தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
+8
தங்கை கலை
sarunjeevan
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
yarlpavanan
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
First topic message reminder :
அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.
என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.
காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.
குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.
பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.
இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.
இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
நிலாமதி wrote:காதலிக்கும்போது பெற்றவரை கேட்பதில்லை திருமணத்தின் போது தான் கேட்டாரா .......அதுவரை பெற்றவர்க்கு மகனின் போக்கு தெரியவில்லயா ? துணிவில்லாத (மணமகன்)ஆண்........கோழையைக் கட்டுவதிலும் துணிவுள்ள ஆண்மகனைக் கட்டுவது மேலானது ..
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
arony wrote:உண்மைக்காதல் என்றும் அழியாது.... இது எல்லம் போலிக் காதல்.. இப்படியானோரை ஒன்றுமே செய்ய முடியாது, அடித்து இழுத்து வைத்து திருமணம் முடித்துக் கொடுத்தாலும், வாழ்வில் ஒற்றுமை வருமோ? நிட்சயம் வரப்போவதில்லை... காதலிக்க முன் இப்படியெல்லாம் வரலாம் என நினைத்துக் கால் வைக்க வேண்டும்.. அல்லது காதலில் சிக்கிடாமல் இருக்க வேண்டும்..
சிறந்த வழிகாட்டல்
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
தமிழ்1981 wrote:வணக்கம்,
முதலில் யாழ் பாவணன் அவர்களுக்கு மிக்க நன்றி.......
என்னைப் பொறுத்தவரை..... காதல் என்பது காற்றை சுவாஷிக்கும் அனைவருக்கும் பொதுவானது..... கவியருவி சொன்னது போல காதல் வேகத்தில் வந்தாலும் தவறில்லை.... ஆனால் வேகமான காதல் சில சமயங்களில் வாழ்க்கை எனும் பெரும் பயணத்தையே கேள்விக்குறியாக்கி விடக் கூடாது..
காதலுக்காய் சில தியாகங்கள் செய்யலாம் தவறில்லை.... ஆனால் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்யக் கூடாது.....சிலர் தங்கள் காதல் திருமணத்தில் கைக் கூடவில்லை என்று தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்கின்றனர்..... இன்னும் சிலர்.. காதலித்தவர் வாழ்க்கை துணையாய் அமையவில்லை என்று அவரையே ( காதலித்த நபரை) அழிக்கும் முடிவுக்கு வருகின்றனர்.... இரண்டுமே தவறு தான்.....
தோழி ஹீசாலி சொன்னது போல
"ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பு ஆண்களிடமும் பெண்களிடமும் இருந்தால் போதும் காதல் புனிதமாகும்." இது நூற்றுக்கு நூறு உண்மை.....
ஆனால் இன்றைய சமூகத்தில் "காதலர்" என்று சொல்லிக் கொண்டு இருப்பவரிடம் விசாரிததால்.... அவர்களை காதலர் என்று சொல்வதே கேவலம் தான்....
ஆனால் என்னைப் பொறுத்தவரை..... காதல் வேகத்தில் வந்தாலும், மோகத்தில் வந்தாலும் "அதிகம்" உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவது பெண்களே... பெண்களே..........மனதளவில் மட்டுமே பாதிக்கப்படுபவர் ஆண்கள்...
பெண் எனும் கண்ணாடியில் கல் பட்டாலும், கல்லில் கண்ணாடி பட்டாலும் பாதிப்பு " கண்ணாடி" க்குத் தான்.......
அதே போல சில சமயங்களில் காதலுக்காய் பெற்றோரை எதிர்த்து திருமணம் முடிப்பதும் தவறில்லை..........உலகையே எதிர்த்துக் கூட காதலித்தவரை திருமணம் முடிக்கலாம் தவறில்லை....... ஆனால் காதலித்து முடித்த திருமணம் ஒரு நாளில் உலகமும், பெற்றோரும் பாராட்டும், வியக்கும் வண்ணம் வாழ வேண்டும் அதுவே காதலுக்கு மரியாதை.......
காதல் என்பது புனிதமானது..... காதலரும் புனிதமானவர்களாக இருந்தால் காதலும் வாழும், வளரும்... காதலரும் " காதல்" என்ற அஸ்திபாரத்தில் வாழ்க்கை அமைக்கலாம்.....
தங்கள் வழிகாட்டலை ஏற்றுக்கொள்கிறேன்
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
தங்கள் கருத்துச் சரியானதேஹிஷாலீ wrote:இன்றைய காதல் அழகு பணம் வசதி பார்த்து வருவதாக இருந்தாலும் அவை எல்லாம் நேரங்களை கடத்தும் நெருக்கங்களின் மோகங்கள்.
மேகங்கள் தீர்ந்ததும் சோகங்கள் தேடுகிறது வேறு பெண்ணை நோக்கி இதில் பெண்களும் பாவம், சில ஆண்களும் பாவம் தான்.
அதிகம் பாதிக்க படுவார்கள் பெண்கள் தான்.சோ தன் வாழ்க்கையை தேர்வு செய்யும் முன் நன்கு யோசிக்க மறந்துவிடுகிறார்கள். காரணம் காதல் அவர்கள் கண்களை மறைக்கிறது என்று கூறுவது தவறு சில குடும்ப காரணங்கள் மற்றும் சுற்று சூழல்களே.இதனால் அவர்கள் எதிர்பார்ப்பு நல்ல கணவனை அடைய வேண்டும் என்ற ஆசையில் கண்மூடி தானமாக தவறுகள் செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஆணும் தனுக்கு வரும் பெண் தன்னை மட்டுமே நேசிப்பவளாகவும். தனக்கே சொந்தமானவளாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.அதே போல் பெண்களும் அச்சம் மடம் ஞானம் கொண்டு கலாச்சார அடிப்படியில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பு ஆண்களிடமும் பெண்களிடமும் இருந்தால் போதும் காதல் புனிதமாகும்.
சாதாரண உணவில் கூட சுத்தம் பார்க்கும் மனது தன் துணையின் சொந்தம் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்று நினைக்க ஏன் மறந்து விடுகிறேர்கள்.
நிச்சையம் ஒரு ஆணை ஒரு பெண்ணை ஏமாற்றியவன் என்றால் அவன் வாழ்க்கை நிச்சையமாக ஒரு ஏமாற்றமான பெண்ணை தான் மணப்பான்,அதே போல் ஒரு பெண் ஒரு ஆணை ஏமாற்றியவள் என்றால் அவள் துணைவனும் நிச்சையம் ஒரு ஏமாற்றமான ஆணை தான் மணப்பாள்.
இதை கருத்தில் கொண்டு இன்றைய மக்கள் இருந்தால் காதல் புனிதமாகும்,
கல்யாணம் சொர்க்கமாகும்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
கவியருவி ம. ரமேஷ், அ.இராமநாதன், sarunjeevan, தங்கை கலை, Atchaya ஆகியோரது கருத்துகளையும் ஏற்றுக்கொள்கின்றேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
நல்லா யோசிச்சதுக்கு அப்புறம்தான் காதலிக்கவே ஆரம்பிக்கணும்...! ஆனால் காதலிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எதையும் யோசிக்கவே கூடாது...! அது ஆணா இருந்தாலும் சரி.. பெண்ணா இருந்தாலும் சரி...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
கவிக்காதலன் wrote:நல்லா யோசிச்சதுக்கு அப்புறம்தான் காதலிக்கவே ஆரம்பிக்கணும்...! ஆனால் காதலிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எதையும் யோசிக்கவே கூடாது...! அது ஆணா இருந்தாலும் சரி.. பெண்ணா இருந்தாலும் சரி...
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன். ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
கவிக்காதலன் wrote:நல்லா யோசிச்சதுக்கு அப்புறம்தான் காதலிக்கவே ஆரம்பிக்கணும்...! ஆனால் காதலிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எதையும் யோசிக்கவே கூடாது...! அது ஆணா இருந்தாலும் சரி.. பெண்ணா இருந்தாலும் சரி...
நல்ல கருத்து, வரவேற்கிறேன்
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்தியாவின் தேசிய விலங்கு எது? (பதில் சொல்லுங்களேன்)
» உலகச் சுகாதார நாள் என்று கடைப்பிடிக்கப்படுகிறது? (பதில் சொல்லுங்களேன்)
» ஆண்களே, அழகான ஹேர் வேண்டுமா?
» வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !
» ஆண்களே அழகான ஹேர் வேண்டுமா?
» உலகச் சுகாதார நாள் என்று கடைப்பிடிக்கப்படுகிறது? (பதில் சொல்லுங்களேன்)
» ஆண்களே, அழகான ஹேர் வேண்டுமா?
» வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !
» ஆண்களே அழகான ஹேர் வேண்டுமா?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum