தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Sun May 23, 2021 2:30 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 04, 2021 10:12 pm

» பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun May 02, 2021 2:30 pm

» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sun Apr 18, 2021 7:20 pm

» உன் கிளையில் என் கூடு! நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 14, 2021 12:44 pm

» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Mon Apr 12, 2021 11:11 pm

» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:17 pm

» காதல் கவிதைகள் – தபூ சங்கர்
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:16 pm

» காதல்….காதல்…….. காதல்……
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:14 pm

» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Apr 08, 2021 7:39 pm

» வெற்றியின் ஏணி! (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Mar 25, 2021 9:50 am

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Tue Mar 23, 2021 10:54 pm

» மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 23, 2021 10:36 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Tue Mar 23, 2021 6:01 pm

» பசி வயிற்றுப் பாச்சோறு!  நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Mar 08, 2021 10:38 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» நகை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm

» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm

» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm

» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 18, 2012 9:08 pm

First topic message reminder :

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி!

              1. உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
                 2. கதையும் கதை சார்ந்த நிமிட கதை, சிறுகதை, கதை பிறவும்...
                 3. கவிதை வகையைச் சார்ந்த புதுக்கவிதை, வசன கவிதை, கதைக்கவிதை பிறவும்…
                 4. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் பிறவும்…
                 5. நகைச்சுவை

என்ற பிரிவுகள் அனைத்தும் (காதலி) என்பதைச் சார்ந்தே படைப்புகளைப் படைத்துத் தோட்டத்தின் இலக்கியப் போட்டிகளின் சோலை பகுதியில் http://www.tamilthottam.in/f95-forum பதிய வேண்டும்.

இவ்வாறு நாம் செய்வது ஒரு தலைப்பின் கீழ் நாம் பல்சுவையை அனுபவிக்க முடியும். இது தமிழ்த் தோட்டத்தின் போட்டி புதுமையும் ஆகும்.



தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்


1. மாதந்தோறும் 1,2,3 ஆகிய தேதிகளில் போட்டிக்கானத் தலைப்பு கொடுக்கப்படும். 29ஆம் தேதி போட்டிக்குப் படைப்புகளை பதிய கடைசி நாளாகும். முடிவுகள் மாத இறுதியில் (30,31 அல்லது மாதத்திற்கு 30 நாள் என்றால் 1 ஆம் தேதி) அறிவிக்கப்படும்.

2. போட்டியின் நடுவர்களாக நம் தோட்டத்தின் வலை நடத்துநர்கள் காப்பாளர்கள் கூட்டாகச் செயல்படுவார்கள் (இவர்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்). இவர்களுக்குப் போட்டிக்குரிய பரிசுப் படைப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் (29,30) ஆம் தேதிகளில் போட்டிக்கான படைப்புகளை பரிசிலித்து தேர்வு செய்வார்கள். 30 மாலை அல்லது 31ஆம் தேதிகளில் போட்டி முடிவு அறிவிக்கப்படும்.

3. ஒருவர் எந்த பிரிவின் கீழும் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் பதியலாம்.

4. இதற்காக நம் தோட்டத்தில் இலக்கியப் போட்டிகளின் சோலை என்ற தனி பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியிலேதான் http://www.tamilthottam.in/f95-forum(இந்த இழையிலேதான்) அனைத்து போட்டிப் படைப்புகளும் தனித்தனியாகப் பதிய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கவிதை என்ற திரியில்தான் போட்டிக்குப் பதிய வேண்டிய அனைத்து (அனைவரின்) கவிதைகளும் இடம்பெறுமாறு பதிய வேண்டும். அதற்கு மறுமொழியிட (REPLY) என்பதை கிளிக் செய்து பதிவது உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. போட்டிக்கான பதிவுகளில் தோட்ட உறவுகள் கமென்ட் கொடுக்கவும்… பாராட்டுரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

5. போட்டிக்கான படைப்புகள் புதிதாகவும் சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும் (புகைப்படத்துக்கு பொருந்தாது). இதற்கு முன்னர் வேறு தளங்களில் பதியப் பட்டிருக்கக் கூடாது (புகைப்படத்துக்கு பொருந்தாது). போட்டி முடிவை அறிவித்த பின்னர் மற்ற தளங்களிலும் பிளாக்கிலும் மின்னஞ்சலில் பறிமாறிக்கொள்ள தடையில்லை.

6. வெற்றிப் பெற்றவர்களின் பயனர் தகவலறையில் கோப்பைகள் பரிசு சின்னமாக கொடுக்கப்படும். ஒருவர் எத்தனை முறை பரிசு பெற்றாலும்  அவருக்குக் கோப்பை கொடுக்கப்படும்.


நடுவர்களுக்கான நெறிமுறைகள்



நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஆகியோர்கள் போட்டிக்கான நடுவர்களாகப் பணிபுரிவார்கள்.
1.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) அந்தந்தப் போட்டிக்குரிய பதிவிலேயே பரிசுக்குரிய முதல் மூன்று படைப்புகளைக் குறிப்பிட்டு அதன் சம்மதமான அனைத்து ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஒரு போட்டிப் பிரிவில் வேறு வேறு படைப்புகளை முதல் மூன்று இடத்துக்கு முன்னிருத்தியிருந்தால் கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் இறுதியாக ஆலோசித்து முறையான மூன்று பரிசுக்குரிய படைப்பை பரிந்துரை செய்வார்கள்.

2.பரிசுக்குரிய படைப்புகள் சமுதாய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதாக அமைந்திருக்க வேண்டும் அல்லது அழகியலை முன்னிருத்துவதாகவும் இலக்கியநயங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கிறதா என்பதை நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) கருத்தில் கொள்ள வேண்டும். நடுவர்கள் அனைவரும் படைப்பாளியை முன்னிருத்தாமல் படைப்பை முன்னிருத்தி பரிசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். சிறந்த படைப்புக்குத்தானே பரிசே தவிர படைப்பாளிக்கு அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

3. நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) தங்களின் படைப்புகளைத் தாங்களே கூட முதல் மூன்று இடங்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு நடுவர்கள் தங்கள் படைப்புகளை பரிசுக்கு முன்னிருத்தியிருப்பின் அவர்களின் படைப்புகளை கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் ஆலோசித்து பரிசுக்கு உரியதைத் தேர்ந்தெடுப்பார்கள்.

4.பரிசுக்குத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று இடங்களை அறிவிப்பதற்கு முன்பாக பரிசுக்குரிய படைப்புகள் வேறு தளங்களில் பதியப்பட்டுள்ளதா? என்று சோதித்து பார்க்கப்படும். அவ்வாறு இடம் பெற்றிருப்பின் தேர்ந்தெடுத்த பரிசை நிராகரித்து வேறு படைப்பை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ( இது புகைப்படத்துக்குப் பொருந்தாது).

5.மேற்கண்ட நெறிமுறைகள் தோட்டத்தில் நடத்தப்படும் போட்டியானது ஒளிவுமறைவின்றி நடைபெறுவதை உறுதி செய்கிறது. எனவே, போட்டி நடுவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவறாக நினைக்கவோ, அவர்களை மறைமுகமாகவோ நேராகவோ அவர்களின் மனம் வருந்தும்படி யாரும்  மறுமொழியிட கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(தோட்ட உறவுகள் ஏதேனும் இன்னும் போட்டிக்கான ஆலோசனை கூறினால் அதையும் தேவைப்படின் சேர்த்துக் கொள்ளலாம்.)


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Oct 03, 2013 7:11 pm; edited 32 times in total

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down


அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by kavithaigal Sun Aug 26, 2012 12:30 pm

உண்மை நண்பரே , தங்கள் கருத்துக்களோடு இணைந்து நானும் கவிதைகள் வரிசையில் உட்கார ஆவல் கொண்டுள்ளேன் .

இப்படிக்கு கவிதையினை உயிர் மூச்சாய் கொண்ட கந்தவேல் . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 41
Location : Nagercoil

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 26, 2012 9:06 am

இனி ஒவ்வொரு மாதமும் போட்டிப் படைப்புகளை பதிய கடைசி 28ஆம் தேதி நாளாகும்

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by kavithaigal Thu Sep 27, 2012 1:14 pm

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 226404
வணக்கம் அன்பு தோட்டத்து தோழர்களே
அருமை
உங்கள் முயற்சி
வெற்றி பெறட்டும்
வாழ்த்துவது கந்தவேல் கவிதை எனும் துணையோடு . . .

kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 41
Location : Nagercoil

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 01, 2012 11:45 am

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - திருமணம்

நம்ம தோட்டத்தின் நடத்துநர் தல தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களுக்குத் திருமண தேதி முடிவாகிவிட்டதால இந்த மாதத்தின் போட்டியை இப்படி நடத்தலாம் என எனக்கு திடீர் சிந்தனை வந்தது.

பொருத்தமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by yarlpavanan Mon Oct 01, 2012 11:50 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - திருமணம்

நம்ம தோட்டத்தின் நடத்துநர் தல தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களுக்குத் திருமண தேதி முடிவாகிவிட்டதால இந்த மாதத்தின் போட்டியை இப்படி நடத்தலாம் என எனக்கு திடீர் சிந்தனை வந்தது.

பொருத்தமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

தலைவர் யூயினுக்குத் திருமணமா?
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - திருமணம்
யூயினின் வாழ்த்துப்பா ஆயிடுமோ?
மிக்க மகிழ்ச்சி
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 51
Location : sri lanka

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 03, 2012 2:49 pm

yarlpavanan wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - திருமணம்

நம்ம தோட்டத்தின் நடத்துநர் தல தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களுக்குத் திருமண தேதி முடிவாகிவிட்டதால இந்த மாதத்தின் போட்டியை இப்படி நடத்தலாம் என எனக்கு திடீர் சிந்தனை வந்தது.

பொருத்தமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

தலைவர் யூயினுக்குத் திருமணமா?
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - திருமணம்
யூயினின் வாழ்த்துப்பா ஆயிடுமோ?
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 548321
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 64660 அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 35578

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 03, 2012 2:49 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - திருமணம்

நம்ம தோட்டத்தின் நடத்துநர் தல தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களுக்குத் திருமண தேதி முடிவாகிவிட்டதால இந்த மாதத்தின் போட்டியை இப்படி நடத்தலாம் என எனக்கு திடீர் சிந்தனை வந்தது.

பொருத்தமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 64660 அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 35578

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 04, 2012 8:24 pm

டிசம்பர் மாத போட்டித் தலைப்பு - குழந்தை(கள்)
இந்த மாதம் இயேசு கிறிஸ்து பிறப்பு என்பதால் இத்தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நாம் வேறு மத குழந்தைகளாகப் பிறந்த தெய்வங்களையும் நம் வீட்டில் பிறந்த குழந்தைகளையும் சிறப்பிக்கும் விதத்தில் இந்த மாத போட்டி இருக்கும்...

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 05, 2012 12:28 pm

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 737607

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by tnkesaven Sat Dec 22, 2012 10:11 pm

- ராமு;அந்தப்பாம்பு ஏன்அந்த டீச்சர் முன்னாடி போய் நின்னு படம் காட்டுது ?

சோமு; அவங்க தான் டிராயிங் டீச்சர் !!!!!

ஒருவர்; இது ரொம்ப காஸ்ட்லி ஓட்டல்ல்னு எப்படி சொல்றே ?
மற்றவர்; ஒரு தோசை சாப்பிட்டா 10 கிலோ மாவு அரைச்சுக்கொடுகொணமாம்
tnkesaven
tnkesaven
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 11
Points : 25
Join date : 21/12/2012
Age : 87
Location : puduchery

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 03, 2013 8:14 am

ஜனவரி மாத போட்டித் தலைப்பு - பொங்கல் பண்டிகையை முன்னிருத்தியதாகும்...

பொங்கல் பற்றியும் பண்டிகையில் படைக்கப்படும் பொருட்கள் பற்றியும் உணவு வகைகள் குறித்தும் படைப்புகள் அமையலாம்...

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் உறவுகளே

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கலைநிலா Thu Jan 03, 2013 6:23 pm



பொங்கிய பொங்கலாய்
பண்டிகை காலத்தில்
மனம் ....
வாழ்க்கை
கல்லாய் போனாலும்
கரைத்தது பொங்கல்
இனிப்பில்...

_________________
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 56
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by Ayeshafarook Fri Jan 18, 2013 2:45 pm

இது ஒரு நல்ல சிறப்பான முயற்சி... வாழ்த்துக்கள் அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 586930
Ayeshafarook
Ayeshafarook
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 2
Points : 4
Join date : 18/01/2013
Age : 41
Location : PUDUKKOTTAI

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 19, 2013 8:50 am

Ayeshafarook wrote:இது ஒரு நல்ல சிறப்பான முயற்சி... வாழ்த்துக்கள் அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 586930
தங்களின் பங்களிப்பையும் இப் போட்டிப் பிரிவுகளில் நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்... கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 19, 2013 12:58 pm

Ayeshafarook wrote:இது ஒரு நல்ல சிறப்பான முயற்சி... வாழ்த்துக்கள் அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 586930
தங்களின் பங்களிப்பும் நமது தோட்டத்துக்கு அவசியம் தேவை

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty pongal - Kavitahi solai

Post by vaithy10 Wed Jan 30, 2013 3:40 pm

how to submit my kavithai - Pongal for the competition
vaithy10
vaithy10
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 4
Join date : 24/08/2011

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 31, 2013 1:33 pm

vaithy10 wrote:how to submit my kavithai - Pongal for the competition
பொங்கல் போட்டி முடிவுற்றது அடுத்த மாதப் போட்டியில் தான் இனி பங்கு கொள்ள முடியும்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 02, 2013 8:09 pm

பிப்ரவரி மாத போட்டித் தலைப்பு - காதலர் தினம்

உறவுகளுக்கு மகிழ்ச்சியான செய்தி...

போட்டிக்கான பதிவுகளில் தோட்ட உறவுகள் கமென்ட் கொடுக்கவும்… பாராட்டுரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

காதலர் தினம் என்ற இம்மாதப் போட்டியில்... காதலர் தினத்தை சிறப்பிக்கும்படியான கவிதைகளும் கட்டுரைகளும்... முரண்பாடான கருத்துக்களையும்... காதலர்கள் தங்கள் அனுபவங்களையும்... காதல் வெற்றியும்... தோல்வியும்... அந்த நாளுக்கான ஆயத்தமும்... காதல் ஏற்பும் ... ஏமாற்றமும்... மகிழ்வும்... கண்ணீரும்... இன்ன பிற காதலுக்கே உரித்தான குணமும்... தன்மையும்... இன்ன பிறவும்... கருப்பொருளாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்...

ஹைக்கூவில் காதலர் தின பரிசுகள்... பொருட்கள்... பூக்கள்... என்று என்னவெல்லாம் பொருந்தி வருகிறதோ அவற்றைக் கொண்டு ஹைக்கூ படையுங்கள்... முரணாகச் சிந்திப்பவர்கள்... சென்ரியூ எழுதுங்கள்...

அனைவருக்கும் தோட்டம் சார்பாக காதலர்தின வாழ்த்துகள்...

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கலைநிலா Sun Feb 03, 2013 1:47 pm

காலமும்
கடிதமும் தொடர
செய்கிற நிலை...

பருவம் விதைத்த
மரம்
காதல்...

மனதுக்கு பிடித்தால்
"பாவம்"
காதலனாய் இல்லை
காதலியாய்
மாற்றும்..

ஒரு தலையாய்
இருந்தாலும்
இறக்க கூட
செய்யும்
இரக்கமற்ற செயலை
செய்யத் தூண்டும்...

இருந்தாலும் நேசம்
வாசம் போங்க
செய்யும்
நமது வாசல்
வராத வரைக்கும்...அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Images?q=tbn:ANd9GcTzTaMgFyCLQRYThFkNbhxLqEGpJjFDdi10en-VCKUFbq-336VM

_________________
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 56
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by அ.இராமநாதன் Sun Feb 03, 2013 4:08 pm

கவிதை நல்லா இருக்கு..
-
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Karthika_3

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31326
Points : 68728
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கலைநிலா Sun Feb 03, 2013 10:24 pm

அ.இராமநாதன் wrote:கவிதை நல்லா இருக்கு..
-
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Karthika_3

கண்ணை மயக்கும்
கவிதை தந்து
எனது கவிதையை
பாராட்டிய ஐயாவுக்கு
நன்றி

_________________
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 56
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by அ.இராமநாதன் Mon Feb 04, 2013 12:33 pm

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 548321அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Chopra

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31326
Points : 68728
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by tamizhmuhil Mon Feb 04, 2013 1:22 pm

ஆயிரம் மலர்களை
சுற்றி வரும் வண்டுகள்
நினைவில் கொள்வதில்லை - தாம்
எந்தெந்த மலரின் மீதமர்ந்து
வந்தோம் என்று !!!
இன்றைய காதலின் நிலையும் அதுவே !!!
ஒன்றின் மீது சலிப்பேற்பட்டு விடின்
சீ .... சீ.... இந்தப் பழம் புளிக்கும்
என்ற நிலை தான் !!!
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by tamizhmuhil Mon Feb 04, 2013 1:34 pm

நட்பென்ற போர்வையில்
நயமாய்க் காதலை
அரங்கேற்றுவார் -
காதலை உணர்ந்து கொண்டு
பலமாய் எடுத்துரைத்தால்
அதற்கு நட்பு முலாம் பூசி
மூடி மறைத்து விடுவார் !!!
எதுவரை இட்டுச் செல்லுமோ
இந்த நட்பு முலாம் பூசிய காதல் ???
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by அ.இராமநாதன் Mon Feb 04, 2013 2:52 pm

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Naanavanillai2f அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 548321

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31326
Points : 68728
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 4 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum