தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm

» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm

» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm

» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm

» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm

» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm

» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm

» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm

» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm

» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm

» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm

» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm

» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

5 posters

Go down

குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 04, 2012 8:18 pm

குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Dec 30, 2012 8:27 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty பிள்ளைகள் (குழந்தைகள்)படுத்தும் பாடு

Post by nandagopal.d Tue Dec 11, 2012 8:55 pm

குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Images?q=tbn:ANd9GcTB1T52PGguNdjPnRmGLSTFgutw-WM7m15k0NrZIUtdqfoQhb9u0Q

வேலப்பனுக்கு அதிக சொத்து அந்த ஊரில் இருந்தது. வேலப்பனுக்கும் சரசுக்கு கல்யாணமாகி இரண்டாவது வருடமே ஆகி இருந்தது. அவளுக்கு வயிற்றில் பயங்கர வலி உடனடியாக பல வைத்தியர்களையும் பல்வேறு டெஸ்ட்களையும் எடுத்து பார்த்ததில் சரசுக்கு கர்ப்பப்பையில் கட்டி இருக்கு கர்ப்பபையையே எடுத்தே ஆக வேண்டும் இல்லைஎன்றால் உயிருக்கே ஆபத்து என்று வைத்தியர்கள் சொல்லி கர்ப்பபையை அகற்றி விட்டனர். இதனால் குழந்தை பாக்கியம் இல்லமால் போனது அந்த தம்பதிகளுக்கு, பின்பு எல்லா சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் ஏன் குழந்தை இல்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லியே அலுத்து அழது விட்டனர்.ஒரு நாள் இரவு அழுது கொண்டு பேசினாள் சரசு கணவனிடம் இன்னொரு திருமணம் செய்ய சொல்லி ஆனால் வேலப்பனோ முடியவே முடியாது என்று மறுத்து விட்டான் இருக்கும் வரை நான் உனக்கு குழந்தை நீ எனக்கு குழந்தையாக இருப்போம் பேசமால் படு என்று சொல்லி விட்டு தூங்கி விட்டான் வேலப்பன். மறு நாள் காலையில் சரசு, வேலப்பனிடம் சொன்னாள்.கொஞ்ச நாள் நாம் பக்கத்துக்கு ஊரில் சம்பு அக்கா(சரசுவின் கூட பிறந்த அக்கா) வீட்டின் அருகில் இருக்கும் நம் வீட்டிற்க்கு போயி இருக்கலாம்.என்றாள்.சரி என்றான்.வேலப்பன் எப்படியோ சரசு நிம்மதியாக இருந்தால் சரி என்ற நோக்கத்துடன்,இப்போது குடி வந்து விட்டனர்.அவளின் அக்காவிற்கு முத்து ரங்கு என்று இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் உஷா ,சித்ரா என்று இரண்டு பெண் குழந்தைகள் எப்பொழுதும் அந்த குழந்தைகள் இவர்களின் வீட்டில்தான் விளையாடி கொண்டிருப்பார்கள்.சரசுவும் இப்பொழுது மிக உற்சாகமாக குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள்.இதை பார்த்து சந்தோசம் அடைந்தான் வேலப்பன் அவனும் தன் பிள்ளைகளை போல் பாசமாக வெளிய அழைத்து செல்வது எல்லாம் வாங்கி தருவது எல்லாமும் செய்தான்.
வருடங்கள் பல ஓடின பெண்குழந்தைகளுக்கு திருமணம் ஆனது.ஆண் குழந்தைகள் பெரியவன் சூதாடியகவும்.சிறியவன் குடிகாரனாகவும் ஆகி விட்டனர் அவர்களுக்கும் திருமணம் ஆகி விட்டது.இன்னும் காலங்கள் ஓட ஓடஅக்காவின் மரணம் அன்று, சிறியவள் சித்ரா நம் பங்கு அம்மா என்ன வைத்துள்ளாள் என்று பெரியவள் உஷாவிடம் கேட்க மொத்தத்தில் இருவரும் அம்மாவின் நகை எவ்வளவு என்பதிலேயே குறியாக இருப்பது அம்மாவின் சாவு அவர்களை ஒன்றும் செய்யவில்லை என்பது சரசுவை மனம் கலங்க செய்தது.எப்படியோ ஒரு வழியாக காரியம் முடிந்து எல்லாரும் அவர் அவர் வீட்டிற்க்கு சென்று விட்டனர்.சரசுவின் அக்காவின் கணவனோ அந்த மகனிடமும் இந்த மகனிடமும் திட்டு வாங்கி கொண்டே வயிற்றை கழுவினர் சரசு பல முறை சொல்லியும் அவள் வீட்டிற்க்கு சாப்பிட செல்லவே இல்லை.ஒரு சில வருடங்களில் அக்காவின் கணவரும் (சுபரமணி)இறந்து விட்டார்.அன்றைய தினம்தான் அதிர்ச்சியில் உறைந்தே போயி விட்டாள் சரசு.பிணத்தை எடுக்க விடமால் சிறியவன் தண்ணியை போட்டு கொண்டு வந்து தகராறு செய்து கொண்டு இருந்தான்.அண்ணன் தம்பி இருவருக்கும் அடிதடியில் அந்த சொத்தை எனக்கு தராவிட்டால் பிணத்தை எடுக்க விட மாட்டேன் என்றான் ரங்கு.அப்புறம் சரசு அழது கொண்டே சமாதனம் செய்தாள் ரங்கு கேட்கவே இல்லை.சரிடா பக்கத்தில் இருக்கிற என்னுடைய அந்த ஐந்து எக்கரவை நீ எடுத்துகடா முன்னே காரியம் நடக்க விடு என்று வழிந்தது கொண்டு இருந்த கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னாள் சரசு .சித்திக்காகதான் விடுறேன் என்றான் நல்லவனை போல் ரங்கு.எல்லாம் முடிந்தது.அதற்க்கு பின் யார் முகத்தையும் (சம்பு குழந்தைகளை)பார்க்கவில்லை.சில நாள்கள் மௌனத்துடன் கழிந்தது ஒரு இரவில் சாமி படத்தின் முன் சரசு கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.வேலப்பன் சரசுவின் கையை பிடித்து கொண்டு ஏன் அழுகிறாய்.நம்மக்குன்னு யாரும் இல்லை கொள்ளி போட குழந்தைகள் இல்லை என்று அழுகிறிய கேட்டான் வேலப்பன.இல்லைங்கே
அந்த கவலையே இல்லைங்கே சம்பு அக்காவின் பிள்ளைகளை செய்ததை பார்த்த பின் எனக்கு கொஞ்ச நஞ்ச இருந்த ஏக்கம் எல்லாம் போயிடிச்சிங்க.பிள்ளைகள் இல்லமால் இருப்பது எவ்வளவோ பரவா இல்லை நிம்மதியகவாது போயி சேரலாம். நமக்கு குழந்தைகள் இல்லமால் செய்த கடவுளுக்கு நன்றிகள் சொல்றேன்.நம்மிடம் இருக்கும் சொத்தையெல்லாம் அனாதை ஆசிரமதிற்க்கு எழுதி வைத்து விடுங்கள்.இனி இங்கு இருப்பது வேண்டாங்க வேறு எங்காவது போயிடலம்ங்க என்று வேலப்பனிடம் சொன்னாள் சரசு. வேலப்பனும் சரி என்றான்.விடியல் அவர்களுக்காக காத்திருந்தது.
nandagopal.d
nandagopal.d
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 55
Points : 145
Join date : 23/11/2012
Age : 43
Location : salem (tamilnadu)

Back to top Go down

குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Sat Dec 22, 2012 4:34 pm

குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Blessedmotherteresa

ஜெனனம் மரணம் இவற்றின் ஏறுவரிசை தான் குழந்தை என்று நம்பிய எங்களுக்கு குழந்தை காணாமல் போனது பெரும் பாதிப்பை தந்தது அழுதோம் புலம்பினோம் இறைவனிடம் முறையிட்டோம் இருந்தும் குழந்தை கிடைக்காததால் உங்களிடம் புகார் கொடுக்க வந்துள்ளோம் சார் நீங்கள் தான் எங்கள் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று கூறிச் சென்றார்கள் போலீஸும் தேடினார்கள் குழந்தை கிடைக்கவில்லை

இரண்டு நாட்கள் சென்றது தீடிரென்று ஓர் நாள் போன் வந்தது உங்கள் குழந்தை வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு ஒரு கோடி தரவேண்டும் என்று இதை போலீஸில் சொன்னால் உங்கள் குழந்தையை கொன்றுவிடுவோம் என்றனர் அவர்களும் ஒகே நாங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம் உனக்கு தேவையான பணத்தை எங்கு கொண்டு வருவது என்று கூறு என்றனர் உடனே அவர்கள் அதை நாளை சொல்கிறோம் என்று போனை வைத்துவிட்டார்கள்

மறுநாள் காலையில் போன் வந்தது ஒரு நாள் வாழும் மறுநாள் வீழும் இடத்தில் பணப் பெட்டியை வைத்துவிட்டு சென்று விடுங்கள் உங்கள் வீட்டில் குழந்தை இருக்கும் என்று போனை வைத்துவிட்டார்கள்.

அந்தப் பெற்றோர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கையில் முன்பு நடந்தது நினைவுக்கு வந்தது

நிறை மாதம் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்கையில் ஒரே மலை இடி மின்னல் இவர்கள் சென்ற கார் பழுதடைந்தது என்ன செய்வது என்று புரியாமல் திகைக்கையில் அருகில் இருந்த பூக்கடையில் உள்ள வயதானப் பாட்டியை உதவிக்கு அழைத்துப் பிரசவம் பார்க்கும்படி கேட்டார்கள்

அவரும் தாயையும் சேயையும் காப்பாற்றினாள் இதற்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோமோ என்று வினவினர் அதற்கு அந்த வயதானவள் எனக்கு ஒன்றும் செய்யவேண்டாம் எனது கூடத்தில் ஐந்து அநாதைக் குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நீங்கள் உதவினால் போதும் அத்துடன் என் விதியும் நாளையுடன் முடிகிறது இதோ என் விலாசம் என்று கூற

அவர்கள் வாங்க்கிக் கொண்டு கலையில் வந்து உங்களுக்கு உதவுகிறோம் என்று கூறிச் சென்றனர் மறுநாள் காலையில் அந்த மூதாட்டி இறந்துவிட்டார் இவர்கள் பணத்தை கொடுக்காமல் திரும்பியது நினைவுக்கு வந்தது உடனே அங்குள்ள சுடுகாட்றிற்கு போனார்கள் அங்கு அந்த முதியவள் அடக்கம் செய்த இடத்தில் நின்று அழுதார்கள் அச்சமயம் அந்த ஆவி பேச ஆரமித்தது

நான் நீங்கள் பணம் கொடுப்பீர்கள் என்று நம்பி எனது வீட்டிற்கு சென்றேன் ஆனால் நான் இறந்தது தெரிந்து நீங்கள் பணத்தைக் கொடுக்காமல் திரும்பியதால் மனம் வருந்தி எனது ஆத்துமா சாந்தியடையாமல் உங்கள் பின் தொடர்ந்தது வழியில் கோயில் இருந்ததால் என்னால் உள்ளே செல்ல முடியவில்லை உடனே நான் இறவன் காலடியில் மண்டியிட்டேன் அப்போது இறவன் எனக்கு ஓரிரு நாள் மட்டும் வாழ அனுமதித்து உன் உயிர் எந்த உருவில் வாழவேண்டும் என்று சொல் என்றார் உடனே நான் மனித ஜென்மத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் ஒரு நாள் வாழும் மறுநாள் வீழும் பூவாக வாழ விரும்புகிறேன் என்றேன் இறைவன் அப்படியே ஆகட்டும் என்றார் அதே போல் நானும் வழக்கம் போல் பூவாங்கு கடைக்கு சென்று தனது பூக்களையெல்லாம் உதவிக்கு அழைத்து உங்கள் குழந்தையை சுடுகாட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன் இப்போது கூறுங்கள் ஏமாற்றுவது எவ்வளவு பாவம் என்று இதை நான் ஏன் உங்களுக்கு சொல்கிறேன் என்றால் என்னிடம் இருக்கும் குழந்தைகளும் உங்களைப் போல் யாரோ ஒருவரின் ஏமாற்றத்தால் பிறந்தவர்கள் தான் இப்போது அம்மா அப்பா இல்லாமல் அநாதை என்ற பெயரில் வாழ்கிறார்கள் எவ்வளவு கொடியது என்று இப்போது உணர்ந்திருப்பேர்கள் என்று நம்புகிறேன் என்றது அந்த ஆவி

அவர்களும் தங்கள் தவறை உணர்ந்து அக்குடிசையில் வாழ்ந்த அநாதைக் குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு ஒரு நல்ல
எதிற்காலத்தை உருவாக்கும் படி வாக்குறுதி அளித்தார்கள் அந்த முதியவளின் ஆத்துமாவும் சாந்தியடைந்தது .


நன்றி வணக்கம் !Last edited by ஹிஷாலீ on Thu Jan 03, 2013 4:28 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Dec 30, 2012 8:26 pm

முதல் இடம்

by ஹிஷாலீ on Sat Dec 22, 2012 3:04 pm

ஜெனனம் மரணம் இவற்றின் ஏறுவரிசை தான் குழந்தை என்று நம்பிய எங்களுக்கு குழந்தை காணாமல் போனது பெரும் பாதிப்பை தந்தது அழுதோம் புலம்பினோம் இறைவனிடம் முறையிட்டோம் இருந்தும் குழந்தை கிடைக்காததால் உங்களிடம் புகார் கொடுக்க வந்துள்ளோம் சார் நீங்கள் தான் எங்கள் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று கூறிச் சென்றார்கள் போலீஸும் தேடினார்கள் குழந்தை கிடைக்கவில்லை...

இரண்டாம் இடம்
by nandagopal.d on Tue Dec 11, 2012 7:25 pm

வேலப்பனுக்கு அதிக சொத்து அந்த ஊரில் இருந்தது. வேலப்பனுக்கும் சரசுக்கு கல்யாணமாகி இரண்டாவது வருடமே ஆகி இருந்தது. அவளுக்கு வயிற்றில் பயங்கர வலி உடனடியாக பல வைத்தியர்களையும் பல்வேறு டெஸ்ட்களையும் எடுத்து பார்த்ததில் சரசுக்கு கர்ப்பப்பையில் கட்டி இருக்கு கர்ப்பபையையே எடுத்தே ஆக வேண்டும் இல்லைஎன்றால் உயிருக்கே ஆபத்து என்று வைத்தியர்கள் சொல்லி கர்ப்பபையை அகற்றி விட்டனர். இதனால் குழந்தை பாக்கியம் இல்லமால் போனது அந்த தம்பதிகளுக்கு, பின்பு எல்லா சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் ஏன் குழந்தை இல்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லியே அலுத்து அழது விட்டனர்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sun Dec 30, 2012 9:53 pm

குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Cutebaby

குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by nandagopal.d Mon Dec 31, 2012 9:04 pm

நன்றிகள் தமிழ் தோட்டம் மகிழ்ச்சி
nandagopal.d
nandagopal.d
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 55
Points : 145
Join date : 23/11/2012
Age : 43
Location : salem (tamilnadu)

Back to top Go down

குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 02, 2013 1:03 pm

பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Thu Jan 03, 2013 4:29 pm

நன்றிகளும் பாராட்டுக்களும்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு Empty Re: குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum