தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிந்தனை சிகிச்சை
+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters
Page 12 of 21
Page 12 of 21 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21
சிந்தனை சிகிச்சை
First topic message reminder :
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]

Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
பலி... பற்றிய புதியதொரு கண்ணோட்டம்... பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சிந்தனை சிகிச்சை
அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
முயற்சி
முயற்சி
பிடிப்பட்ட தீவரவாதியிடமிருந்து உண்மையை எப்படி வரவழைப்பது.
அறிவுரைகளைச் சொல்லி, அல்லது கொஞ்சி, கெஞ்சி பேசி உண்மையை வரவழைக்க முடியுமா?
பாதுகாப்பான முறையில் அடித்தும், உணவு கொடுத்தும் உண்மையை சொல்லுகிற அளவுக்கு நெருக்கடி கொடுத்து யூகமாய் உண்மையை வரவழைப்பார்கள்.
யூகமில்லாமல் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு அதற்கு பதில் சொல்லவில்லை என்று தீவரவாதியை துன்புறுத்துவதால் பயன் என்ன?
நாம் கொடுக்கும் நெருக்கடியை சமாளிப்பதைவிட உண்மையை சொல்லிவிடுவது எளிதென்றால் தீவரவாதி உண்மையை சொல்லிவிடுவார்.
நாமே உலகுக்கு எவ்வளவோ பயனளிக்கலாம் ஆனால் அதற்கு நாம் அலச்சியமாக இருக்கிறோம் என்பதை மனதில் உணர்ந்தால் (நம்மையே கெஞ்சினாலும், கொஞ்சினாலும் நல்ல உணர்வு வரவில்லையென்றால்)
நமக்கு நாமே பாதுகாப்பான முறையில் நெருக்கடியை கொடுத்துக் கொண்டு நம் அலச்சியத்தை வென்று
நமக்கு, நாமே கொடுக்கும் நெருக்கடியை சமாளிப்பதை விட உலகுக்கு பயனானதை செய்துவிடுவது எளிது என்று அப்பயனை செய்திடலாமே அத்தகைய நெருக்கடியினால், இது திருத்தம் கொள்வோர் தம்மிடமிருந்து விரிந்து உலகின் மீது காட்டும் அன்பு.
பயனானதை செய்வதைவிட நமக்கு, நாமே கொடுக்கும் நெருக்கடியை சமாளித்திடலாம் என்றால் எவ்வளவு பயனை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு அப்பயனை செய்திடலாம்.
இது தம்மிடமிருந்து துவங்கும் அன்பு இது உலகிற்கென்று விரியவேண்டும்.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவுமா?
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவுமா?
பாடத்தில் படிக்கும் ஏட்டுச்சுரைக்காயை உணவிற்கு பயன்படுத்த முடியாது அல்லவா?
அறிவுரை என்பது காதில் கேட்பதாய் மட்டும் இருந்தால் அது ஒரு ஏட்டுச்சுரைக்காய் போன்ற உயிரற்ற அறிவுரை.
வலியை உணர்த்தும் வலியால் ஆன அறிவும், வலியை போக்கும் சுகமாக்கும் அறிவும் உயிர் உள்ள அறிவுரைகள்.
ஆகவே வலிக்கான அறிவுரைகளால் நல் வழியை அறிவோம்.
அரிவாளால் வெட்டி, நல்லதை, வம்பு செய்து உணர்த்துவது, சிறந்த அல்ல. அரிவாளால் வெட்டிக்கொள்ளும்பொழுது இழப்பு ஏற்படுகிறது. எனவே இதில் இறந்தது நல் அறிவு. வாழ்வது தீய அறிவு.
உயிரான வலியின் அறிவினை சுட்டி, நல்லதை தெம்பு தந்து உணர்த்துவது திறமை. இதில் இறந்தது தீய அறிவு. வாழ்வது நல் அறிவு.
நல்லவரும் உழைக்கிறார், தீவரவாதியும் உழைக்கிறார். இதில் யாருடைய உழைப்பு உயிரானது.
உழைப்பு நல்லது என்பதற்காக உழைத்துக் கொண்டே இருக்க முடியுமா?
அதற்கும் ஒரு எல்லை வேண்டும் என்பதற்காகத்தான் வலி ஏற்படுகிறது. இந்த வலி சிறந்ததுதானே. இந்த வலியை களைப்பு என்கிறோம்.
பசியும் ஒரு வலிதான். உணவை குறிப்பிட்ட அளவு உண்ண வேண்டும் என்பதற்காகவும், உணவை தொடர்ந்து ஒரு எல்லைக்கு மேல் உண்ணக்கூடாது என்பதற்காகவும் தொந்தரவு தரப்படுகிறது. இந்த தொந்தரவும் ஒருவகை வலிதான்.
தீமை வலியை, வெல்லும், நல்ல வலியை ஆதரிப்போம். நல்ல வலி பாதுகாப்பானது. நமக்கு நாமே திட்டத்தின் மூலம் நல்ல வலியை ஆதரிப்போம்.
மற்றவர்களுக்கு உதவ வேண்டுமானால். அவ்வுதவியை செய்ய நம் மனதில் வலி ஏற்பட்டு. உதவுவதன் மூலம் வலி நீங்கனும்.
நன்மை செய்வதற்கான மனதில் வலி ஏற்பட வழிகளை எப்படி பெறுவோம். நமக்கு நாமே திட்டம்தான்.
மனதை அடக்குகிறவர் நகரத்தை ஆட்சி செய்கிறவனிலும் பெரியவர்.
ஒரு நடிகைக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. ஆனால் அந்நடிகை தற்கொலை செய்து கொண்டால். இவ்வளவு ரசிகர்களால் பெரிதாக என்னப்பட்டவள் தன் மனதை அடக்கமுடியவில்லையே.
மனதிற்கு நல்ல வலி கொடுத்தால் மனதை அடக்கிவிடலாம்.
நல்ல வலி ஆபத்திலிருந்து தப்புவிக்க ஆபத்தை உணர்த்தும். மனம் கட்டுப்படும்.

Last edited by ராஜேந்திரன் on Wed Oct 09, 2013 8:55 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
வலிக்கொண்டு விழி அமைப்போம்.
வலிக்கொண்டு விழி அமைப்போம்.
குதிரைக்கு கடிவாளம் அமைத்து கட்டுப்படுத்தி சரியான திசையை நோக்கி ஒட்டிச்செல்வது போல
மனதிற்கு கடிவாளம் போல வலி அமைத்து மனதை அடக்கி நற்பயனை செய்வோம்.
குதிரைக்கு கடிவாளம் அமைத்து கட்டுப்படுத்தி சரியான திசையை நோக்கி ஒட்டிச்செல்வது போல
மனதிற்கு கடிவாளம் போல வலி அமைத்து மனதை அடக்கி நற்பயனை செய்வோம்.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
இரக்கம்
இரக்கம்
இரக்கம் மென்மை, மிக மென்மை, என்று ஆரம்பித்து நல்ல வன்முறை இரக்கம் வரை கொண்டு சென்று நன்மையை சம்பாதிக்கலாம்.
சட்டத்தில், சிறு வயதினர் தவறு செய்வதற்கும், நல்ல வாலிப வயதுக்காரர் தவறு செய்வதற்கும் கொடுக்கப்படும் தண்டனை கூடுதலாகவும், குறைவாகவும் அமைந்து வித்தியாசப்படும்.
சிறுவயதினருக்கு இரக்கம் கூடுதலாகவும், வாலிப வயதினருக்கு இரக்கம் குறைவாகவும் இருக்கும்.
கூடுதலான இரக்கத்தை மென்மையான இரக்கம் எனலாம்.
மிகக்குறைவான இரக்கத்தை நல்ல வன்முறை இரக்கம் எனலாம்.
உலகில் உள்ள அனைவருக்கும் இரக்கம் தேவைப்படும். மனிதர்கள் தவறுவதும் பிறகு தம்மை சரி செய்துக்கொள்வதும் தவிர்க்கமுடியாதது.
பிறருக்கு இரக்கம் காட்டவேண்டும் என்றால் அந்த இரக்கம் எந்தளவு இருக்க வேண்டும் என்று நல்லமுறையில் நிர்ணயம் செய்யவேண்டும்.
இரக்கம் காட்டினால் அந்த உதவியின் மதிப்பு அறியாமல் இரக்கத்தை மற்றவர் தவறாக பயன்படுத்தலாம்.
பெட்ரோலின் விலையை உயர்த்தினால் அதன் அருமை புரிகிறது, மதிப்பை உணருகிறோம். பெட்ரோலின் விலையை நன்கு குறைத்தால் அதன் அருமையும் புரிவதில்லை, மதிப்பையும் உணரமாட்டோம்.
விலையை நிர்ணயிப்பதில் தேவைக்கு அதிகமாக இரக்கம் காட்டினால் பணவீக்கம் ஏற்படும்.
மனிதரிடையே நடவடிக்கையின் பரிமாற்றத்திற்கு இரக்கத்தை சிரிதளவாவுது தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
இரக்கம், வன்முறை இரக்கமாக கூட இருக்கலாம். நம்மிடம் திறமையை வெளிக்கொணர்வதற்கு இரக்கத்தை குறைப்பதை பொருத்துதான் அமைவதற்கு வாய்ப்பு உண்டு.
அப்பொழுதுதான் நாம், கடினமாய் முயன்று திறமையை காட்டலாம். நம்மிடம் உள்ள சரக்கு என்ன என்றும் அறியலாம்.
வரும் இழப்பை இரக்கத்தை வேறுப்படுத்துவதை பொறுத்து சமாளிக்கலாம்.
தேர்வு எழுதும் மாணவருக்கு எப்பொழுது இரக்கம் காட்டப்படலாம். இரக்கம் கொண்டு தேர்வை நாம் எழுதினால் மாணவரின் திறமை எப்படிபுரியும். கற்றுத்தருவதற்கு ஒரு இரக்கம்.
தேர்வுக்கு இரக்கம் காட்டுவதில் மல்லுக்கட்ட வேண்டுமா?
இதுபோன்றுதான் அன்பு, சாந்தம், சந்தோசம், பொறுமை, நற்குணங்கள் போன்றவற்றவற்றிற்கு வன்முறை அன்பு, வன்முறை சாந்தம், வன்முறை சந்தோசம், வன்முறை பொறுமை, வன்முறை நற்குணம் என்று நல்லவனனாக்க, திறமையை கொண்டுவரும் அளவிற்கு நல்ல குணத்தில் நல்ல முறையில் வன்முறையை கலக்கலாமா?
நல்ல ஆபரணத்திற்கு செப்பில் தங்கம் கலப்பதுபோல், வன்மையில் எந்த நிலையில் நல்ல குணத்தை கலந்தால் மினு, மினுப்பும் உறுதியும் (நீதியின் பிரகாசம்) இருக்கும் என்று ஞானத்திற்கு தீர்மானிப்போம்.

வன்முறை, வலி
வன்முறை, வலி
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூக்கத்திலிருந்து விடுபட்டு எழுந்து நம் பணிகளை செய்ய அலாரத்தை உபயோகப்படுத்துகிறோம்.
நம் தூக்கத்தின் போக்கை நிறுத்த அலாரத்தின் மூலம் தொந்தரவை நாம் ஏற்படுத்திக்கொள்கிறோம்.
இத்தகையதாக நம்மை தொந்தரவு செய்து நம்முடைய இலக்கையடைய எழுப்புதலாக நல்ல வன்முறை, நல்ல வலி அமையலாம்.
சமையலறை என்று உணராமல் சூடான பாத்திரத்தை தொடுவதும்.
டெஸ்ட்டர் கொண்டு அறியாமல் மின் சாதனத்தை தொடுவதும் எதை உணர்த்துகிறது.
இயந்திரத்தின் வித்தியாசமான சத்தம் எதைக் குறிக்கிறது. வலியுள்ள எச்சரிப்பு சத்தம் எது? வலியுள்ள வெளிச்சத்தின் ஒளி எது? (உதாரணத்திற்கு வெல்டிங், கிரகங்களின் போது) எப்படி ஆபத்தை தவிர்க்கலாம் கடிவாளங்களை போல
மென்மை, வன்முறை
முடி அகற்றி மொட்டை அடிப்பதற்கு பயன்படுத்தும் கருவியும், இரும்பையே அறுப்பதற்கும் பயன்படும் கருவிகளின் வலிமை வெவ்வேறு - சிறியதிலிருந்து பெரியது வரை.
முள்ளை முள்ளால் எடு, வைரத்தை வைரத்தால் அறு.
மென்மையும் தேவைப்படும், நல்ல வன்முறையும் தேவைப்படும்.
மென்மையான இரக்கம், நல்ல வன்முறையான இரக்கம் (சமாதானத்தை தீர்மானித்து மறைந்து போக ஏற்பட்ட கோபம்) இடம், பொருள், ஏவலை பொறுத்து பயன்படுகிறது. மாத்திரை போதுமென்றால் மாத்திரை, ஆபரேஷன் வேண்டுமென்றால் ஆபரேஷன்.

தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
சிறிய சுமை
சிறிய சுமை
சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள்.
பெருவெள்ளமாக சுமைகள் இருந்தால் பாரம்
சிறு, சிறு சுமைகளாக பகிர்ந்து சுமந்தால்
பெருவெள்ள சுமை கரைந்து விடும்
அது சிறு துளியை சுமையை சுமப்பது போல எளிதாக
அதாவது சிறுதுளி, சிறுதுளி சேர்ந்து
பெருவெள்ளம் ஆக பெருகுவது போல
பெருவெள்ளம் சிறு, சிறு துளிகளாக பிரித்தால்
சிறுதுளியாக கரையும் சிறிதாக
தற்பொழுது புவி வெப்பமயமாதல்
அதிகரித்துக்கொண்டு இருக்கா? இல்லையா?
கோவிலுக்கு தீபம் ஏற்றுவதும், மெழுகுவர்த்தி, சூடம் ஏற்றுவதும்
ஒவ்வொரு வீட்டிலும் லைட், பேன், மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ்
வாகனங்கள் உபயோக படுத்துவதும், சமைப்பதும்,
குப்பையை எரிப்பதும், மரங்களை வெட்டுவதும்
தொழிற்சாலைகளினாலும், மின் சாதனைகளை
பயன்படுத்துவதாலும் வெப்பம் உருவாகுமா இல்லையா?
முடிந்தவரை வெப்பம் உருவாக காரணமாக உள்ளவற்றை
குறைத்து கொண்டால் என்ன?
நான் சொல்வது தவறான கருத்தா?
என்ன அப்படி என்ன உயிர் போகிற காரணமா
வெப்பம் உருவாக காரணமான செயல்கள்
வெப்பம் பெருவெள்ளம் போல உருவாவதை
சிறு, சிறு காரணமாக வெப்பம் உருவாகும் விதத்தை
தவிர்த்தால் என்ன? பிரச்சனையை சிறிதாக்க
நாம் செய்வதே தவறான செயல்
தீபங்களை இறைவனுக்கு ஏற்றுவதால்
வெப்பம் குறையுமா?
நாம் நன்றாக இறைவனுக்கு தீபம் காட்டிவிட்டோம்
என்று இறைவன் மெச்சி கொண்டதால்
வெப்பம் பெருகுவதால் ஏற்படும் தொந்தரவுகள்
நமக்கு குறையுமா?
சுமையை யார் சுமப்பது இறைவனா? நாமா?
அக்காலத்தில் நெருப்பைக் கண்டரிந்தது புதிது
நெருப்பின் உபயோகத்தை அறிய வேண்டிய சூழல் மற்றும்
நெருப்பினால் வரும் வெப்பத்தை தாங்கக்கூடிய
அளவுக்கு சூழல் அமைந்திருந்தது
அதனால் இறைவனுக்கு தீபம் காட்டுவது
தவறானதாக இல்லை
இடம், பொருள், ஏவல் என்று எதற்கு சொன்னார்கள்
இறைவனுக்கு தானியங்களை ஊறவைத்து
பச்சையாக படைத்து உண்பது (முளைக்கட்டி) அல்லது மரக்கன்று நடுவது
என்று நேர்த்தி கடன் செய்தால் என்ன?
போதுமான வெப்பத்திற்கு மட்டும் இடம் கொடுத்து, நல்ல
மழைக்கும் மற்றும்
பசுமை புரட்சி செய்தால் என்ன?
பசுமை பெருகும் குளிர்ந்த தீபங்களை இறைவனுக்கு
சமர்பிக்கலாமே?

சிந்திக்க தூண்டும் வரிகள் அருமை தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அறிவு அடி
அறிவு அடி
பலகோடி செலவில் ராக்கெட் மூலம் விண்கலங்களை விண்வெளியில் அனுப்புகிறோம். அப்படி அனுப்பும்பொழுது சிலசமயங்களில் சரியாக சென்றடையாமல் தோல்வி ஏற்படுகிறது.
இதனால் பலகோடி இழப்பு ஏற்படுகிறது.
ஆகா ராக்கெட் செலுத்துகிறேன் என்று சொல்லி பலகோடி இழப்பு ஏற்பட்டதே இந்த பணத்தை ஏழைகளுக்கு செலவு செய்திருக்கலாமே என்று சொல்லி தவறு நடந்து விட்டதாக கருதலாமா?
மனிதன் அறிவு, அன்பு போன்ற அனுபவத்தை தெரிந்து கொள்வதற்காக செலவு ஆவது தவறல்ல மனிதனை பக்குவப்படுத்த ஏற்பட்ட லாபமாக அடையவேண்டிய மூலதனம்.
புவி வெப்பமயமாதலை குறைப்பதற்கு செய்யவேண்டிய வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் அறியாமையின் காலத்தில் இருக்கும் நமக்கு வெப்பமயமாதலுக்கு காரணமாக இருப்பது தவறாகுமா?
தீயை அறிவதற்காக தீங்கு எனப்படும் வெப்பமயமாதலுக்கு காரணாமாக இருப்பது தவறு என்று சொல்வதிற்கில்லை.
ஆகவே தீபம் இறைவனுக்கு ஏற்றுவதும் தவறல்ல அது யாருக்கு அறியாமையின் காலத்தில் இருப்பவருக்கு தீபம் பற்றி அறியும் வரை.
உலகத்தில் உள்ள மனிதர்கள் பலகாலங்களில் இருப்பார்கள். அது இருளான காலம், அறியாமையின் காலம், எதிர்ப்பின் காலம், கவலையின் காலம், மகிழ்ச்சியின் காலம், தோல்வியின் காலம், நம்பிக்கையின் காலம், மூட நம்பிக்கையின் காலம், வெற்றியின் காலம், அனுபவத்தின் காலம் என்று. வரலாற்றில் பலகாலங்கள் இருப்பது போல்.
பிறப்பதற்கு முன் இருளான காலம் ஒவ்வொரு வயதிலும் உலகத்தில் உள்ள ஒவ்வொன்றில் சிலவற்றில் பலகாலங்களை கடக்கின்றனர்.
குழந்தை நிர்வாணமாய் பிறக்கிறது. இது ஆதி காலத்தைப்போல் அறியாமையின் காலம். உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. கற்றது கை அளவு கல்லாதது உலகளவு என்பார்கள்.
குழந்தை நடப்பதற்கு நடைவண்டி வாங்கி கொடுப்பது போல். நன்கு நடக்கும் வளர்ந்தவருக்கு நடைவண்டி வாங்குவது நஷ்டம் ஆகுமா. குழந்தை சிறிது வளர்ச்சியடைந்ததும் நெருப்பை அறிய வேண்டிய சூழல் வருகிறது. அதற்கு அச்சூழல் ஒரு தீபாவளி. வளர்ந்த நாம் செய்ய வேண்டியதென்ன. குளிர்ச்சிதரும் தீபாவளியாக மரங்கள் வளர்ப்பது. வெப்பமயமாதலை குறைக்கும் வழிக்காண்பது.
சில அத்தியாவசிய செலவுகளை சரிக்கட்டும் நோக்கில் வளர்ந்தவர்கள் நன்மையை சம்பாதிக்கவேண்டும்.
நாம் ராக்கெட்டும் விடனும். ஏழைகளையும் பார்க்கணும் அறிவு, அன்பு போன்றவை சிறப்படைய.
அத்தியாவசிய செலவு வருமே என்று அதை ஈடுக்கட்டும் நன்மையை சம்பாதிக்கணும். பிறந்த குழந்தை கவலையின் காலத்தை அறியுமா? எத்தனை பணக்காரர் ஏழையின் துன்பக்காலத்தை அறிவார்? இசையை படைப்பதில் எத்தனை வளர்ந்தவர்கள் குழந்தைகளாக இருப்பர்.

அறிவு அடி (சொல்லால் அடிப்பது - பேசியே கொல்வது) இது எப்படி?
மக்களை கொடுமைப்படுத்திய அசுரர்களை இறைவன் கொன்றுபோட்டார் என்று இந்து தர்மத்தில் சொல்லப்படுகிறதே.
இயேசு தீயவர்களை தீமை செய்ததற்காக அடித்திருக்கிறாரா? கொன்று போட்டிருக்கிறாரா?
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொல்லிருப்பவர் தீயவர்களை என்ன செய்திருப்பார்.
இடம், பொருள், ஏவல் எப்படி பயன்படுகிறது.
இயேசு தீமை செய்கிறவர்களின் மனதை அடித்தார், அம்மனதை கொன்றுபோட்டு நன்மை செய்யும்படி மனதை உயிர் பெற செய்தார் நல் வார்த்தையின் மூலம்.
ஆகவே ஏசுவும் அடித்திருக்கிறார், கொன்று இருக்கிறார் தீயவர்களை.
இதற்காக அவர் பயன்படுத்திய ஆயுதம் நல் வார்த்தை. நல்வார்த்தை கொண்டு அடித்தார், கொன்று போட்டார் பிரம்போ, கத்தியோ அல்ல.
இயேசு தண்டித்தது மனதை அது தீய மனதை நல்மனதாகும்படி
ஆசிரியர் மாணவர்களை எப்படி தண்டிப்பார்கள் என்றால் மாணவர்கள் நன்கு தேர்வு எழுதவில்லை என்றால் மதிப்பெண்ணை குறைப்பார்கள். மதிப்பெண்ணை குறைப்பதன் மூலம் தண்டிப்பார்கள்.
மனிதன் டூ இன் ஒன் மனமும், உடலும் ஒன்று சேர்ந்தவன்.
மனதை தண்டித்தால் உடலும் கவலைபடுகிறது. உடலை தண்டித்தால் மனதும் கவலைப்படுகிறது.
இடது விழியில் தூசு விழுந்தால், வலது விழியும் சேர்ந்து கலங்கி விடுகிறது.
இந்து தர்மத்தில் தீயவர்களை அடித்ததும், கொன்றதும் ஒரு நன்மைக்குத்தான். இயேசு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு என்றதும் நன்மைக்குத்தான்.
குழந்தை செய்யும் ஒரு தவறினால் குழந்தைக்கோ, நமக்கோ பெரிய இழப்பு ஏற்படும் என்று வளர்ந்தவர்கள் அறிந்தால் அத்தவறு செய்யாமல் தடுத்து நிறுத்தவேண்டும்.
பிடிவாதம் பிடிக்கும் குழந்தைக்கு புத்தி மதி சொல்லி தடுத்து நிறுத்த முடியுமா? பாதுகாப்பாய் அடித்து குழந்தையின் செயலை தடுத்து நிறுத்துவது நல்லதுதானே?
குழந்தை வார்த்தையை தற்பொழுதுதான் கற்றுக்கொண்டிருக்கிறது. புத்திமதி என்கிறோமே. அவ்வார்த்தையை கூட இப்பொழுதுதான் சொல்ல முயல்கிறது. அதற்குள் அதன் அர்த்தத்தை அறியுமா? ஆகவே அவசர நடவடிக்கையாக, ஆபத்தை தவிர்க்க, குழந்தைக்கு அந்த அடி. புத்திமதியினால் குழந்தை செய்வதை தடுக்க, குழந்தை இன்னும் பக்குவப்படவில்லை.
வாழ்க்கையில் பக்குவப்பட்டவர்கள், நம்மை ஒரு கன்னத்தில் அறைந்தால் நம் மறுக்கன்னத்தையும் அவரை அறைய சொல்லி காட்டினால் ஏன், எதற்கு என்று சிந்தித்து ஒரு முடிவு எடுப்பார்கள்.
ஆகவே இடம், பொருள், ஏவல் அறிந்து மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் இராணுவ வீரர் ஆக இருந்து எதிரியை கொல்ல வேண்டிய சூழல் இருந்தால் கொன்று பெரும் ஆபத்தை தடுக்கவேண்டும். இறைவனும் தக்க சூழலில் அசுரர்களிடம் அப்படி நடந்து இருப்பார்.
நம் குழந்தை தவறு செய்தால் கொன்று விட வேண்டாம் பக்குவமாய் நல்லமுறையில் குழந்தையிடம் நடந்துகொள்வோம்.

மௌனம் சாதிப்பதும், சில பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு ஏற்பட வழிவகுக்கலாம்.
ஒருவர், நம்மை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவரிடம், நம் மறுக்கன்னத்தை காட்டும்பொழுது, அறைந்த அவர், அக்கன்னத்தில் சமாதான முத்தம் கொடுக்கும் அளவுக்கு, அவர் மனதில் இடம் பிடிக்கவேண்டும்.
அவர், நம் உடல் அவயத்தின் கன்னத்தில் அறைந்தார், நாம் அவரின் மனதில் தோன்றிய மனதின் அவயத்தின் தவறான எண்ணத்தை அறைந்திட வேண்டும் அவர் தன் தவற்றுக்காக வருந்தி சமாதானத்தால் அன்பு பாராட்ட வேண்டும்.
தவறு செய்வதை தண்டித்து திருத்தும் இரு வழிகளில், தண்டனையை உடலுக்கோ அல்லது மனதிற்கோ உட்படுத்தி திருத்த (விழிப்படைய) உணர்த்துவோமே நம்மை (உடலும் + மனமும்). அப்படி பயன்படுத்தும் பொழுது எது பொருத்தமானது என்று பார்க்கவேண்டும்.

Last edited by ராஜேந்திரன் on Wed Nov 06, 2013 8:32 pm; edited 2 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
அருமை தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அலங்காரம்
அலங்காரம்
அலங்காரம் பண்ணிக்கொள்வதன் அர்த்தம் என்ன?
சாப்பாடை சமைத்து வைத்து விட்டு அதை பார்த்துக்கொண்டே இருந்தால் போதுமா? சாப்பிட வேண்டாமா?
தெய்வத்தின் தேரை அலங்காரம் பண்ணி கோவிலில் பூட்டிவைத்து கொண்டு இருந்தால் போதுமா? தரிசிக்க வேண்டாமா?
அணிவரிசை, அணிகலன்கள் போன்ற ஏற்பாடுகள் அலங்காரத்திற்கா?
அலங்காரம் பார்ப்பதற்கு மட்டும் பயன்பட்டால் அது வீண்.
புறத்தோற்ற அலங்காரத்தின் மூலம் மனதின் அழகை வெளிப்படுத்தி அலங்காரமான மனமாய் நம்மை பார்க்கணும்.
அலங்காரம் நவீனமாய் வளர்ச்சி பெறனும். அலங்கார அடையாளங்களாக திருமணம் ஆன பெண்கள் குங்கும பொட்டு, தாலி கயிறு போன்றவற்றால் காணப்படுவார்கள். விதவைகள் சிலவற்றை அணியமாட்டார்கள்.
பட்டை, நாமம் போடுபவர்கள், நீண்ட அங்கி அணிபவர்கள், போலீஸ்க் காரார்கள், வக்கீல்கள், மருத்துவர்கள் போன்ற நிலைகளில் மனிதர்கள் தங்களை அடையாளங்கள் காட்டிக்கொள்கிறார்கள்.
தங்க நகைகளின் அலங்காரம் பண்ணியிருப்பவர்கள் தனக்கோ, பிறருக்கோ பண உதவி தேவைப்பட்டால் தம்மிடம் பணம் இல்லாவிட்டாலும் நகையை ஈடுவைத்து உதவி செய்துகொண்டால்.
சாப்பாடை பார்த்ததும் மட்டும் அல்ல அதை சாப்பிட்ட திருப்தி போல் அலங்காரங்கள் பயன்பட வேண்டும்.
விசேசங்களை ஏற்பாடு செய்து நம்முடைய நிறை, குறைகளை அலங்காரம் செய்து கலந்துகொண்டு நம் துன்பத்தையும், இன்பத்தையும் பகிர்ந்து சுமைகளை சுகமானதாய் மாற்றிக்கொள்வோம்.
இரத்ததானம், கண்தானம், அன்னதானம், நிலப் பிரச்சனைகள், சட்ட பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், அத்தியாவசிய தேவைகள், பக்தி, சுற்றுச்சூழல் பிரச்சனைகள், போன்றவைகளுக்காக தன்னுடைய பங்கை சுகமானதாய் மாற்றும் செய்கையால் அலங்காரம் பண்ணி அடையாளம் காட்டி மனதை அலங்கரிப்போம்.
நம் அலங்காரமான அன்பு, அறிவு, செல்வம், உழைப்பு, கல்வி, திறமை, சொத்து, துன்பம், துயரம், நோய், ஏமாற்றம், சோம்பல் போன்றவற்றை நன்மையாக சரிப்படுத்தி சிறப்பு அலங்காரத்தை பெறுவோம். வெறும் வெட்டி அலங்காரம் வேண்டாம்.

Last edited by ராஜேந்திரன் on Fri Nov 08, 2013 12:03 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
அலங்காரம்
அலங்காரம்
நன்றி. மதிப்பிற்குரிய தமிழ்த்தோட்டம் (யூஜின்), கவியருவி ம. ரமேஷ் மற்றும் தமிழ்த் தோட்டத்தின் அன்பர்களே
மொபைல் போன், கம்ப்யூட்டர் போன்றவை வித, வித மாடல்களில் வருகின்றன.
அதுபோல் நம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதை மையமாக வைத்து நிறை, குறைகளை அலங்காரம் செய்து வெளிப்படுத்தி கொண்டால் என்ன?
ஒவ்வொரு மனிதரிடமும் சில பிளஸ் பாயின்டும் இருக்கும், மைனஸ்
பாயின்டும் இருக்கும். நம் திறமைகளின் மிகை, குறைகளை நல்ல முறையில் பரிமாறிக்கொண்டு சிறப்படைய அலங்காரங்களின் மூலம் வெளிப்படுத்திக்கொள்வோம்.
நமக்கு நோயோ, ஏதோ பிரச்சனையோ புதிதாக சந்திக்கிறோம். அப்பிரச்சனைபோல் யாரவது நெடுங்காலமாக சந்தித்து பிரச்சனையை எதிர்கொண்டு தீர்வுக்கண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொண்டால் பிரச்சனையை சமாளிப்பது எளிதாக இருக்குமே.
அப்படியாக அடையாளங்களை அலங்காரமாக செய்து விசேசங்களில் அணிவகுக்கலாமே.
நம்முடைய மிகைக்காக பெருமை மட்டும் வேண்டாம் நமக்கு குறையும் உண்டு என்பதை நினைத்துப்பார்ப்போம். குறையை கண்டு நம்மை இழிவுபடுத்திக்கொள்ள வேண்டாம். நம்முடைய இழிவை நம் மனித சகோதரர்கள் துடைத்து விடுவார் உயர்வு பெற.
உதாரணத்திற்கு, அலங்காரம் செய்து அன்பை பரிமாறும் விசேச ஏற்பாடு செய்வதற்கு.
சித்திரா பௌர்ணமி போல் அவரவருக்கு வேண்டிய ஆகாரம், மற்றும் பிறர் உதவிக்கான பணம், சமுதாயத்திற்கு நம்முடைய பங்கின் தயாரிப்புக்கான document file அதை குறிப்பாக உணர்த்தும் badge ,
சரிப்பண்ண வேண்டிய நம்முடைய இயலாமை மற்றும் பிற பங்களிப்பு இவைகளால் அலங்கரித்து பங்கு கொண்டு நல்ல மாற்றம் ஏற்பட்டு மகிழ்வோம். நிறை, குறைகளை பரிமாறி அமைதியும், சாந்தமும் பெறுவோம்.

Last edited by ராஜேந்திரன் on Fri Nov 08, 2013 3:01 pm; edited 2 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
சிறப்பு
தொடருங்கள்
தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிந்தனை சிகிச்சை
சமையல் பக்குவம்
எது நல்லது?
உழைப்பு, பிரார்த்தனை, உணவு, உறக்கம், சண்டை, அன்பு, அறிவு, இரக்கம், கோபம், கோயில் திருவிழா, அன்ன தானம், சோம்பல், துஷ்டத்தனம்
போன்றவைகளில் எது நல்லது?
நல்லது என்று சொல்லப்படும் உழைப்போ, பிரார்த்தனையோ ஏதோ ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் இப்பொழுதிலிருந்து ஆரம்பித்து சாப்பிடாமல், தூங்காமல், ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து 40 நாட்கள்
அல்லது இப்பிறவி முழுவதும் உழைத்து கொண்டோ அல்லது பிரார்த்தனை செய்துக்கொண்டோ இருந்தால் நல்லதா? அதுதான் உழைப்போ, பிரார்த்தனையோ நல்லது என்று சொல்லப்பட்டு விட்டதே?
அல்லது
இப்பொழுதிலிருந்து ஆரம்பித்து சாப்பிட்டுக்கொண்டே அல்லது தூங்கிக் கொண்டே அல்லது ஓய்வு எடுத்துக்கொண்டே தொடர்ந்து 40 நாட்கள் அல்லது இப்பிறவி முழுவதும் உழைக்காமலோ, பிரார்த்தனை செய்யாமலோ இருந்தால் நல்லதா? அதுதான் சாப்பிடுவதும், தூங்குவதும், ஓய்வு எடுப்பதும் நல்லது என்று சொல்லப்பட்டு விட்டதே?
அல்லது
ஒரு பாட்டில் முழுவதும் விஷம் குடித்தால் தீயது என்றால் ஒரு துளி கொடுத்து அதை குடிப்பது மட்டும் மருந்து என்று சொல்லப்படுவது ஏன்?
எருவு எப்படி உருவாகிறது? தீயது என்று சொல்லப்படும் கழிவிலிருந்து தானே? ஆகவே ஒவ்வொரு ஆற்றலும் எந்த நிலை வரை நல்லதாகவும், கெட்டதாகவும் அமைகிறது.
இதில் நல்லது, தீயது என்று வரையறுக்கப்படும் உள்ள சிக்கலை ஆராய்ந்து பக்குவப்பட்டு நாம் செயல்பட நம் அறிவு, ஆற்றலை ஞானத்திற்கென்று பயன்ப்படுத்துவோம்.
2 பேருக்கோ, மூன்று பேருக்கோ, அல்லது 1000 பேருக்கோ சமைக்கும்பொழுது எப்படி உணவின் அளவையும் மற்றும் உணவில் உப்பு, புளிப்பு, காரம் போன்றவை சேர்த்துக் கொள்கிறோமோ
அதைபோல் உலக நடவடிக்கைகளை அறிந்து நன்மை தீமையை சமாளிக்க பக்குவப்படுவோம்.
தற்பொழுதைய சமயத்தில் மனிதர்களுக்கு உதவுவது நல்லதா?
உதவினால் கெடுதல்.
மனிதர்களுக்கு உதவினால், மனிதர்களுக்கு மட்டும் நல்லது ஏற்படுவதால், மனிதர்களின் ஆதிக்கம் பெருகும். அந்த ஆதிக்கம் பாதுகாப்பு இயற்கை வளங்களுக்கு அச்சுறுத்தல் ஆகும். தற்பொழுது சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதே.
அப்படியானால் மனிதர்களுக்கு உதவ வேண்டாமா?
தற்போதைய சூழலில் மனிதர்களுக்கு உதவ வேண்டுமானால் பெரிய அளவில் இயற்கை மற்றும் உயிரின சமூக சுற்றுச்சூழல் நன்மைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மும்முரமாக அதற்கான சீரமைப்பை ஏற்படுத்தினால் மனிதர்கள் பாதுக்காப்போடு தங்களை நிலைநிறுத்திக்கொள்ளலாம். அப்படியானால் மட்டும் மனிதர்களுக்கு உதவலாம்.

சகிப்பு
சகிப்பு
அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மகன், மகள், அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்றவர்கள் நம் சொந்த இரத்த உறவினர்.
இவர்கள் உடல் அளவில் சொந்த இரத்த உறவினர். இவர்களிடம் நாம் நம்பிக்கை வைத்து, வேண்டுமானால் சகித்துக்கொண்டு, உதவி செய்து கொள்கிறோம்,
இரத்த உறவு அல்லாத மற்றவர்களை காட்டிலும் நம் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு நன்மை செய்கிறோம்.
ஒருவருக்கொருவர் துன்பம் வரும்பொழுது தாங்கிக்கொண்டு ஆறுதலாய் உறவு கொள்கிறோம்.
உலகமே நல்ல அறிவாள் உறவாடினால் என்ன? அறிவு என்ற குடும்பத்தில் ஒருவரைஒருவர் புரிந்துக்கொண்டு நல்ல அறிவாள் உறவாடி அன்பு செய்தால் என்ன?
அறிவு என்பது உலகம் என்ற குடும்பத்திற்கு சொந்தமானது. நாம் பிறக்கும்பொழுது நிர்வாணியாய் பிறக்கிறோம். பகுத்தறிவு தந்தை என்கிறோமே, தேசத்தந்தை என்கிறோமே, தாய் தேசம் என்கிறோமே அதுபோல்
நாம் அறிவிலே உறவாடும்போழுது, அந்த அறிவு உறவினால் உலகில் உள்ளவர்களும் நமக்கு அறிவின்பால் அண்ணனாகவும், தம்பியாகவும், சகோதரியாகவும், தாய், தந்தையாராகவும் இருக்கும் இந்த அறிவின் உறவை கவனத்தில் கொண்டு ஒருவருக்கொருவர் வேற்றுமை பாராட்டாமல், எதையும் சகித்துக்கொண்டு அன்பு பாராட்டுவோம்.
கடையில் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அது ஊதாரியாய் இருந்தாலும், சோம்பேறியாய் இருந்தாலும், உழைப்பவனாக இருந்தாலும் வரி செலுத்துகிறோம். அந்த வரியை எல்லாருடைய நன்மைக்காகவும் திட்டமிட்டு செலவிடுவோம் நல்ல அறிவினால் அதற்காக அதிக அக்கறை உரிமை எடுத்துக்கொள்வோம்.
பிச்சை போடும்பொழுது கூட, அவர் எத்தகைய பிச்சைக்காரர் என்று பார்த்து, பார்த்து ஏதோ பேருக்கு பிசகி, பிசகி பிச்சை போடுகிறோமே.
கடையில் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் மொத்தமாக பார்த்தால் எவ்வளவோ வரி செலுத்துகிறோமே அந்த பணம் நல்ல வழியில் முதலீடு செய்ய வேண்டாமா? எங்கே நம் அக்கறையான உரிமை.
எத்தகைய கணக்கு பார்க்கிறோம். சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அரசாள்வோம் வரியை நல்ல முறையில் சிறக்கச் செய்வோம்.

தேர்வு
யார் பிச்சைக்காரர் என்று அங்கீகரித்து தேர்வு செய்து உதவி செய்வதில் கவனம் செலுத்துகிற நாம்
நாட்டை ஆள்பவர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறோமா?
நம்முடைய பணத்தை இருவரிடமும் (பிச்சைக்காரர் மற்றும் நாட்டை ஆள்பவர் ) கொடுக்கிறோமே
யாரிடம், போனா போயிட்டு போகட்டும் என்று விடுவது - நாம் இழிந்தவர் அல்ல என்ற நம் திறமை எங்கே

Last edited by ராஜேந்திரன் on Wed Nov 27, 2013 1:39 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
தொடர் சிகிச்சைக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
நன்றி.
நன்றி. கவியருவி ம. ரமேஷ் அவர்களே
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
நன்றி.
நன்றி. தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களே.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Page 12 of 21 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21
Similar topics
» சிந்தனை சிகிச்சை-2
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
Page 12 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum