தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

+8
நெல்லை அன்பன்
தங்கை கலை
ஹிஷாலீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்1981
pakee
கவியருவி ம. ரமேஷ்
dhilipdsp
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by dhilipdsp Wed Mar 07, 2012 9:10 pm

First topic message reminder :

காதல் , நட்பு
உங்களின் கருத்து என்ன ?
எது சிறந்தது உங்கள் பார்வையில் ?
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by தங்கை கலை Thu Mar 08, 2012 7:16 pm

நெல்லை அண்ணா ,,,
இந்த பதிவுக்காக நான் உங்கட சண்டைப் போடப் போறேன் ....

எப்பூடி நீங்கள் அப்புடி சொல்லலாம் ..எனக்கு கஷ்டமா இருக்கு .

காதல் என்றாலே ஒரு பெண்ணின் மீது மட்டும் கொள்வது என்று கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் சொல்லித்திரிகிறார்கள்,
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by கவிக்காதலன் Thu Mar 08, 2012 7:24 pm

காதல் நட்பு இரண்டுமே சிறந்தது...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 08, 2012 7:25 pm

நெல்லை அன்பன் wrote:

காதல் என்றாலே ஒரு பெண்ணின் மீது மட்டும் கொள்வது என்று கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் சொல்லித்திரிகிறார்கள், அது முற்றிலும் தவறு. நமது வீட்டு நாயிடம் கொள்வது கூட ஒரு வகையில் ஒரு காதல்தான்.

காதல் என்பது உணர்வுப்பூர்வமானது. அதை உணர இருவர் வேண்டும். ஆண் என்றும் பெண் என்றும். நாயிடம் கொள்வது காதல் இல்லை. நேயம். மனிதர்கள் இல்லாதவைகளிடத்தில் நீங்கள் காதல் கொள்ளத் தேவையுமில்லை. நீங்கள் ஏன் என்னைக் காதல் செய்யவில்லை என்று கேள்வியும் கேட்காது.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by நெல்லை அன்பன் Thu Mar 08, 2012 8:52 pm

இந்த புரிதல் தான் அனைவரிடமும் உள்ளது, காதல் என்றாலே வயது வந்த இருவர் செய்யக்கூடியது என்ற கருத்தை நான் எதிக்கிறேன்..
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by தங்கை கலை Thu Mar 08, 2012 8:59 pm

காதல் என்றாலே ஒரு பெண்ணின் மீது மட்டும் கொள்வது என்று கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் சொல்லித்திரிகிறார்கள்,---

என்ற கருத்தை நான் வன்மையாக எதிர்க்கிறேன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 08, 2012 9:44 pm

நெல்லை அன்பன் wrote:இந்த புரிதல் தான் அனைவரிடமும் உள்ளது, காதல் என்றாலே வயது வந்த இருவர் செய்யக்கூடியது என்ற கருத்தை நான் எதிக்கிறேன்..
உங்கள் புரிதல்தான் முரணாக இருக்கிறது என்று நினைக்கிறேன்... நல்ல முரண்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by nadinarayanan Thu Mar 08, 2012 10:13 pm

காதல் என்ற வார்த்தையை நாம் தவறாக புரிந்து கொண்டோம் அதான் சிலர் இயற்கை ,நாய் மீது ஏற்படும் உணர்ச்சியை காதல் என்று கூறுவதை பார்த்தோம் ...முதலில் காதல் என்ற வார்த்தையை புரிந்து கொள்வோம்
ஆங்கிலத்தில் love என்ற ஒரே சொல் தான் காதல்,காமம்,நட்பு,அன்பு எல்லாவற்றுக்கும் பொதுவாய் இருக்கிறது ..ஆனால் நாம் காதல் என்று அழகாக ஒரு தனி வார்த்தையை பயன்படுத்த காரணம் ..அது இரு ஆத்மாவிடத்தில் தோன்றும் உணர்ச்சி (அ) இரு உயிர்களினிடத்து தோன்றும் உணர்ச்சி ...dopamine,testrogen,estrogen போன்ற ஹார்மோன்களின் விளையாட்டே இந்த காதல் என்கிறது அறிவியல் ..அப்படி பார்த்தால் காதல் என்பது நிச்சயமாக ஒரு பாலின கவர்ச்சியே ...அந்த கவர்ச்சியும் பரிணாமத்தில் வந்ததே என்று கூறுகிறது அறிவியல் ...இந்த காதல் தான் உலகை இயக்கம் சக்தி என்று கூட சொல்லலாம் ..பாருங்கள் நம் பெற்றோர் காதலிக்கவில்லை என்றால் நாம் தெருவில் நிற்போம் ...ஒரு குழந்தையை உருவாக்க காதலே அடிப்படை உணர்ச்சி ..நம்மை கண்ணும் கருத்துமாக பெற்றோர் வளர்த்து விட்டதற்கு காதலே அடிப்படை ..தமிழன் இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் காதலை தனியாக கொண்டாட ஆரம்பித்தான் என்று நினைக்கிறன் ...காதல் மட்டுமே "ஜில்னு"உணர்ச்சி தர காரணமும் மேற்சொன்ன ஹார்மோன் விளையாட்டே ......காதல் என்ற வார்த்தையை தப்பாக பயன்படுத்தாதீர்கள் ...நீங்கள் ஒரு பெண்ணையோ ஆணையோ காதலிக்கலாம் ..உங்கள் பெற்றோர் மீது அன்பு,நண்பன் மீது அன்பு மட்டுமே செலுத்த முடியும் ...அவர்களை காணும் போது அந்த ஹார்மோன் வேலை செய்யாது ...என்னை கேட்டால் கேள்வியே தப்பு ......காதல் ஒரு தண்டவாளம் ,நட்பு ஒரு சாலை ..புரியும்னு நினைக்கிறன் ..
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by கவிக்காதலன் Thu Mar 08, 2012 10:34 pm

காதல் என்ற வார்த்தையை தப்பாக பயன்படுத்தாதீர்கள் ...நீங்கள் ஒரு பெண்ணையோ ஆணையோ காதலிக்கலாம் ..உங்கள் பெற்றோர் மீது அன்பு,நண்பன் மீது அன்பு மட்டுமே செலுத்த முடியும் ..
அதேதான்... சியர்ஸ் சியர்ஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 08, 2012 10:56 pm

nadinarayanan wrote:காதல் என்ற வார்த்தையை நாம் தவறாக புரிந்து கொண்டோம் அதான் சிலர் இயற்கை ,நாய் மீது ஏற்படும் உணர்ச்சியை காதல் என்று கூறுவதை பார்த்தோம் ...முதலில் காதல் என்ற வார்த்தையை புரிந்து கொள்வோம்
ஆங்கிலத்தில் love என்ற ஒரே சொல் தான் காதல்,காமம்,நட்பு,அன்பு எல்லாவற்றுக்கும் பொதுவாய் இருக்கிறது ..ஆனால் நாம் காதல் என்று அழகாக ஒரு தனி வார்த்தையை பயன்படுத்த காரணம் ..அது இரு ஆத்மாவிடத்தில் தோன்றும் உணர்ச்சி (அ) இரு உயிர்களினிடத்து தோன்றும் உணர்ச்சி ...dopamine,testrogen,estrogen போன்ற ஹார்மோன்களின் விளையாட்டே இந்த காதல் என்கிறது அறிவியல் ..அப்படி பார்த்தால் காதல் என்பது நிச்சயமாக ஒரு பாலின கவர்ச்சியே ...அந்த கவர்ச்சியும் பரிணாமத்தில் வந்ததே என்று கூறுகிறது அறிவியல் ...இந்த காதல் தான் உலகை இயக்கம் சக்தி என்று கூட சொல்லலாம் ..பாருங்கள் நம் பெற்றோர் காதலிக்கவில்லை என்றால் நாம் தெருவில் நிற்போம் ...ஒரு குழந்தையை உருவாக்க காதலே அடிப்படை உணர்ச்சி ..நம்மை கண்ணும் கருத்துமாக பெற்றோர் வளர்த்து விட்டதற்கு காதலே அடிப்படை ..தமிழன் இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் காதலை தனியாக கொண்டாட ஆரம்பித்தான் என்று நினைக்கிறன் ...காதல் மட்டுமே "ஜில்னு"உணர்ச்சி தர காரணமும் மேற்சொன்ன ஹார்மோன் விளையாட்டே ......காதல் என்ற வார்த்தையை தப்பாக பயன்படுத்தாதீர்கள் ...நீங்கள் ஒரு பெண்ணையோ ஆணையோ காதலிக்கலாம் ..உங்கள் பெற்றோர் மீது அன்பு,நண்பன் மீது அன்பு மட்டுமே செலுத்த முடியும் ...அவர்களை காணும் போது அந்த ஹார்மோன் வேலை செய்யாது ...என்னை கேட்டால் கேள்வியே தப்பு ......காதல் ஒரு தண்டவாளம் ,நட்பு ஒரு சாலை ..புரியும்னு நினைக்கிறன் ..

தெளிவான விளக்கம்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by நிலாமதி Fri Mar 09, 2012 5:05 am

.....
பாராட்டுக்கள்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by அ.இராமநாதன் Sun Mar 11, 2012 7:00 pm

ஆங்கிலத்தில் அழகாக Falling in [You must be registered and logged in to see this link.] என்று
சொல்வார்கள்.

காதலில் ஏற முடியாது, இறங்க முடியாது, நிற்க முடியாது,
பறக்க முடியாது, விழத்தான் முடியும். ‘நான்’ என்ற தன்மை
கொஞ்சம் நொறுங்கிக் கீழே விழுந்தால்தான் , காதல்
பிறக்க முடியும்..!
-
கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால் , காதல் என்பது
ஒரு மனிதனுக்கு ஆழமான, மகிழ்ச்சியான, ஆனந்தமான
உணர்வாக இருக்கிறது. இந்த உணர்வை ஏதோ ஒரு காரணம்
தூண்டி விடுகிறது.
-

சென்ற கணம் வரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ‘ஹீரோ’
காதல் வந்து விட்டாலோ, உங்களை விட இன்னொருவர் முக்கியமாகி
விடுகிறார். எப்போது இன்னொரு உயிர் நம்மைவிட முக்கியமாக
ஆகிவிட்டதோ, அதற்குப் பெயர்தான் காதல்..!
-
===========================
சொல்லக் கேட்டது..!!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by கவிக்காதலன் Mon Mar 12, 2012 1:26 am

எப்போது இன்னொரு உயிர் நம்மைவிட முக்கியமாக
ஆகிவிட்டதோ, அதற்குப் பெயர்தான் காதல்..!
சான்சே இல்ல.. கலக்கிட்டீங்க.. புல்லரிக்குது எனக்கு... ! அன்பு மலர் அன்பு மலர்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by dhilipdsp Wed Mar 14, 2012 4:34 pm

அ.இராமநாதன் wrote:ஆங்கிலத்தில் அழகாக Falling in [You must be registered and logged in to see this link.] என்று
சொல்வார்கள்.

காதலில் ஏற முடியாது, இறங்க முடியாது, நிற்க முடியாது,
பறக்க முடியாது, விழத்தான் முடியும். ‘நான்’ என்ற தன்மை
கொஞ்சம் நொறுங்கிக் கீழே விழுந்தால்தான் , காதல்
பிறக்க முடியும்..!
-
கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால் , காதல் என்பது
ஒரு மனிதனுக்கு ஆழமான, மகிழ்ச்சியான, ஆனந்தமான
உணர்வாக இருக்கிறது. இந்த உணர்வை ஏதோ ஒரு காரணம்
தூண்டி விடுகிறது.
-

சென்ற கணம் வரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ‘ஹீரோ’
காதல் வந்து விட்டாலோ, உங்களை விட இன்னொருவர் முக்கியமாகி
விடுகிறார். எப்போது இன்னொரு உயிர் நம்மைவிட முக்கியமாக
ஆகிவிட்டதோ, அதற்குப் பெயர்தான் காதல்..!
-
===========================
சொல்லக் கேட்டது..!!
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by தமிழ்1981 Wed Mar 14, 2012 5:23 pm

காதல் ‍ இருப்பதை உணரச் செய்வது...
நட்பு இருப்பதை உயரச் செய்வது.....

உண்மைக் காதல் வாழ்வினை உணரச் செய்வது
உண்மை நட்பு வாழ்வின் துயரில் துணை நிற்பது

எந்த ஒரு துயரிலும் மனதை இன்பமாக வைத்திருப்பது காதல்
எந்த ஒரு துயரிலும் துயரை போக்க வழிச் சொல்வது நட்பு

காதல் வாழும் சில நேரங்களில் வாழ்வை அழித்தும்
சில நேரங்களில் காதல் அழிந்தாலும், வாழ்வை வாழ வைக்கும்...
நட்பு வாழ்வில் எந்நேரத்திலும் உறுதுணையாய் இருக்கும்
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Mar 14, 2012 8:39 pm

தமிழ்1981 wrote:காதல் ‍ இருப்பதை உணரச் செய்வது...
நட்பு இருப்பதை உயரச் செய்வது.....

உண்மைக் காதல் வாழ்வினை உணரச் செய்வது
உண்மை நட்பு வாழ்வின் துயரில் துணை நிற்பது

எந்த ஒரு துயரிலும் மனதை இன்பமாக வைத்திருப்பது காதல்
எந்த ஒரு துயரிலும் துயரை போக்க வழிச் சொல்வது நட்பு

காதல் வாழும் சில நேரங்களில் வாழ்வை அழித்தும்
சில நேரங்களில் காதல் அழிந்தாலும், வாழ்வை வாழ வைக்கும்...
நட்பு வாழ்வில் எந்நேரத்திலும் உறுதுணையாய் இருக்கும்
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி I love you I love you I love you
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 15, 2012 11:26 am

தமிழ்1981 wrote:காதல் ‍ இருப்பதை உணரச் செய்வது...
நட்பு இருப்பதை உயரச் செய்வது.....

உண்மைக் காதல் வாழ்வினை உணரச் செய்வது
உண்மை நட்பு வாழ்வின் துயரில் துணை நிற்பது

எந்த ஒரு துயரிலும் மனதை இன்பமாக வைத்திருப்பது காதல்
எந்த ஒரு துயரிலும் துயரை போக்க வழிச் சொல்வது நட்பு

காதல் வாழும் சில நேரங்களில் வாழ்வை அழித்தும்
சில நேரங்களில் காதல் அழிந்தாலும், வாழ்வை வாழ வைக்கும்...
நட்பு வாழ்வில் எந்நேரத்திலும் உறுதுணையாய் இருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by கவிக்காதலன் Thu Mar 15, 2012 7:02 pm

நம்பிக்கை துரோகம் இல்லாத நட்பு..
ஏமாற்றம் இல்லாத காதல்...
இவை இரண்டுமே சிறந்ததுதான்...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by தமிழ்1981 Thu Mar 15, 2012 8:44 pm

உள்ளத்தை மட்டும் பகிர்வது நட்பு
உடலையும் பகிர்வது காதல்......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by கவிக்காதலன் Thu Mar 15, 2012 9:32 pm

இதயத்தில் சுமப்பது நட்பு...!
இதயத்தையே கொடுப்பது காதல்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by தமிழ்1981 Fri Mar 16, 2012 11:17 am

காதல் ஜெயிப்பவர்க்கு சுகம், தோற்பவர்க்கு சுமை
நட்பு ஜெயித்தாலும், தோற்றாலும் பின்னால் ஆதரவாய் இருப்பது....

காதல் ஜெயித்தாலும், திருமணத்தில் முடிந்தாலும், என்றாவது ஒரு நாள் "உன்னைக் காதலித்து திருமணம் முடித்ததால் தான் எனக்கு இப்படி" என்று யாராவது (ஆண் / பெண் ) சொன்னால் அன்றோடு " காதல் மலர்" வாடி விடும்....
ஆனால் நட்பு காலங்கள் சென்றாலும் வாடாமல் மலர்ந்துக் கொண்டே இருக்கும்.
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் - நட்பு , உங்கள் கருத்து  என்ன ?  - Page 2 Empty Re: காதல் - நட்பு , உங்கள் கருத்து என்ன ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum