தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
21.03.2012 அன்று குவைத்திலிருந்து K-Tic புனித உம்ரா குழு பயணம்
3 posters
Page 1 of 1
21.03.2012 அன்று குவைத்திலிருந்து K-Tic புனித உம்ரா குழு பயணம்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) புனித உம்ரா குழு இன்ஷா அல்லாஹ் புதன்கிழமை (21.03.2012) மாலை பயணம்!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K Tic), முதன் முறையாக ஏற்பாடு செய்த புனித உம்ரா யாத்திரையின் 99 பேர்கள் அடங்கிய பயண குழுவினர் இரண்டு பேருந்துகளில் புனித மக்கா நகருக்கு இன்ஷா அல்லாஹ் நாளை (புதன்கிழமை - 21.03.2012 மாலை 4:00 மணி அளவில் (அஸர் தொழுகைக்குப் பிறகு) குவைத், ஃகைத்தான், K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான "அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளி"வாசலிலிருந்து புறப்பட இருக்கின்றனர்.
சங்க நிர்வாகிகள், ஆலிம் பெருமக்கள், களப்பணியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய இப்பயணக் குழு "காண கண் கோடி வேண்டும் கஃBபாவை...!" என்ற தேட்டத்துடனும், "லBப்Bபைக் அல்லாஹும்ம லBப்Bபைக் (வந்து விட்டேன்... இறைவா! இதோ வந்து விட்டேன்...!!)" என்ற முழக்கத்துடனும் புறப்படுகின்றது. இவர்கள் புனித மக்காவிலும் மதீனாவிலும் பத்து நாட்கள் தங்கி தங்களின் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள். தெளிவான விளக்கமான எளிமையான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குவைத் வாழ் சகோதரர்கள் இப்பயணக் குழுவினரை துஆ செய்து வழியனுப்ப வருகை தருமாறும், வருகை தர முடியாதவர்களும், உலகம் முழுக்க வாழும் சகோதர சகோதரிகள் அனைவரும் புனித உம்ராவை நிறைவேற்றும் அனைவரின் உம்ராக்களும் அங்கீகரிக்கப்பட்ட மBப்ரூரான / மQக்Bபூலான உம்ராக்களாக அமைவதற்கும் இருகரமேந்திய பிரார்த்தனைகளை வல்லோன் அல்லாஹ்விடம் இறைஞ்சிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
ஸவூதி அரேபியாவில் தொடர்பு கொள்ள.... K-Tic சங்கத்தின் துரித சேவை அலைபேசி எண்: (+966) 59 09 522 49
அனைவரும் வழியனுப்ப வருக... அன்பர்களையும் அழைத்து வருக...
----------------------------------------------------------------------
செய்தி:
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.
துரித சேவை அலைபேசி: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic

கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: 21.03.2012 அன்று குவைத்திலிருந்து K-Tic புனித உம்ரா குழு பயணம்
பயணம் இனிதாய் அமைய வாழ்த்துகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 21.03.2012 அன்று குவைத்திலிருந்து K-Tic புனித உம்ரா குழு பயணம்
வாழ்த்திய உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: 21.03.2012 அன்று குவைத்திலிருந்து K-Tic புனித உம்ரா குழு பயணம்
வாழ்த்துகள்வாழ்த்துகள்வாழ்த்துகள்வாழ்த்துகள்வாழ்த்துகள்வாழ்த்துகள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» புனித உம்ரா புறப்படுகின்றேன் இன்ஷா அல்லாஹ்...! துஆ செய்யுங்கள்...!!
» உம்ரா கட்டாயக் கடமையா?
» உம்ரா செய்யும் முறை .....
» புனித ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்!!
» புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா
» உம்ரா கட்டாயக் கடமையா?
» உம்ரா செய்யும் முறை .....
» புனித ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்!!
» புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum