தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

+5
அரசன்
கவியருவி ம. ரமேஷ்
நெல்லை அன்பன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைவேந்தன்
9 posters

Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by கலைவேந்தன் Tue Feb 21, 2012 11:55 pm

அன்பான தோட்ட நண்பர்களே..

என்னை ஓரளவுக்கு இதுவரை அறிந்திருப்பீர்கள். நான் பல தமிழ்த்தளங்களில் இருந்திருக்கிறேன். ஒரு தளத்தில் தலைமை நடத்துனனாகவும் இருக்கிறேன். சொந்த தளமொன்றையும் நடத்தி வருகிறேன்.

தோட்டத்தில் கண்ட சில விடயங்களையும் அதில் செய்ய வேண்டிய மாற்றங்களையும் கூற விரும்புகிறேன்.

இந்த ஆலோசனைத்திரியில் உங்கள் கருத்துகளும் ஆலோசனைகளும் இணைந்தால் தோட்டம் சிறக்கும் என்பது என் கருத்து.

என்ன நான் சொல்லத் தொடங்கலாமா..?
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 22, 2012 11:06 am

பகிர்ந்துக்கொள்ளுங்கள் அண்ணே, அதனை தானே நானும் எதிர்பார்க்கிறேன், தோட்டம் நறுமணம் வீச உங்கள் ஒவ்வொருவரின் ஆலோசனைகளும் கருத்துகளும் அவசியம் தேவை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by நெல்லை அன்பன் Wed Feb 22, 2012 12:15 pm

நிச்சயமாக நிறைய மாற்றங்கள் தேவை. மாற்றம் ஒன்றே மாறாதது . தொடங்கலாம் உங்கள் ஆலோசனைகளை...
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by கலைவேந்தன் Wed Feb 22, 2012 12:21 pm

நல்லது யூஜின்.
நன்றி அன்பன்.

என் ஆலோசனைகள் ஒவ்வொன்றாய் இங்கே சொல்லுகிறேன்.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by கலைவேந்தன் Wed Feb 22, 2012 12:27 pm

நான் கண்ட முதல் இடறல் இங்கே ..

குறுங்கவிதைகள் ஹைக்கூக்கள் சென்ரியூ என புதிய படிமானங்களில் கவிதைகள் அனைத்தையும் வரவேற்கும் அதே நேரத்தில்

தமது குறுங்கவிதைகளை ஓரிடத்தில் தினம் ஒவ்வொன்றாக அல்லது இரண்டாக பதிவிட்டால் அனைவருக்கும் ஓரிடத்தில் பொறுமையாக நிதானமாக வாசிக்க வசதிப்படும்.

தற்போது எக்கச்சக்கமான திரிகள். பார்ப்பதற்கே பிரமிப்பாகவும் வாசிக்க ஏலாத படியும் உள்ளது. இந்த பிரச்சினை காரணமாகவே என் போன்றவர்களுக்கு வாசிக்க மனமின்றிப்போகிறது.

சும்மா அருமை சபாஷ் சூப்பர் என்று கருத்திடுவது எனக்குப் பிடிக்காது. ஆழ்ந்து அனுபவித்து ரசித்த்ப் பின்னூட்டம் இடவேண்டும் என்பது என் விருப்பம். அனைவரின் விருப்பமும் அதுவாகவே இருக்கும்.

இந்த ஆலோசனையை யோசிப்பார்களா..?

இன்னமும் உண்டு. பிறகு சொல்வேன்.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by கலைவேந்தன் Wed Feb 22, 2012 12:34 pm

உதாரணத்துக்கு என் மீராவின் கண்ணன் தொடரை எடுத்துக்கொள்ளலாம்.

அவை மொத்தம் 108 பாக்கள். அவற்றில் முதல் பாகம் 54 கவிதைகளை ஒரே திரியில் பதிந்திருக்கிறேன்.

அதை விடுத்து 54 திரிகளாகப் பதிந்தால் அழகாயும் இருக்காது. க்ளௌட்ஸ் என்னும் குழப்பம் நேரிடும்.

இதனால் நம் திறமை குன்றிப்போய்விடுவது இல்லை. விரும்புவோர் கண்டிப்பாக அனைத்துப் பக்கங்களையும் தேடிப்படிப்பர்.
அதுவன்றி ஒருசில பின்னூட்டங்களுக்கு ஆசைப்பட்டு இப்படி க்ளௌடிங் செய்ய வேண்டுமா என்பதை யோசியுங்கள்.

இந்த ஆலோசனைக்கு எதிராக தங்கள் கருத்துகளையும் வைத்தால் அதையும் யோசிக்கலாம்.. கலந்து பேசினால் நல்ல வழிகிடைக்கும்.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 22, 2012 12:44 pm

கருத்தை வரவேற்கிறேன் நண்பரே...

இருந்தாலும் 54 கவிதைகளை ஒரே பதிவில் பதியும்போது பக்கங்கள் 1,2,3,4 என நீண்டு சென்று விடுகிறது... இப்படிப் படிக்கவும் சிரமாக இருக்கிறது.

மற்றொன்று...

கவிதைக்கு இதை ஏற்றுக்கொள்ளலாம். ஹைக்கூ சென்ரியு என்று புதியவர்கள் எழுதும் போது திருத்தம் தேவைப்படுகிறது. எனவே தனித்தனியாகப் பதியப்படுகிறது. திருத்தம் செய்து (10 ஹைக்கூ சேரும்போது) தனித் திரியில் ஒன்றாகப் பதியப்படுகிறது. இது நல்லதே என்று நினைக்கிறேன்.

மாற்றுக் கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by கலைவேந்தன் Wed Feb 22, 2012 12:59 pm

நான் சாண்டில்யனின் அனைத்து சரித்திர நாவல்களையும் வாசித்திருக்கிறேன் ரமேஷ்.. அவை ஐநூறு ஆயிரம் என பக்கங்கள் கொண்டவை.

சுவை மிக்கதெனில் எத்தனை பக்கங்கள் என்பது மலைப்பைத் தருவதில்லை.

உங்கள் யோசனைப்படி செய்யுங்கள். பிசகில்லை.

ஆயினும் ஒரு ஜோக் இரு ஜோக்குக்கெல்லாம் திரிகளாகப்போட்டுக்கொண்டே செல்கிறார்களே அவற்றை என்ன சொல்வது..?

மிக்காரும் பிற தரமான தளங்களைக் காணாதவர்கள் இத்தவறினைச் செய்கிறார்கள்.

ஆயிரம் பக்கங்கள் கடந்த திரிகள் எல்லாம் உண்டு சில தளங்களில்.

ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தில் அருமையான சாப்பாடுக்கு நேரமில்லாமல் போவதால் வரும் தீங்குகள் ஏராளம். வயிறும் கெடும்.

உரியவர்கள் உணர்ந்தால் நல்லது.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by கலைவேந்தன் Wed Feb 22, 2012 1:12 pm

நகைச்சுவைப்பகுதியில் போய்ப் பார்த்தேன் .. ஒவ்வொரு பக்கத்துக்கு 25 திரிகள் வீதம் 76 பக்கங்கள்... கணக்கிட்டுப்பாருங்கள் எத்தனை திரிகள் என..?

இன்று புதிதாகச் சேர்ந்தோர் அவை அனைத்தையும் வாசிக்க இயலுமா..?

அவை ஒரே தொகுப்பில் அல்லது 100 ஜோக்குகள் ஒரு திரி வீதம் இருப்பின் இக்காலம் எதிர்காலம் அனைத்திலும் வரும் வாசிப்பாளருக்கு உதவியாய் அமையும் என்பதை யோசிப்பதில் தவறென்ன..?

கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by அரசன் Wed Feb 22, 2012 1:16 pm

உங்களின் கருத்துடன் நானும் ஒத்து போகிறேன் கலை சார்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by கலைவேந்தன் Wed Feb 22, 2012 1:19 pm

நன்றி அரசன்... இவை எனது ஆதங்கங்களும் ஆலோசனைகளும்தான்.. அனைவரும் ஏற்கவேண்டுமெனக் கட்டாயமில்லை.

நல்லவற்றைப் பகிர்வதில் தவறில்லை என்பது என் கருத்து.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by அரசன் Wed Feb 22, 2012 1:23 pm

கலைவேந்தன் wrote:நன்றி அரசன்... இவை எனது ஆதங்கங்களும் ஆலோசனைகளும்தான்.. அனைவரும் ஏற்கவேண்டுமெனக் கட்டாயமில்லை.

நல்லவற்றைப் பகிர்வதில் தவறில்லை என்பது என் கருத்து.

தோட்டதினை அழகு படுத்துவது நமது கடமையும் அல்லவா சார் ..
யுஜின் கவனத்தில் கொள்வார் என்று நம்புவோம்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 22, 2012 1:30 pm

சிறப்பான ஆலோசனையாகத்தான் இருக்கிறது. செயல்படுத்த பார்ப்போம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 22, 2012 1:31 pm

சிறந்த கருத்துகளையும் ஆலோசனைகளையும் நிச்சயமாக செயல்படுத்தலாம் தொடர்ந்து உங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் எதிர்பார்க்கிறோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by அரசன் Wed Feb 22, 2012 2:19 pm

நமது உறுப்பினர்களின் வலைப்பக்கங்களை தொகுத்து அதன் முகவரிகளை நமது தோட்டத்தில் ஒரு வலையின் பக்கங்கள் என்று திரியில் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by ஹிஷாலீ Wed Feb 22, 2012 2:22 pm

[quote="கலைவேந்தன்"]நான் கண்ட முதல் இடறல் இங்கே ..

சும்மா அருமை சபாஷ் சூப்பர் என்று கருத்திடுவது எனக்குப் பிடிக்காது. ஆழ்ந்து அனுபவித்து ரசித்த்ப் பின்னூட்டம் இடவேண்டும் என்பது என் விருப்பம். அனைவரின் விருப்பமும் அதுவாகவே இருக்கும்.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by பட்டாம்பூச்சி Wed Feb 22, 2012 3:23 pm

அரசன் wrote:நமது உறுப்பினர்களின் வலைப்பக்கங்களை தொகுத்து அதன் முகவரிகளை நமது தோட்டத்தில் ஒரு வலையின் பக்கங்கள் என்று திரியில் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது ..
புதிய முயற்சி பாராட்டுக்கள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by பட்டாம்பூச்சி Wed Feb 22, 2012 3:26 pm

கலைவேந்தன் wrote:நகைச்சுவைப்பகுதியில் போய்ப் பார்த்தேன் .. ஒவ்வொரு பக்கத்துக்கு 25 திரிகள் வீதம் 76 பக்கங்கள்... கணக்கிட்டுப்பாருங்கள் எத்தனை திரிகள் என..?

இன்று புதிதாகச் சேர்ந்தோர் அவை அனைத்தையும் வாசிக்க இயலுமா..?

அவை ஒரே தொகுப்பில் அல்லது 100 ஜோக்குகள் ஒரு திரி வீதம் இருப்பின் இக்காலம் எதிர்காலம் அனைத்திலும் வரும் வாசிப்பாளருக்கு உதவியாய் அமையும் என்பதை யோசிப்பதில் தவறென்ன..?


அப்படியென்றால் தாங்கள் சொல்வது அனைத்தையும் ஒரே திரியில் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று தானே?

நகைச்சுவை என்றால் ஒரு திரியிலும், கவிதை என்றால் அவரவர் படைப்பை ஒரே திரியிலும் பதியவேண்டும் என்றா? நான் தவறாக புரிந்துகொண்டேன் என்றால் அதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று சொன்னால் உறுப்பினர்களுக்கு வசதியாக இருக்கும் தானே?
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 22, 2012 5:05 pm

கலைவேந்தன் wrote:நன்றி அரசன்... இவை எனது ஆதங்கங்களும் ஆலோசனைகளும்தான்.. அனைவரும் ஏற்கவேண்டுமெனக் கட்டாயமில்லை.

நல்லவற்றைப் பகிர்வதில் தவறில்லை என்பது என் கருத்து.
உங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டுவதில் தவறு ஏதுமில்லை அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 22, 2012 5:07 pm

கலைவேந்தன் wrote:நகைச்சுவைப்பகுதியில் போய்ப் பார்த்தேன் .. ஒவ்வொரு பக்கத்துக்கு 25 திரிகள் வீதம் 76 பக்கங்கள்... கணக்கிட்டுப்பாருங்கள் எத்தனை திரிகள் என..?

இன்று புதிதாகச் சேர்ந்தோர் அவை அனைத்தையும் வாசிக்க இயலுமா..?

அவை ஒரே தொகுப்பில் அல்லது 100 ஜோக்குகள் ஒரு திரி வீதம் இருப்பின் இக்காலம் எதிர்காலம் அனைத்திலும் வரும் வாசிப்பாளருக்கு உதவியாய் அமையும் என்பதை யோசிப்பதில் தவறென்ன..?



எப்படி செயல்படுத்தலாம் என்று சொல்லுறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Wed Feb 22, 2012 5:53 pm

கலைவேந்தன் wrote:நகைச்சுவைப்பகுதியில் போய்ப் பார்த்தேன் .. ஒவ்வொரு பக்கத்துக்கு 25 திரிகள் வீதம் 76 பக்கங்கள்... கணக்கிட்டுப்பாருங்கள் எத்தனை திரிகள் என..?

இன்று புதிதாகச் சேர்ந்தோர் அவை அனைத்தையும் வாசிக்க இயலுமா..?

அவை ஒரே தொகுப்பில் அல்லது 100 ஜோக்குகள் ஒரு திரி வீதம் இருப்பின் இக்காலம் எதிர்காலம் அனைத்திலும் வரும் வாசிப்பாளருக்கு உதவியாய் அமையும் என்பதை யோசிப்பதில் தவறென்ன..?

ஆமாம் அண்ணா நீங்கள் சொல்வது சரி தான் [You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by கலைவேந்தன் Wed Feb 22, 2012 10:20 pm

பட்டாம்பூச்சி wrote:
கலைவேந்தன் wrote:நகைச்சுவைப்பகுதியில் போய்ப் பார்த்தேன் .. ஒவ்வொரு பக்கத்துக்கு 25 திரிகள் வீதம் 76 பக்கங்கள்... கணக்கிட்டுப்பாருங்கள் எத்தனை திரிகள் என..?

இன்று புதிதாகச் சேர்ந்தோர் அவை அனைத்தையும் வாசிக்க இயலுமா..?

அவை ஒரே தொகுப்பில் அல்லது 100 ஜோக்குகள் ஒரு திரி வீதம் இருப்பின் இக்காலம் எதிர்காலம் அனைத்திலும் வரும் வாசிப்பாளருக்கு உதவியாய் அமையும் என்பதை யோசிப்பதில் தவறென்ன..?


அப்படியென்றால் தாங்கள் சொல்வது அனைத்தையும் ஒரே திரியில் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று தானே?

நகைச்சுவை என்றால் ஒரு திரியிலும், கவிதை என்றால் அவரவர் படைப்பை ஒரே திரியிலும் பதியவேண்டும் என்றா? நான் தவறாக புரிந்துகொண்டேன் என்றால் அதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று சொன்னால் உறுப்பினர்களுக்கு வசதியாக இருக்கும் தானே?

நான் சொல்ல வருவது..

நான் ரசித்த நகைச்சுவைகள் ( யாரும் சொந்தமாக நகைச்சுவை இடுவதில்லை. அங்கு இங்கு என சுட்டுத்தான் பகிர்கிறோம் என்பதால் ரசித்த ) என்ற தலைப்பில் தமது ரசித்த ஜோக்குகளைப் பகிர்ந்துகொண்டே வரலாம்.

அது நகைச்சுவைதான் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதல் தலைப்பைக் கண்டதும் அதில் புதிய பதிவுகள் கண்டதும் அனைவருமே வாசிப்பர். உதிரிகளாக ஒரு ஜோக் ரெண்டு ஜோக் என்று இருந்தால் பல கண்களில் படாமலேயே போய்விடும்.

நாம் முதலில் கவனிக்கவேண்டிய விடயம் இதுதான்..

இதுகுறித்த தெளிவு அனைவருக்கும் பிறக்கட்டும். கவிதை பற்றியும் எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என கூறுகிறேன்.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 25, 2012 8:11 pm

எனக்கு என்னமோ தற்போது யோசித்துப்பார்த்தலில் தற்போது இருப்பதே சரியாகத்தான் இருக்கிறது என்றுத் தோன்றுகிறது. ஜோக் பதிவதில்தான் பிரச்சினை என்பதையும் ஏற்க முடியாது. ஒவ்வொரு ஜோக்காகப் படித்து ரசித்து சிரிப்பவர்கள் (என்னை உள்பட) பலர் இருக்கிறார்கள். ஒரே பதிவில் தொடர்ந்து 10 அல்லது 20 ஜோக்குகள் பதிந்தால் படிக்கத்தான் முடியுமே ஒழிய ரசித்துச் சிரிக்க முடியாது. ஜோக், (ஹைக்கூ)தான் இடத்தை அடைத்துக்கொள்கிறது என்றும் சொல்ல முடியாது.

பதிவைத் துவங்கிய நண்பர்களும் அவரின் கருத்தை வரவேற்கும் நண்பர்களும் நேரடியாகக் கவிதைப்பகுதிக்கோ அல்லது அவரவர்கள் விரும்பும் பகுதிக்கோ சென்று படிக்கலாம். LATEST TOPICS பார்க்கத் தேவையில்லை. LATEST TOPICSதான் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது என்பவர்களுக்கான பதில் இது. கவிதையே பதிந்தாலும் கூட LATEST TOPICSல் 60-70இருக்கும்.

படைப்பாளரை நீங்கள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று சிலவற்றில் கட்டாயப்படுத்தவும் முடியாது. கட்டுப்பாடு இல்லை என்றால் தளம் எப்படி உறுபடும்? என்றும் நீங்கள் யாராவது கேட்கலாம். அப்படிக் கேட்பவர்களுக்கு ஏற்கெனவே கட்டுப்பாட்டில்தான் தோட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். பதிவை யார் எங்கு வேண்டுமானாலும் பதிந்துவிட முடியாது. கவிதை கட்டுரை நகைச்சுவை அரட்டை… என்று பல பிரிவுகள் பிரிக்கப்பட்டுதான் உள்ளது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by கலீல் பாகவீ Fri Jun 29, 2012 12:43 am

ஆமோதிக்கிறேன்
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?  Empty Re: பட்டறிந்தவன் பகர்கிறேன்.. நண்பர்களே யோசிப்பீர்களா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum