தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மண்ணுக்குள்ள போனதுக்கப்றம் எதுக்கு வேணும் கண்ணு ?
3 posters
Page 1 of 1
மண்ணுக்குள்ள போனதுக்கப்றம் எதுக்கு வேணும் கண்ணு ?
பதிவோட தலைப்பு படு மொக்கையா இருக்கலாம் ஆனால் பதிவு முக்கியமானது... எத்தனையோ பேரு கவிதைத்துவமாகவும் சிந்தனைத்துவமாகவும் சொன்ன விஷயம்தான் இது, நான் எதுவும் புதுசா சொல்றதுக்கு இல்லை..
செத்த பிறகு நாய் கடிச்சாலும் நரி கடிச்சாலும் நமக்கு தெரிய போறதில்லை, பொத்தி பொத்தி பாதுகாத்த மேனியும் அழகும் மென்மையும் சில மணிநேரங்கள்ல சிதைந்து போய்ற கூடியது... கடைசில புதைச்சோ எரிச்சோ முழுமையாக அழிக்கப்படபோற ஒரு கூடு நம் உடம்பு... ஆனால் உள்ள இருக்க நமக்கு மட்டுமே சொந்தமான நம்மால் மட்டுமே உணர முடிந்த ஒன்னு நம்முடைய உடல் உறுப்புகள், அதுக்கும் ஆயுள் காலம் நாம செத்து சில மணிநேரங்களுக்கு மட்டும்தான்... அதுக்குள்ள அதை இன்னொருத்தருக்கு பொருத்தினா அவுங்க மூல்யமா நமது உறுப்புகள் அழியாமல் இருக்கும்... இது எவ்ளோ பெரிய அறிவியல் சாதனை, எனது இதயம் இன்னொருவர் உடலில் துடிப்பதும், எனது கண் மற்றொருவர் பார்வையில் காட்சியை பிரதிபலிப்பதும் எத்தனை பெரிய அதிசயம், அத்தனையும் நிகழ்காலத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது... எனது உடல் உறுப்புகளை நான் எப்பொழுதோ தானம் செய்துவிட்டேன்.. வெறும் ஒரு நாளைக்கு ஊறார் பார்த்து ஒப்பாரி வைக்குற பொனமா போறதை விட ஒருத்தர் உடம்புல ஒரு அங்கமா வாழ்றது எனக்கு பிடிச்சுருக்கு, உங்களுக்கும் பிடிச்சுருந்தா கீழ இருக்க ஆன்லைன் கண்தானம் பதிவு செய்யும் தளம் சென்று பதிந்து கொள்ளுங்கள்...
http://donateeyes.org/registration/registration-form.php
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: மண்ணுக்குள்ள போனதுக்கப்றம் எதுக்கு வேணும் கண்ணு ?
விழிப்புணர்வுக்குப் பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மண்ணுக்குள்ள போனதுக்கப்றம் எதுக்கு வேணும் கண்ணு ?
கவியருவி ம. ரமேஷ் wrote:விழிப்புணர்வுக்குப் பாராட்டுகள்...
விழிப்புணர்வு பெறுவோருக்கு இந்த பாராட்டுக்கள் உரித்தாகட்டும்...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: மண்ணுக்குள்ள போனதுக்கப்றம் எதுக்கு வேணும் கண்ணு ?
விழிப்புணர்வு பகிர்வுக்கு பாராட்டுக்கள் தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
» கண்ணு கண்ணு..!
» தூங்கும்போது கண்ணு தெரியலை...!
» ஒரு ஆள் வேணும்..."
» எனக்கு நீ வேணும்..
» கண்ணு கண்ணு..!
» தூங்கும்போது கண்ணு தெரியலை...!
» ஒரு ஆள் வேணும்..."
» எனக்கு நீ வேணும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum