தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மலிங்காவிற்கு தடையா: கிரிக்கெட் வாரியம் திட்டவட்ட மறுப்பு!

2 posters

Go down

மலிங்காவிற்கு தடையா: கிரிக்கெட் வாரியம் திட்டவட்ட மறுப்பு! Empty மலிங்காவிற்கு தடையா: கிரிக்கெட் வாரியம் திட்டவட்ட மறுப்பு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 15, 2012 12:17 pm

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும் ஜோக்கர் மன்னனுமான லசித் மலிங்காவிற்கு 2 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாட முடியாதபடி தடை விதிக்கும் எண்ணம் எதும் எங்களுக்கு இல்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்துவீச்சாளர் மலிங்கா. இவர் இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்காமல், கடந்த மாதம் முடிவடைந்த ஐபிஎல் 5 தொடரில் பங்கேற்றார். இதனால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்படும் என்ற நேற்று செய்தி வெளியானது.

ஆனால் அந்த கூற்றை இலங்கை கிரிக்கெட் வாரியம் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும் இது கற்பனையில் எழுந்த கூற்று என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் உபலி தர்மதாசா கூறியதாவது,

இலங்கை வீரர் மலிங்கா அணியில் இருந்து நீக்கப்படுவார் என்ற செய்தி முற்றிலும் தவறு. இது குறிப்பிட்ட சிலரின் ஆசையில் கற்பனையாக எழுந்த கதை. அடுத்து வரும் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளை கருத்தில் கொண்டு, இது போன்ற செய்திகள் வெளியாகின்றன.

இதன் மூலம் இலங்கை அணியின் மீதும், மலிங்காவின் மீதும் மனஅழுத்தத்தை ஏற்படுத்த ஊடகங்கள் முயற்சி செய்கின்றன. இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகத்திற்கும், வீரர்களுக்கும் இடையிலான பிரச்சனைகளில் ஊடகங்கள் தேவையில்லாமல் நுழைவது தவறான செயல் என்றார்.

கடந்த மாதம் முடிவடைந்த ஐபிஎல் 5 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய மலிங்கா, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார்.

இந்த நிலையில் இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, மலிங்காவிற்கு 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கபடலாம் என்று கூறியதாக, இலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் செய்தித்தாள் செய்தியை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மலிங்காவிற்கு தடையா: கிரிக்கெட் வாரியம் திட்டவட்ட மறுப்பு! Empty Re: மலிங்காவிற்கு தடையா: கிரிக்கெட் வாரியம் திட்டவட்ட மறுப்பு!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jun 15, 2012 12:23 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்துவீச்சாளர் மலிங்கா. இவர் இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்காமல், கடந்த மாதம் முடிவடைந்த ஐபிஎல் 5 தொடரில் பங்கேற்றார். இதனால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்படும் என்ற நேற்று செய்தி வெளியானது.

ஐபிஎல் ஆல் எவ்வளவு பிரச்சினை பாருங்கள். <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

மலிங்காவிற்கு தடையா: கிரிக்கெட் வாரியம் திட்டவட்ட மறுப்பு! Empty Re: மலிங்காவிற்கு தடையா: கிரிக்கெட் வாரியம் திட்டவட்ட மறுப்பு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 15, 2012 12:24 pm

இதற்கான பணத்தை அவர் ஐபியலில் பெற்று விட்டாரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மலிங்காவிற்கு தடையா: கிரிக்கெட் வாரியம் திட்டவட்ட மறுப்பு! Empty Re: மலிங்காவிற்கு தடையா: கிரிக்கெட் வாரியம் திட்டவட்ட மறுப்பு!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jun 15, 2012 12:28 pm

உண்மைதான். இனி இதுபோன்ற போட்டிகளே வரவேற்பு பெறும். அவ்வாறு செய்துவிடுவார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

மலிங்காவிற்கு தடையா: கிரிக்கெட் வாரியம் திட்டவட்ட மறுப்பு! Empty Re: மலிங்காவிற்கு தடையா: கிரிக்கெட் வாரியம் திட்டவட்ட மறுப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum