தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

+8
நெல்லை அன்பன்
தங்கை கலை
ஹிஷாலீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்1981
pakee
கவியருவி ம. ரமேஷ்
dhilipdsp
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by dhilipdsp Wed Mar 07, 2012 9:10 pm

காதல் , நட்பு
உங்களின் கருத்து என்ன ?
எது சிறந்தது உங்கள் பார்வையில் ?
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Mar 07, 2012 9:18 pm

ஒருவரையொருவர் ஏமாற்றாதக் காதல்தான் சிறந்தது என்பது என் கருத்து.

நட்பு சிறந்தது.

திருமணம் செய்து கொண்டாலும்.... கடைசி வரை காதல் காதலாக இருப்பதில்லை என்பதும் உண்மையே.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by dhilipdsp Wed Mar 07, 2012 9:24 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ஒருவரையொருவர் ஏமாற்றாதக் காதல்தான் சிறந்தது என்பது என் கருத்து.

நட்பு சிறந்தது.

திருமணம் செய்து கொண்டாலும்.... கடைசி வரை காதல் காதலாக இருப்பதில்லை என்பதும் உண்மையே.
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by pakee Wed Mar 07, 2012 9:28 pm

இரண்டுமே சிறந்தது புரிந்து கொண்டு வாழ்த்தால் சியர்ஸ்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by dhilipdsp Wed Mar 07, 2012 9:32 pm

pakee wrote:இரண்டுமே சிறந்தது புரிந்து கொண்டு வாழ்த்தால் [You must be registered and logged in to see this image.]
அருமை [You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by pakee Wed Mar 07, 2012 9:35 pm

நன்றி நண்பரே சியர்ஸ்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by தமிழ்1981 Wed Mar 07, 2012 11:44 pm

நட்பு காதல் இரண்டுமே சிறந்தது தான்....... காதல் என்பது திருமணத்தில் முடியும் போது, சிலரிடத்தில் காதல் மறைந்து, குறைந்து, மறக்கக் கூடப் படுகின்றது....

ஆனால் நட்பு நட்பாகவே தொடரும் பட்சத்தில் மாதங்கள், வருடங்கள் ஆனாலும் நட்பு கூடவே செய்யும்.........

நட்பு, காதல் இரண்டிலுமே "அன்பு" எனும் உயிர் வற்றாமல் இருந்தால் இரண்டுமே சிறந்தது.............
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by dhilipdsp Wed Mar 07, 2012 11:45 pm

தமிழ்1981 wrote:நட்பு காதல் இரண்டுமே சிறந்தது தான்....... காதல் என்பது திருமணத்தில் முடியும் போது, சிலரிடத்தில் காதல் மறைந்து, குறைந்து, மறக்கக் கூடப் படுகின்றது....

ஆனால் நட்பு நட்பாகவே தொடரும் பட்சத்தில் மாதங்கள், வருடங்கள் ஆனாலும் நட்பு கூடவே செய்யும்.........

நட்பு, காதல் இரண்டிலுமே "அன்பு" எனும் உயிர் வற்றாமல் இருந்தால் இரண்டுமே சிறந்தது.............
[You must be registered and logged in to see this image.] அருமை
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 12:34 pm

தமிழ்1981 wrote:நட்பு காதல் இரண்டுமே சிறந்தது தான்....... காதல் என்பது திருமணத்தில் முடியும் போது, சிலரிடத்தில் காதல் மறைந்து, குறைந்து, மறக்கக் கூடப் படுகின்றது....

ஆனால் நட்பு நட்பாகவே தொடரும் பட்சத்தில் மாதங்கள், வருடங்கள் ஆனாலும் நட்பு கூடவே செய்யும்.........

நட்பு, காதல் இரண்டிலுமே "அன்பு" எனும் உயிர் வற்றாமல் இருந்தால் இரண்டுமே சிறந்தது.............
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by dhilipdsp Thu Mar 08, 2012 2:38 pm

[b][You must be registered and logged in to see this link.][/b][/b]
அண்ணா தங்களின் கருத்து என்ன ?[You must be registered and logged in to see this link.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 2:41 pm

அன்பு இருக்கும் வரை காதலும் நட்பும் வளரும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by dhilipdsp Thu Mar 08, 2012 2:43 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அன்பு இருக்கும் வரை காதலும் நட்பும் வளரும்
[You must be registered and logged in to see this image.] அண்ணா இரண்டில் எது சிறந்தது உங்கள் பார்வையில்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 2:46 pm

எனக்கு நட்பில் தான் அனுபவம் இருக்கு, காதலித்தபின் சொல்லுறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by dhilipdsp Thu Mar 08, 2012 2:50 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு நட்பில் தான் அனுபவம் இருக்கு, காதலித்தபின் சொல்லுறேன்
காதல் என்பது
காதலியிடம்
மட்டும் வருவதில்லை
அண்ணா
அன்னை நாடு
அன்பு அம்மா
அழகிய மலர்
தமிழ் தோட்டம்
நிலவு
வானம்
மேகம்
மலை
என்று எல்லா
இடத்திலும் உள்ளது
அதை வைத்து சொல்லலாம்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 2:51 pm

நல்லது தம்பி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by dhilipdsp Thu Mar 08, 2012 2:54 pm

அண்ணா தவறு இருந்தால் மன்னிக்கவும்
எனக்கு தெரிந்ததை சொன்னேன்? [You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 3:15 pm

உங்கள் கருத்தை தானே சொன்னீங்க அதுக்கு ஏன் வருத்த படுறீங்க, உங்கள் கருத்தை பகிர்வதில் தவறில்லை தம்பி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by dhilipdsp Thu Mar 08, 2012 3:24 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் கருத்தை தானே சொன்னீங்க அதுக்கு ஏன் வருத்த படுறீங்க, உங்கள் கருத்தை பகிர்வதில் தவறில்லை தம்பி
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by ஹிஷாலீ Thu Mar 08, 2012 3:37 pm

தம்பி உன் கருத்து என்ன என்று சொல்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by dhilipdsp Thu Mar 08, 2012 3:41 pm

அக்கா முதல் உங்கள் கருத்து?
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by ஹிஷாலீ Thu Mar 08, 2012 3:43 pm

dhilipdsp wrote:அக்கா முதல் உங்கள் கருத்து?

நான் தான் உன்னிடம் முதலில் கேட்டேன் ஷோ நீ சொல் பின் நான் சொல்கிறேன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by தங்கை கலை Thu Mar 08, 2012 4:35 pm

dhilipdsp wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு நட்பில் தான் அனுபவம் இருக்கு, காதலித்தபின் சொல்லுறேன்
காதல் என்பது
காதலியிடம்
மட்டும் வருவதில்லை
அண்ணா
அன்னை நாடு
அன்பு அம்மா
அழகிய மலர்
தமிழ் தோட்டம்
நிலவு
வானம்
மேகம்
மலை
என்று எல்லா
இடத்திலும் உள்ளது
அதை வைத்து சொல்லலாம்
சூப்பர் டி‌எஸ்‌பி மிக்க மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by நெல்லை அன்பன் Thu Mar 08, 2012 5:29 pm

நட்பு என்பது அனைத்தும் உள்ளடக்கியது. நண்பர்கள் எனப்படுபவர்கள் அனைத்து உறவுமாய் இருப்பார்கள் அல்லது இருக்க வேண்டும்

காதல் என்பது அன்பு. ஒருவர் மீதோ பலர் மீதோ ஒரு பொருள் மீதோ இன்னும் பிற பல..

காதல் என்றாலே ஒரு பெண்ணின் மீது மட்டும் கொள்வது என்று கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் சொல்லித்திரிகிறார்கள், அது முற்றிலும் தவறு. நமது வீட்டு நாயிடம் கொள்வது கூட ஒரு வகையில் ஒரு காதல்தான்.

காதலில் கள்ளக்காதல் என்பது கிடையாது. மிகச்சிலருக்கு அடுத்த மனைவி மீதோ கணவர் மீதோ காதல் வருவதுண்டு. அதை இந்த சமுதாயம் தவறாக சித்தரித்தாலும் அதுவும் ஒருவகையில் காதல்தான். நான் தேசத்தந்தையாக சொல்லும் காந்தியும் மற்றொரு தலைவர் நெருவும் அதை செய்திருக்கிறார்கள்.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by தமிழ்1981 Thu Mar 08, 2012 6:24 pm

உண்மைத் தான்.... காதல் என்பது பெண்ணின் மீது வைப்பது மட்டுமல்ல, தவறாக இப்படி சொல்லப்படுகின்றது........ என்னைப் பொறுத்தவரை
" காதல்" என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் எந்த அகராதியிலும் கிடையாது..... ஆதலால் தான் பல தவறான வழிகளுக்கும், தவறான உறவுகளுக்கும் " காதல்" என்ற பெயர் பயன்படுத்தி கேவலப்படுத்துகின்றனர்......

"கள்ளக் காதல்" என்னதொரு கேவலமான செயல்... அதற்கும் காதல் பெயர் தானா....
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by நெல்லை அன்பன் Thu Mar 08, 2012 6:37 pm

நீங்கள் தவறாக புரிதல் கொள்கிறீர்.. கள்ள உறவு வேறு காதல் வேறு. கள்ள உறவு புரிபவர்களை கள்ளக்காதலாக நம் சமுதாயம் புரிந்து வைத்துள்ளது. காந்தி அடுத்தவர் மனைவியை காதலித்தார், நெருவும் அப்படியே ஆனால் அவர்கள் காதல் புரிந்தார்களே தவிர கள்ள உறவு கொள்ள வில்லை.. அடுத்தவர் மனைவியா? பணக்காரியா? படித்தவரா என்று பார்த்து காதல் வந்தால் அது காதல் அல்ல..
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum