தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Sun May 23, 2021 2:30 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 04, 2021 10:12 pm

» பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun May 02, 2021 2:30 pm

» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sun Apr 18, 2021 7:20 pm

» உன் கிளையில் என் கூடு! நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 14, 2021 12:44 pm

» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Mon Apr 12, 2021 11:11 pm

» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:17 pm

» காதல் கவிதைகள் – தபூ சங்கர்
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:16 pm

» காதல்….காதல்…….. காதல்……
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:14 pm

» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Apr 08, 2021 7:39 pm

» வெற்றியின் ஏணி! (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Mar 25, 2021 9:50 am

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Tue Mar 23, 2021 10:54 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தயவு செய்து இதை படிக்காதீங்க

Go down

தயவு செய்து இதை படிக்காதீங்க Empty தயவு செய்து இதை படிக்காதீங்க

Post by nadinarayanan Sat Mar 03, 2012 10:57 pm


தயவு செய்து இதை படிக்காதீங்க ,ஏன்னென்றால் இது உங்களை எதிர்த்து பேசக்கூடும் .உங்கள் உணர்வுகளை பாதிக்கக்கூடும்.
“ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்றான் பாரதி ,அந்த மகான் நாம் பாப்பாவாய் இருக்கும் போதே சாதியை பார்க்கக்கூடாது என்கிறான்.
பள்ளியின் சேர்க்கை படிவத்தில் ஒரு சமுதாயம், எந்த சாதி? என்று குறிப்பிட சொல்லுமானால் நாம் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என்று யோசித்து பார்க்கவேண்டும்

என் நண்பர்கள் கூட அடிக்கடி என்னிடம் “மச்சி , நீ சாதிய சிந்தனையை ஒரு ம**ம் புடுங்க முடியாது “என்று வெளிப்படையாகவே விமர்சித்துள்ளனர்

முதலில் அடியேன் வேண்டுவது ,நம் நாட்டில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் சாதி பெயர்கள் அடைமொழியாக இருப்பவை அனைத்தும் தானாகவே முன்வந்து அவற்றை(சாதி பெயரை மட்டும் ) நீக்க முற்படவேண்டும்

எல்லா சாதியும் ஒன்னுதான்னு வாயில் அல்வா கிண்டும் பேச்சுக்கே இங்கு இடமில்லை.நான் பெரியாரை படித்தோ ,பாரதியை படித்தோ ,அறிஞர்களை படித்தோ சாதியமைப்பை வெறுக்கவில்லை .ஆனால் செய்தித்தாள்களை படித்து வெறுக்க ஆரம்பித்தேன் ..சாதியின் பெயரால் எத்தனை எத்தனை காதல்கள் அழிக்கபடுகின்றன??..சே ..அசிங்கம் ..அவமானம்

சாதி என்பதை கெளரவமாக பார்க்கும் மூடத்தனத்தை முதலில் உங்கள் மனதில் இருந்து ஒழியுங்கள் .உயர்ந்தவன்,தாழ்ந்தவன் பிறப்பில் இல்லை ..ஒரு துளியில் இருந்தே நாம் எல்லோரும் வந்தோம் என்பதை உணர்ந்துவிட்டால் சாதிகள் ஏது? சண்டைகள் ஏது ?

நண்பனிடம் சாதி பார்க்க மாடீங்க ! காதலியிடம் சாதி பார்க்க மாடீங்க ! வேலையாக வேண்டுமென்றால் சாதி பார்க்க மாடீங்க !திருமணத்தில் மட்டும் எங்க இருந்து வருதுயா இந்த சாதி ???

சாதியை ஒழிக்கனும்னா,முதலில் “நான் இந்த சாதிக்காரன்” என்ற எண்ணத்தை ஒழிக்கனும். ”சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் மேல்சாதிகாரர்களை கீழ்சாதிக்கு இழுக்காதீர்கள் , கீழ்சாதியினரை மேல்சாதி தகுதிக்கு உயர்த்துங்கள்” என்றார் விவேகானந்தர்,நீங்கள் யாரையும் உயர்த்தவும் வேண்டாம், தாழ்த்தவும் வேண்டாம் , இன்றும் உங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடுவீர்களானால் அதற்கு வெட்கப்படுங்கள் போதும் (உலகின் மக்கள் தொகை 700கோடி ,மறவாதீர்கள் )

சாதியை ஒழிக்க முதல் படிகள் சில
Ø பெயரில் இருந்து சாதியை ஒழித்தல் (திருமண பத்திரிக்கை ,facebook accountலிலும் சேர்த்து )
Ø பள்ளியின் பெயரில் இருந்து நீக்குதல்
Ø பள்ளியின் படிவங்களிலே சாதி என்பதை ஒழித்தல்

சாதி அடிப்படையில் ஒதுக்கீடு என்பீர்களே !!!எங்க பிறந்தாலும் படிக்கிறவன் நல்லாதான் படிப்பான். ஒதுக்கி ஒதுக்கி தான் இன்று நாடு ஒதுங்கி போய் கிடக்கிறது

ம்ம்...அப்புறம் இதைப்படிக்காதீங்கன்னு சொன்னேன் ..படிச்சிடீங்க ..சாதி வேண்டாம்னு சொல்றேன் ....?????????????????????
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 29
Location : மதுரை

Back to top Go down

தயவு செய்து இதை படிக்காதீங்க Empty Re: தயவு செய்து இதை படிக்காதீங்க

Post by manisen37 Sat Mar 03, 2012 11:16 pm

தமிழ் நாட்டில்
சாதிக்கவும்தடை....
சாதி
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

தயவு செய்து இதை படிக்காதீங்க Empty Re: தயவு செய்து இதை படிக்காதீங்க

Post by nadinarayanan Sat Mar 03, 2012 11:23 pm

தமிழ் நாட்டில்
சாதிக்கவும்தடை....
சாதி....
அருமை நண்பரே
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 29
Location : மதுரை

Back to top Go down

தயவு செய்து இதை படிக்காதீங்க Empty Re: தயவு செய்து இதை படிக்காதீங்க

Post by கவிக்காதலன் Sun Mar 04, 2012 12:54 am

சாதி என்பதை கெளரவமாக பார்க்கும் மூடத்தனத்தை முதலில் உங்கள் மனதில் இருந்து ஒழியுங்கள் .
சியர்ஸ்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 21
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தயவு செய்து இதை படிக்காதீங்க Empty Re: தயவு செய்து இதை படிக்காதீங்க

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 04, 2012 7:41 am

manisen37 wrote:தமிழ் நாட்டில்
சாதிக்கவும்தடை....
சாதி
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

தயவு செய்து இதை படிக்காதீங்க Empty Re: தயவு செய்து இதை படிக்காதீங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum