தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

உறவுகளே ...................................

+3
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
vinitha
7 posters

Go down

உறவுகளே ................................... Empty உறவுகளே ...................................

Post by vinitha Sun May 06, 2012 10:04 am

நமக்கு தமிழ் தோட்டத்தில் இருந்து . ரொம்ப நல்ல விடயங்கள் கிடைக்கிறது...
அத்துடன் பல விளையாட்டுக்களும் இருக்கிறது . ரொம்ப சந்தோஷமாக இந்த தோட்டத்தை நாம் முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டும் . இது காதல் புரிவதற்கான தளம் இல்லை . தமிழ் வளர்ப்பதற்கான தளம். நான் எவ்வளவு கவலையாக இருந்தாலும் இங்கு வந்தவுடன் ரொம்ப சந்தோஷம் ஆக்கிவிடுவேன்.. இந்த தளத்தை தவறாக கொண்டு செல்லாது நாம் எல்லோரும் இணைந்து முன்னுக்கு கொண்டு செல்வோம்... நாம் வளர்ந்து தோட்டத்தை வளர்த்தெடுப்போம். [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by அ.இராமநாதன் Sun May 06, 2012 10:08 am

தமிழ் வளர்ப்பதற்கான தளம் என்பதில் சந்தேகம்
இல்லை..!

-
டீன் ஏஜ் முதல் சீனியர் சிட்டிசன் வரை இதில்
உறுப்பினர்களாக உள்ளனர். பதிவுகள் இட்டு
தோட்டத்தை அலங்கரிக்கிறார்கள்...

-
உங்கள் பங்களிப்பையும் அளித்து, தோட்டத்தை
செழிக்க உதவுங்கள்..!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by vinitha Sun May 06, 2012 10:11 am

நிச்சயமாக ஐயா பங்களிப்பு எப்பவும் உண்டு
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 06, 2012 10:20 am

தோட்டத்தின் தனி மடலைப் பயன்படுத்தும் தோட்ட உறவுகள் தேவையில்லாமல் பிறர் மனம் புண்படும் படி நடந்து கொள்ள வேண்டாம் என்று தோட்டம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

நம் படைப்புகளால் நாம் வளர்ந்து தோட்டத்தை வளர்த்தெடுப்போம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by vinitha Sun May 06, 2012 10:30 am

[quote="கவியருவி ம. ரமேஷ்"]தோட்டத்தின் தனி மடலைப் பயன்படுத்தும் தோட்ட உறவுகள் தேவையில்லாமல் பிறர் மனம் புண்படும் படி நடந்து கொள்ள வேண்டாம் என்று தோட்டம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். குஓட்டே
அண்ணா சூப்பர் அ இருக்கு போட்டோ
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by தமிழ்1981 Sun May 06, 2012 1:48 pm

உண்மையில் தமிழை வளர்க்க‌, தமிழ் நண்பர்களை ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைக்க செயல்பட்டு வரும் இத்தளத்தினை மேலும் சிறப்பாக தோட்டத்தின் மலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, முயல்வோம்..... எந்தவொரு தவறான முயற்சிக்கும், கண்ணோட்டத்திற்கும் இடமளித்து, தளத்தின் தரத்தினை தாழ்த்த யாரும் முயல வேண்டாம்... இது என் தனிப்பட்ட ஆசை... எனில் இத்தளம் தான் மனதின் எண்ணங்களை வெளிக்காட்டி, திறமையை வளர்க்க உதவும் ஓர் இனி(ணை)ய தளம்...

தமிழ் தோட்டம் மேன் மேலும் வளர வேண்டும்... தோட்டத் தலைவர் யூஜின் ஏதாவது தவறுகளைக் கண்டால் கண்டிப்புடன் அவர்களை தளத்திலிருந்து வெளியேற்றவும்... களை இல்லாத தோட்டமாய் நம் தமிழ் தோட்டம் வளர வேண்டும்...
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 12:28 pm

வினிதா wrote:நமக்கு தமிழ் தோட்டத்தில் இருந்து . ரொம்ப நல்ல விடயங்கள் கிடைக்கிறது...
அத்துடன் பல விளையாட்டுக்களும் இருக்கிறது . ரொம்ப சந்தோஷமாக இந்த தோட்டத்தை நாம் முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டும் . இது காதல் புரிவதற்கான தளம் இல்லை . தமிழ் வளர்ப்பதற்கான தளம். நான் எவ்வளவு கவலையாக இருந்தாலும் இங்கு வந்தவுடன் ரொம்ப சந்தோஷம் ஆக்கிவிடுவேன்.. இந்த தளத்தை தவறாக கொண்டு செல்லாது நாம் எல்லோரும் இணைந்து முன்னுக்கு கொண்டு செல்வோம்... நாம் வளர்ந்து தோட்டத்தை வளர்த்தெடுப்போம். [You must be registered and logged in to see this image.]
வளர்த்தெடுக்க அனைவரும் ஒன்றினைவோம் [You must be registered and logged in to see this image.] தோட்டத்தில் எதுவும் பிரச்சனை என்றால் உடனடியாக தலைமை நடத்துனருக்கு தெரிவிக்கவும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by vinitha Mon May 07, 2012 12:29 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
வினிதா wrote:நமக்கு தமிழ் தோட்டத்தில் இருந்து . ரொம்ப நல்ல விடயங்கள் கிடைக்கிறது...
அத்துடன் பல விளையாட்டுக்களும் இருக்கிறது . ரொம்ப சந்தோஷமாக இந்த தோட்டத்தை நாம் முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டும் . இது காதல் புரிவதற்கான தளம் இல்லை . தமிழ் வளர்ப்பதற்கான தளம். நான் எவ்வளவு கவலையாக இருந்தாலும் இங்கு வந்தவுடன் ரொம்ப சந்தோஷம் ஆக்கிவிடுவேன்.. இந்த தளத்தை தவறாக கொண்டு செல்லாது நாம் எல்லோரும் இணைந்து முன்னுக்கு கொண்டு செல்வோம்... நாம் வளர்ந்து தோட்டத்தை வளர்த்தெடுப்போம். [You must be registered and logged in to see this image.]
வளர்த்தெடுக்க அனைவரும் ஒன்றினைவோம் [You must be registered and logged in to see this image.] தோட்டத்தில் எதுவும் பிரச்சனை என்றால் உடனடியாக தலைமை நடத்துனருக்கு தெரிவிக்கவும்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 12:31 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:தோட்டத்தின் தனி மடலைப் பயன்படுத்தும் தோட்ட உறவுகள் தேவையில்லாமல் பிறர் மனம் புண்படும் படி நடந்து கொள்ள வேண்டாம் என்று தோட்டம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

நம் படைப்புகளால் நாம் வளர்ந்து தோட்டத்தை வளர்த்தெடுப்போம்.
தனி மடலால் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் தனிமடலை தடைசெய்து கொள்ளலாம்.... தோட்டத்தில் யாருக்காவது தனிமடல் மூலம் மனம் வருந்தும் படியான செயல்கள் ஏற்பட்டிருந்தால் தகவலை தலைமை நடத்துனருக்கு தனிமடல் மூலம் தெரிவிக்கவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் தகவல் தெரிவிப்பவர்களின் தகவல் ரகசியமாக வைக்கப்படும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by vinitha Mon May 07, 2012 12:40 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by தங்கை கலை Mon May 07, 2012 1:14 pm

நான் சூப்பர் ஆ இருக்கான் வினிக்குட்டி ......... அன்பு முத்தம் அன்பு முத்தம்

ஹாப்பி யா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by vinitha Mon May 07, 2012 1:16 pm

தங்கை கலை wrote:நான் சூப்பர் ஆ இருக்கான் வினிக்குட்டி ......... [You must be registered and logged in to see this image.]

ஹாப்பி யா
செல்ல அக்கா [You must be registered and logged in to see this image.]
ரொம்ப ஹப்பி அக்கா [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by தங்கை கலை Mon May 07, 2012 1:57 pm

சிலரின் வார்த்தைகள் எவ்வளவு வலி கொடுக்கும் எண்டு உபயகப் படுத்தும் ஆட்களுக்குத் தெரிவதில்லை ....

அப்படியும் சில மனிதர்கள் ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by dhilipdsp Mon May 07, 2012 1:59 pm

தங்கை நலமா
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by தங்கை கலை Mon May 07, 2012 2:11 pm

நலம்பா டிஎஸ்பிஈஈ டெலிப்பூஊஊஊஊஊஊஉ ,..நீங்கள் நல்ல சுகமா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 2:12 pm

தமிழ்1981 wrote:உண்மையில் தமிழை வளர்க்க‌, தமிழ் நண்பர்களை ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைக்க செயல்பட்டு வரும் இத்தளத்தினை மேலும் சிறப்பாக தோட்டத்தின் மலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, முயல்வோம்..... எந்தவொரு தவறான முயற்சிக்கும், கண்ணோட்டத்திற்கும் இடமளித்து, தளத்தின் தரத்தினை தாழ்த்த யாரும் முயல வேண்டாம்... இது என் தனிப்பட்ட ஆசை... எனில் இத்தளம் தான் மனதின் எண்ணங்களை வெளிக்காட்டி, திறமையை வளர்க்க உதவும் ஓர் இனி(ணை)ய தளம்...

தமிழ் தோட்டம் மேன் மேலும் வளர வேண்டும்... தோட்டத் தலைவர் யூஜின் ஏதாவது தவறுகளைக் கண்டால் கண்டிப்புடன் அவர்களை தளத்திலிருந்து வெளியேற்றவும்... களை இல்லாத தோட்டமாய் நம் தமிழ் தோட்டம் வளர வேண்டும்...

உங்களின் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பரே, தோட்டத்தில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் தநிர்வாக குழுவுக்கோ உடனடியாக தெரியபடுத்துங்கள், களைகள் நம் தோட்டத்தில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரிய வந்தால் உடனடியாக நிர்வாக குழுவுக்கு தகவலை தெரிய படுத்துங்க...

தொடர்ந்து வளமையான பங்களிப்பை நமது தோட்டத்திற்கு தேவை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 2:13 pm

தங்கை கலை wrote:சிலரின் வார்த்தைகள் எவ்வளவு வலி கொடுக்கும் எண்டு உபயகப் படுத்தும் ஆட்களுக்குத் தெரிவதில்லை ....

அப்படியும் சில மனிதர்கள் ....
அப்படியாராவது வலிகளை கொடுக்கும் வார்த்தைகளை உபயோகிக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக நிர்வாக குழுவுக்கு தெரிய படுத்துங்கள், தகுந்த் நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உறவுகளே ................................... Empty Re: உறவுகளே ...................................

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum