தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிதையும் கவிஞர்களும்...
+5
yarlpavanan
manisen37
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
நெல்லை அன்பன்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கவிதையும் கவிஞர்களும்...
First topic message reminder :
தமிழ் தோட்டத்தில் எங்கு பார்த்தாலும் பொய்கள் அதாவது கவிதைகள், எங்கு பார்த்தாலும் பொய்யர்கள் அதாவது கவிஞர்கள். மாறுபட்ட நல்ல சிந்தனைகள் குறைந்து விட்டது வருத்தமளிக்கிறது.
தமிழ் தோட்டத்தில் எங்கு பார்த்தாலும் பொய்கள் அதாவது கவிதைகள், எங்கு பார்த்தாலும் பொய்யர்கள் அதாவது கவிஞர்கள். மாறுபட்ட நல்ல சிந்தனைகள் குறைந்து விட்டது வருத்தமளிக்கிறது.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: கவிதையும் கவிஞர்களும்...
தமிழ்த் தோட்டத்தில் அவரவருக்குத் தெரிந்ததைக் கொண்டு வளரலாம்...
புதியன கற்றும் உயர்த்திக் கொள்ளலாம்...
கற்றுக் கொடுங்கள்... கற்றுக் கொண்டு புகழ் பெறுகிறோம்...
புதியன கற்றும் உயர்த்திக் கொள்ளலாம்...
கற்றுக் கொடுங்கள்... கற்றுக் கொண்டு புகழ் பெறுகிறோம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவிதையும் கவிஞர்களும்...
Atchaya wrote:
வயதில் பெரியவர்கள் சொல்வதை வழிமொழிகிறேன்..
சொன்ன விதமும், குற்றம் சொல்வது கவிஞர்களை யென் என்று தான் புரிந்து கொள்ள இயலவில்லை..
அதனால் தான் விவாதங்கள் தொடருகின்றன,,
தங்கள் வருகைக்கு நன்றி..
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: கவிதையும் கவிஞர்களும்...
இங்கு பதிவிடுபவர்கள் கொஞ்சம் தான் தினமும் இத்தோட்டதில் வருபவர்கள் 5 to 10 குள் தான் அதனால் அவரவர் திறமைக்கைளை வெளிப்படுத்தவே அவர்கள் பதிவிடுகிறார்கள், இதில் பொய்யோ மெய்யோ
சேர்ந்து வருவது தான் கவிதை. இப்படி அவரவர் கூறிக்கொண்டே இருந்தால் பதிவிடுபவர்களும் பதிவிடாமல் போய் விட்டால் தோட்டம் சும்மா தான் இருக்கும் அதனால் அனைவரும் சேர்ந்து கவிதைகள் ,மற்றும் பல தரப்பட்ட செய்திகளை பதியலாம் அது அவரவர் தனி திறமை. ஆகவே யாரும் வருத்தபடாமல் அவரவர் திறமைகளை இங்கே பகிருங்கள்.
இன்னும் சொல்ல நினைத்தேன் வேண்டாம் என்று விட்டு விடுகிறேன்.
நன்றி.

ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: கவிதையும் கவிஞர்களும்...
அவர் எழுதுனது கவிதையாம்..
சரிங்க கலை,,
எனக்குத் தான் நெல்லை அன்பன் எழுதும்,
உணர்வு பூர்வமான கவிதைகளை புரிந்து கொள்ள இயலவில்லை...
கவிஞர்கள் சொல்லும் பொய்களை மட்டுமே உலகம் இரசித்து கொண்டிருக்கிறது..
கவிஞர்களை பற்றி அவதூறாக பேசியதற்கு தங்களிடத்தில் ஒரு கண்டனமும் இல்லை..
நல்லது..
தோட்டத்தின் நலனுக்காக பாடுபடுங்கள்..
நானும் அதையே தான் எதிர்பார்க்கிறேன்...
கவிஞர்களை குறை கூறி தான் நீங்கள் முன்னேற வேண்டும் என்று இல்லை..
நாங்கள் தான் முட்டுக்கட்டை என்று நினைத்தால், நாங்கள் கவிதைகளை (பொய் கவிதைகளை) தோட்டத்தில் இடுவதை குறைத்து கொள்கிறோம்
தோட்டத்தின் நலனுக்காக..
நான் யாரையும் பொய் பேசுபவர்கள் என்று இகழ்ந்து பேச வில்லை
என்பதை மனதில் கொண்டு நீங்கள் அடைமொழியிட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்..-------------அருண் naan viliayaattukkuthan அடைமொழி இட்டேன் ,,,,neenga யென் ivvalavi டென்ஷன் ஆரிங்க ...இ know that i ve written from my heart as ur fan..not mean to discrediting you...i feel u r having magical worrds in ur kavithai...i really dont know how to express....
sry for all
தாங்கள் எனக்கு கொடுத்த அடைமொழிக்கு மிகவும் நன்று..
என் தொழில் கவி எழுதுவது கிடையாது..
நான் என்னவளுக்காக மட்டும் கவிதை எழுதுபவன்..----
எனக்கு தெரிந்ததை நான் செய்கிறேன்..
எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன்..
எனக்கு என்ன சொல்லத் தெரியல
நான் பேசினாட்ய்குக்கு மன்னிச்சிடுங்க அருண் ...

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கவிதையும் கவிஞர்களும்...
ஒகே ஒகே ஒகே....
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து.. அதனால் யாரும் யாரையும் தவறாக நினைக்க வேண்டாம்.
தொடரட்டும் அவரவர் தோட்டப்பணி..
(கலை, புரிதலுக்கு நன்றி )
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து.. அதனால் யாரும் யாரையும் தவறாக நினைக்க வேண்டாம்.
தொடரட்டும் அவரவர் தோட்டப்பணி..
(கலை, புரிதலுக்கு நன்றி )
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: கவிதையும் கவிஞர்களும்...
நெல்லை அன்பன் wrote:ஒகே ஒகே ஒகே....
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து.. அதனால் யாரும் யாரையும் தவறாக நினைக்க வேண்டாம்.
தொடரட்டும் அவரவர் தோட்டப்பணி..
(கலை, புரிதலுக்கு நன்றி )
தங்கள் புரிதலுக்கும் மகிழ்ச்சி நெல்லை அன்பன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
» காட்சியும் கவிதையும்
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
» இரண்டு கண்களும் ஒரு கவிதையும்
» காட்சியும் கவிதையும்
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
» இரண்டு கண்களும் ஒரு கவிதையும்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum