தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
சென்ரியுவாய்த் திருக்குறள் 34
5 posters
Page 1 of 1
சென்ரியுவாய்த் திருக்குறள் 34
குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
கலைஞர் உரை:
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
மு.வ உரை:
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
சாலமன் பாப்பையா உரை:
மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.
வெளுத்த ஆடை
அழுக்கில்லா மானம்
ஆடம்பரமில்லா வாழ்க்கை...!
குற்றம் கலைந்தவன்
சுற்றம் பெருகும்
அன்பின் வாசல்...!
வேடங்கள் பலவானாலும்
பாவங்களில்லா மனிதன்
உலகின் கண்...!
ம. ரமேஷ் சென்ரியு
ஆடம்பரம்
புகழ் தாராது
இழுக்கைச் சேர்க்கும்
அழியா
புகழ் இல்லை
ஆரவாரம்
அழுக்கில்லா மனம்
அருகில் வரும்
அறம்!
அழுக்கில்லா தூய மனதுடையவன் செயல்கள் அறமாகும்.
வேஷங்கள்
கோஷங்கள் விலகிடுமே
அறம்.
வேசம் தரித்து கோஷங்கள் எழுப்பி செய்யும் நற்செயல்கள் அறமாகாது.

ஹிஷாலீ சென்ரியு
வெளுத்த ஆடை
அழுக்கில்லா மானம்
ஆடம்பரமில்லா வாழ்க்கை...!
குற்றம் கலைந்தவன்
சுற்றம் பெருகும்
அன்பின் வாசல்...!
வேடங்கள் பலவானாலும்
பாவங்களில்லா மனிதன்
உலகின் கண்...!
ம. ரமேஷ் சென்ரியு
ஆடம்பரம்
புகழ் தாராது
இழுக்கைச் சேர்க்கும்
அழியா
புகழ் இல்லை
ஆரவாரம்
தளிரின் சென்ரியு
அழுக்கில்லா மனம்
அருகில் வரும்
அறம்!
அழுக்கில்லா தூய மனதுடையவன் செயல்கள் அறமாகும்.
வேஷங்கள்
கோஷங்கள் விலகிடுமே
அறம்.
வேசம் தரித்து கோஷங்கள் எழுப்பி செய்யும் நற்செயல்கள் அறமாகாது.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 26, 2012 2:53 pm; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 34
ஹிஷாலீ சென்ரியு
வெளுத்த ஆடை
அழுக்கில்லா மனம்
ஆடம்பரமில்லா வாழ்க்கை...!
குற்றம் கலைந்தவன்
சுற்றம் பெருகும்
அன்பின் வாசல்...!
வேடங்கள் பலவானாலும்
பாவங்களில்லா மனிதன்
உலகின் கண்...!
வெளுத்த ஆடை
அழுக்கில்லா மனம்
ஆடம்பரமில்லா வாழ்க்கை...!
குற்றம் கலைந்தவன்
சுற்றம் பெருகும்
அன்பின் வாசல்...!
வேடங்கள் பலவானாலும்
பாவங்களில்லா மனிதன்
உலகின் கண்...!
Last edited by ஹிஷாலீ on Thu Feb 16, 2012 5:06 pm; edited 2 times in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 34
முதலாவது குறளுக்குப் பொருந்தி வருகிறது. மூன்றாவது நெருங்கி வருகிறது. 2வது சற்று விலகியே இருக்கிறது...
வாழ்த்துகள்
நாம் ஒரு நாளைக்குப் பத்துக் குறள்களுக்குக்கூட எழுதலாம் போல இருக்கு... தளிர் அண்ணாவின் வருகையின்மைதான் கொஞ்சம் மனதை நெருடுகிறது.
வாழ்த்துகள்
நாம் ஒரு நாளைக்குப் பத்துக் குறள்களுக்குக்கூட எழுதலாம் போல இருக்கு... தளிர் அண்ணாவின் வருகையின்மைதான் கொஞ்சம் மனதை நெருடுகிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 34
இருவருக்கும் பாராட்டுக்கள் சிறப்பாக உங்களது பணி, தொடரட்டும் உங்களின் பணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 34
கவியருவி ம. ரமேஷ் wrote:முதலாவது குறளுக்குப் பொருந்தி வருகிறது. மூன்றாவது நெருங்கி வருகிறது. 2வது சற்று விலகியே இருக்கிறது...
வாழ்த்துகள்
நாம் ஒரு நாளைக்குப் பத்துக் குறள்களுக்குக்கூட எழுதலாம் போல இருக்கு... தளிர் அண்ணாவின் வருகையின்மைதான் கொஞ்சம் மனதை நெருடுகிறது.
ஒருவன் குற்றமற்றவனாக இருந்தால் சுற்றம் அவனை நேரிங்கி வரும் அப்போது அவன் முன்னாள் நிற்பது அறம் என்ற வாசல் தானே என்று நினைத்து எழுதினேன் நண்பரே. அப்போது அவன் செய்யும் ஈகை குணங்கள் இன்னும் அதிகரிக்கும் என்று நினைத்தேன் நண்பரே.
மிக்க நன்றி நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 34
நாம் எழுதுவது சென்ரியு என்பதால் நேராகவே பதில் சொல்வது சிறப்பு... நாம் எழுதும் சென்ரியு அந்தத் திருக்குறளை இன்னும் எளிமைப் படுத்துவதாக வாசகர்கள் உணரவேண்டும் இதை நீங்கள் இருவரும் கருத்தில் கொண்டே சென்ரியு சென்ரியு எழுத வேண்டும்.ஹிஷாலீ wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:முதலாவது குறளுக்குப் பொருந்தி வருகிறது. மூன்றாவது நெருங்கி வருகிறது. 2வது சற்று விலகியே இருக்கிறது...
வாழ்த்துகள்
நாம் ஒரு நாளைக்குப் பத்துக் குறள்களுக்குக்கூட எழுதலாம் போல இருக்கு... தளிர் அண்ணாவின் வருகையின்மைதான் கொஞ்சம் மனதை நெருடுகிறது.
ஒருவன் குற்றமற்றவனாக இருந்தால் சுற்றம் அவனை நேரிங்கி வரும் அப்போது அவன் முன்னாள் நிற்பது அறம் என்ற வாசல் தானே என்று நினைத்து எழுதினேன் நண்பரே. அப்போது அவன் செய்யும் ஈகை குணங்கள் இன்னும் அதிகரிக்கும் என்று நினைத்தேன் நண்பரே.
மிக்க நன்றி நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 34
கவியருவி ம. ரமேஷ் wrote:நாம் எழுதுவது சென்ரியு என்பதால் நேராகவே பதில் சொல்வது சிறப்பு... நாம் எழுதும் சென்ரியு அந்தத் திருக்குறளை இன்னும் எளிமைப் படுத்துவதாக வாசகர்கள் உணரவேண்டும் இதை நீங்கள் இருவரும் கருத்தில் கொண்டே சென்ரியு சென்ரியு எழுத வேண்டும்.ஹிஷாலீ wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:முதலாவது குறளுக்குப் பொருந்தி வருகிறது. மூன்றாவது நெருங்கி வருகிறது. 2வது சற்று விலகியே இருக்கிறது...

அபடியேரால் அதை நான் கொஞ்சம் மாற்றம் செய்கிறேன் ok வா வேண்டாமா
கூறுங்கள் நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 34
தாராளமாக மாற்றுங்கள்... நாம் கற்றுக் கொள்ளத்தான் தோட்டத்தில் இருக்கிறோம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 34
கவியருவி ம. ரமேஷ் wrote:நாம் எழுதுவது சென்ரியு என்பதால் நேராகவே பதில் சொல்வது சிறப்பு... நாம் எழுதும் சென்ரியு அந்தத் திருக்குறளை இன்னும் எளிமைப் படுத்துவதாக வாசகர்கள் உணரவேண்டும் இதை நீங்கள் இருவரும் கருத்தில் கொண்டே சென்ரியு சென்ரியு எழுத வேண்டும்.ஹிஷாலீ wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:முதலாவது குறளுக்குப் பொருந்தி வருகிறது. மூன்றாவது நெருங்கி வருகிறது. 2வது சற்று விலகியே இருக்கிறது...
வாழ்த்துகள்
நாம் ஒரு நாளைக்குப் பத்துக் குறள்களுக்குக்கூட எழுதலாம் போல இருக்கு... தளிர் அண்ணாவின் வருகையின்மைதான் கொஞ்சம் மனதை நெருடுகிறது.
ஒருவன் குற்றமற்றவனாக இருந்தால் சுற்றம் அவனை நேரிங்கி வரும் அப்போது அவன் முன்னாள் நிற்பது அறம் என்ற வாசல் தானே என்று நினைத்து எழுதினேன் நண்பரே. அப்போது அவன் செய்யும் ஈகை குணங்கள் இன்னும் அதிகரிக்கும் என்று நினைத்தேன் நண்பரே.
மிக்க நன்றி நண்பரே
இதனை தான் நானும் எதிர்பார்க்கிறேன் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 34
கவியருவி ம. ரமேஷ் wrote:தாராளமாக மாற்றுங்கள்... நாம் கற்றுக் கொள்ளத்தான் தோட்டத்தில் இருக்கிறோம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 34
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்34
அழுக்கில்லா மனம்
அருகில் வரும்
அறம்!
அழுக்கில்லா தூய மனதுடையவன் செயல்கள் அறமாகும்.
வேஷங்கள்
கோஷங்கள் விலகிடுமே
அறம்.
வேசம் தரித்து கோஷங்கள் எழுப்பி செய்யும் நற்செயல்கள் அறமாகாது.
அழுக்கில்லா மனம்
அருகில் வரும்
அறம்!
அழுக்கில்லா தூய மனதுடையவன் செயல்கள் அறமாகும்.
வேஷங்கள்
கோஷங்கள் விலகிடுமே
அறம்.
வேசம் தரித்து கோஷங்கள் எழுப்பி செய்யும் நற்செயல்கள் அறமாகாது.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 34
நல்லா இருக்கு அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 34
எளிமையும் சிறப்பும். பாராட்டுகள் அண்ணாthaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்34
அழுக்கில்லா மனம்
அருகில் வரும்
அறம்!
அழுக்கில்லா தூய மனதுடையவன் செயல்கள் அறமாகும்.
வேஷங்கள்
கோஷங்கள் விலகிடுமே
அறம்.
வேசம் தரித்து கோஷங்கள் எழுப்பி செய்யும் நற்செயல்கள் அறமாகாது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 34
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...34
******************************
குற்றமற்ற மனம்
சிறந்த ஆறாம்
+மற்றவை வீண் +
******************************
குற்றமற்ற மனம்
சிறந்த ஆறாம்
+மற்றவை வீண் +
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» சென்ரியுவாய்த் திருக்குறள் 9
» சென்ரியுவாய்த் திருக்குறள் 24
» சென்ரியுவாய்த் திருக்குறள் 40
» சென்ரியுவாய்த் திருக்குறள் 56
» சென்ரியுவாய்த் திருக்குறள் 72
» சென்ரியுவாய்த் திருக்குறள் 24
» சென்ரியுவாய்த் திருக்குறள் 40
» சென்ரியுவாய்த் திருக்குறள் 56
» சென்ரியுவாய்த் திருக்குறள் 72
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum