தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:52 pm

» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:46 pm

» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:35 am

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:30 am

» நகைச்சுவை- ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:28 am

» வெற்றியின் படிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:21 am

» விதையாக விழுந்து, மரமாக எழு...!
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:17 am

» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:13 am

» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Jul 30, 2020 8:46 pm

» வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 10:16 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 7:17 pm

» மேனேஜருங்கோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:55 pm

» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:52 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 17, 2020 8:26 pm

» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jul 16, 2020 3:33 pm

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 2:03 pm

» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 1:55 pm

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:58 pm

» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:56 pm

» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» அம்மனாக நயன்தாரா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:52 pm

» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» கவுதம்மேனன் கனவு பலிக்குமா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:47 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:46 pm

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:45 pm

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:44 pm

» மனைவி என்பவள்…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:43 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:39 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:38 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:36 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:35 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:34 pm

» பக்தி பாடல்கள்
by அ.இராமநாதன் Thu Jul 09, 2020 7:20 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:59 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» எருமைக்கு மூளை இருக்குமா?
by அ.இராமநாதன் Tue Jul 07, 2020 9:29 pm

» ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்காதே! – நகைச்சுவைக் கதை
by அ.இராமநாதன் Tue Jul 07, 2020 9:28 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?

Go down

உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?  Empty உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?

Post by RAJABTHEEN on Thu May 31, 2012 1:54 pm

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு இதோ ஒரு தேர்வு.

தேர்வு என்றதும் பயப்படாதீர்கள். சாதாரண கேள்விதான்.

தாழிட்ட
வீட்டில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரே சமயத்தில் வீட்டின் கதவை யாரோ
தட்டுகிறார்கள், தொலைபேசி அடிக்கிறது, உங்கள் குழந்தை அழுகிறது, குழாயில்
குடிநீர் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது, மாடியில் காய வைத்த துணி மழையில்
நனையத் துவங்குகிறது.


இதில் முதலில் நீங்கள் எதை எதிர்கொள்வீர்கள்?

முடிவை மனதில் தேர்ந்தெடுத்துக் கொண்டு அடுத்த பக்கத்திற்கு போங்கள், உங்களைப் பற்றி நாங்கள் சொல்கிறோம்.

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 98
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?  Empty Re: உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?

Post by RAJABTHEEN on Thu May 31, 2012 1:55 pm

என்ன முடிவு செய்து வீட்டீர்களா?

நீங்கள் முதலில் தொலைபேசியை எடுத்துப் பேசியிருந்தால் உங்களது வாழ்வில் வேலைக்குத்தான் முக்கியத்துவம் தருவீர்கள்.

அல்லது உங்கள் குழந்தையை சமாதானம் செய்தால் உங்களது குடும்பத்திற்கே அதிக முக்கியத்துவம்.

ஓடிச் சென்று கதவைத் திறந்து பார்த்திருந்தால் உங்களது வாழ்க்கையில் உங்கள் நண்பர்கள் தான் முன்னிலையில் இருப்பர்.

அதில்லாமல், மாடியில் காய்ந்து கொண்டிருக்கும் துணியை கொண்டு வந்திருந்தால், தாம்பத்ய வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்.

எல்லாவற்றையும் விட்டுவிட்டு நீங்கள் வழிந்தோடிக் கொண்டிருக்கும் தண்ணீரை நிறுத்தினால் பணம், சொத்து தான் உங்கள் முதல் குறிக்கோள்.

என்ன புரிந்து விட்டதா உங்களைப் பற்றி? நாங்கள் சொன்னதில் தவறில்லை?

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 98
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?  Empty Re: உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu May 31, 2012 2:15 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 37
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?  Empty Re: உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?

Post by பார்த்திபன் on Thu May 31, 2012 2:21 pm

நானாக இருந்தால் தொலைபேசியை அழும் குழந்தையின் கையில் தந்துவிட்டு, கதவைத் திறந்துவிடு உள்ளே வருபவரிடம் குழாயை மூடச் சொல்லிவிட்டு, நான் சென்று காயப் போட்ட துணிகளை எடுப்பேன்! அது அது (இது எப்படி இருக்கு?)
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 43
Location : பெங்களூரு

Back to top Go down

உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?  Empty Re: உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu May 31, 2012 2:23 pm

நல்லா இருக்கு பார்திபன் கலக்குறீங்க

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 37
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?  Empty Re: உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum