தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

கவிதையும் கவிஞர்களும்...

+5
yarlpavanan
manisen37
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
நெல்லை அன்பன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty கவிதையும் கவிஞர்களும்...

Post by நெல்லை அன்பன் Thu Mar 01, 2012 6:04 pm

தமிழ் தோட்டத்தில் எங்கு பார்த்தாலும் பொய்கள் அதாவது கவிதைகள், எங்கு பார்த்தாலும் பொய்யர்கள் அதாவது கவிஞர்கள். மாறுபட்ட நல்ல சிந்தனைகள் குறைந்து விட்டது வருத்தமளிக்கிறது.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 01, 2012 6:15 pm

நீங்கள்தான் இங்கு மாறுபட்டுச் சிந்திக்கிறீர்கள்... பாராட்டுகளும் வாழ்த்துகளும் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by ஹிஷாலீ Thu Mar 01, 2012 6:18 pm

எனக்கு புரியவில்லை இது கவிதையா ..?
இல்லை ...............
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by நெல்லை அன்பன் Thu Mar 01, 2012 6:19 pm

நன்றி. இதுதான் வஞ்ச புகழ்ச்சியோ?

இல்லை ரமேஷ் நீங்களே பாருங்கள், 100க்கு 98 கவிதைகளாகத்தான் இருக்கு. எல்லா ரசனைகளும் கலந்து இருந்தால் நல்லா இருக்குமே என்று எண்ணுகிறேன்
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by ஹிஷாலீ Thu Mar 01, 2012 6:22 pm

நெல்லை அன்பன் wrote:நன்றி. இதுதான் வஞ்ச புகழ்ச்சியோ?

இல்லை ரமேஷ் நீங்களே பாருங்கள், 100க்கு 98 கவிதைகளாகத்தான் இருக்கு. எல்லா ரசனைகளும் கலந்து இருந்தால் நல்லா இருக்குமே என்று எண்ணுகிறேன்

மிகவும் சரிதான் அண்ணா
நீங்கள் கூற வருவது கொஞ்சம் எனக்கு விளங்கவில்லை விலக்குங்களேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 01, 2012 6:26 pm

உண்மைதான் நண்பா... இன்று நகைச்சுவைப் பதிவர்கள் வருகை குறைவு என்பதால் இப்படி... நானே இன்று 30 கஸல் கவிதைகள் பகிர்ந்ததும் தவறாகிவிட்டது என்று நினைக்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by நெல்லை அன்பன் Thu Mar 01, 2012 6:28 pm

மிகவும் சரிதான் என்று கூறிவிட்டு விளங்கவில்லை என்றால் நல்ல காமெடிதான் போங்கள்...

நாம் தோட்டத்தில் 99% கவிதைகளாகத்தான் உள்ளன. வேறு நல்ல பலவிதமான ரசனையுடன் பல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன். அதை வந்தால் இங்கு அனைவருக்கும் கோபம் வருகிறது. நாம் தோட்டத்தில்தான் உண்மை பேசினால் பிடிக்காதே யாருக்கும். ஒருவர் ஒரு கவிதை எழுதுவார் அதை அனைவரும் பாராட்ட வேண்டும். இது தான் நம் தோட்டத்தின் விதி (தல விதி)
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by ஹிஷாலீ Thu Mar 01, 2012 6:29 pm

oh அப்படியா ok நாளையில் இருந்து நான் வேறு கோணத்தில் எழுத முயற்சிகிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by ஹிஷாலீ Thu Mar 01, 2012 6:31 pm

நெல்லை அன்பன் wrote:மிகவும் சரிதான் என்று கூறிவிட்டு விளங்கவில்லை என்றால் நல்ல காமெடிதான் போங்கள்...

நாம் தோட்டத்தில் 99% கவிதைகளாகத்தான் உள்ளன. வேறு நல்ல பலவிதமான ரசனையுடன் பல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன். அதை வந்தால் இங்கு அனைவருக்கும் கோபம் வருகிறது. நாம் தோட்டத்தில்தான் உண்மை பேசினால் பிடிக்காதே யாருக்கும். ஒருவர் ஒரு கவிதை எழுதுவார் அதை அனைவரும் பாராட்ட வேண்டும். இது தான் நம் தோட்டத்தின் விதி (தல விதி)

எனக்கு தெரிந்தது கவிதை தான்.ராமநாதன் ஐயா தான் தினமும் புது புது பதிவுகள்
இடுக்கிறாரே. அதே போல் மற்றவாரும் முயற்சிக்க வேண்டும். நீங்களும் கொஞ்சம் முயற்சியுங்கள். நாங்களும் முயற்சிப்போம் ok
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by நெல்லை அன்பன் Thu Mar 01, 2012 6:34 pm

சரி ஒகே Topic முடிச்சிருவோம். யாரும் தப்பா எடுக்க வேண்டாம்.. பிளீஸ்...
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by ஹிஷாலீ Thu Mar 01, 2012 6:34 pm

நெல்லை அன்பன் wrote:சரி ஒகே Topic முடிச்சிருவோம். யாரும் தப்பா எடுக்க வேண்டாம்.. பிளீஸ்...

நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by manisen37 Thu Mar 01, 2012 6:41 pm

கவிதை எழுதுபவர்கள் பொய்யர்கள் இல்லை
நல்ல கவிதை சமுகத்தை திருத்தும் ஆயுதம் என்பதை உணருங்கள்
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by நெல்லை அன்பன் Thu Mar 01, 2012 7:46 pm

அதானே இன்னும் யாரையும் கானலயேண்ணு நினைச்சேன்...

கவிதை என்பது பொய் தான். So கவிஞர்கள்....

சமூகத்தை திருத்தும் என்பேதெல்லாம் பொய் தான். அதை நீங்கள் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள்.. ஆனால் அதுதான் உண்மை. உதாரணமாக நமது தோட்டம் முழுவதும் கவிதையாகத்தான் உள்ளது, இதனால் எந்த சமூகம் திருந்தியது?
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by manisen37 Thu Mar 01, 2012 7:52 pm

தங்கள் அறியாதது ஒன்றுமில்லை எனினும் ,,,.... கவிதை சுயமானது
உண்மையை உரைப்பது ............... உங்களுக்கு கவிதை மேல் என்னகோவமா...................எதாவது யாரவது எழுதிய நகை துணுக்கு கட்டுரை செய்தி இவற்றால் படைப்புதிறன் வளருமா............
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by நெல்லை அன்பன் Thu Mar 01, 2012 7:56 pm

கவிதை என்பது பொய்தான் என்பது அனைவருக்கும் தெரியும் எல்லா கவஞர்களும் ஒத்துக்கொண்டதுதான்
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 01, 2012 8:25 pm

நெல்லை அன்பன் wrote:கவிதை என்பது பொய்தான் என்பது அனைவருக்கும் தெரியும் எல்லா கவஞர்களும் ஒத்துக்கொண்டதுதான்
சில கவிதைகள் உண்மையும்கூட என்று கவிஞர்கள் உணர்ந்துள்ளார்கள்... கவிதை இலக்கியம் அல்லது இலக்கிய வகைகள் இல்லை என்றால் மனிதன் காட்டுமிராண்டித்தனமாகத்தான் இன்றும் - இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பான் என்று வரலாற்று அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளதை நான் படித்திருக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by manisen37 Thu Mar 01, 2012 9:53 pm

தங்களுடைய கருத்து தங்களுடைய அறியாமையை காட்டுகிறது
கவிதைகள் அனைத்தும் பொய்யா.....
நகைப்புதான் வருகிறது
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by yarlpavanan Fri Mar 02, 2012 12:12 am

நெல்லை அன்பன் wrote:நன்றி. இதுதான் வஞ்ச புகழ்ச்சியோ?

இல்லை ரமேஷ் நீங்களே பாருங்கள், 100க்கு 98 கவிதைகளாகத்தான் இருக்கு. எல்லா ரசனைகளும் கலந்து இருந்தால் நல்லா இருக்குமே என்று எண்ணுகிறேன்

அதற்காக
கவிதைகளை பொய்கள் என்றும்
கவிஞர்களை பொய்யர்கள் என்றும்
ஒப்பிட வேண்டாம்!
ஓர் உண்மையை வெளிப்படுத்தவே
கவிதையில்
பொய்கள் அணிவகுத்து நிற்கின்றன...
உண்மையை வெளிப்படுத்தாத
கவிதைகளை பொய்கள் என்று கூறலாம்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by sarunjeevan Fri Mar 02, 2012 1:19 pm

நெல்லை அன்பன் wrote:தமிழ் தோட்டத்தில் எங்கு பார்த்தாலும் பொய்கள் அதாவது கவிதைகள், எங்கு பார்த்தாலும் பொய்யர்கள் அதாவது கவிஞர்கள். மாறுபட்ட நல்ல சிந்தனைகள் குறைந்து விட்டது வருத்தமளிக்கிறது.

அரிச்சந்திரன் அவர்களே,

மன்னியுங்கள்

நெல்லை அன்பன் அவர்களே..

நான் உங்களது வார்த்தைகளை மிக வன்மையாக கண்டிக்கிறேன்,,

நீ சொல்வது சரியா? தவறோ? சொல்லும் விதம் இருக்கிறது,,,

அதை நீங்கள் பொது இடத்தில் கடைபிடிக்கவில்லை என்பது வருந்ததக்கது...

உங்கள் அலுவலக்கத்தில் ஏதவாது பிரச்சினையா? இல்ல உங்க வீட்டில் ஏதாவது பிரச்சினையா?

நான்கு நாட்களாக தோட்டத்தில் உங்களை காணவில்லை..

தீடிரென்று வந்து, சம்பந்தம் இல்லாமல் மாறுபட்ட சிந்தனைக்கும் வேண்டும்.. கவிஞர்களிடம் அது இல்லை என்று எப்படி சொல்லாம்..

கவிஞர்கள் அனைவரும் மாறுபட்ட சிந்தனை உடையவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்..

தாங்களால் ஒரு கவிதை உணர்வு பூர்வமாக எழுத முடியுமா?? எழுதி விட்டு மாற்று சிந்தனை கேளுங்கள் தருகிறோம்..

வாழ்க்கையை வாழ்பவன் மனிதன்.. ஆனால் வாழ்க்கையை ரசிப்பவன் கவிஞன்...

உணர்வுகளைப்பற்றி என்ன தெரியும்.. கவிஞர்களின் உணர்வுகளை மட்டும் எவன் வேண்டுமெனலும் புரிந்து கொள்ள இயலும்..

உங்களால் அதை புரிந்து கொள்ள இயலவில்லை.. நீங்கள் பேச வேண்டாம்...

தமிழ்தோட்டத்தில் உள்ளவர்கள் மென்மையாக இருப்பதால், அவர்கள் பதில்களும் மென்மையாக இருந்தது..

நான் அவ்வாறே இருக்க முயற்சி செய்கிறேன்...

உலகமே நாடகமேடை.. அதிலும் நீங்களும் ஒரு பொய் தான்.. ஒரு மாயை தான்..

புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்..

மற்றவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு, தாங்கள் சரியாக இருங்கள்..

நீங்கள் நாட்டையும் திருந்த வேண்டாம்... தோட்டத்தையும் திருத்த வேண்டும்...

அவரவர் பாதையில் அவரவர் செல்கிறீர்கள்....

அவர்களுக்கு தெரிந்தே அவர்கள் பங்களிப்பு இந்த தோட்டத்தில்...

யாரும் அவர்களது பாதையை மாற்றிக் கொள்ள தேவையில்லை..

பிடித்ததை அந்நதந்த பகுதியில் பதியுங்கள்...

நனறி நண்பர்களே, கவிதையும் கவிஞர்களும்... 64660
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by பார்த்திபன் Fri Mar 02, 2012 3:46 pm

sarunjeevan wrote:

நெத்தியடி! கருத்துகளைச் சொல்வதற்கும் ஒரு பாங்கு வேண்டும். தோட்டத்தில் தண்ணீர் ஊற்றலாம். அமிலம் ஊற்றக் கூடாது!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by தங்கை கலை Fri Mar 02, 2012 4:18 pm

சரிங்க பாஸ்

Last edited by தங்கை கலை on Mon Mar 05, 2012 12:59 am; edited 1 time in total
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by Atchaya Fri Mar 02, 2012 4:23 pm

மிக்க மகிழ்ச்சி சியர்ஸ்
Atchaya
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by sarunjeevan Fri Mar 02, 2012 4:41 pm

இதை அவர் கவிதை வடிவில் சொன்னதால் தான் மாறுபட்ட புரிதல் அனைவருக்குள்ளும் ...

அவர் எழுதுனது கவிதையாம்..
சரிங்க கலை,,

எனக்குத் தான் நெல்லை அன்பன் எழுதும்,
உணர்வு பூர்வமான கவிதைகளை புரிந்து கொள்ள இயலவில்லை...

கவிஞர்கள் சொல்லும் பொய்களை மட்டுமே உலகம் இரசித்து கொண்டிருக்கிறது..

கவிஞர்களை பற்றி அவதூறாக பேசியதற்கு தங்களிடத்தில் ஒரு கண்டனமும் இல்லை..

நல்லது..

தோட்டத்தின் நலனுக்காக பாடுபடுங்கள்..

நானும் அதையே தான் எதிர்பார்க்கிறேன்...

கவிஞர்களை குறை கூறி தான் நீங்கள் முன்னேற வேண்டும் என்று இல்லை..

நாங்கள் தான் முட்டுக்கட்டை என்று நினைத்தால், நாங்கள் கவிதைகளை (பொய் கவிதைகளை) தோட்டத்தில் இடுவதை குறைத்து கொள்கிறோம்
தோட்டத்தின் நலனுக்காக..

நான் யாரையும் பொய் பேசுபவர்கள் என்று இகழ்ந்து பேச வில்லை
என்பதை மனதில் கொண்டு நீங்கள் அடைமொழியிட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்..

தாங்கள் எனக்கு கொடுத்த அடைமொழிக்கு மிகவும் நன்று..
என் தொழில் கவி எழுதுவது கிடையாது..
நான் என்னவளுக்காக மட்டும் கவிதை எழுதுபவன்..

எனக்கு தெரிந்ததை நான் செய்கிறேன்..
எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன்..Question Question

கவிதையும் கவிஞர்களும்... 673423 கவிதையும் கவிஞர்களும்... 673423 கவிதையும் கவிஞர்களும்... 673423 கவிதையும் கவிஞர்களும்... 673423 கவிதையும் கவிஞர்களும்... 960134461 கவிதையும் கவிஞர்களும்... 960134461 கவிதையும் கவிஞர்களும்... 960134461
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by Atchaya Fri Mar 02, 2012 4:45 pm

கருத்துறைகளும் மறுப்புரைகளும்
வரவேர்ப்புக்குரியன.
அதர்க்காக கருத்தான
கருத்துரைகளையும் கவிதைகளையும்
குறைத்துக் கொள்ள வேண்டாம்
என் இனியத் தோழரே!
என்றும் நாம் நம்
பாதையில் பயணிப்போம்.
கருத்துக்கள் பரிமாறிக் கொள்வோம்
என் இனியத் தோழரே!
Atchaya
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by sarunjeevan Fri Mar 02, 2012 4:48 pm

Atchaya wrote:கருத்துறைகளும் மறுப்புரைகளும்
வரவேர்ப்புக்குரியன.
அதர்க்காக கருத்தான
கருத்துரைகளையும் கவிதைகளையும்
குறைத்துக் கொள்ள வேண்டாம்
என் இனியத் தோழரே!
என்றும் நாம் நம்
பாதையில் பயணிப்போம்.
கருத்துக்கள் பரிமாறிக் கொள்வோம்
என் இனியத் தோழரே!

கவிதையும் கவிஞர்களும்... 64660 கவிதையும் கவிஞர்களும்... 64660 கவிதையும் கவிஞர்களும்... 35578
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

கவிதையும் கவிஞர்களும்... Empty Re: கவிதையும் கவிஞர்களும்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum