தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிந்தனை சிகிச்சை
+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters
Page 4 of 21
Page 4 of 21 • 1, 2, 3, 4, 5 ... 12 ... 21
சிந்தனை சிகிச்சை
First topic message reminder :
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]
Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
சூதின் ஆட்டம்
சூதின் ஆட்டம்
கடமையைச் செய், பலனை
எதிர் பார்க்காதே.
நாம் எதிர்ப்பார்ப்பது வேறு, இறைவன் எதிர்ப்பார்ப்பது வேறு.
ஆகவே பலனை எதிர் பார்க்காதே.
நாம் நினைப்பது ஒன்று, தெய்வம் நினைப்பது ஒன்று
இறைவன் நம்மை -உன் வழிகள் என் வழிகள் அல்ல என்கிறார்.
இறைவனே நீவிட்ட வழி என்று இறைவனை சரண் அடைந்து
நாம் கடமையை செய்தால் சூதின் ஆட்டம் இல்லை.
அந்த கடமை வேறு ஒன்றுமில்லை
நல்லதை நிதானித்து அதற்கான நம் பங்களிப்பு.
நல்லது யாருடையது ? அது இறைவனுடையது
அது எல்லாவற்றிக்கும் நல்லது.
இதனை சரண் அடைந்தால்
இறைவனை சரணடைந்ததாகும்.
அனுபவித்துதான் நல்லது, கெட்டதை உணர்கிறோம்.
குழந்தை எடுத்த எடுப்பிலயே நன்கு பேசுவதில்லை.
ஆகவே எடுத்த எடுப்பிலயே
நம் வழி இறைவன் வழியாகாது, பலனும் எதிர்பாராததுதான்
ஆனால் இறைவன் எதிர்பார்க்கும்,
பலனுக்குள் நாம் இருப்பது,
நல்லதாக அமையும்,
நாமும் இறைவனும் ஒன்று படுகிறோம்.
குழந்தையின் பேச்சி - ஒரு காலத்தில் போலி தன்மை என்பது
வாலிப பருவத்தில்
சிறப்பு தன்மை பேச்சாக,
நல்ல பயிற்சியினால் அமையும்பொழுது
செயலின் ஒவ்வொரு நிலையிலும்
நம் போலித்தன்மை
மாற்றம் பெற்று
ஒவ்வொரு நிலையிலும்
எப்பொழுது சிறப்பு பெரும்.
இதில் போலிச்சாமியார், கள்ள போதகர்,
கள்ள மத நடத்துனர்?

Re: சிந்தனை சிகிச்சை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
மை கொண்டு எழுதும் பேனா
மை கொண்டு எழுதும் பேனா
தீ(மை) கொண்டு எழுதும்
பேனா
நன்(மை) கொண்டு எழுதும்
பேனா
பொறு(மை) கொண்டு எழுதும் பேனா
பொறா(மை) கொண்டு எழுதும் பேனா
கய(மை) கொண்டு எழுதும்
பேனா
அறியா(மை) கொண்டு எழுதும்
பேனா
கல்லா(மை) கொண்டு எழுதும் பேனா
இம்மைகள் கொண்டு எழுதி இமைத்ததில்
இமை பொழுது கைவிட்ட இறைவனே
உருக்கமான இரக்கங்களால் அணைத்துகொண்டீரே
சொர்க்கவாசல் திறப்பதற்கு
இமைக்கின்ற பொழுது விழி திறக்கிறது பிறகு மூடுகிறது
விழி திறக்க வேண்டியது அறிவுக்காக
அறியாமையின் விழி மூடவேண்டும் தேவைக்கேட்ப
விழி திறக்கும் பொழுது
சில வேலைகள் நடக்கணும் நன்மைக்காக
விழி மூடும்பொழுது
சில அனிச்சை செயல்கள் நடக்கணும்
தீமையின் ஓய்வுக்காக
இறைவன் இமை பொழுது கைவிட்டது இதற்காகத்தான்
அப்பா, அம்மா என்று இறைவனை
நாம் சொந்தம் பாராட்டி அழைக்கும் தெளிவினால்
இறைவனின் உருக்கமான இரக்கத்தின் வெற்றியால்
நம்மை அணைத்து கொள்வதற்குத்தான்
என் வாழ்கையில் தூய்(மை)
தீராமல் இருகிறதா
தூய்மையானவன் என்று என் பெயர்
என் உள்ளத்திற்கும், சுற்றத்திற்கும் எழுதப்பட
என் வாழ்கையில் தீ(மை)
தீர்ந்திட வேண்டும் எழுதி முடிவு பெற
அம்முடிவு
நன்(மை) யின் பெயர்
தொடர்ந்திட
வேண்டும் எழுதி தீராத ஊற்றாய்

gafoor1984- ரோஜா
- Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 39
Location : முத்து நகர்
அனாதை
அனாதை
நன்றி அருமைமிகு gafoor 1984 அவர்களே
அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அண்ணன், அக்கா, தாத்தா, பாட்டி
போன்ற உறவு முறை ஒருவர் கூட இல்லாதவர்கள்
அல்லது இவர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள்
தங்களை அனாதைகள்
என்கின்றனர்.
நல்ல வாழ்க்கைக்கு வேண்டிய
அறிவு, திறமை, அன்பு, ஆரோக்கியம்
போன்ற வாழ்வு ஆதார
உறவு முறை ஒன்று கூட இல்லாதவர்கள்
மனதளவில் குறை வாழ்வு அனாதைகள்
ஆவார்கள்.
உயிருள்ள தெய்வத்தை நாம் வணங்கிட வேண்டும்.
ஆம் பயிற்சி பெற்ற
மனதான மனச்சாட்சியினால்
பேசும் உயிருள்ள
தெய்வத்தின்
அறிவுறுத்தலுக்கு
நாம் வணங்கிட வேண்டும்.
அவ்வறிவுருத்தல் கண்டுகொள்ளமுடியாத வரை அவை விக்கிரகம் ஆகும்.
நல்ல வாழ்க்கைக்கு
தேவையான பகுத்தறிவில்
உயிரூட்டம் பெறாதா
எழுத்துக்கள், சிலைகள், வரைபடங்கள்,
மொழிகள்
உணவு, உடைமை, உறைவிடம் ஆகியவைகள் விக்கிரகம் ஆகும்.
ஆகவே இவைகளால் பகுத்தறிவில் உயிரூட்டம் பெற்று
வாழ்வை உணர்ந்து வாழ்ந்தால்தான்
உயிருள்ள தெய்வத்தை உணர்ந்து வாழ்கிறோம்.
விக்கிரகத்தை சத்தியாகிரகமாக மாற்றம் பெற்று
இருக்கிறோம்.
உணவு நமக்காக அது உண்ணாது.
பசித்தால் நாம் தான் உணவு என்று அறிந்து உண்ணவேண்டும்.
பசிக்கு உடைமையோ,
உறைவிடமோ உதவாது.
உணவுதான் உதவும். உறைவிடத்திற்கு உணவு உதவாது.
எதற்கு எது ஏற்குமோ அதுதான் ஏற்புடையதாகும்.
விக்கிரகம் பார்க்காது, கேட்காது, பேசாது.
ஆனால் விக்கிரகத்தின் மூலம்
விளக்கங்களை பார்த்தும், கேட்டும், பேசியும், பயன்பாட்டுக்கு உட்படுத்தியும்
பகுத்தறிந்து
அறிந்த தெய்வத்தை உணர்கிறோம்.
அறியாத
தெய்வத்தை வணங்குவது
விக்கிரக
நிலையில் இருக்கிறது.
உலகில் பயன்பாட்டுக்கு உதவாத பொருள் ஒன்றும் இல்லை.
நல்லதிற்கான
பயன்பாட்டுக்கு ஏற்புடையும் விதத்தில்
பயன்படுத்தவேண்டும்.
இறைவன்
எல்லாவற்றையும் படைத்து அது எல்லாம் நல்லது எனக்கண்டார்.
பெற்றோரை
பிள்ளைகள் என்று அறிந்தும்.
பிள்ளைகள்
பெற்றோர் என்று அறிந்தும்
உறவை
பரிமாறுவதில் உறவு உயிர் பெறுகிறது.
கடவுள்
பிள்ளைகள் என்று அறிந்தும்
பிள்ளைகள்
கடவுள் என்று அறிந்தும்
உறவை
பரிமாறுவது பக்தி உயிர் பெறுகிறது.
புத்தி
சுபாவத்தில் மனநிலை குறைபாடு வேண்டாம்.
இது யாரோ, அது யாரோ என்று
புரியாத
வாழ்வறியும் தன்மை
உறவு
முறையில் வேண்டாம்.

பகுத்தறிவு
பகுத்தறிவு
பகுத்தறிவை
இறைவன் விரும்புவாரா? விரும்பமாட்டாரா?
உங்களுக்கு
பகுத்தறிவின் விருப்பம் எப்படி?
பகுத்தறிவை
இறைவன் விரும்புவாரா? விரும்பமாட்டாரா?
உங்களுக்கு
பகுத்தறிவின் விருப்பம் எப்படி?
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
பகுத்தறிவு தேவைதான்... வாழ்வின் வெளிச்சம் பகுத்தறிவுதான்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சிந்தனை சிகிச்சை
வெற்றி
தீமையை நன்மையால் வெல்.
விக்கிரக தீமையை நன்மையால்தான் வெல்லனும்.
விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து சத்தியாகிரகமாக பயன் பெறனும்.
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
ஏட்டு சுரைக்காய் பற்றிய
படிப்பறிவும் வேண்டும். பட்ட அறிவும்
வேண்டும்.
பயன் பெற்ற அறிவும் வேண்டும்.
முருகன், இயேசு, முகமது நபி ஆகியோரின் பெயர்களில்
ஆன்றோர்களும், சான்றோர்களும், துன்மார்க்கர்களும் உலகில் வாழ்ந்ததும் உண்டு.
இதில் யாரை உணர்ந்து பின்பற்றினோமோ அதற்குரிய பலன் உண்டு.
முருகன், இயேசு, முகமது
நபி இவர்களில்
இறைதன்மை உணர்ந்து பின்பற்றினால் அதற்குரிய உறவு உண்டு.
விக்கிரகத்தில் எதை உணர்ந்தோம். அதன் உறவு
உண்டு.
சத்தியாகிரகமாக என்றால் அதன் சத்தியத்தை உணர்கிறோம்.
வீடுக்கட்டும் கல்லாக விக்கிரகம் பயன் பட்டால் அதன் பலன்.
திருடுவதற்கும், கொலை செய்வதற்கும்
விக்கிரகம் பயன்பட்டால் அதன் பலன்.
இறைவனின் சாயலை உருவமெடுத்து காண்பிக்கும்பொழுது ஜோதி தெரிகிறதா
என்று சொல்லி ஜோதி தெரிந்தது நான் ஜோதி தரிசனம் கண்டேன். என்று சாமியை தரிசித்ததாக சொல்வார்கள்.
வெளிச்சத்தில் பொருள்களை காணமுடியாத குருடருக்கு
ஜோதி காண்பதில் இந்த பாக்கியம் கிடையாதா?
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ஜோதியை என்ன வென்று
அறிந்துகொள்வார்கள்?
உண்மையில் இறைவனின் ஜோதியை அறிந்துகொள்ளுமிடம்
மனதுதான். மரத்தால் செய்து பெயிண்ட் அடிக்கப்பட்டு நிஜத்திற்கும், காட்சி
பொருளுக்கும் வித்தியாசம் தெரியாத மாங்கனி சுவைத்து பயன் பெறுவது எப்படி இயலாதோ?அதைபோல்
இறைவனின் சாயலை உருவமெடுத்து காண்பித்து ஜோதி என்று கண்ணால் மட்டும் அறிந்து மனம் பயன் அறியவேண்டியதை விட்டுவிட்டால் முழு ஜோதியை நாம் கண்டுகொள்ளவில்லை. உடல் கண் மட்டுமே ஜோதியை கண்டு களிகூர்ந்தது.
நாம் இறைவனின் சாயலை உருவமெடுத்து காண்பித்த ஜோதியை அறியும் கருவி நம் மனதில் பயன்பெற்றால்.
இந்த மனதின் பயனை, வெளிச்சத்தில் பொருள்களை காணமுடியாத
குருடருக்கு, மனதிலே மாற்று கருவி மூலம்
அறியவைத்தால், அவர் குருடர் அல்ல, இறைவனை மனதிலே கண்டுகொண்ட மனபார்வை கொண்ட மனக்கண் மற்றும் இறை அறிவு கண் உடையவர்.
மனவளர்ச்சி குன்றியவருக்கோ நாம் அவருக்கு வாரிசு நியமனம் ஆக இருந்து அவர் நிலையில் நாம் செயல்படுகிறோம். மனிதருக்கு சேவை செய்வது இறைவனுக்கு
சேவை செய்வதாகும்.
மனக்கோவில் கொண்ட மாணிக்க வாசக இறை உணர்வுகள் நமக்குள் பிறக்கட்டுமே.
மனிதருக்கு சேவை இறைவனுக்கு சேவை

எழுத்துக்கள்
எழுத்துக்கள்
மொழியின் எழுத்துக்கள்
நல்லதை சொல்லும் வார்த்தைகளுக்கும் பயன்படுகிறது.
கெட்டதை சொல்லும் வார்த்தைகளுக்கும் பயன்படுகிறது.
இதில் விக்கிரகம் எதை சொல்கிறது.

எனக்கு ஆன்மீக ஈடுபாடு குறைவு என்பதால் தெரியவில்லை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
விக்கிரகம் எதை சொல்கிறது
விக்கிரகம் எதை சொல்கிறது
நன்றி
அருமைமிகு கவியருவி ம. ரமேஷ் அவர்களே
அக்காலங்களில் சித்திர வடிவங்கள்
கருத்து பரிமாற்றத்திற்கான வடிவ
மொழியாக
பயன்படுத்த தொடங்கப்பட்டன.
சித்திரவடிவங்கள் சிலைகளாக செதுக்கப்பட்டன.
இச்சிலைகள் விக்கிரகங்கள் எனப்பட்டன.
தற்பொழுது எழுத்து வடிவங்கள்
கருத்து பரிமாற்றத்திற்கான
எழுத்து மொழியாக பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் இயந்திரத்தின்
இயக்க பரிமாற்றத்தின் கருவியாக
கணிணிமொழி பயன்படுகிறது.
விக்கிரகங்கள், எழுத்துக்கள் இவைகளின் உண்மை படிவங்கள் என்பது
நம் உணர்வுகளின் பதிவுகள்.
கணிணி மொழியின் உண்மை படிவம்
இயந்திர இயக்கங்களின் பதிவுகள்.
ஆகவே விக்கிரகம் என்றால்
தெய்வத்தன்மையின் பதிவுகளை மட்டும் குறிப்பது ஆகாது.
அதுவும் எழுத்துகளை போல பல உணர்வுகளின் பதிவுகள்.
இப்பதிவுகள் கெடுக்கப்பட்ட இறைதன்மையை
குறிக்கவும் பயன்படுகின்றன.
மீட்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட இறைதன்மையை
குறிக்கவும் பயன்படுகின்றன.
எப்படி இயந்திரம் கெட்டு போன பதிவும்,
பழுது நீக்கப்பட்ட பதிவும்,
இயக்கம் பெறும் பதிவும் அறிந்துகொள்வது போல்.
எந்த பதிவு தன்மையும்
நமக்கு உணர்த்தப்படும்பொழுதுதான்
உணர்த்த படுகிறவர்களுக்கு அது உயிர் பெறுகிறது.
இந்த சத்திய தன்மையின் கிரகம்
அதற்கென்று உயிர் பெற்றதற்குரிய சத்தியாகிரகம்.
உணர்வு பெறாதவர்களுக்கு
விக்கிரகமான இயல்பு நிலையிலே உள்ளது.
நன்றி
அருமைமிகு கவியருவி ம. ரமேஷ் அவர்களே
அக்காலங்களில் சித்திர வடிவங்கள்
கருத்து பரிமாற்றத்திற்கான வடிவ
மொழியாக
பயன்படுத்த தொடங்கப்பட்டன.
சித்திரவடிவங்கள் சிலைகளாக செதுக்கப்பட்டன.
இச்சிலைகள் விக்கிரகங்கள் எனப்பட்டன.
தற்பொழுது எழுத்து வடிவங்கள்
கருத்து பரிமாற்றத்திற்கான
எழுத்து மொழியாக பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் இயந்திரத்தின்
இயக்க பரிமாற்றத்தின் கருவியாக
கணிணிமொழி பயன்படுகிறது.
விக்கிரகங்கள், எழுத்துக்கள் இவைகளின் உண்மை படிவங்கள் என்பது
நம் உணர்வுகளின் பதிவுகள்.
கணிணி மொழியின் உண்மை படிவம்
இயந்திர இயக்கங்களின் பதிவுகள்.
ஆகவே விக்கிரகம் என்றால்
தெய்வத்தன்மையின் பதிவுகளை மட்டும் குறிப்பது ஆகாது.
அதுவும் எழுத்துகளை போல பல உணர்வுகளின் பதிவுகள்.
இப்பதிவுகள் கெடுக்கப்பட்ட இறைதன்மையை
குறிக்கவும் பயன்படுகின்றன.
மீட்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட இறைதன்மையை
குறிக்கவும் பயன்படுகின்றன.
எப்படி இயந்திரம் கெட்டு போன பதிவும்,
பழுது நீக்கப்பட்ட பதிவும்,
இயக்கம் பெறும் பதிவும் அறிந்துகொள்வது போல்.
எந்த பதிவு தன்மையும்
நமக்கு உணர்த்தப்படும்பொழுதுதான்
உணர்த்த படுகிறவர்களுக்கு அது உயிர் பெறுகிறது.
இந்த சத்திய தன்மையின் கிரகம்
அதற்கென்று உயிர் பெற்றதற்குரிய சத்தியாகிரகம்.
உணர்வு பெறாதவர்களுக்கு
விக்கிரகமான இயல்பு நிலையிலே உள்ளது.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
ஒற்றைப்படை
ஒற்றைப்படை
சுபகாரியங்களுக்கு
பங்குகொள்ளும் எண்ணிக்கைகள்
ஒற்றைபடையில் இருக்க வேண்டும் என்பார்கள்.
ஒற்றுமை படையின் அடையாளம்
ஒற்றைப்படையாக குறிக்கப்படுகிறது.
எதிலும் ஒன்றுபட்டு செயல்பட்டால் வெற்றிக்கு வழி எளிது.
பலம், அறிவின் சேர்ப்பில் ஒன்றுபட்ட
ஒற்றுமை கொண்ட படை வீரர்கள்
எதிரிக்கு சவாலாக இருப்பார்கள்.
அதுபோல் சுபகாரியங்களுக்கு
தடையாக இருப்பவைகளை
மேற்கொள்ள ஒற்றுமைப்படைபோல்
சூழ்வதனால் சுபகாரியம் சிறப்புக்கு
காரணமாக அமையும்.
இந்த அடையாளத்தின் நிமித்தம்
ஒற்றைப்படை அனுசரிக்கப்படுகிறது.
கோவிலையும், சாமியையும்
சுற்றிசுற்றி வருவதன் அடையாளம்
நம் சுற்றுபுறச்சூழலையும், சுற்றத்தாரையும்
பராமரிப்பின் கவனிப்பில் சீர்ப்படுத்த நம் பங்கின்
ஆதரவு
இருக்கவேண்டும் என்பதற்காக
ஏழை தன் கஷ்டத்தை இறைவனிடத்தில் வைக்கிறார்.
இறைவனின் கஷ்டத்தை போக்க ஏழைக்கு உதவுவதால்
ஏழையும், இறைவனும் நம்மேல் இஷ்டப்படுகின்றனர்.
ஆகவே இறைவனை இஷ்டப்படுத்த மனிதர்களை நேசிக்கனும்.
சாமி சிலைக்கும், கோவிலுக்கும் எத்தகைய
மதிப்பு உள்ளது.
இறைத்தன்மையை மனதில் உணர்வதுதான் மதிப்பு.
மனதில் உணரப்பட்ட இறைத்தன்மையை
திருடரும் திருட முடியாது. பூகம்பமும் அழிக்க
முடியாது.
ஏனெனில் மதிப்பு அதிகம்.
சாமி சிலை, கோவில்
இவைகளின் மதிப்பை
காப்பாற்றி கொள்ள தேவையில்லை
என்பதால்தான்
அதை திருடரும் திருட முடிகிறது,
பூகம்பத்தாலும் அழிக்கமுடிகிறது.
ஒரு விதைக்குள்ளே பல விதைகள் உள்ளடங்கியுள்ளது.
அதுபோல் இறைத்தன்மையை உணர்த்த
சாமி சிலையும், கோவிலும் அழிந்தாலும் அவைகள்
பிறவி எடுத்துக்கொண்டே இருக்கமுடிகிறது.
மனதிலே பிறவி கடல்
நீந்துவார், நீந்தாதார் இறைவனடி
சேராதவர்.

வளர்ச்சி
வளர்ச்சி
வளர்ச்சி, வளர்ந்த நாடு
என்று முக்கியப்படுத்துவது எதை?
வளர்ச்சிக்கு சுறுசுறுப்பான இயக்கமும் தேவை.
இத்தகைய சுறுசுறுப்பு தேவை என்பதற்காக
சாவை, என்ன தாமதமா
சாவரது
சுறுசுறுப்பா சாவ்ரது இல்ல
என்று
என்று செயல்படுவது எத்தகையது?
எது சுறுசுறுப்பாக செயல்படுத்தனும், எதை தாமதப்படுத்தனும் நல்ல வாழ்க்கைக்கு
சுற்றுசூழல் கேட்டுக்கும், சுற்றத்தார் துன்பத்திற்கும்
சாவின் துரிதத்திற்கும் என்ன சம்பந்தம்?
வளர்ச்சி, வளர்ந்த நாடு
என்று முக்கியப்படுத்துவது எதை?
வளர்ச்சிக்கு சுறுசுறுப்பான இயக்கமும் தேவை.
இத்தகைய சுறுசுறுப்பு தேவை என்பதற்காக
சாவை, என்ன தாமதமா
சாவரது
சுறுசுறுப்பா சாவ்ரது இல்ல
என்று
என்று செயல்படுவது எத்தகையது?
எது சுறுசுறுப்பாக செயல்படுத்தனும், எதை தாமதப்படுத்தனும் நல்ல வாழ்க்கைக்கு
சுற்றுசூழல் கேட்டுக்கும், சுற்றத்தார் துன்பத்திற்கும்
சாவின் துரிதத்திற்கும் என்ன சம்பந்தம்?
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
பொருத்தம்
பொருத்தம்
திருமணத்திற்காக
பொருத்தங்கள் பார்க்கும் பொழுது
போதுமான முக்கியபொருத்தங்களை
கவனத்தில் கொண்டு
திருமண ஏற்பாடுகள் செய்வர்.
தற்போதைய வளர்ச்சிகேட்ப
உடல் ஆரோக்கியத்திற்கான பொருத்தம்
மருத்தவம் அறிவுறுத்தும் பொருத்தம்
சுற்றுசூழலின் நன்மைக்கான பொருத்தம்
போக்குவரத்தின் நன்மைக்கான பொருத்தும்
சமூக நன்மைக்கான பொருத்தம்
உலக நலனுக்கான பொருத்தம்,
இப்பொருத்தங்களை பார்த்து
படிப்பில் சேர்ப்பதற்கும்,
சுபகாரியங்களுக்கும்
திருமண ஏற்பாடுகளுக்கும்
உறைவிடத்திற்கும் கவனத்தில் கொண்டு
ஏற்பாடுகளை செய்யலாமா ?
நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கும் அதே நேரத்தில்
நமக்கு தேவையான
முக்கிய பொருத்தங்களை பார்க்கலாமே.
மழை காலங்களில்
வேலை நாளை
விடுமுறை நாளாக அனுசரிக்கும்போழுது
அவ்விடுமுறை நாளை
இன்னொரு நாளின் order என்று
வேலை நாளாக அனுசரிப்பது போல்
முக்கிய முகூர்த்த நாளில், விரத நாளில்
முக்கிய வன்முறை சிக்கல் இருந்தாலோ,
பகிர்ந்தளிப்பு சிக்கல் இருந்தாலோ
(தானிய பஞ்சம், காய்கறி தட்டுப்பாடு போன்ற)
வேறு ஒரு நாளில் அனுசரிக்கலாமே
மின்சார பங்கீட்டில் பற்றாக்குறை ஏற்படும்பொழுது
ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு நிலைக்கும்
ஒவ்வொரு நேரத்தில் மின்சாரம் வழங்குவது போல்
தேவைகளை விசேஷ நாளுக்கு கணக்கிடலாமே
நல்ல நேரம், கெட்ட நேரம்
பார்த்தா சாவு வருகிறது.
பொருத்தங்கள் பார்க்காத திருமணங்கள் இல்லையா?
ஏதாவது நன்மைக்கு
எதையாவது இழக்கத்தான் வேண்டும் என்றால்
அதற்கும் சம்மதிக்கிறோம் அல்லவா?
துணிந்து போராடுகிறோம் அல்லவா?
எச்சரிப்புக்காகவும்,
ஒருங்கிணைந்த நம்முடைய முயற்சிக்காகவும்
கணக்கீட்டுகாக பொருத்தங்கள் பார்க்கலாமே?
நம்முடைய முயற்சிக்கும் மேல் தெய்வம் விட்ட வழி.

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சிந்தனை சிகிச்சை
அழகு... கடைபிடிக்கலாம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சிந்தனை சிகிச்சை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
உயிர் கொடுப்பான் தோழன்
உயிர் கொடுப்பான் தோழன்
சிநேகிதனுக்காக
ஜீவனை கொடுக்கிறதை காட்டிலும்
என்றே அன்பு ஆரம்பமாகிறது.
இவ்வுலகில்
நம் உயிர் என்ன ஊற்றாகவா இருக்கிறது?
உயிர் கொடுக்க வேண்டும் என்றால்
சாக வேண்டும் என்றா அர்த்தம்.
உயிரான மதிப்பு என்று எதை சொல்கிறோம்.
நல்லவனாக வாழ்வதை
நல்லவனாக வாழ்வளிப்பதற்கானவைகளை
நண்பனுக்கு கொடுப்பது உயிரான செயல்
உயிரை கொடுப்பதான
உயிரானவைகளை நண்பனுக்கு கொடுப்பது
அது பசியின் பொழுது உயிர் சத்தான
உணவிற்கு வழி ஏற்படுத்தி தருவது
ஆனால் போதைக்கி அடிமையாக்கி உதவுவது
உயிரான செயல் அல்ல
அது நண்பனுக்கு
கொஞ்சகொஞ்சமாக சாவை கொடுப்பது.
உயிரை கொடுப்பது என்றால்
நல்லவை உயிர் வாழ உதவுவது
ஒரு நண்பனுக்கு உயிரை கொடுப்பதில்
உயிராக மதிக்கக்கூடியவைகள் சில
விளையாட்டின் ஆர்வத்திற்கு
உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது
ஆரோக்கிய வாழ்விற்கு
உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது
நல்ல மகிழ்ச்சிற்கு
உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது
நல்ல அறிவிற்கு
உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது
இரத்த தானம், கண் தானம், அன்னதானம், சமாதானம்
போன்ற
உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது
எதிரி நாடுகளிடமிருந்து நம்மை காப்பாற்றுவதில்
தன் உயிரை துறப்பது
என்பது தியாகம்.
வேண்டுமென்றே உயிரை விடுவது வேறு
நல்லதிற்காக எதற்கும்
துணிந்து உயிர் போவது வேறு.
குடிக்கார இரு நண்பரில் ஒருவர் இறந்தால்
நண்பனுக்காக உயிரை கொடுத்ததாகுமா?

உயிர் கொடுப்பன் தோழன் - II
உயிர் கொடுப்பன் தோழன் - II
நண்பன் செத்துட்டார்,
அவருக்காக உயிரை கொடுக்க போகிறாயா?
என்ன ஒட்டு வேலையா? உயிரை என்ன
ஒட்டபோறியா?
எது ஒட்டுமோ அதுதான் ஓட்டும்
எப்படி ஓட்டனுமோ அப்படிதான் ஓட்டனும்.
குடிகார நண்பர் இருவரில்
ஒருவர் இறந்தால்
அவரின் இறப்பு
வாழ்கின்ற அந்த நண்பனுக்கு
புத்தியின் உயிரை
கொடுக்கட்டுமே
அதன் அடையாளம்
அவர் இறப்பா
இறந்தவரே உயிர் கொடுத்துவிட்டாரா
அவரை பார்த்து திருந்தும் புத்தி

அறிவுறுத்தலும் தெரிந்துகொள்ளலும்... தொடருங்கள் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 4 of 21 • 1, 2, 3, 4, 5 ... 12 ... 21
Similar topics
» சிந்தனை சிகிச்சை-2
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
Page 4 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum