையானவளே....
தொன்மை வாய்ந்த உலகில்
நீயும் ஓர்
இன்மை பிறவியோ....!
செயற்கை முத்தங்கள் என்னை
மென்று கொல்கிறது
மென்மையானவளே....
தொன்மை வாய்ந்த உலகில்
நீயும் ஓர்
இன்மை பிறவியோ....!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இன்மை பிறவியே....!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:தங்கை கலை wrote:அரசன் wrote:தங்கை கலை wrote:புரியுது...அதான் வேஸ்ட் நு சொலுறேன்அரசன் wrote:தங்கை கலை wrote:நோ ...ஒரு சாரி எதுக்கு வேஸ்ட் பண்ணுரிங்க ஹிசாலிஹிஷாலீ wrote:அரசன் wrote:சரிங்க சரிங்க வாழ்த்துக்கள் ...
sorry மிக்க நன்றி அரசன்
சாரி சொன்னது எனக்கு
என்னத்த புரிஞ்சி என்னத்த பண்ண
ஹிசாலி பி கேர்புல் ..அரசன் பிட் போடுறார் ..யாருக்கா இருக்கும் ....
ஒக் ஒக்
வேகமா ஓடுங்க
" longdesc="90" /> " longdesc="90" />
இன்னும் கொஞ்ச நேரத்துல மோதுர மோதுல எனக்கே சத்தம் கேட்கணும் அப்படி மோதுங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்மை பிறவியே....!
தங்கை கலை wrote:என்ன அரசன் இப்புடிதான் முட்டவைப்பீங்களா chinnap பிள்ளைகளை
இதுல யார் சின்ன பிள்ளை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்மை பிறவியே....!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:தங்கை கலை wrote:அரசன் wrote:தங்கை கலை wrote:புரியுது...அதான் வேஸ்ட் நு சொலுறேன்அரசன் wrote:தங்கை கலை wrote:நோ ...ஒரு சாரி எதுக்கு வேஸ்ட் பண்ணுரிங்க ஹிசாலிஹிஷாலீ wrote:அரசன் wrote:சரிங்க சரிங்க வாழ்த்துக்கள் ...
sorry மிக்க நன்றி அரசன்
சாரி சொன்னது எனக்கு
என்னத்த புரிஞ்சி என்னத்த பண்ண
ஹிசாலி பி கேர்புல் ..அரசன் பிட் போடுறார் ..யாருக்கா இருக்கும் ....
ஒக் ஒக்
வேகமா ஓடுங்க
" longdesc="90" /> " longdesc="90" />
இன்னும் கொஞ்ச நேரத்துல மோதுர மோதுல எனக்கே சத்தம் கேட்கணும் அப்படி மோதுங்க
அப்படியா ok
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இன்மை பிறவியே....!
ஹிசாலி அடிமைக்கு லாம் பயப்புடாதீங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்மை பிறவியே....!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:தங்கை கலை wrote:அரசன் wrote:தங்கை கலை wrote:புரியுது...அதான் வேஸ்ட் நு சொலுறேன்அரசன் wrote:தங்கை கலை wrote:நோ ...ஒரு சாரி எதுக்கு வேஸ்ட் பண்ணுரிங்க ஹிசாலிஹிஷாலீ wrote:அரசன் wrote:சரிங்க சரிங்க வாழ்த்துக்கள் ...
sorry மிக்க நன்றி அரசன்
சாரி சொன்னது எனக்கு
என்னத்த புரிஞ்சி என்னத்த பண்ண
ஹிசாலி பி கேர்புல் ..அரசன் பிட் போடுறார் ..யாருக்கா இருக்கும் ....
ஒக் ஒக்
வேகமா ஓடுங்க
" longdesc="90" /> " longdesc="90" />
இன்னும் கொஞ்ச நேரத்துல மோதுர மோதுல எனக்கே சத்தம் கேட்கணும் அப்படி மோதுங்க
அப்படியா ok
இது நல்ல புள்ளைக்கு அழகு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்மை பிறவியே....!
தங்கை கலை wrote:ஹிசாலி அடிமைக்கு லாம் பயப்புடாதீங்க
சின்ன பிள்ளை என்கிற கிழவியே நான் யாருக்கு அடிமை என்று அறிந்து கொள்ளலாமா ?
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்மை பிறவியே....!
அட அரசன் !! என்ன தீடிர் சந்தேகம் இது ??அரசன் wrote:தங்கை கலை wrote:ஹிசாலி அடிமைக்கு லாம் பயப்புடாதீங்க
சின்ன பிள்ளை என்கிற கிழவியே நான் யாருக்கு அடிமை என்று அறிந்து கொள்ளலாமா ?
எப்போதும் நீங்க அடிமை தானே தோட்டத்துக்கு ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்மை பிறவியே....!
யார் சொன்னது சொன்னவரை முதலில் காட்டுங்கள் ... நீங்க இருக்கும் பொது என்னை எப்படி சொல்லலாம் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்மை பிறவியே....!
அடப் போங்க அடிமை ...
இவ்வளவு நாலு அடிமை தானே நீங்க ...
இன்னைக்கு ஹிசாலியை பார்த்தவுடன் யாரு அடிமைன்னு சீனு போடாதீங்க!!
ஹிசாலி நம்ம ஃப்ரெண்ட் தான் ...கலை,ஹிசாலிட்ட சீனு போடுறது வேஸ்ட்
இவ்வளவு நாலு அடிமை தானே நீங்க ...
இன்னைக்கு ஹிசாலியை பார்த்தவுடன் யாரு அடிமைன்னு சீனு போடாதீங்க!!
ஹிசாலி நம்ம ஃப்ரெண்ட் தான் ...கலை,ஹிசாலிட்ட சீனு போடுறது வேஸ்ட்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்மை பிறவியே....!
எதுக்கு நான் சீன் போடணும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்மை பிறவியே....!
அட அரசன் ,அது நாங்க கேக்க வேண்டிய கேள்வி
"எதுக்கு அரசன் இவ்வளவு சீனு போடுறீங்க "
"எதுக்கு அரசன் இவ்வளவு சீனு போடுறீங்க "
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்மை பிறவியே....!
தங்கை கலை wrote:அட அரசன் ,அது நாங்க கேக்க வேண்டிய கேள்வி
"எதுக்கு அரசன் இவ்வளவு சீனு போடுறீங்க "
ஒரு பொண்ணு சொன்னவுடனேயே நம்பும் கூட்டம் இருக்கும் வரை ஒரு ஆணின் கருத்து என்னைக்கும் செல்லுபடியாகாது என்று எங்கேயோ படிச்சிருக்கேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்மை பிறவியே....!
அரசன் wrote:தங்கை கலை wrote:அட அரசன் ,அது நாங்க கேக்க வேண்டிய கேள்வி
"எதுக்கு அரசன் இவ்வளவு சீனு போடுறீங்க "
ஒரு பொண்ணு சொன்னவுடனேயே நம்பும் கூட்டம் இருக்கும் வரை ஒரு ஆணின் கருத்து என்னைக்கும் செல்லுபடியாகாது என்று எங்கேயோ படிச்சிருக்கேன்
ஹலோ பொறுங்க இங்க இன்னொரு ஆண் வந்திருந்தா நீங்களும் அபடிதான் ok
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இன்மை பிறவியே....!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:தங்கை கலை wrote:அட அரசன் ,அது நாங்க கேக்க வேண்டிய கேள்வி
"எதுக்கு அரசன் இவ்வளவு சீனு போடுறீங்க "
ஒரு பொண்ணு சொன்னவுடனேயே நம்பும் கூட்டம் இருக்கும் வரை ஒரு ஆணின் கருத்து என்னைக்கும் செல்லுபடியாகாது என்று எங்கேயோ படிச்சிருக்கேன்
ஹலோ பொறுங்க இங்க இன்னொரு ஆண் வந்திருந்தா நீங்களும் அபடிதான் ok
ஹலோ சொல்வதே நானாக இருக்கும் பொது நான் எப்படி மாறுவேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்மை பிறவியே....!
அரசன் நீங்க ஒரு ஆணை நம்புநாதன அந்த ஆண் உங்களை நம்ப ...
நீங்களும் பொன்னுக பேச்சை தானா நம்புரிங்க
நீங்களும் பொன்னுக பேச்சை தானா நம்புரிங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்மை பிறவியே....!
தங்கை கலை wrote:அரசன் நீங்க ஒரு ஆணை நம்புநாதன அந்த ஆண் உங்களை நம்ப ...
நீங்களும் பொன்னுக பேச்சை தானா நம்புரிங்க
நான் பொண்ணுங்க பேச்சை நம்பினேன் என்று யார் சொன்னது
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்மை பிறவியே....!
ஊரே அதான் சொல்லுது அரசன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்மை பிறவியே....!
நான் சென்று வருகிறேன் எங்கள் சார் வந்துவிட்டார்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இன்மை பிறவியே....!
தங்கை கலை wrote:ஊரே அதான் சொல்லுது அரசன்
கேட்டதுக்கு பதில் சொல்லணும் .. அதைவிட்டுட்டு ஒரே சொல்லுது காடே சொல்லுது என்ன பேச்சு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்மை பிறவியே....!
நல்ல கவித்துவம் ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இன்மை பிறவியே....!
கவியருவி ம. ரமேஷ் wrote:நல்ல கவித்துவம் ஹிஷாலீ
மிக்க நன்றி நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இன்மை பிறவியே....!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இன்மை பிறவியே....!
மிக்க நன்றி யூஜின்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum