தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

+13
கலைநிலா
அ.இராமநாதன்
கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அப்துல்லாஹ்
pakee
kowsy2010
prakashin
கவியருவி ம. ரமேஷ்
கோவை ரவி
ஹிஷாலீ
ருக்மணி
Atchaya
17 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 07, 2012 12:11 pm

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Tamilinvitation

தமிழ்த்தோட்டம் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்


Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Dec 08, 2012 3:27 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by Atchaya Fri Dec 07, 2012 12:32 pm

வாழ்த்துக்கள் அன்பு நண்பரே! தேதி மற்றும் ஊர் பெயர் சரியாக அழைப்பிதழில் தெரியவில்லை.
Atchaya
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by ருக்மணி Fri Dec 07, 2012 1:58 pm

இனிய மண வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் யுஜீன் ...
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 07, 2012 2:21 pm

Atchaya wrote:வாழ்த்துக்கள் அன்பு நண்பரே! தேதி மற்றும் ஊர் பெயர் சரியாக அழைப்பிதழில் தெரியவில்லை.
நன்றி நண்பரே, தேதி : டிசம்பர் 20 2012, ஊர், ஈத்தவிளை, பெரியவிளை, மேக்காமண்டபம் அஞ்சல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 07, 2012 2:22 pm

ருக்மணி wrote:இனிய மண வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் யுஜீன் ...

நன்றி ருக்மணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by ஹிஷாலீ Fri Dec 07, 2012 4:14 pm

இனிய மண வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by கோவை ரவி Fri Dec 07, 2012 5:51 pm

மணமக்களுக்கு என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 07, 2012 7:49 pm

வாழ்த்துகள் வாழ்த்துகள்... வந்துடறேன்... கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by prakashin Fri Dec 07, 2012 8:08 pm

வாழ்த்துக்கள் நண்பரே.......

பதினாறு செல்வம் பெற்று பெரு வாழ்வு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்
prakashin
prakashin
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by kowsy2010 Fri Dec 07, 2012 10:02 pm

காலத்திற்க்கேற்ப இலட்ச்சிய தம்பதிகளாய் நாளும் பொழுதுகளும் அன்பைப் பகிர்ந்தளித்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஆண்டாண்டு காலம் நல்ல தம்பதிகளாய் வாழ வாழ்த்துகிறேன்.
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by pakee Sat Dec 08, 2012 12:48 am

வாழ்த்துக்கள் அண்ணா இனிய மண வாழ்க்கை அமைய
என்னால வர முடியாது ஆனால் என் வாழ்த்துக்கள் உண்டு அண்ணா மகிழ்ச்சி சியர்ஸ்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty ஆல் போல் பெருக்கட்டும் நும் ஜீவிதம்....

Post by அப்துல்லாஹ் Sat Dec 08, 2012 1:34 pm

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Ringsgs
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 08, 2012 3:24 pm

ஹிஷாலீ wrote:இனிய மண வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி தங்கையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 08, 2012 3:25 pm

கோவை ரவி wrote:மணமக்களுக்கு என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 08, 2012 3:25 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:வாழ்த்துகள் வாழ்த்துகள்... வந்துடறேன்... எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் 226404 எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் 226404 எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் 226404
நன்றி தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 08, 2012 3:25 pm

prakashin wrote:வாழ்த்துக்கள் நண்பரே.......

பதினாறு செல்வம் பெற்று பெரு வாழ்வு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்
நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 08, 2012 3:26 pm

kowsy2010 wrote:காலத்திற்க்கேற்ப இலட்ச்சிய தம்பதிகளாய் நாளும் பொழுதுகளும் அன்பைப் பகிர்ந்தளித்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஆண்டாண்டு காலம் நல்ல தம்பதிகளாய் வாழ வாழ்த்துகிறேன்.
நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 08, 2012 3:26 pm

pakee wrote:வாழ்த்துக்கள் அண்ணா இனிய மண வாழ்க்கை அமைய
என்னால வர முடியாது ஆனால் என் வாழ்த்துக்கள் உண்டு அண்ணா எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் 737607 எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் 446419
நன்றி தம்பி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 08, 2012 3:27 pm

அப்துல்லாஹ் wrote:எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Ringsgs
கலை நிலா அண்ணாவுக்கும், அப்துல்லா அண்ணாவுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by கவி கவிதா Sat Dec 08, 2012 10:37 pm

மிகவும் சந்தோஷமான செய்தி .....
வாழ்த்துக்கள் யுஜின் கொண்டாட்டம்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by அ.இராமநாதன் Sun Dec 09, 2012 12:33 am


திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

என்றும் அன்புடன் வாழ்த்தும்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31821
Points : 70069
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by கலைநிலா Sun Dec 09, 2012 11:43 am

வாழ்த்துகள் தோழருக்கு
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by பார்த்திபன் Mon Dec 10, 2012 2:51 pm

வாலிபம் என்பது வாழ்க்கையின் வசந்தம்! - அதில்
திருமணம் என்பது தித்திக்கும் திருப்பம்!

செவ்வந்தியும் செம்பருத்தியும்
இனி ஒரே செடியில்!
அடைமழையோ அனல்வெயிலோ
இனி ஒரே குடையில்!

இல்லறப் பள்ளியில்
இணைந்து பயிலவிருக்கும்
உங்களுக்கினி,
புரிந்து கொள்ளுதலே புத்தகப் பாடம்!
விட்டுக் கொடுத்தலே வீட்டுப் பாடம்!

ஆண்பால் பெண்பால்
இரண்டுமிங்கே அன்பால்
இணைந்ததை கொண்டாடட்டும்!

குதூகலம் தவிர உங்கள் வாழ்வில்,
குறைகளே இல்லை என்றாகட்டும்!

வாழ்த்துகள்!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by sivarathy Tue Dec 11, 2012 2:51 pm

இறைவன் வகுத்த
பந்தம் அதில்-இன்று
இணையும் இரண்டு
இதய சொந்தங்களின்
இனிய உறவு என்னாளும்
இளமைக்கால தென்றலுடன்
இன்ப ராகம் இசைத்திடவும்....

சின்ன சின்ன
புள்ளி வைத்தே போட்ட
எண்ணக் கோலமெல்லாம்
நல் வண்ணங்களாக
நாளும் வாழ்வை
அலங்கரித்திடவும்...

வசந்தம் வீசும் உம் உறவு
ஆழ்போல் தழைத்து
வானுயரப் புகழ்பரப்பி
அறுகு போல்வேரூன்றி
வாழையடி வாழையாக-உம்
வம்சம் தழைத்திடவும்....

வாழ்வெனும் ஆனந்த ஊஞ்சலில்
அமர்ந்திடும் உள்ளங்களை
அனைத்துலக ஜீவராசிகளும்
அகம் அது மகிழ்ந்து
ஆசிகள் கூறிடவே
வளம் பல பெற்று
வளமுடன்வாழ-இறை
வரம் வேண்டி நானும்
மணநாள் காணும் இன்னாளில்
மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறோன்...
sivarathy
sivarathy
ரோஜா
ரோஜா

Posts : 217
Points : 343
Join date : 13/03/2011

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by sarunjeevan Tue Dec 11, 2012 3:06 pm

வாழ்த்துகள் யூஜின் எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் 354387
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ் Empty Re: எனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum