தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

+4
பார்த்திபன்
மதன் ஹிமாத்ரி
Ponmudi Manohar
vijaykumar
8 posters

Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 1:29 pm

ஏப்ரல் மாத ஹைக்கூ, சென்ரியு போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 30, 2013 1:04 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கலைநிலா Thu Apr 04, 2013 2:20 pm

சூதாட்டமாய் மாற்றி
விளையாட்டில்
விளையாடினார்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 4:44 pm

சென்ரியூ

வன்முறை
விளையாட்டாகிப் போனது
குத்துச் சண்டை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கலைநிலா Thu Apr 04, 2013 4:51 pm


இந்தியா பாகிஸ்தான்
கிரிக்கட் விளையாட்டு
போர்க்களம்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 5:08 pm

கலைநிலா wrote:
இந்தியா பாகிஸ்தான்
கிரிக்கட் விளையாட்டு
போர்க்களம்

இனி இப்படி மாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்

பாகிஸ்தானுக்குப் பதில் இலங்கை என்று
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கலைநிலா Thu Apr 04, 2013 5:59 pm

இரண்டும் இப்போது
களமாய்
காரணமாய்...காரமாய்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by vijaykumar Thu Apr 04, 2013 9:43 pm

விளையாட்டு
அன்று மைதானத்தில்
இன்று கணினியில்
vijaykumar
vijaykumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 28
Points : 38
Join date : 11/03/2013
Age : 35
Location : Tiruvarur, Tamil Nadu, India

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Mon Apr 08, 2013 3:54 pm

விலை மருவி
விளையாட்டானது
விளம்பர நாட்டில் ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by vijaykumar Sat Apr 13, 2013 12:39 pm

தென்றல் புயலாகிறது
விளையாட்டு வெறியாகிறது
-ஊக்கமருந்து
vijaykumar
vijaykumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 28
Points : 38
Join date : 11/03/2013
Age : 35
Location : Tiruvarur, Tamil Nadu, India

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by vijaykumar Wed Apr 17, 2013 7:42 pm

சிறப்பு வகுப்புகளில்
சிக்கிக் கொண்டது
சிறுசுகளின் விளையாட்டு
vijaykumar
vijaykumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 28
Points : 38
Join date : 11/03/2013
Age : 35
Location : Tiruvarur, Tamil Nadu, India

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty விளையாட்டு -ஹைகூ

Post by Ponmudi Manohar Fri Apr 19, 2013 2:29 am

வாழ்க்கையொரு விளையாட்டு

படைத்தவன் விளையாடுகிறான்

மனிதப்பொம்மைகள்.
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty விளையாட்டு - ஹைக்கூ

Post by Ponmudi Manohar Fri Apr 19, 2013 2:34 am

பணமும்,பதவியும் இணைந்து

பந்தாடுகிறதாம்

ஜனநாயகம்.
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty விளையாட்டு - ஹைக்கூ

Post by Ponmudi Manohar Fri Apr 19, 2013 2:40 am

பதக்கங்கள் தொங்க

பணிக்காகத் தொங்குகிறான்

ஏழை விளையாட்டு வீரர் .
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Tue Apr 23, 2013 2:32 pm

மட்டை பந்திற்குள்
கத்தை நோட்டுகள்
களவாடும் அம்பயர் ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by மதன் ஹிமாத்ரி Thu Apr 25, 2013 11:01 pm

மணல் வீடு கட்டும் குழந்தையுடன்
விளையாட முயன்று கலைத்துவிட்டு
தோற்றுப் போகிறது காற்று.........
மதன் ஹிமாத்ரி
மதன் ஹிமாத்ரி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 4
Join date : 25/04/2013
Age : 31
Location : திண்டிவனம்

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by பார்த்திபன் Fri Apr 26, 2013 1:31 pm

அனைத்துப் போட்டிகளிலும் தோற்றாலும்
அழைக்கப்படுவது என்னவோ
விளையாட்டு "வீரர்" என்றுதான்!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 1:02 pm

முதல் இடம்
by vijaykumar on Wed Apr 17, 2013 6:12 pm


சிறப்பு வகுப்புகளில்
சிக்கிக் கொண்டது
சிறுசுகளின் விளையாட்டு

இரண்டாம் இடம்
by மதன் ஹிமாத்ரி on Thu Apr 25, 2013 9:31 pm

மணல் வீடு கட்டும் குழந்தையுடன்
விளையாட முயன்று கலைத்துவிட்டு
தோற்றுப் போகிறது காற்று...

மூன்றாம் இடம்
by Ponmudi Manohar on Fri Apr 19, 2013 1:04 am


பணமும், பதவியும் இணைந்து
பந்தாடுகிறதாம்
ஜனநாயகம்.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 1:06 pm

தோட்டத்தின் புது முகங்களின் படைப்புகள் இந்த முறை சிறப்பாக அமைந்துள்ளன...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்... மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by கலைநிலா Tue Apr 30, 2013 1:34 pm

வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Tue Apr 30, 2013 2:17 pm

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்...
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by vijaykumar Tue Apr 30, 2013 4:01 pm

நன்றி முதல் இடம் தந்தமைக்கு நன்றிகள் பல .

கலக்கல் வெற்றி பெற்ற மதன் ஹிமாத்ரி, Ponmudi மனோஹர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி பாராட்டி ஊக்குவிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல

மிக்க மகிழ்ச்சி போட்டியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ,அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்
vijaykumar
vijaykumar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 28
Points : 38
Join date : 11/03/2013
Age : 35
Location : Tiruvarur, Tamil Nadu, India

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by பார்த்திபன் Tue Apr 30, 2013 4:22 pm

அருமையான கவிதைகள். வென்றவர்களுக்கு பர்ரட்டுகள் மற்றும் வாழ்த்துகள்! மிக்க மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Tue Apr 30, 2013 11:51 pm

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்...
-
விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு The_world_belongs_to_you
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு Empty Re: விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum