தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
+4
yarlpavanan
ஹிஷாலீ
கலைநிலா
கவியருவி ம. ரமேஷ்
8 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: நவம்பர்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
(ஹைக்கூவில் புதுதுணி, தின்பண்டங்கள், ஒலி சப்தம், ஒளிக் காட்சி - வண்ணங்களின் சிதறல் போன்றவையும் பிறவும் கருவாக அமைந்திருத்தல் சிறப்பு)
(ஹைக்கூவில் புதுதுணி, தின்பண்டங்கள், ஒலி சப்தம், ஒளிக் காட்சி - வண்ணங்களின் சிதறல் போன்றவையும் பிறவும் கருவாக அமைந்திருத்தல் சிறப்பு)
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Dec 01, 2012 6:44 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
தீபாவளி ஹைக்கூ!
பூத்துக் கொட்டியது!
பொறுக்க முடியவில்லை!
மத்தாப்பூ!
பொறுக்க முடியவில்லை!
மத்தாப்பூ!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 47
Location : நத்தம் கிராமம்,
தீபாவளி ஹைக்கூ 2
இளைத்ததும்
களித்தது மனசு!
தீபாவளி!
களித்தது மனசு!
தீபாவளி!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 47
Location : நத்தம் கிராமம்,
தீபாவளி ஹைக்கூ 3
இடியும் மின்னலும்
இல்லத்திற்கே வந்தன!
தீபாவளி!
இல்லத்திற்கே வந்தன!
தீபாவளி!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 47
Location : நத்தம் கிராமம்,
தீபாவளி லிமரைக்கூ!
அதிரசம் முறுக்கு வடை!
இடையில் எதற்கு மின் தடை!
நொறுக்க தயாராயிருக்குது படை!
இடையில் எதற்கு மின் தடை!
நொறுக்க தயாராயிருக்குது படை!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 47
Location : நத்தம் கிராமம்,
தீபாவளி சென்ரியு !
ஒளி நாளிலும்
ஒரு மணி நேரம் இருட்டு!
மின் வெட்டு!
ஒரு மணி நேரம் இருட்டு!
மின் வெட்டு!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 47
Location : நத்தம் கிராமம்,
தீபாவளி சென்ரியு !2
வீட்டுக்கு வீடு
வெடிவைத்தும் குற்றம் இல்லை!
தீபாவளி!
வெடிவைத்தும் குற்றம் இல்லை!
தீபாவளி!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 47
Location : நத்தம் கிராமம்,
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
வறுமைக்கு ஒரு நாள்
விடுமுறை
தீபாவளி
விடுமுறை
தீபாவளி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
---------------------------------------
தலைமுறை கதையை
வரைமுறையோடு சொன்னது
தீபாவளி...
---------------------------------------------
.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
---------------------------------------------
தலைமுறையாய்
செய்முறை சொல்லும்
தீபாவளி...
==========================
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
நட்சத்திரங்கள்
பூமிக்கு வருகை
தீபாவளி !
பூமிக்கு வருகை
தீபாவளி !
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
வண்டுகள்
ஏமாந்து திரும்புகிறது!
மத்தாப் பூ
ஏமாந்து திரும்புகிறது!
மத்தாப் பூ
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
லிமரைக்கூ
உனக்கு ரண்டு ரோல்
நான் பெரியன் இல்லையா
எனக்கு மூணு ரோல்
உனக்கு ரண்டு ரோல்
நான் பெரியன் இல்லையா
எனக்கு மூணு ரோல்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
வீதியில் கடையடைப்பு
வீட்டினில் கடை திறப்பு
தீபாவளி !
வீட்டினில் கடை திறப்பு
தீபாவளி !
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
எம்மதமும்
சம்மதம்
பட்டாசு சத்தத்தில் !
சம்மதம்
பட்டாசு சத்தத்தில் !
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
ஏழைகளின் வீட்டில்...
காசுக்காரர் வீசிய பழஞ்சேலைகள் கைக்கெட்ட
குந்தினால் கிளியும் சேலைக்கு விடுதலை
"விடிந்தால் தீபாவளி!"
காசுக்காரர் வீசிய பழஞ்சேலைகள் கைக்கெட்ட
குந்தினால் கிளியும் சேலைக்கு விடுதலை
"விடிந்தால் தீபாவளி!"
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
சென்ரியு
வீதி நிறைய
பட்டாசு காகிதங்கள்
சீனத் தயாரிப்பு
வீதி நிறைய
பட்டாசு காகிதங்கள்
சீனத் தயாரிப்பு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
ஏழைகளின் வயிற்றை
சொல்லுகிறது
பட்டாசு...
சொல்லுகிறது
பட்டாசு...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
சென்ரியு
பின்னிய சடையை
அவிழ்த்தது குழந்தை
பட்டாசு சரம்
பின்னிய சடையை
அவிழ்த்தது குழந்தை
பட்டாசு சரம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
சென்ரியு
சரம் சரமாய்
எதிர்வீட்டு பட்டாசு
ஒவ்வொன்றாய் வெடித்தது
சரம் சரமாய்
எதிர்வீட்டு பட்டாசு
ஒவ்வொன்றாய் வெடித்தது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
பிடிவாதம்
வதம்
தீபாவளி
வதம்
தீபாவளி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
முதல் இடம்
by thaliranna on Sat Nov 03, 2012 3:56 pm
பூத்துக் கொட்டியது!
பொறுக்க முடியவில்லை!
மத்தாப்பூ!
இரண்டாம் இடம்
by ஹிஷாலீ on Mon Nov 05, 2012 2:07 pm
எம்மதமும்
சம்மதம்
பட்டாசு சத்தத்தில்!
மூன்றாம் இடம்
by கலைநிலா on Sat Nov 03, 2012 4:43 pm
வறுமைக்கு ஒரு நாள்
விடுமுறை
தீபாவளி
by thaliranna on Sat Nov 03, 2012 3:56 pm
பூத்துக் கொட்டியது!
பொறுக்க முடியவில்லை!
மத்தாப்பூ!
இரண்டாம் இடம்
by ஹிஷாலீ on Mon Nov 05, 2012 2:07 pm
எம்மதமும்
சம்மதம்
பட்டாசு சத்தத்தில்!
மூன்றாம் இடம்
by கலைநிலா on Sat Nov 03, 2012 4:43 pm
வறுமைக்கு ஒரு நாள்
விடுமுறை
தீபாவளி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும்,
வென்றவர்களுக்கும் பாராட்டுகள்...
-

வென்றவர்களுக்கும் பாராட்டுகள்...
-

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
வெற்றி பெற்ற கவிஞர்களுக்குப் பாராட்டுகள்! கவிதைகள் அருமை!

பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 46
Location : பெங்களூரு
Re: தீபாவளி - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
வெற்றி பெற்ற இருவருக்கும் பாராட்டுகள் பல
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Page 1 of 2 • 1, 2

» விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» ஐம்பூதங்கள்- ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» பொங்கல் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» மலர்(கள்) - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
» ஐம்பூதங்கள்- ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» பொங்கல் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» மலர்(கள்) - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» தீபாவளி - நகைச்சுவை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: நவம்பர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|