தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

2 posters

Go down

3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Empty 3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Apr 04, 2012 12:22 pm

3 மூன்று

திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

நடிப்பு . தனுஷ்

இயக்கம்
.அய்ஸ்வர்யா R.தனுஷ்

நடிகர் தனுஷ் நடிகை சுருதி ஹாசன் இருவரும் நன்றாக நடித்து உள்ளனர்
.இருவருக்கும் மிக நெருக்கமான காட்சிகளை தனுஷ் மனைவியே படத்தை இயக்கி
ள்ளார் .இருவரும் அடிக்கடி மாறி மாறி மூக்கில் முத்தம் இடுகின்றனர் .வேதியியல்
நன்றாக வேலை செய்துள்ளது . மனைவியே கணவனை இவ்வளவு நெருக்கமாக நடிக்க
வைத்தது வியப்பு .
முதல் பாதி பரவாயில்லை .இரண்டாம் பாதி ஏன்டா
வந்தோம். என்று நொந்து விடுகிறோம் .வழக்கம் போல பள்ளியில் காதல்
.வீட்டில் எதிர்ப்பு .கதாநாயகி அம்மாவிற்கு அமெரிக்கா சென்று குடியேற வேண்டும் என்று பல வருடக் கனவு .கதாநாயகி காதலில் வயப்பட்டதால்அமெரிக்கா செல்லாமல் தன் கடவுச் சீட்டை எரித்து விடுகிறார். வீட்டில் சண்டை .கதாநாயகியின்
தங்கை வாய் பேச வராது .வீட்டில் நடக்கும் சண்டையைப் பார்த்து பேச்சு வந்து
அப்பா காதலனுடன் அக்கா போகட்டும் விடுப்பா என்று சொல்லும் காட்சி உருக்கம்
.

.

உடனடியாக பொது நல வழக்கு ஒன்று தொடுத்து தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் இனி யாரும் (சைக்கோ) மன நோயாளி கதை எடுக்கக் கூடாது என்று தடை உத்தரவு வாங்க வேண்டும்.நாட்டில் ஏற்கனேவே நிறைய (சைக்கோ) மலிந்து உள்ளனர் .இதுப் போன்ற திரைப்படங்களின் மூலம் இன்னும் பெருகி விடுவார்கள் .மிகவும் பிரபலமான கொலைவெறிப் பாடல் குத்துப் பாட்டு நடனத்துடன் முடிவடைந்தது . தனுஷ் மூன்று நிலையில் வருகிறார் .காதலிக்கும் பள்ளி மாணவர் ,குடும்பம் நடத்தும் கணவர் ,மன நோயாளி .படத்தின் இறுதிக் காட்சியில் தனுஷ் தனக்குதானே கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து தற்கொலை செய்துக் கொள்ளும் காட்சி ஏற்புடையதாக இல்லை.மன நோயாளிகள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்று சொல்வதுப்
போல உள்ளது .இறுதியில் தற்கொலையோடு படத்தை இப்படி முடித்து விட்டு .தற்கொலை
தீர்வு அன்று என்று எழுத்து வேறு போடுகிறார்கள் .
ரஜினியின் மகள், ஆணாதிக்கம் நிறைந்தத் தமிழ்த் திரை உலகில்,பெண்ணின் இயக்கத்தில் வந்துள்ள படம் என்று ஆவலோடு சென்றவர்களுக்கு ஏமாற்றம் தந்தது . சைக்கோவாக தனுஷ் நடிப்பதற்கு அவரும் கஷ்ட்டப் பட்டு பார்ப்பவர்களையும் கஷ்டப் படுத்தி உள்ளார் .சண்டைக் காட்சியின் போது, தனுஷ் தனக்குதானே காரில் முட்டிக் கொள்ளும் காட்சி அபத்தம் .அய்ஸ்வர்யா செல்வராகவனிடம் உதவி இயக்குனராகப் பயிற்சி எடுத்ததன் காரணமாக அவரது பாதிப்பு காட்சிகளில் நிறைய உள்ளது .
புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப சிறந்த நடிகர் கமலஹாசன் மகள் சுருதிஹாசன் நன்றாக நடித்து உள்ளார்.
படத்தின் மூலம் என்ன ? சொல்ல வருகிறார் என்பது, இயக்குனருக்கே வெளிச்சம் .மன
நலம் சற்று குன்றியவர்கள் ,மனச் சிதைவு உள்ளவர்கள் இந்தப் படம்
பார்க்காமல் இருப்பது நல்லது .தற்கொலைக்குத் தூண்டும் விதமாக படம் உள்ளது
.தனுக்கு
த்தானே கத்தியை வைத்து அறுத்து தற்கொலை செய்வது இயலாத செயல்.இந்தக் காட்சியை இரண்டு முறை கத்தியை கழுத்துக் கொண்டு சென்று முடியாமல், மூன்றாவது தடவை முயன்று அறுக்கிறார் .தணிக்கை குழுவினர் இந்தக் காட்சியை அனுமதித்து எப்படி? என்பது அவர்களுக்கே வெளிச்சம் .

தனுசின் நண்பர்களாக இருவர் படத்தில் ஆறுதல் .ஒருவர் சிவா கார்த்திகேயன்
பேசும் நகைச்சுவை வசனம் நன்று .இடைவேளைக்குப் பின் சிவா கார்த்திகேயன்
காணாமல் போய் விடுகிறார் .மற்றொரு நண்பர் மன நலம் குன்றிய நண்பனிடம்
மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்ளும் நல்ல பாத்திரம் .

பிரியமாக வளர்த்த நாய் கணினியில் வேலை பார்க்கும்போது வந்து காலைத் தடவியதற்காக அடித்துக் கொள்ளும் காட்சி கொடூரம். நாயை
க்
கொன்று புதைத்து விட்டு ,மனைவி வந்து நாய் எங்கே ? என்று கேட்கும்போது
ஒன்றும் தெரியாததுப் போல ,அவளுடன் சேர்ந்து நாயைத் தேடுவதுப் போல நடிப்பது
வக்ரம் .



வேறு யாருடைய படத்தையாவது உல்ட்டா செய்து இருக்கலாம் .ஆனால் தனுஷ் நடித்த மூன்று படத்தையே உல்ட்டா
செய்தது சலிப்பை தருகின்றது .
அதனால்தான் படத்திற்கு மூன்று என்று பெயர் வைத்துள்ளார்கள் போலும் பக்கத்துக்கு வீட்டு பையனப் போல இருந்தது
தனுஷின் நடிப்பை ரசித்தனர் .இந்தப் படத்தில் சைகோவாக வந்து இம்சைப் படுத்தி
உள்ளார் .


தமிழ்த் திரைப்பட இயக்குனர்களிடம் வேண்டுகோள் .சமுதாயத்திற்கு நல்ல
கருத்துச் சொல்லும் விதமாக ,மனிதனை நெறிப் படுத்தும் விதமாக படம்
எடுங்கள் .மனிதனை வெறிப் படுத்தும் விதமாக .தற்கொலைக்கு தூண்டும் விதமாக
தயவு செய்து படம் எடுக்காதீர்கள் .சமுதாயத்தின் மீதான பொறுப்பு
உணர்வுடன் படம் எடுங்கள் .
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Empty Re: 3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 09, 2012 11:12 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum