தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:52 pm

» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:46 pm

» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:35 am

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:30 am

» நகைச்சுவை- ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:28 am

» வெற்றியின் படிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:21 am

» விதையாக விழுந்து, மரமாக எழு...!
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:17 am

» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:13 am

» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Jul 30, 2020 8:46 pm

» வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 10:16 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 7:17 pm

» மேனேஜருங்கோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:55 pm

» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:52 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 17, 2020 8:26 pm

» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jul 16, 2020 3:33 pm

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 2:03 pm

» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 1:55 pm

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:58 pm

» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:56 pm

» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» அம்மனாக நயன்தாரா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:52 pm

» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» கவுதம்மேனன் கனவு பலிக்குமா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:47 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:46 pm

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:45 pm

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:44 pm

» மனைவி என்பவள்…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:43 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:39 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:38 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:36 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:35 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:34 pm

» பக்தி பாடல்கள்
by அ.இராமநாதன் Thu Jul 09, 2020 7:20 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:59 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» எருமைக்கு மூளை இருக்குமா?
by அ.இராமநாதன் Tue Jul 07, 2020 9:29 pm

» ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்காதே! – நகைச்சுவைக் கதை
by அ.இராமநாதன் Tue Jul 07, 2020 9:28 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines விவாகர‌த்தா‌ல் பு‌வி வெ‌ப்பமடைவது அ‌திக‌ரி‌ப்பு

Go down

விவாகர‌த்தா‌ல் பு‌வி வெ‌ப்பமடைவது அ‌திக‌ரி‌ப்பு Empty விவாகர‌த்தா‌ல் பு‌வி வெ‌ப்பமடைவது அ‌திக‌ரி‌ப்பு

Post by RAJABTHEEN on Sat Jun 02, 2012 2:47 pm

எ‌ன்ன சொ‌ல்வது எ‌ன்று
தெ‌ரியாம‌ல் எதையோ சொ‌ல்‌லி‌வி‌ட்டா‌ர்க‌ள் எ‌ன்று எ‌ண்ண வே‌ண்டா‌ம். இது
மு‌ற்‌றிலு‌ம் உ‌ண்மையான ‌விஷய‌ம்தா‌ன்.


பூமியில்
வெப்பம் அதிகரிப்பதற்கு விவாகரத்தும் ஒரு காரணமாக உ‌ள்ளது. எனவே
விவாகரத்து செய்ய வேண்டாம் என்று ஆஸ்திரேலிய நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்
ஒருவ‌ர் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஆஸ்திரேலிய நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஸ்டீவ் பீல்டிங், கேன்பெராவில் நேற்று நடந்த செனட் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினா‌ர்.

அதாவது, பூமியில் வெப்பம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளபோதும், விவாகரத்துக்கள் அதிகரிப்பதும் ஒரு முக்கிய காரணம்.

ஏனெனில்,
தம்பதிகள் ‌திருமண‌ம் முடி‌ந்து குழ‌ந்தைகளுட‌ன் ஒரே ‌வீ‌ட்டி‌ல்
இரு‌க்கு‌ம்போது, சமை‌ப்பது, ‌எ‌ரிச‌க்‌தி, த‌ண்‌ணீ‌ர் செலவு எ‌ல்லா‌ம்
ஒரு ‌வீ‌ட்டு‌க்கான தேவை‌யி‌ன் அள‌விலேயே இரு‌க்கு‌ம்.


ஆனா‌ல்,
அவ‌ர்க‌ள் ச‌ண்டை‌யி‌ட்டு ‌விவாகர‌த்து பெ‌ற்று‌வி‌ட்டா‌ல், ஒரு
குழ‌ந்தையுட‌ன் தா‌ய் ஒரு ‌வீ‌ட்டிலு‌ம், த‌னியாகவோ அ‌ல்லது ஒரு
குழ‌ந்தையுடனோ த‌ந்தை ம‌ற்றொரு ‌‌வீ‌ட்டிலு‌ம் வ‌சி‌க்க வே‌ண்டிய ‌நிலை
ஏ‌ற்படு‌ம்.


இதனா‌ல்
த‌னி‌த்த‌னியாக சமை‌‌க்கு‌ம்போது எ‌ரிச‌க்‌தி, ‌மி‌ன்சார‌ம், த‌ண்‌ணீ‌ர்
என எ‌ல்லாமே பய‌ன்பா‌ட்டி‌ன் அள‌வி‌ல் இர‌ண்டு மட‌ங்காக ஆ‌கிறது. இதனா‌ல்
வெ‌ப்ப‌த்‌தி‌ன் அளவு அ‌திக‌ரி‌த்து தேவைகளு‌ம் அ‌திக‌ரி‌க்‌கி‌ன்றன.


எனவே த‌ம்ப‌திக‌ள் ஒ‌ன்றாக ஒ‌ற்றுமையாக இரு‌க்கு‌‌ம் போது இவற்றில் பல மிச்சம் செய்யப்படுகின்றன.

விவாகரத்துக்கள் அதிகரிப்பதால் சுற்றுப்புறச்சூழலுக்கு மட்டுமின்றி, பூமி வெப்பமயமாதலுக்கும் ஆபத்து அதிகரிக்கிறது.

எனவேதா‌ன்
த‌ம்ப‌திக‌ள் ஒ‌ற்றுமையாக ஒரே ‌வீ‌ட்டி‌ல் வாழ வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம்,
‌விவாகர‌த்து‌ வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் வ‌லியுறு‌த்து‌கிறா‌ர்.


மேலு‌ம்
அவ‌ர் பேசுகை‌யி‌ல், அமெரிக்க சுற்றுப்புறச்சூழல் அதிகாரிகளும் இதே
கருத்தை வெளியிட்டுள்ளனர். தம்பதியர் இடையே விவாகரத்து உருவாகாமல்
தடுத்தால் நாட்டுக்கு இவ்விரு வழிகளிலும் நன்மை ஏற்படும். இதை அரசு துறைகள்
அனைத்தும் ஒன்றிணைந்து ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதனால் விவாகரத்தை அனைவரும் தவிர்க்க வேண்டும் எ‌ன்று ஸ்டீவ் பீல்டிங்
தெரிவித்தார்.


அதனா‌ல்தா‌ன்,
ஸ்டீவ் பீல்டிங் பல ஆண்டுகளாக குடும்ப ஒற்றுமை குறித்து தொடர்ந்து
வலியுறுத்தி வருகிறார். இவரது குடும்பம் மிகப்பெரியது. கூட்டுக்
குடும்பத்தில் 16 குழந்தைகளில் ஒன்றாக இவர் வளர்ந்துள்ளார். ஸ்டீவ்
பீல்டிங் கருத்து சரியானதுதான் என பல அரசியல் தலைவர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 98
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

விவாகர‌த்தா‌ல் பு‌வி வெ‌ப்பமடைவது அ‌திக‌ரி‌ப்பு Empty Re: விவாகர‌த்தா‌ல் பு‌வி வெ‌ப்பமடைவது அ‌திக‌ரி‌ப்பு

Post by ருக்மணி on Wed Jun 20, 2012 10:36 am

ஆச்சரியம்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 32
Location : சூரத்

Back to top Go down

விவாகர‌த்தா‌ல் பு‌வி வெ‌ப்பமடைவது அ‌திக‌ரி‌ப்பு Empty Re: விவாகர‌த்தா‌ல் பு‌வி வெ‌ப்பமடைவது அ‌திக‌ரி‌ப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jun 20, 2012 11:09 am

ஆச்சரியம்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 37
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விவாகர‌த்தா‌ல் பு‌வி வெ‌ப்பமடைவது அ‌திக‌ரி‌ப்பு Empty Re: விவாகர‌த்தா‌ல் பு‌வி வெ‌ப்பமடைவது அ‌திக‌ரி‌ப்பு

Post by கவிக்காதலன் on Wed Oct 03, 2012 1:13 am

[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 20
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

விவாகர‌த்தா‌ல் பு‌வி வெ‌ப்பமடைவது அ‌திக‌ரி‌ப்பு Empty Re: விவாகர‌த்தா‌ல் பு‌வி வெ‌ப்பமடைவது அ‌திக‌ரி‌ப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 03, 2012 5:12 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்

Back to top Go down

விவாகர‌த்தா‌ல் பு‌வி வெ‌ப்பமடைவது அ‌திக‌ரி‌ப்பு Empty Re: விவாகர‌த்தா‌ல் பு‌வி வெ‌ப்பமடைவது அ‌திக‌ரி‌ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum