தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே இனியவன் திருக்குறள் சென்ரியூ

3 posters

Go down

கே இனியவன் திருக்குறள் சென்ரியூ Empty கே இனியவன் திருக்குறள் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 07, 2013 3:41 pm

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு 
(01)


இனியின் திருக்குறள் -சென்ரியூ 

எழுத்தின் தாய் 
உலகின் தாய் 
-அகரம் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் திருக்குறள் சென்ரியூ Empty Re: கே இனியவன் திருக்குறள் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 07, 2013 3:42 pm

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின் 
(02) 

இனியின் திருக்குறள் -சென்ரியூ 

இறைவன் தொழும் 
பக்தன் தொழும் 
-நல் கல்வி-
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் திருக்குறள் சென்ரியூ Empty Re: கே இனியவன் திருக்குறள் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 07, 2013 3:43 pm

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார் 
(03)
**********************************************

இனியின் திருக்குறள் -சென்ரியூ 
***********************************************
இறை சிந்தனை 
தொடர் சிந்தனை 
-நீடிய வாழ்வு -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் திருக்குறள் சென்ரியூ Empty Re: கே இனியவன் திருக்குறள் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 07, 2013 3:43 pm

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல (04)

**********************************************

இனியின் திருக்குறள் -சென்ரியூ 
***********************************************
பற்றற்றவன் 
பற்றினால் 
-துன்பம் பூச்சியம் -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் திருக்குறள் சென்ரியூ Empty Re: கே இனியவன் திருக்குறள் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 07, 2013 3:44 pm

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு 
(05)

**********************************************

இனியின் திருக்குறள் -சென்ரியூ 
***********************************************
இறை உச்சரிப்பு 
இறை தெளிவு 
-இல்லா மறுபிறப்பு -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் திருக்குறள் சென்ரியூ Empty Re: கே இனியவன் திருக்குறள் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 07, 2013 8:57 pm

வணக்கம் நண்பரே... சென்ரியு எழுதுவதற்குப் பாராட்டுகிறோம்...

தாங்கள் இவ்வாறு செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறோம்...

நாங்கள் மூவர் அல்லது நால்வர் சென்ரியுக்கள் எழுதி வருகின்றோம்... அதன் பின்னால் மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறோம்...

இந்தப் பகுதியில் திருக்குறள் சென்ரியுக்கள் உள்ளன... அதன் கீழ் ஒன்று தொடங்கி அதன் அதற்கான குறள்களின் கீழ் இந்த ஐந்தையும் பதியுங்கள்...

லிங்க். http://www.tamilthottam.in/t27290-1

எடுத்துக்காட்டுக்கு நான் தங்கள் சென்ரியுவை முதலாவது குறளில் பதிந்துள்ளேன் பாருங்கள் http://www.tamilthottam.in/t27290-1#228262
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கே இனியவன் திருக்குறள் சென்ரியூ Empty Re: கே இனியவன் திருக்குறள் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 07, 2013 9:27 pm

நன்றிகள் தகளுக்கு ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் திருக்குறள் சென்ரியூ Empty Re: கே இனியவன் திருக்குறள் சென்ரியூ

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 08, 2013 4:08 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் திருக்குறள் சென்ரியூ Empty Re: கே இனியவன் திருக்குறள் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 08, 2013 4:13 pm

நன்றிகள் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் திருக்குறள் சென்ரியூ Empty Re: கே இனியவன் திருக்குறள் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 03, 2014 10:03 am

திருக்குறள் சென்ரியூ  91
அறத்துப்பால் 
இனியவை கூறல் 
----------------------------

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

-----------------------------

கே இனியவன் சென்ரியூ 91

அன்பு நிறைந்த சொல் 
வஞ்சகமற்ற சொல் 
இன் சொல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் திருக்குறள் சென்ரியூ Empty Re: கே இனியவன் திருக்குறள் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 20, 2015 9:11 pm

திருக்குறள் சென்ரியூ 92
அறத்துப்பால் 
இனியவை கூறல் 

----------------------------

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து 
இன்சொலன் ஆகப் பெறின்.


-----------------------------

கே இனியவன் சென்ரியூ 92

முகம் மலர்ந்த  பேச்சு 
அகம் மலர்ந்த கொடை
சிறப்பு முகமலர்ந்த பேச்சு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் திருக்குறள் சென்ரியூ Empty Re: கே இனியவன் திருக்குறள் சென்ரியூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum