தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
சென்ரியுவாய்த் திருக்குறள் 26
+3
ஹிஷாலீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
7 posters
Page 1 of 1
சென்ரியுவாய்த் திருக்குறள் 26
குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
கலைஞர் உரை:
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.
மு.வ உரை:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.
பிச்சைக்காரன்
இரத்த தானம்
மேன்மக்கள்...!
பணக்காரனிடம் இல்லை
ஏழையிடம் உள்ளது
தான தருமங்கள்...!
இறைவனின் பண்பு
மகனிடம்
சிறியோர் பெரியோர்..!
உயர் செயல்
செய்பவன்
உயர்ந்தவன்
இருக்கின்றது
இரக்கம்.
ஏழைகளிடம் இரக்கம் எனும் உணர்வு மிகுதி
பெரியோன் சிறியோன்
அளவுகோல்
சீரிய செயல்!
பெரியவர் சிறியவர் என்பது அவர்களின் செயலில் உள்ளது.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
கலைஞர் உரை:
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.
மு.வ உரை:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.
ஹிஷாலீ சென்ரியு
பிச்சைக்காரன்
இரத்த தானம்
மேன்மக்கள்...!
பணக்காரனிடம் இல்லை
ஏழையிடம் உள்ளது
தான தருமங்கள்...!
இறைவனின் பண்பு
மகனிடம்
சிறியோர் பெரியோர்..!
ம. ரமேஷ் சென்ரியு
உயர் செயல்
செய்பவன்
உயர்ந்தவன்
தளிரின் சென்ரியு
இல்லாதவனிடம் இருக்கின்றது
இரக்கம்.
ஏழைகளிடம் இரக்கம் எனும் உணர்வு மிகுதி
பெரியோன் சிறியோன்
அளவுகோல்
சீரிய செயல்!
பெரியவர் சிறியவர் என்பது அவர்களின் செயலில் உள்ளது.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 26, 2012 8:15 pm; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 26
பாராட்டுக்கள் நண்பரே 1 சென்ரியு தான் எழுதியிருக்கீங்க எதாவது காரணம் உண்டுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 26
ஹிஷாலீ சென்ரியு
பிச்சைக்காரன்
இரத்த தானம்
மேன்மக்கள்...!
பணக்காரனிடம் இல்லை
ஏழையிடம் உள்ளது
தான தருமங்கள்...!
இறைவனின் பண்பு
மகனிடம்
சிறியோர் பெரியோர்..!
பிச்சைக்காரன்
இரத்த தானம்
மேன்மக்கள்...!
பணக்காரனிடம் இல்லை
ஏழையிடம் உள்ளது
தான தருமங்கள்...!
இறைவனின் பண்பு
மகனிடம்
சிறியோர் பெரியோர்..!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 26
பாராட்டுக்கள் தங்கையே அருமையாக உள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 26
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பாராட்டுக்கள் தங்கையே அருமையாக உள்ளது
மிக்க நன்றி அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 26
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பாராட்டுக்கள் நண்பரே 1 சென்ரியு தான் எழுதியிருக்கீங்க எதாவது காரணம் உண்டுமா?
அவசரம் மற்றும் நேரமின்மைதான்... நேரம் கிடைத்தால் 2,3 எழுதுவேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 26
மூன்றும் சிறப்பு... 2வதின் உண்மையை நான் அண்மையில் கண்டேன்ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு
பிச்சைக்காரன்
இரத்த தானம்
மேன்மக்கள்...!
பணக்காரனிடம் இல்லை
ஏழையிடம் உள்ளது
தான தருமங்கள்...!
இறைவனின் பண்பு
மகனிடம்
சிறியோர் பெரியோர்..!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 26
கவியருவி ம. ரமேஷ் wrote:மூன்றும் சிறப்பு... 2வதின் உண்மையை நான் அண்மையில் கண்டேன்ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு
பிச்சைக்காரன்
இரத்த தானம்
மேன்மக்கள்...!
பணக்காரனிடம் இல்லை
ஏழையிடம் உள்ளது
தான தருமங்கள்...!
இறைவனின் பண்பு
மகனிடம்
சிறியோர் பெரியோர்..!
மிக்க நன்றி நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 26
நல்லதுகவியருவி ம. ரமேஷ் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பாராட்டுக்கள் நண்பரே 1 சென்ரியு தான் எழுதியிருக்கீங்க எதாவது காரணம் உண்டுமா?
அவசரம் மற்றும் நேரமின்மைதான்... நேரம் கிடைத்தால் 2,3 எழுதுவேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 26
மகிழ்ச்சி வினி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 26
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்26
இல்லாதவனிடம்
இருக்கின்றது
இரக்கம்.
ஏழைகளிடம் இரக்கம் எனும் உணர்வு மிகுதி
பெரியோன் சிறியோன்
அளவுகோல்
சீரிய செயல்!
பெரியவர் சிறியவர் என்பது அவர்களின் செயலில் உள்ளது.
இல்லாதவனிடம்
இருக்கின்றது
இரக்கம்.
ஏழைகளிடம் இரக்கம் எனும் உணர்வு மிகுதி
பெரியோன் சிறியோன்
அளவுகோல்
சீரிய செயல்!
பெரியவர் சிறியவர் என்பது அவர்களின் செயலில் உள்ளது.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 26
சிறப்பாக இருக்கிறது அண்ணா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 26
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...26
******************************
பெரியோர்
சிறியோர்
-செய்யும் அருஞ்செயல் -
******************************
பெரியோர்
சிறியோர்
-செய்யும் அருஞ்செயல் -
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» சென்ரியுவாய்த் திருக்குறள் 9
» சென்ரியுவாய்த் திருக்குறள் 24
» சென்ரியுவாய்த் திருக்குறள் 40
» சென்ரியுவாய்த் திருக்குறள் 56
» சென்ரியுவாய்த் திருக்குறள் 72
» சென்ரியுவாய்த் திருக்குறள் 24
» சென்ரியுவாய்த் திருக்குறள் 40
» சென்ரியுவாய்த் திருக்குறள் 56
» சென்ரியுவாய்த் திருக்குறள் 72
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum