தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒல்லி ( Lean )

3 posters

Go down

ஒல்லி ( Lean ) Empty ஒல்லி ( Lean )

Post by Atchaya Fri Mar 02, 2012 4:13 pm

குழந்தைகள் ஒல்லியாக இருக்கின்றது.
என்ன செய்வது என்று தாய்மார்களுக்கு கவலை.
என்ன சாப்பிட்டாலும் உடல் தேறவே மாட்டேங்கின்றதே
என்று வளர்ந்த பலருக்கும் கவலைகளில்
தங்கள் உடம்பை பற்றிய கவலையும் ஒன்று.
சதைப் பற்று இல்லாமல் தோற்றம் .......

நமது உடலில் சதைப் பகுதியில் உள்ள புரத அமினோ
அமிலங்களையும், தோலுக்குக் கீழே உள்ள
கொழுப்பு அமிலங்களையும் நாம்
சாப்பிடும் உணவில் இருந்து உறிஞ்சி
கல்லீரல் தனக்குள் வேதி வினை நிகழ்த்தி நம்
உடலின் உறுப்புகளுக்கு அனுப்பி வைக்கிறது.

கல்லீரலில் பிரச்சினை ஏதேனும் நேர்ந்தால்,
நாம் சாப்பிடும் உணவில் இருந்து
பெறப்படும் சத்துக்கள் கிரகிக்கப்படாமல்
கழிவாக அனைத்தும் வெளியேறி விடும்.
உடலில் சேரவே சேராது.

எனவே, முதலில் கல்லீரல்
சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கின்றதா என
பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

உடலைக் கொழுக்க வைப்பதிலும் எடையைக்
கூட்டுவதிலும் சோயா பால், அத்திப் பழம், பால் போன்றவை
முக்கிய பங்கு வகிக்கின்றன.

வைட்டமின்களும், தாது உப்புக்களும்
சரியாக உணவில் இடம் பெற்றால், நாம் நன்றாக இருப்போம்.

உணவில் உள்ள வைட்டமின்களையும், தாது
உப்புக்களையும் நன்கு உறிஞ்சிக்
கொண்டு கழிவுகளையும் தாமதமின்றி
வெளியேற்ற பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்
அவசியம் தேவை.

திட உணவான கைக்குத்தல் அரிசி, கம்பு,
கேழ்வரகு, பருப்பு கடலை
முதலியவற்றில் பி வைட்டமின்கள்
அதிகம் உள்ளன.

தாவர எண்ணெய் வகைகளில் வைட்டமின் ஈ
உள்ளது, இவற்றில் சமைத்தால் உடல் எடை
அதிகரிக்கும்.

டர்னிப் கீரை, பசலைக்கீரை, முள்ளங்கி, பீட்ரூட்
காரட், முதலியவற்றை காய்கறி சாலட் போல
சாப்பிட வேண்டும்.

இவ்வளவும் செய்ய இயலாதவர்களுக்காகவே
அந்நிய நிறுவனமான ஆம்வே
தனது NUTRILITE SUPPLEMENTARY FOODS
வரிசையில்
Parselenium E,
Vitamins and Minerals அடங்கிய
DAILY,
சோயாவில் இருந்து
தயாரிக்கப்பட்ட PROTEIN POWDER,
Vegetables and Fruits,
CAL-MAG,
கிரீன் டி இலையின் சாறில் இருந்து
இரண்டு வேறுபட்ட பைட்டோ நுட்ரியன்ஸ்
அதில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட
Catechins, Theaflavine இவைகள் உடம்பில் உள்ள
ஆரோக்கியமான கொழுப்பின் அளவை
பராமரிக்க உதவும் CH - BALANCE,
மலச்சிக்கல் இல்லாமல் இருக்க,
Fibre பவுடர் வடிவிலும்,
தயாரித்து அளித்துள்ளனர்.
சர்வ தேச அளவில், பரிசோதனைகள் மேற்கொண்டு
உடலுக்கு ஏற்புடைய தயாரிப்புகளாக
தயாரித்து அளித்துள்ளனர்.

உங்களின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த
மதிப்பில்லா ஆரோக்கியமாய் இருக்க
விலை சற்று கூடுதலாக தெரிந்தாலும்
தரமான தயாரிப்பு என்பதனால்,
அச்சம் இன்றி சாப்பிடலாம்.
Atchaya
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

ஒல்லி ( Lean ) Empty Re: ஒல்லி ( Lean )

Post by தமிழ்1981 Fri Mar 02, 2012 4:55 pm

நல்ல பயனுள்ள தகவல்.......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

ஒல்லி ( Lean ) Empty Re: ஒல்லி ( Lean )

Post by Atchaya Fri Mar 02, 2012 4:58 pm

நன்றி
Atchaya
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

ஒல்லி ( Lean ) Empty Re: ஒல்லி ( Lean )

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 02, 2012 5:12 pm

என் குழந்தைக்கும் பயனுள்ள தகவல்...

பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள் Atchaya:அடிதான் விழும் ஓ மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒல்லி ( Lean ) Empty Re: ஒல்லி ( Lean )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum